இந்த வீடியோ பதிவிடும் தருணத்தில், துபாய்க்கு பயணம் செய்ய Covid-19 தடுப்பூசி அவசியம் ஆனால் இப்போது இந்த மூன்று விமான நிறுவனங்கள் விதிவிலக்கு அளித்துள்ளது Emirates, Skydubai, indiGo (இன்னும் இந்த விதிவிலக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது காரணம் EXPO 2020 project)
As per some newspaper articles, the following forms need to be applied smartservices.ica.gov.ae/echannels/web/client/guest/index.html#/registerArrivals However, Kindly double-check with the agency where the visa was issued.
ok bro thanks for ur reply.... sila per sonnanga greenla irundhu red maridum so pombothu apdi ipdinu kolapnanga so athan bro yepavenunalum apply panlamla prechana illala bro..