Na ippo oru cycle vamga poram without gear office poga 15 kilometer up and down 30 kilometer enkitta bike na na weight loss ku dhan vanga poran aduku enna vanga lam bro
பழைய சைக்கிள்க்கு இணையான புதிய மாடல் சைக்கிள் எது... ஏனெனில் அப்பா கால சைக்கிள் எவ்வளவு தூரம் வேணும்னாலும் மிதிக்கற கஷ்டம் இல்லாம டபுள்ஸ் கூட போகலாம். அது போல இப்ப உள்ள மாடல் எந்த சைக்கிள்....கியர் இல்லாம சாதாரண விலையில சொல்லுங்க... BT win.. Mach..? நீங்கள் சொன்ன பிறகு நான் வாங்குவேன்.. ஒரு நாளைக்கு பயண தூரம் நாற்பது கி. மீட்டர்..?
சகோதரர் எனக்கு வயது 40 எனது எடை 110 கிலோ உயரம் 6 அடி எடை குறைய உடற்பயிற்சி பயிற்சிக்கு தினம் 25 கிலோமீட்டர் பயணம் செய்ய எந்த வகை சைக்கிள் (எந்த கம்பனி) விலை 25000/- ற்குள் வாங்கலாம். கூறுங்கள் சகோ
Bro na 145 kg 161 cm iruken enaku oru nalla cycle suggest pannunga bro plz na weight loss panniye aganum bro plz Pls suggest me one best brand cycle bro
@@bbalakrishnan910bro.. MTB normal commutes ku use panna vaangalaamaa? For going to office and all..? 10 to 20 kms ota mudiyumaa? I'm fit only.. but i want to know whether i can ride an MTB for 10-20 kms without getting much tired