Тёмный

How to change grinder motor bearings|Tamil version 

Thanish Motors
Подписаться 69 тыс.
Просмотров 28 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 100   
@g.gangaramg.gangaram1194
@g.gangaramg.gangaram1194 4 года назад
அண்ணா வணக்கம் அருமையாக பொருமையாக தாங்கள் கற்றுக் கொடுத்து வருகிறீர்கள் நானும் தங்களின் வாட்சப்பில் சேர்த்து கொள்ள வேண்டும் தங்களின் பதிவு என்னைப் போன்ற புதிய வேலையைத் தொடங்க கற்றுக் கொள்ள இது ஒரு வாய்ப்பு இந்த ஊரடங்கு நேரத்தில் நல்ல உதவியாக இருக்கிறது மிகவும் நன்றி
@thanishMotors
@thanishMotors 4 года назад
Tnx for writing review,,, keep supporting,,.
@murugankulandhaiswamy7372
@murugankulandhaiswamy7372 3 года назад
மிகவும் அருமையாக புரிகிறது உங்களுக்கு மிக்க நன்றி நான் எதிர்பார்த்தேன் உள்ளே இருஇவரும் ரன்னிங்காயல் வயர் ஸ்ட்டாட்டிங்காயல் சுச்சு வயர் கண்டன்ஷர் இந்த வயர் எதை எதை சாயின்ட் செய்வது குறித்து சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் மற்றபடி எல்லாம் சிறப்பு நன்றி
@jamessanthan2447
@jamessanthan2447 5 лет назад
ஒரு பொறியில் கல்லூரியில் கூட இப்படி சொல்லிக்கொடுக்க ஆட்கள் இல்லை .நல்ல ஒரு தரமான பதிவு .ஒரு ஒரு மாதம் இரெண்டு மாதம் பயிற்சி வகுப்புகள் எடுக்கலாமே .ஆர்வம் உள்ள அனைவருக்கும் பயன் படும்
@Ramakrishnan-qw1zd
@Ramakrishnan-qw1zd 4 года назад
எழிமையான தெளிவான பதிவு, மிக்க நன்றி நண்பரே
@arumugamarumugam4701
@arumugamarumugam4701 5 лет назад
உபயோகமான தகவல் மிக நன்று நன்றி தனிஷ் சார்
@s.t.ramamuruganpillai9072
@s.t.ramamuruganpillai9072 4 года назад
மிக சிறப்பாக உள்ளது உங்கள் விளக்கங்கள் நல்லது வாழ்த்துக்கள்
@dilipthampi7853
@dilipthampi7853 4 года назад
Super. I like your all videos. I am from Kerala. Enakku romba pidikkum.
@mshaik9512
@mshaik9512 4 года назад
Nanpare unga yells videovum yenakku uthaviya erukku unga video parthuthan oru tapil fan 8 slot winding panninen rompa arumaiya oduthu naa 2vathu than patichen sago oru porulukku koota pear theriyathu unga video parthuthan entha pearlam therunchukiten sago rompa nantri sago
@kaliyankaliyan9684
@kaliyankaliyan9684 3 года назад
நண்பர் தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துக்கள்
@meenakshisundaram7197
@meenakshisundaram7197 4 года назад
Sir நீங்க சொல்லி கொடுப்பது அருமை table டாப் வெட் grinderkku பேரிங் softill எவ்வாறு மாற்றுவது வீடியோ போடவும்
@narayanamoorthymuniyappan6457
@narayanamoorthymuniyappan6457 5 лет назад
அண்ணா எனது டவுட் griender மோட்டர் வீடியோ மூலம் explanation செய்தமைக்கு நன்றி தகவலுக்கு நன்றி அண்ணா
@mahalingammahalingam7826
@mahalingammahalingam7826 5 лет назад
தனிகைமணிசூப்பர்யாநீங்க கத்துகுடுக்கரதுரொம்ப பிடிச்சிருக்கு தோல்தட்டிபாராட்டுகிறேன்
@mshaik9512
@mshaik9512 4 года назад
Arumaiyana vilakkam pro
@ziavudeen.jjelisonmohamad2381
@ziavudeen.jjelisonmohamad2381 5 лет назад
Hello thanesh sir. Intha motarala centrifugal switch ellama normala motar mathre running panna mudiyuma? Intha motar rewinding diffrenta? Centrifugal switch what use? Resan?
@technicaltamila.g3319
@technicaltamila.g3319 4 года назад
Very use ful video bro
@dhandapanisivadhandapani7189
@dhandapanisivadhandapani7189 4 года назад
Super explanation pannuneenga
@madeinsuriya6812
@madeinsuriya6812 4 года назад
Hi Anna enkitta oru grinder motor repair vanthuruku so athula bearing problems and naane remove pani change paniralama ila kaayil katura idathukuthan kondu ponuma
@sathickams2209
@sathickams2209 4 года назад
அருமையான பதிவு
@mohamedashraff5040
@mohamedashraff5040 5 лет назад
அருமை ஜி வாழ்க வளமுடன்
@nicejk9545
@nicejk9545 5 лет назад
நண்பா சென்ட்ரிபிக்கல் சர்கியூட்ல பியூஸ் கனைக்ட் செய்தால் ஸ்டாடிங் காயில் எரிவதை தடுக்கலாமா?
@thanishMotors
@thanishMotors 5 лет назад
Kandippa தடுக்கலாம்,
@indianuser001
@indianuser001 3 года назад
ஒரு சிங்கிள் பேஸ் கிரைண்டர் மோட்டாரில் பியரிங், கவர்னர் சுவிட்ச் மாற்றி பிட்டிங் செய்து டெஸ்ட் லாம்ப் வைத்து சென்ட்ரிஃயூகள் சுவிட்சை செக் செய்தேன் பல்ப் எரிந்தது. கனெக்ஷன் கொடுத்து மோட்டாரை இயக்கினேன் மோட்டார் ஒரு 2 செ. மீ நகர்ந்தது. மீண்டும் இயக்கிய போது நகரவில்லை, ஆனால் கெபாசிட்டரில் கை வைத்தால் சூடாக இருந்தது. கவர்னர் ரிலீஸ் ஆகவில்லையோ என்று தோன்றுகிறது. மீண்டும் மோட்டாரை கழற்றி பார்க்க வேண்டுமா அல்லது வேறு தீர்வு உள்ளதா தயவு செய்து சொல்லவும்.
@grcreation9220
@grcreation9220 5 лет назад
Super.......nala clear ana vilakam
@Ganesan19
@Ganesan19 3 года назад
..... 👍En theivamey... 👍
@mathivannan3583
@mathivannan3583 5 лет назад
சிறப்பு நன்றி
@bharathb4286
@bharathb4286 5 лет назад
Anna neenga length podunga super na
@viswalingam2036
@viswalingam2036 5 лет назад
Use full videos thanks bro
@SubhiRaadha
@SubhiRaadha 4 года назад
Bro how to change Amma grinder motor pulli?
@ramasubu8429
@ramasubu8429 3 года назад
Bro switch setting done, but running time sudden of for motor what reason?
@ramasubu8429
@ramasubu8429 3 года назад
Off
@karmegamm1640
@karmegamm1640 4 года назад
அண்ணா சீலிங்பேன் பேரிங்புல்லர் இந்தமோட்டார் புல்லர் இரண்டும் ஒன்னா
@periyasamys6749
@periyasamys6749 5 лет назад
Super .thambi
@dhandapanisivadhandapani7189
@dhandapanisivadhandapani7189 4 года назад
Bro neenga entha ooru bro
@தமிழ்வாழ்க-ள1ய
நன்றி பாஸ்
@shanmugamjohnkiruba3085
@shanmugamjohnkiruba3085 5 лет назад
Wet grinding motor coil OK bearing replaced but not running what problem sir
@hithurshanoctapad1361
@hithurshanoctapad1361 2 года назад
Super Anna
@viswanathancr2801
@viswanathancr2801 3 года назад
good video
@samyeswar3436
@samyeswar3436 5 лет назад
Good details videos than u
@KarthiGpr
@KarthiGpr 2 года назад
Yaru sonnalum parava Ella ninga full video ve podunga!!!
@valarseekaram839
@valarseekaram839 5 лет назад
Super bro ப்ரோ நான் புதுசா கடை போடலாம்னு இருக்கேன் இதுக்கு ரீவைண்டிங் டூல்ஸ் எங்க வாங்கலாம் மொத்த டூல்ஸ் வாங்கணும்
@thanishMotors
@thanishMotors 5 лет назад
group 3 link👇 chat.whatsapp.com/CSJ8Sj7UDQO2lVJ6ZNMXtU Join my WhatsApp group 3
@arasuappan3119
@arasuappan3119 5 лет назад
Sup explain......
@hariharanarivazhakan2832
@hariharanarivazhakan2832 4 года назад
Baring cost evalo
@moorthi4129
@moorthi4129 5 лет назад
நன்றி
@vskelectrical6511
@vskelectrical6511 5 лет назад
Super brother
@GoldenTamilMedia
@GoldenTamilMedia 4 года назад
Good
@boopathimotorwindings7089
@boopathimotorwindings7089 5 лет назад
Very nice
@vparameshwaran1073
@vparameshwaran1073 4 года назад
Tq
@balamurugan2731
@balamurugan2731 4 года назад
Semma
@pravinkumarv7464
@pravinkumarv7464 3 года назад
Super
@mtamilarasan2003
@mtamilarasan2003 4 года назад
அம்மா கிரைண்டர் மோட்டார் புஷ் சேன்ஜ் பண்னிட்டு போட்டா சொளன்ட் மட்டும் தான் வருது ஆனா சுத்தமாட்டேங்கது என்ன ப்ராப்ளம்.
@rethinakumar2895
@rethinakumar2895 5 лет назад
Sir neega coaching centre start pannuga pls I should join g
@devilmohans
@devilmohans 5 лет назад
How to check capacitor conditions??
@mansureee9449
@mansureee9449 3 года назад
Motor engineer thanish mani bro
@hariharanarivazhakan2832
@hariharanarivazhakan2832 4 года назад
Water pump motor ஏன் தண்ணி இல்லாம ஒட்டகூடாது
@dineshpri7542
@dineshpri7542 5 лет назад
Bro yavoloo bro charge pannalam Bering mathi switch mathi
@nagarajnagarajp1843
@nagarajnagarajp1843 5 лет назад
Raj
@manomanohar7881
@manomanohar7881 4 года назад
thank you,
@sureshkumar-nb3rw
@sureshkumar-nb3rw 4 года назад
Wiring connection diagram podunga
@mohamedrinas865
@mohamedrinas865 7 месяцев назад
What's app link anuppunko bro
@siddappagosabal4140
@siddappagosabal4140 3 года назад
👍🌹🤝
@lovejohn452
@lovejohn452 4 года назад
அண்ணா வணக்கம் நான் இப்பதான் புதுசா கத்துக்கலாம் நீங்க கட்டினாலும் நல்லா காட்டுங்க
@kumaresansan549
@kumaresansan549 4 года назад
Supar pro
@govindaraje4734
@govindaraje4734 5 лет назад
0.5 hp graind se mortar wounding pro
@kuwaitwafra1120
@kuwaitwafra1120 5 лет назад
Ballad seithi
@mohammedinshaf9467
@mohammedinshaf9467 4 года назад
அண்ணா WhatsApp group la abb panunga or ling eruntha send pannunga
@SubhiRaadha
@SubhiRaadha 4 года назад
Add me WhatsApp
@kavinkarthik9891
@kavinkarthik9891 5 лет назад
Bro neega kudutha link open aagala 8637611646 intha num add panuga
@vijaychan9268
@vijaychan9268 2 года назад
bro enaku konjam doubts iruku. enaku unga contact number kedaikuma.
@9962644901
@9962644901 3 года назад
Super Anna
@shajitech5913
@shajitech5913 Год назад
Supper
@anandarasankr7063
@anandarasankr7063 4 года назад
Good
@antoanto2245
@antoanto2245 4 года назад
Super bro
@fuvxvh9008
@fuvxvh9008 5 лет назад
Super
@sethuvishvanathan8217
@sethuvishvanathan8217 5 лет назад
Super
@sethuvishvanathan8217
@sethuvishvanathan8217 5 лет назад
Super
Далее
Grinder motor|capacitor connection|Tamil tutor
20:21
Просмотров 36 тыс.
moto tag - AirTag для Android
00:47
Просмотров 428 тыс.
Tabletop grinder motor 4pole winding|in Tamil
40:41
Просмотров 30 тыс.
How to change mixie motor bush|Tamil|thanish motors
21:14