Тёмный

How to Do Police Complaint in Online 

Tamil Screenshot
Подписаться 115 тыс.
Просмотров 158 тыс.
50% 1

Telling how to do Police complaint online in Tamil Nadu.
Website Link: eservices.tnpo...
#policecomplaintonline #policecomplaintonlinetamil #policecomplaint

Хобби

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 597   
@deepakraja3794
@deepakraja3794 3 года назад
Neenga solarathu eankku thanambikkai kudukkirathu.. thagavalum thanambikkaiyum tharam unagaluku kodaana kodi nandri.
@Dhilshan2018
@Dhilshan2018 Год назад
மக்கள் மீது நீங்கள் கொண்ட அன்புக்கு மகிழ்ச்சி
@Maxsan709
@Maxsan709 9 месяцев назад
குற்றவாளி களுக்கு சப்போட் பண்றது போலீஸ் தான் அப்புறம் எங்க போய் கம்ளைன்ட் பண்றது. நீங்க இந்த வீடியோ ல சொல்ற மாதிரி நிறைய நடந்து இருக்கிறது கம்ளைன்ட் குடுத்தா போலீஸ் குற்றவாளி பக்கம் தான்.எல்லாஆதாரம்குடுத்தாலும். பணம் கொடுத்தால்தான் போலீஸ் நடவடிக்கை எடுப்பாங்க.
@gayathrikutty366
@gayathrikutty366 Месяц назад
100 percent correct
@williamharvey3671
@williamharvey3671 Год назад
I never see good police in my life time 🤣
@durga3756
@durga3756 9 месяцев назад
Yes
@manibiz1708
@manibiz1708 8 месяцев назад
😂😂😂
@ranjithperiyasamy3655
@ranjithperiyasamy3655 8 месяцев назад
Yes it's correct
@sakthivel.60
@sakthivel.60 5 месяцев назад
Apo adutha jenmathula papinka
@SPSaamy
@SPSaamy 4 месяца назад
Yes
@kalaivananvellore9142
@kalaivananvellore9142 3 года назад
மிகவும் பயனுள்ள வீடியோ அண்ணா
@seetharamanseetharaman3148
@seetharamanseetharaman3148 2 года назад
Sir ungaludaya thagaval migavum thagaval migavum yelithagavum helpfullaga vum irukkirathu . Ungaludaya thagaval thodara vazhthukkal sir . Thank you sir.
@vinayagam3438
@vinayagam3438 3 года назад
உங்கள் தகவலுக்கு நன்றி
@chithukumar2619
@chithukumar2619 2 года назад
அய்யா.பொண்களுக்கு.மிகவும்.பயனுல்லது
@karthik9338
@karthik9338 3 года назад
வந்த வீடியோ link இல் உங்களதுதான் அருமை, நீங்கள் mass
@aruarumugam4610
@aruarumugam4610 2 года назад
நாங்க ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறோம்.எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு பெண் எங்க வீட்டை அசத்தும் செய்கிறார்.public place இருந்தாலும் அதை அத்து மீறி பன்னுறாங்க கேட்டால் தகாத வார்த்தைகளில் பேசுறாங்க
@goldrajagoldraja8307
@goldrajagoldraja8307 3 года назад
அண்ணனுக்கு வணக்கம். யூடியூப் மூலமாக சும்மா பொழுது போக்குவதற்காக சில விசயங்களை பார்த்துக்கொண்டே இருப்பேன் ஆனால் இப்பொழுது முக்கியமான விஷயங்களை சில யூடியூப் வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் வாழ்க வளமுடன் எல்லா செல்வங்களும் பெற்று இன்று போல் என்றும்
@TamilScreenshot
@TamilScreenshot 3 года назад
வணக்கம் நண்பரே..
@goldrajagoldraja8307
@goldrajagoldraja8307 3 года назад
வணக்கம்ணே. அண்ணன் உங்க யூடியூப் சேனலை பார்த்துவிட்டு ஜமாபந்தியில் வீட்டு மனை பட்டா மனு அளித்திருந்தேன் 1 மாதங்கள் ஆகிவிட்டன ஆனால் இதுவரைக்கும் சரியான பதில் இல்லை ஆனால் ஒரு தடவை சர்வையர் எனக்கு போன் செய்திருந்தார் அவர் சொன்ன பதில் நீங்கள் வீட்டுமனைப் பட்டா வேண்டி மனு அளித்திருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு அதற்குப் பிறகு எந்த முடிவும் தெரியவில்லை எனக்கு நான் என்ன செய்வது இதற்குப் பிறகு?
@TamilScreenshot
@TamilScreenshot 3 года назад
RTI podunga
@goldrajagoldraja8307
@goldrajagoldraja8307 3 года назад
RTI இது இந்த ஸ்டாம்பு ஒட்டி அனுப்ப சொல்றீங்க இல்ல அது தானா இது இதற்கு கொஞ்சம் விளக்கம் தேவை?
@TamilScreenshot
@TamilScreenshot 3 года назад
வீடியோவை முழுதாக பாருங்கள் நண்பரே
@BerginK
@BerginK 5 месяцев назад
Neega sonna maathiri nalla police irukalam naan partha police nallavan illa.manavalakurichi SA name suthan ponnu nu kooda paakkama un jaathi enna nu kettan.annaiku ponathu than station ku.ipo antha police maari thiruchi poitan.avan evan nu solren nu thappa nenaikathiga enna ponnu nu kooda pakala.at that time naan pregnancy k va.intha app ponnugalukku rompa useful enna porutha Vara...thank God.
@selvameenar4343
@selvameenar4343 2 месяца назад
Yes sir 4 years i m very troubles torchal murder live massaged because I t was no littles. Mistakes because I lonely my lifel al days black mile i m very Afraid sir mostly every body Don,t tallked so this massaged i very happy pla times police stations i complaint telling but insulting police officers so thuss 4 years very afraid lifel this ,s criminals my bhind followed sir your a greated god ,s,and police officer thanks sir
@dhanapaldhanapal3312
@dhanapaldhanapal3312 3 года назад
சார் நான் இதை பயன்படுத்தினேன் அருமை முடிவு இன்னும் தெரிய வில்லை வழி காட்டியதர்க்கு நன்றி நல்லமுடிவு வரும் நன்றி
@dhanapaldhanapal3312
@dhanapaldhanapal3312 3 года назад
நன்றி
@hateyou5837
@hateyou5837 Месяц назад
Enna achu sir
@senthilkumaran-pj1yj
@senthilkumaran-pj1yj 9 месяцев назад
உண்மையான பதிவு ❤❤❤❤❤
@sharfunishasharfunisha2694
@sharfunishasharfunisha2694 7 месяцев назад
நேரில் சென்று புகார் அளித்தாலே சரியாக விசாரிக்க மாட்றாங்க சகோ ஆன்லைன்ல புகார் அளித்தால் என்ன இலட்சனத்தில் இருக்கும் சகோ. இருந்தாலும் உங்கள் பதிவு விளக்கம் அருமை 👍 வாழ்த்துக்கள்
@Charles-fx3qf
@Charles-fx3qf 4 месяца назад
❤❤sariyana pathil
@senguttuvanc4805
@senguttuvanc4805 Год назад
Complaint withdrawal வாபஸ் வாங்குவது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள் பிரதர்.. நன்றி..
@manibabu3892
@manibabu3892 Год назад
Thalaiva nee vera level...
@SarithasDesignerStudio
@SarithasDesignerStudio 11 месяцев назад
Waste police department
@SelvaRaj-sz1bm
@SelvaRaj-sz1bm 3 года назад
Super sir Useful information ❤️😍
@sjxerox
@sjxerox Год назад
Super speech kuduthirukenga i like
@sararhaul2983
@sararhaul2983 3 года назад
Very informative sir Complaint withdrawal procedure apload pannunga sir..
@maxmathan6943
@maxmathan6943 Год назад
Tq bro Nala pathivu ❤ Do more like this content I will be helpful for common man ❤
@SarithasDesignerStudio
@SarithasDesignerStudio 11 месяцев назад
Online la complaint kodutha... Problem solve anathukappram than call varum.
@SarithasDesignerStudio
@SarithasDesignerStudio 11 месяцев назад
Waste police department
@JamuChinna
@JamuChinna 5 месяцев назад
​@@SarithasDesignerStudiocorrect 😂
@smarttech1534
@smarttech1534 3 года назад
Your speech correct positive thoughts
@manikandasamymanikandasamy6945
Truly very useful Anna, thank you.
@ravisi1519
@ravisi1519 5 месяцев назад
"Useful information"..... Thank you sir. 🙏
@IASFILMS379
@IASFILMS379 Год назад
இன்றைய தேவையான பதிவு அண்ணே நன்றி
@velmuruganv5420
@velmuruganv5420 22 дня назад
மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாத ஒரே ஒரு துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு காவல் துறைதான்.
@saravanakumar4634
@saravanakumar4634 Год назад
மிகவும் பயனுள்ள பதிவு
@karthikkarthik1527
@karthikkarthik1527 Год назад
எங்களுடைய பயமே லோக்கல் ஹலோ போலீஸ் ஸ்டேஷனை பார்த்துதான் அவர்கள் ஒருதலைபட்சமாக பேசுவார்கள் ஆகையால் நாங்கள் போக பயமா இருக்கு எங்கள் எங்கள் மீது கே ச போடுறாங்க திருப்பிவிட்டு
@kalaivani4480
@kalaivani4480 Год назад
Correct correct gingee police irukangale eppa nala police da sami avangala epadi la panchayathu pani panam pudungalam nu tha pakranga apram yar kaasu tharangalo avangaluku favoritism panranga rendu ladies nu kuda pakama evlo koduma pananumo avlovum panranga collect mulaiyama complaint pani ponom apavum engala vachi senchanga opposide party kita kaasu vangitu enga mela fir poduvanu meratunanga antha opposide party kalla sarayam kadathuruva avankita kaasa vangitu avanuku vanakkam potutu engala meratunanga
@raju45-or8pd
@raju45-or8pd Год назад
Enna sollaringa bro
@MakeDayAsLike
@MakeDayAsLike Месяц назад
Correct tu
@kiruthika8173
@kiruthika8173 Год назад
அண்ணா நான் பாதை ஆக்ரமிப்பு தொடர்பாக Cm இடம் மனு கொடுத்து 47 நாட்கள் ஆகிவிட்டது தாசில் தார் தரப்பில் இருந்து நடவடிக்கைகள் எதுவும் இல்லை
@kksfox9890
@kksfox9890 2 года назад
Your video turning point of my life ✌️
@bharathprasanth237
@bharathprasanth237 Год назад
Mass speech...great info
@Vicky-Rd
@Vicky-Rd Год назад
நல்ல காணொளி 👌நான் ஒரு மாற்றுத்திறனாளி நண்பரே. Abuses (financial,emotional, verbal) இதற்கு எப்படி புகார் கொடுப்பது?
@TamilScreenshot
@TamilScreenshot Год назад
kindly watch video fully Brother
@pskpsk8663
@pskpsk8663 2 года назад
Super brother most valuable information ??
@natureview246
@natureview246 2 года назад
பயனுள்ள தகவல்
@s.ramakrishnan3858
@s.ramakrishnan3858 6 месяцев назад
Good Information Anna Thank you
@SIVABE-th3gk
@SIVABE-th3gk Месяц назад
Ennota bike missing na compliant kuduthu 20 days achi ana no response insurance ku Fir venum ana tharamatranka na enna panrathu sollunka bro reply pannunka
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 3 месяца назад
நன்றி ஐயா
@SuthaSutha-i2h
@SuthaSutha-i2h 11 месяцев назад
Police complaint is best, avala vidakudathu, every womans facing this trouble in their life, I have to keep full stop for this.
@senthilkumarn6069
@senthilkumarn6069 11 месяцев назад
Marimuthu Sir, please make a video on how to make an online complaint to Hiways department. Because they have destroyed my right of way ramp to road access.
@rajamohan8106
@rajamohan8106 3 года назад
உங்கள் வீடியோ பார்த்து முதல் முறையாக RTI போட்ருக்கேன்.. இறப்பு சான்றிதழ் பற்றி தகவல் வேண்டி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு.. நல்ல பதில் கிடைக்குமா?? பொருத்திருந்து பார்ப்போம்..
@TamilScreenshot
@TamilScreenshot 3 года назад
வாழ்த்துக்கள் நண்பரே..
@ignatiussekar1841
@ignatiussekar1841 3 года назад
Good. Information Thank u sir
@kansivarajan
@kansivarajan 2 года назад
மிக்க நன்றி அன்பரே நன்றி...
@supersirlifelanadanthuappa9625
@supersirlifelanadanthuappa9625 3 года назад
Super bro semmaya pesanenga
@smjvlog
@smjvlog Год назад
Bro girls ku prachana call panni bad Aa peasaranga namma complaint panna ..nalaiku visaranaiku nammala kupduvangala ..illa avangalea pathu pannituvangala.. athanala namaku yathavathu problem varuma namma peru veliya varuma antha problem varuma
@godgaming-vm2yp
@godgaming-vm2yp Год назад
How to do police complaint secretly mean without damaging our future u understand pls replay
@logeshkanna8351
@logeshkanna8351 2 месяца назад
Thank u bro love u ❤
@imstrfan8749
@imstrfan8749 2 месяца назад
Can I make a complaint about loan harassment threatening call?
@vijilakshmi5151
@vijilakshmi5151 3 года назад
Complaint koduthavanga sign podama veetula erukkuravanga sing potta file close agiduma illa avanga kitta than sing vanganima anna.
@selvameenar4343
@selvameenar4343 2 месяца назад
Sir complained kotuthu vanthu no Responsible no enquiry but call cutting but murders black mile videos al ways criminals sending so afraid but police accused supporting thought your videos massaged truth ?? what to do
@rsunitha9659
@rsunitha9659 Год назад
Nangal direct ha police station la than complaint kudutham. Last Saturday, but no response from the police... Aavadi la than
@modern0718
@modern0718 10 месяцев назад
Bro work vankitu one month nammaloda time waste pannittu , last la salary kudukkama emathitta namma complaint pannalama
@ramachandran8473
@ramachandran8473 Год назад
26.4.2023 நதேதி online புகார் அளித்தேன் இன்று 13.5.2023 எந்த ஒரு விசாரணையும் இல்லை. எந்த ஒரு தகவலும் இல்லை. So யாரும் online புகார் கொடுக்க வேண்டாம். நம்முடைய காலம் waste ah போகும்.
@sujithlal4910
@sujithlal4910 Год назад
Bro! How to give complaints against the police?
@thiru_the_rock2023
@thiru_the_rock2023 2 года назад
அண்ணா , நாம புகார் குடுத்தா வெளிய leak ஆக வாய்ப்பு இருக்கா......‌‌‍for example : child marriage ku nama report kudukurom online la , yaru kuduthanganu veliya theria vaipu iruka.....it's possible ah .... namaku edhachi problem vara vaipu iruka
@geethaherbalgarden9166
@geethaherbalgarden9166 Год назад
வாயப்பு இருக்காது நான் கொடுத்து இருக்கேன்
@RiskRahul007
@RiskRahul007 7 месяцев назад
bro police station la passport verfication ku 300rs lacham kakuranka bro enna pandrathu bro ( vigilance la sollalama
@TamilScreenshot
@TamilScreenshot 7 месяцев назад
Sollunga brother
@weekendtripguys8362
@weekendtripguys8362 2 года назад
Sir vaal romba pasadhinga oru compliant panni 3masam agudhu oruthan kuda oru cal panni kuda enanu kakela. Edhuyalam chumma soldradhuku nalla erukum kakuradhu nalla eruku but no use
@rathibala9180
@rathibala9180 Год назад
நான் வந்து இப்ப கம்ப்ளைன்ட் பண்றோம். அந்த கம்பளைண்ட் அவங்க பதிவு பண்ணவே இல்ல மூணு நாள் நாலு நாள் ஆகுது பதிவு பண்ணவே இல்ல அதுக்கு என்ன solution சொல்யூஷன்.
@TamilScreenshot
@TamilScreenshot Год назад
follow hierarchy of higher officers
@shsjek
@shsjek Год назад
Bro naa oru private Institute la course join pana fees katiden...ana enaku class nadatha matranga..call pana no response ..itha complaint pana edupangala
@HARINI_S
@HARINI_S Год назад
Sure bro. Go ahead and file a complaint against them.
@dpuviarasu8843
@dpuviarasu8843 2 года назад
Very Useful 👌
@manikandasamymanikandasamy6945
Thank you very much
@deepaboopathy1742
@deepaboopathy1742 Год назад
காவல் நிலையத்தில் நான் நேரில் சென்று புகார் செய்து விட்டேன், அதற்குரிய சிஎஸ்ஆர் நகலையும் வாங்கி விட்டேன் .அதன் பிறகு மீண்டும் ஆன்லைன் மூலமாக புகார் செய்யலாமா
@sivaaruna9136
@sivaaruna9136 3 года назад
நன்றி!
@saimalua3204
@saimalua3204 6 месяцев назад
Thank you brother
@surajbaskar3045
@surajbaskar3045 Год назад
Bro complaint return vanganumna online la epdii pandrathu anna???
@DINESHKUMAR-dq4do
@DINESHKUMAR-dq4do 10 месяцев назад
Bro corresponding investigative police officers didn't take any action on my fir, police mela complaint kuduka mudiuma
@Nila-xh4ks
@Nila-xh4ks Год назад
Anna veetula ullavangalukku theriyama sailama anna
@Nila-xh4ks
@Nila-xh4ks Год назад
Police veetuku vara matangala anna enna oruthe love panrenu emadhita anna veetuku therinja brachanaiyakitum anna
@gayathri.kgayathri6877
@gayathri.kgayathri6877 2 года назад
Super bro 👍..... Tq bro 🙏
@jayakumarsenniyappan400
@jayakumarsenniyappan400 4 месяца назад
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா
@sivamsivam1994
@sivamsivam1994 Год назад
Rempa nantrii Anna 🙏
@mrtamilankd5495
@mrtamilankd5495 Год назад
நாங்க லோக்கல் போலிஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து அவங்க அத பொருட்படுத்தலானா அதுக்கு எதாவது கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா
@sathishr8941
@sathishr8941 Год назад
மூன்று நாட்களுக்கு முன்னதாக நான் ஆன்லைனில் கம்ப்ளைன்ட் செய்தேன் இதுவரை எந்த ஒரு பதில் தகவலும் போலீஸ் தரப்பிலிருந்து கூறப்படவில்லை.. இந்த ஆன்லைன் கம்பிளைன் தற்போது நடைமுறையில் உள்ளதா என்று கூறவும் சகோ..
@TamilScreenshot
@TamilScreenshot Год назад
ninaivoottal kadidham or direct ah police station visit pannunga
@naveenn3184
@naveenn3184 18 дней назад
Bro nethu oruthen kudichitu avanea vanthu en vandila velunthan anha kaval thurai en Mela case ha pottu en car ha pudichi vechi erukangha bro ethunala en polapu dhan kedum bro ethula fine pottathu mattum illama enkitta station ku ethuna kudu nu lanjam kekkurangha bro ethula antha station la lanjam thavir nenjam nimir nu oru bord vera bro
@rajasel3815
@rajasel3815 2 года назад
Useful information but vaayi konjam athigama pesuthu
@fcbaisal7816
@fcbaisal7816 8 месяцев назад
BSH partner app kasu kollai adinguraga Comliend panunga bro neriya makkal panam pochi but perusa veliya varala ipo varium app run aguthu.
@கருவைசெந்தேன்
சார் நிறைய பதிவுகளைக் கண்டு வருகிறேன்... உங்களிடம் பேச வேண்டும்... தயவுசெய்து உங்களின் தொடர்பு எண்ணை தரவும்...
@manivelusamy6145
@manivelusamy6145 Год назад
ASP மற்றும் SP க்கு ஆன்லைனில் புகார்செய்யலாமா சார்
@sureshallinall6236
@sureshallinall6236 2 года назад
அட போங்க சார்...certificate தொலைச்சிட்டு லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் போன இன்ஸ்பெக்டர் ஆபீஸ் போக சொன்னாங்க.. இன்ஸ்பெக்டர் ஆபீஸ் போனா எஸ்பி ஆபிஸ்போக சொன்னாங்க... எஸ்பி ஆபீஸிலிருந்து டிஎஸ்பி ஆபீஸ் வரச் சொன்னாங்க... அங்கிருந்து இன்ஸ்பெக்டர் ஆபீஸ் வர சொன்னாங்க... இன்ஸ்பெக்டர் லீவுல இருக்காருன்னு சொல்லி ரெண்டு மாசம் அலைய விடுராங்க... ஆன்லைன்ல கம்பளைண்ட் கொடுத்தா disposed அப்படின்னு மட்டும் வருது... காலேஜ்ல கண்டுபிடிக்க முடியவில்லை அப்படின்னு சொல்லிட்டு certificate கேக்குறாங்க... ஒரு இன்ஸ்பெக்டர் ஆஃப்லைனில் கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்கிறார்... ஒருவர் ஆன்லைனில் கொடுக்கச் சொல்கிறார்... ஆக மொத்தத்தில் எனக்கு பிரச்சனை தீர்ந்தபாடில்லை... தீர்வுதான் கிடைக்கவில்லை...
@TamilScreenshot
@TamilScreenshot 2 года назад
Use RTI
@sureshallinall6236
@sureshallinall6236 2 года назад
@@TamilScreenshot already applied RTI... Any way thanks bro...
@TamilScreenshot
@TamilScreenshot 2 года назад
follow rti process
@chinnaponnu8947
@chinnaponnu8947 Месяц назад
Nerla ponale respons ella sir.. Neenka solluratha ketta alukatha varuthu... Na pudukkottai dt illupur police station
@shankarjobe8265
@shankarjobe8265 2 года назад
நன்றி
@bharathirajan6898
@bharathirajan6898 Год назад
வீடு வாடகை சம்மந்தப்பட்ட பிரச்சினை பதிவு பண்ணலாமா
@balachandar393
@balachandar393 10 месяцев назад
இதுல போலீஸ் மேல complaint குடுக்கமுடியுமா ?
@sivakumar-vb2bs
@sivakumar-vb2bs 2 года назад
Super thalaiva
@keerthinandhucollection3142
@keerthinandhucollection3142 2 года назад
Complete pannitan bro romba thanks bro kanndipa action edupangala
@yokeshkumar8135
@yokeshkumar8135 2 года назад
reply vanthucha police kita irunthu ?
@keerthinandhucollection3142
@keerthinandhucollection3142 2 года назад
@@yokeshkumar8135 no illha pa pakthula eruka police station LA poie complete pannunganu sollitanga ..annga ponna enna atharam eruku thoche ponnathuku keekarnga...
@SureshKumar-bn6sq
@SureshKumar-bn6sq 2 месяца назад
Illegal loan apps call pani merattaranga, antha complaints pannalama sir
@Maga5KPB
@Maga5KPB 8 месяцев назад
Sarinu 10 days apparam 100 call panna avanga no response. Bro Apparam 100 call panna police. Call pannanga anaa nenga nerula vanthathan athalam pakka mudiyum nenga vanganu sollarangaaa
@rpraveenkumar2520
@rpraveenkumar2520 2 года назад
எங்கள் வீட்டின் எதிரில் tempo vehicle விடுகிறார்கள் சிலர் அதில் மதுபானத்தை வைத்து குடிக்கிறார்கள், சிறுநீர் கழிக்கிறார்கள், இதை குறித்து புகார் அளிக்க முடியுமா
@manikantanpoonkundran6376
@manikantanpoonkundran6376 2 года назад
yes
@HICHELLEM-GAMING
@HICHELLEM-GAMING 5 месяцев назад
Accident case registration pana mudiyuma sir
@thamizharasan6025
@thamizharasan6025 3 года назад
ஐயா வணக்கம் தாங்கள் கூறியது போல தமிழ்நாடு போலீஸ் சிட்டிசன் சர்விஸ். என்ற இணையதளத்தை பதிவு செய்தேன் ஆனால் கடைசியில் ரிஜிஸ்டர் ஆகவில்லை நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கூறுங்கள் ஐயா தாங்கள் கூறிய காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளேன் அது பூர்த்தி ஆகி விட்டது ஆனால் ஆன்லைன் புகார் செய்யும் எந்த ஆப் மட்டும் கடைசி நேரத்தில் ரிஜிஸ்டர் ஆகவில்லை
@TamilScreenshot
@TamilScreenshot 3 года назад
konjam neram kazhithh muyandru parunga
@logan_mixs8456
@logan_mixs8456 2 года назад
Site can't reached. Any other way if available?
@rathikarathirathika5541
@rathikarathirathika5541 3 месяца назад
Anna neighbour kooda konja naalaiku munnadi problem vanthuchu but appuram naanga ethuku problem nu problethuku porathu illa. Bcz full antha lady saabam vidurathu avunga paiyen abroad poananga now ooruku vanthirukanga last Thursday antha paiyenoda appa then relative boy ellam group a irunthirukanga en husband shop ku pogumbothu pathu paiyenoda appa adipoma antha varenu soli then ivangala paathitu apdiya poitangalam so enna panurathu anna enaku 3 small babies enaku avangala vita yaarum illa. Antha person full drunken oru vela yethathu panita ivanga bike la pogum pothu. ithuku complaint panalama online la. Antha paiyenum nama solumpothu ketitu 2day kazhichu drink panitu engala bad words use pani thituvan. Bcz munnadi ipdi solirukanga . case file panuna epdi entha category la podanum. Pls reply
@spmtsairam
@spmtsairam 3 года назад
Useful video brother
@rameshmaltimedia-tnp6867
@rameshmaltimedia-tnp6867 11 месяцев назад
True 💯...
@bhuvaneswari2941
@bhuvaneswari2941 2 года назад
Sir brother kanja sapdra athuku epdi complaint pandrathu
@vel3262
@vel3262 3 года назад
Useful vudeo anna👏👏
@prakashero1
@prakashero1 8 месяцев назад
CSR copy online download pannalamah illa station poi CSR copy vangalaama
@VasuVasu-bo2by
@VasuVasu-bo2by Год назад
Police veetuku varuvangala anna
@vaniyambaditk1396
@vaniyambaditk1396 2 года назад
நன்றி நண்பா❤️
@nagavalli5948
@nagavalli5948 Год назад
Anna today ennoda shopla 1500 rs ku mela oru snacks a thiruttu poitanga anna na doubt a irukudhene camera va check panna enna item um eduthu bag kulla pottutu poiduchi andha lady
@muthumariyamman4693
@muthumariyamman4693 28 дней назад
Pm கம்ளைன்ட் கொஞ்சம் போடுங்க சார்
@HariniInirah-h7u
@HariniInirah-h7u 6 месяцев назад
Anna yaarachum enodaiya photo va social media la use pana ithula complaint pannalama
Далее
Наши дети захватили кухню!
00:59
Просмотров 142 тыс.
Police Complaint in Online
0:59
Просмотров 149 тыс.
Cyber Crime Complaint Online
8:34
Просмотров 86 тыс.
What Did He Do Wrong?? Wrong Answers Only
0:16
Просмотров 16 млн
FUFUSQUISHY ASMR 🐔🐥CHICKEN FAMILY
0:23
Просмотров 19 млн