எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது அண்ணா எப்படி சுத்தம் செய்வது என்பது அதை தெளிவாக விளங்க படுத்தியதற்கு ரொம்ப நன்றி அண்ணன் அது மட்டுமல்ல உங்கள் அனைத்து வீடியோ பார்த்திருக்கிறேன் எல்லாம் பயனுள்ளதாக தான் போட்டு இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி கோபி அண்ணன் நான் இலங்கையிலிருந்து
It's nice, please clarify., 1. Hero HF100 FI cost n where its availability. 2. What is the cost to clean n assemble as shown by u., 3. Where r u from? 4.whn ever u repair a Vechile pls also mention the spare cost n approx mechanic charges.. Tku1👍
எல்லா மெக்கானிக் களுக்கும் பயனுள்ள வகையில் தகவல்களை அளித்துக் கொண்டு இருக்கிறீர்கள் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிக அற்புதமாக உள்ளது உங்களுடைய தொழில் சிறக்கவும் எங்களுக்கு இது போன்ற நல்ல தகவல்களை தருவதற்காகவும் உங்களுக்கு நன்றிகள் பல
Sir please agar ho sake to aapke videos hindi language mein translate karke dene ki kyosis kijiye ga. Aapke videos se bahat jankari milta hain sir. Thank you
Passion bro bike la..... Key of panna... Battery la off aguthu Ana.. Bike engine off agula.. Intha problem yapdii pakkanum anna.... Yanta line wiring pakkanum bro.. Video pannunga
Bro showroom service la keta petrol vanthu Reliance bunk la fill pannuga Indian oil venam apdinu solraaga May be petrol variation aagum pothu intha maari engine adaikum apdinu solraaga
Center la Iruka vaganaviyal tamil red colour la bright ah oru maathiri iruku ... Disturbance ah iruku video paaka ..atha konjam orama vainga or remove pannidunga
Brother ungal video mega arumaiyaga ullathu ..👍👍..en bike fazer 2version bike start pannah oru sila time Star aga matathu apadiye start analum petrol ilatha pola apa apa bike off aguthu plz ethana solution sollunga bro
Pulsar 150 engine long drive maitanence soluga bro enoda pulsar engine la irundha bit konjam konjama Marikite iruku idhuku edhavadhu tips soluga apudiye enoda bikela ena problem nu soluga...