Тёмный

How to cure constipation naturally | in tamil | மலச்சிக்கலில் இருந்து விடுதலை 

Supratha Wellness
Подписаться 104 тыс.
Просмотров 375 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 616   
@ravichandranns5093
@ravichandranns5093 8 месяцев назад
அருமை யான விளக்கம நான் பல விடியோ பார்த்து இருக்கிறேன் ஆனால் நீங்கள் ஒரே விடியோவில் மூன்று பிரச்சனைகளுக்கும் தீர்வு சொன்னததற்க்கு மிகவும் நன்றி மேடம்
@SuprathaWellness
@SuprathaWellness 8 месяцев назад
Thanks a lot sir. Kindly share sir🙏
@vincent-ss1fk
@vincent-ss1fk День назад
7n
@choarunachalam1678
@choarunachalam1678 Год назад
நன்றி, வணக்கம், ினிய தமிழில் உரைத்தீர்கள், முழுமையாக தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டுகிறேன், நிறைய ஆங்கில வார்த்தை கலந்துள்ளன,(ஆல்மன்டு) புரியவில்லை, அருள் கூர்ந்து முழுக்க தமிழையே பயன் படுத்த வேண்டுகிறேன், அன்பன் அருணாச்சலம், சேலம்.
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்
@p.chandrasekaran2723
@p.chandrasekaran2723 8 месяцев назад
மகளே! அருமையான தெளிவான விளக்கம். வாழ்த்துகள் பல.
@SuprathaWellness
@SuprathaWellness 8 месяцев назад
Thanks a lot sir
@monkupinku4141
@monkupinku4141 Месяц назад
மிகவும் தெளிவாக காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் சொன்னீர்கள் சகோதரி.. மிக்க நன்றி 😊
@SuprathaWellness
@SuprathaWellness Месяц назад
🙏
@ar.indiraarumugam1766
@ar.indiraarumugam1766 Год назад
நான் எதிர்பார்த்த தீர்வு மிக்க நன்றி அம்மா மிக அழகாக பணிவாக பேசுகிறீர்கள் நன்றி தாயே உங்கள் சேவை தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
நன்றி. Please subscribe and share
@naveend9433
@naveend9433 7 дней назад
எனக்கு இருக்கக்கூடிய பிரச்சினையை அப்படியே நீங்க தீர்வுகள் ஓடு சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி டாக்டர் மேடம் இந்த மாதிரியான ஒரு தெளிவான விளக்கம் கூடவே எளிமையான தீர்வுகளும் யூடியூப் இல் வந்ததில்லை அதற்கு ஒரு நன்றி மேடம் தொடரட்டும் உங்கள் பணி❤
@SuprathaWellness
@SuprathaWellness 7 дней назад
🙏🙏🙏🙏
@rajasekaranseetharaman3239
@rajasekaranseetharaman3239 9 месяцев назад
You have solved my long standing constipation problems by following your instructions I am very grateful to you for your fantastic and clear cut explanation My age is 77 Thank you once again for your services
@SuprathaWellness
@SuprathaWellness 9 месяцев назад
Thanks a lot sir. And thanks for your blessings . Kindly share to help others and me too🙏
@rajasekaranseetharaman3239
@rajasekaranseetharaman3239 9 месяцев назад
​@SuprathaWellness sure and thanks again
@govardhanthorali588
@govardhanthorali588 2 месяца назад
திரிபலா பொடி தினமும் இரவு வெந்நீரில் கலந்து குடித் தால் மலச்சிக்கல் இருக்காது.
@govardhanthorali588
@govardhanthorali588 2 месяца назад
Fibre அதிகம் உள்ள காய்கறி உணவுகள் வெள்ளரி பூசணிக்காய் மிக்மேலன் பழரசம் கோதுமை உணவுகள் சேர்க்கவும்
@govardhanthorali588
@govardhanthorali588 2 месяца назад
தண்ணீர் அதிகமாக பருகவேண்டும். திரிபலா பொடி அல்லது கடுக்காய் பொடி துவர்ப்பு சுவை உள்ள பொடி வெந்நீரில் கலந்து தினமும் இரவு குடிக்கலாம்.
@lathac1721
@lathac1721 9 месяцев назад
அருமையாக விளக்கம் தருகிறீர்கள்.நன்றி
@SuprathaWellness
@SuprathaWellness 9 месяцев назад
🙏
@arumugamdanapal8016
@arumugamdanapal8016 2 месяца назад
மிகவும் பயனுள்ள வீடியோ அம்மா. வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்.
@SuprathaWellness
@SuprathaWellness 2 месяца назад
🙏
@sathiyamadheswaran6987
@sathiyamadheswaran6987 7 месяцев назад
Thank u mam what a good explanation i never ever hear information like this... please stay tune and give more useful information to the people like this thank you....
@SuprathaWellness
@SuprathaWellness 7 месяцев назад
Thanks lot Sathya mam. 🙏sure
@santhanasamyamali7285
@santhanasamyamali7285 Год назад
Simple remedy. Clearly presented. Congrats and thanks a lot.
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thanks a lot sir. Kindly share 🙏
@ramugovindarajulu8329
@ramugovindarajulu8329 2 года назад
மிக விளக்கமாக எடுத்துச் சொன்னீர்கள். இதை கடை பிடிப்பதில் இருக்கிறது தீர்வு. நன்றி. வாழ்க நல் வளமுடன். சுகமே சூழ்க.
@SuprathaWellness
@SuprathaWellness 2 года назад
நன்றி 🙏
@valentinemoses7683
@valentinemoses7683 Год назад
Usefull vedio thanks
@wilsoncharles8021
@wilsoncharles8021 Год назад
​@@SuprathaWellness 20:07
@aanthikannu7406
@aanthikannu7406 Год назад
​@@SuprathaWellness 1qqqqqq1qq1 of of
@nagaratnamarumugam8544
@nagaratnamarumugam8544 Год назад
Thanksma
@ponnammalsundaram6784
@ponnammalsundaram6784 10 месяцев назад
ரொம்ப நன்றி Dr. மிகவும் தெளிவாக இருந்தது. இது போல் தும்மல் Allergy க்கு சொல்லுங்கள் please
@SuprathaWellness
@SuprathaWellness 10 месяцев назад
Thank you mam. Sure Mam
@geethason9294
@geethason9294 10 дней назад
Thank u for the explanation doc.Breastfeeding mom can take tripala tablet or churnam mam ?
@SuprathaWellness
@SuprathaWellness 10 дней назад
No mam
@geetham7605
@geetham7605 2 месяца назад
Thank you Dr. For ur useful information s. 🙏🙏 valga valamudan.
@SuprathaWellness
@SuprathaWellness 2 месяца назад
Thanks a lot
@shanumugam3064
@shanumugam3064 12 дней назад
Kadugai. One tea or table spoon. Tq.
@sabiyagani4027
@sabiyagani4027 9 месяцев назад
அம்மா உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் முடக்கு வாதத்தில் மிகவும் அவதியுற்று வருகிறேன் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன் எப்படி சந்திப்பது
@SuprathaWellness
@SuprathaWellness 9 месяцев назад
Thanks . Hope you contacted me
@moakram5022
@moakram5022 Год назад
Brilliant.. hats off to you for your lovely explanation… May God BLESS people like you🤲🤲🤲
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
🙏. Kindly watch other videos too and kindly to share 🙏
@jeeva3965
@jeeva3965 Год назад
6h
@Roja1963
@Roja1963 Год назад
நல்ல திறமான விளக்கம். மிக்க நன்றி டொக்டர்.🙏🏻
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
🙏
@muthuvenidahanaraj6618
@muthuvenidahanaraj6618 Год назад
How to call you madam I am in Malasiya
@muthuvenidahanaraj6618
@muthuvenidahanaraj6618 Год назад
Ty❤you madam
@subathrakumbalingam9655
@subathrakumbalingam9655 8 месяцев назад
Very very clear Explanation Thank you sister
@SuprathaWellness
@SuprathaWellness 8 месяцев назад
Thank you
@manoaim
@manoaim Год назад
Hi Mam, thanks for the tips. Which one do we need to use? Fresh black grapes or dry grapes?
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Dry black grapes
@manoaim
@manoaim Год назад
@@SuprathaWellness quantity mam?
@mathinavam9847
@mathinavam9847 Год назад
Thank you mom
@shana4052
@shana4052 3 месяца назад
Migavum alagaga sonnirgal romba nandri yarum indha alavuku yendha videos m podala neenga romba best
@SuprathaWellness
@SuprathaWellness 3 месяца назад
Very thanks mam
@SirKarthik
@SirKarthik Месяц назад
Is it DRY black grapes ? Picture also showubg fresh grape
@umapathiperiannan1182
@umapathiperiannan1182 16 дней назад
Very very useful tips.thanks doctor.
@SuprathaWellness
@SuprathaWellness 16 дней назад
🙏
@ThangamMani-h8f
@ThangamMani-h8f 2 месяца назад
மிக அருமை யாக கூறினீர்கள்.மிக்க நன்றி மேடம்.
@SuprathaWellness
@SuprathaWellness 2 месяца назад
🙏kindly share mam
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 11 месяцев назад
தெளிவாக விளக்கம் அளித்தீர்கள். நன்றி!
@SuprathaWellness
@SuprathaWellness 11 месяцев назад
🙏
@UshaRani-jv2hn
@UshaRani-jv2hn Год назад
Thank you so much for this detailed video for constipation...
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
🙏mam . Kindly share mam
@vijaykumarkumar7934
@vijaykumarkumar7934 7 месяцев назад
Very nice presentation. Easy tips, will try from today
@SuprathaWellness
@SuprathaWellness 7 месяцев назад
Thanks sir. Kindly follow and share air
@mahendrank5118
@mahendrank5118 Год назад
மகிழ்ச்சி சகோதரி.. இந்தப் பணியை தொடருங்கள்.. 🙏
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
மிக்க நன்றி
@rajammalilamaran7577
@rajammalilamaran7577 11 месяцев назад
Thanks mam. Clearly explained.
@thangarajraj8735
@thangarajraj8735 10 месяцев назад
அருமையான பதிவு.ரொம்ப‌ நன்றி சகோதரி
@SuprathaWellness
@SuprathaWellness 10 месяцев назад
Thanks a lot . Kindly share 🙏
@selvarajanb4685
@selvarajanb4685 9 месяцев назад
மிக அருமையான விளக்கம் நன்றி
@SuprathaWellness
@SuprathaWellness 9 месяцев назад
🙏
@mariojoy8553
@mariojoy8553 Год назад
Really useful. Remedies pointed out are simple. Thank you.
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thanks a lot 🙏. Kindly share 🙏
@muthuvenidahanaraj6618
@muthuvenidahanaraj6618 Год назад
​@@SuprathaWellnessTurkey madam
@muthuvenidahanaraj6618
@muthuvenidahanaraj6618 Год назад
Tyson madam❤😅
@qatarhaja7510
@qatarhaja7510 16 дней назад
மிகவும்பயனுல்ல தகவல்நன்றி சகோதரி
@SuprathaWellness
@SuprathaWellness 16 дней назад
🙏
@rajeshrajeshwary9168
@rajeshrajeshwary9168 День назад
மிக்க நன்றி மகள்
@SuprathaWellness
@SuprathaWellness День назад
🙏🥰
@fathimashalu8211
@fathimashalu8211 Год назад
Very useful information thank you so much Madam
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thank you 🙏 please share and subscribe
@kalaiselvanpunniyaselvam9145
மேடம் வணக்கம் உங்களுடைய விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thanks a lot sir.
@rukmabaisreenatha6073
@rukmabaisreenatha6073 4 месяца назад
Hi sister, after consuming the black grapes how much time it takes to pass the motion sister ? And why can't we consume the black grapes at night before bed time And 6 months ago my hb1ac was 6.2 .can i take black grapes everyday It won't give me any problem regarding diabetes ? Please could you answer me sister
@SuprathaWellness
@SuprathaWellness 4 месяца назад
Yes you can take at time : but it should be soaked atleast 8 hours and it won’t give u impact on your glucose level Alternate days are best .
@rukmabaisreenatha6073
@rukmabaisreenatha6073 4 месяца назад
Ok I ll do as you said sister Thank you very much for your kind answer sister
@AmberthKar
@AmberthKar Месяц назад
அருமையான விளக்கினார்கள் ரொம்ப ரொம்ப நன்றி
@SuprathaWellness
@SuprathaWellness Месяц назад
🙏
@kirubagnanaselvi8664
@kirubagnanaselvi8664 9 месяцев назад
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல். மிகவும் நன்றி மேம்
@SuprathaWellness
@SuprathaWellness 9 месяцев назад
🙏
@Sivadxb610
@Sivadxb610 2 года назад
No one ever explained about the constipation this much brief. Really good and knowledgable. Thank you
@SuprathaWellness
@SuprathaWellness 2 года назад
Thanks a lot sir 🙏
@rajkas2629
@rajkas2629 Год назад
​@@SuprathaWellnessaaaaaa
@venmadevi1933
@venmadevi1933 11 месяцев назад
நல்ல பயனுள்ள விளக்கம்.நன்றி மேடம்
@SuprathaWellness
@SuprathaWellness 11 месяцев назад
🙏. Kindly share
@sivakumars3016
@sivakumars3016 11 месяцев назад
ரொம்ப கிளியரா சொல்றீங்க. சூப்பர் மேடம்.
@SuprathaWellness
@SuprathaWellness 11 месяцев назад
🙏
@ZARAZARA-tg5cd
@ZARAZARA-tg5cd Месяц назад
மேடம் ஏலாதி சூரணம் எந்த அளவு சாப்பிட வேண்டும் சொல்லுங்க நீங்கள் அல்சர் உள்ளவர்கள் சாப்பிடலாம் சொன்னீங்க அதனாலா இன்னைக்கு தான் எனக்கு அது கிடைச்சது தயவு செய்து பதில் சொல்லுங்க அல்சர்னால ரொம்ப கஷ்டப்படுர
@udhayachandran601
@udhayachandran601 10 месяцев назад
நன்றி முயற்சி செய்து பார்க்கலாம்
@SuprathaWellness
@SuprathaWellness 10 месяцев назад
🙏
@nambirajannambirajan7400
@nambirajannambirajan7400 6 месяцев назад
மலச்சிக்கலுக்கு நல்ல ஆலோசனை தந்ததற்காக நன்றி
@SuprathaWellness
@SuprathaWellness 6 месяцев назад
🙏
@NallavairanVairaiya
@NallavairanVairaiya 8 месяцев назад
நல்ல வைத்தியம் வாழ்த்துகள்
@SuprathaWellness
@SuprathaWellness 8 месяцев назад
🙏
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Год назад
Thank you for the advice good luck Sister ❤❤❤
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thanks a lot . Kindly share sir
@sadhanaravichandran5436
@sadhanaravichandran5436 2 года назад
Thank you so much Mam for patiently explaining everything clearly. Got answers to all my questions in one video.
@SuprathaWellness
@SuprathaWellness 2 года назад
Thanks a lot Mam. Kindly watch other videos mam and share
@samuelchristopherdaniel2461
Mm😊😊😊
@RajKumar-fo2et
@RajKumar-fo2et Год назад
a great time I​@@SuprathaWellness❤❤q . 😅..
@jayakumar6239
@jayakumar6239 9 месяцев назад
​@@SuprathaWellnessபோo
@NarayananV.P-g5r
@NarayananV.P-g5r 10 месяцев назад
Excellent explanation. Thank you.
@SuprathaWellness
@SuprathaWellness 10 месяцев назад
Glad it was helpful!
@harivijayspokenhindicenter4965
Good and great speach.🙏😏 valhavalamudan.valthukkal
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
🙏
@padmaraj8482
@padmaraj8482 9 месяцев назад
Cristal clear explanation mam.. Very very useful information..thank you soo much❤..pls keep going mam..nanri..
@SuprathaWellness
@SuprathaWellness 9 месяцев назад
Thanks a lot sir. Kindly help to spread out useful info by share to your friends and relatives mam
@gowrimohan8222
@gowrimohan8222 10 месяцев назад
So much thanks 🙏🙏🙏 Sister God bless you
@SuprathaWellness
@SuprathaWellness 10 месяцев назад
Thanks a lot
@Amudha-we2lw
@Amudha-we2lw 2 месяца назад
Mam jadhikkai powder waterla kalandhu kudikkalama and warm water ah? pls.reply mam.
@SuprathaWellness
@SuprathaWellness 2 месяца назад
Yes. Warm water
@aafiyaaahira2694
@aafiyaaahira2694 11 месяцев назад
Masha allah..WoW super explain 👏👏👏Thank you very much Dr.Madam Ur Address pls...
@SuprathaWellness
@SuprathaWellness 11 месяцев назад
Kindly contact 89031 57687
@aafiyaaahira2694
@aafiyaaahira2694 11 месяцев назад
​@@SuprathaWellnessok Thanks mam
@duraipandi7892
@duraipandi7892 11 месяцев назад
Dr.i express my sincere thank for ypur elabrathed advice Thank u vry much
@SuprathaWellness
@SuprathaWellness 11 месяцев назад
Thanks a lot sir and kindly try . If you feel good kindly forward to your friends and relatives 🙏
@ranganpandu6786
@ranganpandu6786 Год назад
Dr.yr.explanation for Big problem is very useful thanks 🥰 TRUE
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thanks a lot Mam. Kindly share Mam
@thillainatarajans566
@thillainatarajans566 Год назад
மிக மிக அருமை அம்மா நன்றி வணக்கம் தாயே
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
🙏
@sasikasturi2431
@sasikasturi2431 8 месяцев назад
Good .detailed and simple way of explanation.
@SuprathaWellness
@SuprathaWellness 8 месяцев назад
Thanks a lot mam
@sridevimadhusudhanan1028
@sridevimadhusudhanan1028 Год назад
Super mam yen sister Romba kashta patta avaluku endha video anupina mam
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thanks sister . 🙏
@sridevimadhusudhanan1028
@sridevimadhusudhanan1028 Год назад
Vunga video yallam Romba usefulla eruku sister tq
@agasthians9113
@agasthians9113 11 месяцев назад
Thanks for clear details .I have forward to relaives
@SuprathaWellness
@SuprathaWellness 11 месяцев назад
Thanks a lot mam for favour 🙏
@p.chandrasekaran2723
@p.chandrasekaran2723 9 месяцев назад
மகளே, பொதுவாக தலைப்பு ஒன்றைக்கூறி அதுபற்றி பேசாமல்; வளவளவென்று பேசுபவர்களின் மத்தியி்ல் , சுருங்கச்சொல்லி எளிதாக தலைப்பை ஒட்டியே பேசி தெளிவு படுத்தியதற்கு நன்றி. எல்லா வளங்களும், நலங்களும் குறைவரப்பெற்று நீடுவாழ வாழ்த்துகின்றேன்.
@SuprathaWellness
@SuprathaWellness 9 месяцев назад
நன்றி அய்யா
@sathiksyed408
@sathiksyed408 9 месяцев назад
Nice
@hathimsultan2978
@hathimsultan2978 Год назад
Very very good news for me. Thank you very much. Have a nice day
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thanks a lot 🙏. Kindly share
@santhanasamyamali7285
@santhanasamyamali7285 Год назад
May God bless all your efforts Madam.
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thanks a lot sir. Kindly share to create awareness🙏
@venkatachalamss7430
@venkatachalamss7430 Год назад
டாக்டர் மிக அருமையான விளக்கம் கொடுத்தீரகள் நன்றி வாழ்க வளமுடன் ssv
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Very 🙏
@KThiruvasugi
@KThiruvasugi Год назад
Very good tips mam very good advice thank you so much
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
🙏kindly share mam
@josepha918
@josepha918 10 месяцев назад
Yes Really it was very useful and easily applicable tku madam
@SuprathaWellness
@SuprathaWellness 10 месяцев назад
Thanks. A lot🙏
@Amudha-we2lw
@Amudha-we2lw 2 месяца назад
Mam nan daily malachikal chooranam sapitalthalthan enakku motionvarum chooranatha saptukitte neenga sollura method follow pannalama.
@SuprathaWellness
@SuprathaWellness 2 месяца назад
Yes mam
@radhakannan46
@radhakannan46 10 месяцев назад
Most useful tips .thanks.
@SuprathaWellness
@SuprathaWellness 10 месяцев назад
Thanks mam . Kindly share mam
@gajalakshmilakshmi2065
@gajalakshmilakshmi2065 10 месяцев назад
Mam pressure Rendu fingers kum kudukanama illa one pothuma?????
@SuprathaWellness
@SuprathaWellness 10 месяцев назад
One finger enough mam
@ZARAZARA-tg5cd
@ZARAZARA-tg5cd Месяц назад
மேடம் தினமும் கேரட் அல்லது பீட்ரூட் சாறு குடிக்கலாமா எனக்கு அல்சர் இருக்கு இரத்தம் கம்மியா இருக்கு சொல்லிட்டு தினமும் ஒரு மாதுளை கேரட் அல்லது பீட்ரூட் சாறு குடிக்க சொல்லியிருக்காரு சித்த மருத்துவர் யூடுபில் சிலர் தினமும் குடிக்க கூடாதுலா சொல்றாங்க பயமா இருக்கு தினமும் ஒரு200 ml குடிப்பேன் மாத்திமாத்தி
@SuprathaWellness
@SuprathaWellness Месяц назад
Kudikalam mam unga piratchinai theera varai
@ZARAZARA-tg5cd
@ZARAZARA-tg5cd Месяц назад
@@SuprathaWellness thank you mam reply pannathukku☺️
@PandiRavichandran-lf9mz
@PandiRavichandran-lf9mz 5 дней назад
My case is peculiar; banana creates constipation. 😮 and tongue coating forms. Pl guide
@SuprathaWellness
@SuprathaWellness 4 дня назад
You are kapam body . So include more good Kara suvai
@dr.salmandr.salman187
@dr.salmandr.salman187 6 месяцев назад
உங்கள் தகவல் அனைத்தும் சிறப்பு..
@SuprathaWellness
@SuprathaWellness 6 месяцев назад
🙏
@Usernamehg
@Usernamehg 6 месяцев назад
Ma'am after pregnancy only facing constipation. Taking stool softner 3 litr water More vegetables
@SuprathaWellness
@SuprathaWellness 6 месяцев назад
Take black dry grapes mam
@VeluChamy-x5p
@VeluChamy-x5p 7 месяцев назад
Super super sister ❤❤❤
@SuprathaWellness
@SuprathaWellness 7 месяцев назад
Thanks a lot
@MohamedSameeth-r5m
@MohamedSameeth-r5m 9 дней назад
நன்றி
@SuprathaWellness
@SuprathaWellness 7 дней назад
🙏
@MARMAR-qb7ts
@MARMAR-qb7ts Год назад
Fantastic explanation,very professional speech , very informative, thank you so much dear , I’m your new subscriber
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thanks a lot 🙏. Kindly watch other videos and give your valuable feedback🙏 and share 🙏
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en 2 года назад
Thanks for your message 🙏🙏
@SuprathaWellness
@SuprathaWellness 2 года назад
Kindly share to your family and friends🙏
@elamuruganchellapan5362
@elamuruganchellapan5362 Год назад
Thanks for the information. Narpavi. vazhga valamudan, nalamudan
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thanks a lot sir. Kindly share
@balathandayuthamm.9144
@balathandayuthamm.9144 Год назад
What a clarity in explaining All.the best.
@thetskshow5408
@thetskshow5408 Год назад
Super n clear explanation whether dry grapes or grape fruit
@sanjeevs3566
@sanjeevs3566 7 месяцев назад
மிக்க நன்றி
@SuprathaWellness
@SuprathaWellness 7 месяцев назад
🙏
@BoopathiV-v4k
@BoopathiV-v4k 7 месяцев назад
சுகப்பிரசவம் ஆகி நான்கு மாதம் ஆகிறது ஆசனவாய் சுற்றி சிறு சிறு சதைகள் இருக்கு அது சுருங்க என்ன செய்வது 🙏பிளீஸ் சொல்லுங்க அக்கா 😭இதனால் மனஉளைச்சல் ஆகிறது 😭என் குழந்தை நல்ல பாத்துக்க முடில அக்கா 😭
@SuprathaWellness
@SuprathaWellness 7 месяцев назад
Hi… kindly diagnose with your Gynaecologist at once
@lakshmiyadav7371
@lakshmiyadav7371 Месяц назад
Excellent explanation 🎉🎉
@SuprathaWellness
@SuprathaWellness Месяц назад
🙏
@kathaiyanveerasamy9014
@kathaiyanveerasamy9014 10 месяцев назад
Clear explanation . Thank you madam
@SuprathaWellness
@SuprathaWellness 10 месяцев назад
Thanks a lot mam
@sarladeeya3809
@sarladeeya3809 Год назад
Nice ,useful msg .i m suffering from constipation ,so i will try and see
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thanks a lot mam. Yes try and comment mam
@muthusamymuthusamy578
@muthusamymuthusamy578 Год назад
Best explanation and remedy
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thanks a lot sir🙏
@victorpalmer9588
@victorpalmer9588 9 месяцев назад
Thank you so much for your message 😮
@SuprathaWellness
@SuprathaWellness 9 месяцев назад
🙏
@shanthyd7521
@shanthyd7521 11 месяцев назад
Thank you so much useful message
@SuprathaWellness
@SuprathaWellness 11 месяцев назад
🙏. Kindly share
@balupriya4461
@balupriya4461 Год назад
அருமை சகோதரி மிக்க நன்றி
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
🙏🥰
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 8 месяцев назад
Really helpful message madem.
@SuprathaWellness
@SuprathaWellness 8 месяцев назад
Thanks a lot sir🙏
@ChampaKrishnamurthy
@ChampaKrishnamurthy Год назад
Thank u so much ma. God bless you.
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
🙏
@deviponnusamy8701
@deviponnusamy8701 28 дней назад
Thank you 👍
@SuprathaWellness
@SuprathaWellness 28 дней назад
You are welcome
@gurumurthy3811
@gurumurthy3811 10 месяцев назад
❤நன்றி.சகோதரி
@SuprathaWellness
@SuprathaWellness 10 месяцев назад
🙏
@thillainatarajans566
@thillainatarajans566 2 месяца назад
நன்றி அம்மா
@SuprathaWellness
@SuprathaWellness 2 месяца назад
🙏
@rangrajansrinivasan1496
@rangrajansrinivasan1496 7 месяцев назад
spingster சுறுங்கி விரியும் தன்மை இல்லையென்றால் அதை சரி படுத்த என்ன செய்யபடுத்த வேண்டும் அதற்க்கு அக்குப்ரெஷர் என்ன?
@SuprathaWellness
@SuprathaWellness 7 месяцев назад
Pc7 acupressure point and st36 sir
@rangrajansrinivasan1496
@rangrajansrinivasan1496 7 месяцев назад
thanks நன்றி@@SuprathaWellness
@vinayagamurthy7879
@vinayagamurthy7879 7 месяцев назад
ஹார்ட் பேஷண்ட் தேங்காய் எண்ணை எடுத்து கொள்ளலாமா?
@SuprathaWellness
@SuprathaWellness 7 месяцев назад
Sit one aooon per day in the morning is ok if you other calorie food is low
@PrabhaPrabha-kh7bz
@PrabhaPrabha-kh7bz Год назад
Thank you Mam good explanation 👍 👏 👌
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thanks you mam. Kindly share mam🙏
@KumaraveluM.R.S-ox4ip
@KumaraveluM.R.S-ox4ip 9 месяцев назад
நன்றி சகோதரி
@SuprathaWellness
@SuprathaWellness 9 месяцев назад
Thanks brother 🙏
@sashikalasashi9297
@sashikalasashi9297 Год назад
👍 madam Thanks good information for good health 🙏
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thanks a lot. Kindly subscribe and share arch and share mam
@Amudha-we2lw
@Amudha-we2lw 2 месяца назад
Mam enakku acidity problem irukku indha powdera afterfood sapidalama.
@SuprathaWellness
@SuprathaWellness 2 месяца назад
Yes
@murugesan.p5058
@murugesan.p5058 Год назад
very,,very,thanks,madam,,about,,the,motiion,,broblem,,and,three,defected,good,,clearly,,talkef
@SuprathaWellness
@SuprathaWellness Год назад
Thanks a lot sir
@subramanianarumugam3232
@subramanianarumugam3232 11 месяцев назад
Clear teaching. Thanks.
@SuprathaWellness
@SuprathaWellness 11 месяцев назад
🙏kindly share
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн