சார் சூப்பர் இந்த பிரச்சினை என் புறாக்குஞ்சுகளுக்கு ரொம்ப நாளா இருக்கு ஆனா நான் வேறவேற புறாக்கள்ட்ட மா்தி மாத்தி வச்சி அந்த குஞ்சுகள தேத்திடுவேன் இனி நீங்க சொல்றதையும் பாலோ பன்றேன்
Very useful msg ji. Adha boiler finisher yenga kadaikum? Adha order pana yedhchi avadi (chennai) la contact number irrukka? Or Online la order pana mudiyuma?
அருமை ப்ரோ என்னிடம் ஹோமர்ஸ் உள்ளது ஆனால் சில நேரங்களில் அவைகள் வாயிலிருந்து நீரை கக்கிய படி நிற்கின்றன. ஓரீரு நாள்களில் இறந்து விடுகின்றன இதற்கு என்ன செய்யலாம்
பிராய்லர் பினிசர் தான் போட வேண்டும் என்று சொல்கிறீர்கள் ஏன் பிராய்லர் ஸ்டார்ட்டர் கொடுக்க கூடாது பினிசரை விட ஸ்டாட்டரில் தான் சத்து அதிகம் இல்லையா? புரியவில்லை தயவு செய்து விளக்கவும்! நன்றி!