ப்ரோ நா மதுரைல கால் டாக்ஸி ஒட்றேன் இங்க போதிய வருமானம் இல்லை சென்னை வரலாம் னு பிளான் பண்றேன் சொந்த கார் தான் அங்க வந்தால் ஓட்டலாமா நல்ல income வருமா ப்ரோ கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ
Taxi field nambi new ah car yaarum eduka vendam now days going very worst fare. Auto bike taxi vida car ku kammiya fare varuthu totally waste.New ah car vaanguravnga it company la attached panni ootunga athan best.
நண்பா, நான் Sedan வண்டி போடலாம் னு இருக்கேன் bro, but ஓரு Confusion, Swift Dzire Tour போடலாம் -மா, இல்ல Hyundai Aura S Varient போடலாமா. உங்க Suggestion சொல்லுங்க, நான் 2016 ல Ola Uber Taxi ஒட்டியிருக்கேன், அப்ப Indica கார் வச்சியிருந்தேன், அப்போ Business Peak ல இருந்திச்சி, இப்ப என்ன situation னு தெரியல, அதான் ரொம்ப confusion னா இருக்கு. இந்த 2 கார் ல ( Dzire Vs Aura ) ethu நல்லா இருக்கும், Please tell me your Suggestion.
Good evening ji swift dezir cng ola la attach panna . Mini and sedan pickup varuma please reply me na Saudi la irukkae 2 months vanthu car podalam nu irukkae already na ola lease la drive panni irukkae before 4 years
Bro na car vangalanu irukka vagonor conform pannirukka my disison corect ah nu enakku konjo confusion irukku number watsap link ungakita call pantra bro na
My suggestion swift tour's edukkalam bro...waganor hatchback vichle bro maximum sedan vichle bookings than varum ...na last month tour s buy bannan ...super ah poittu erukku❤😊
How was the business bro ennoda business very dull now textile business.i am looking for taxi business i am ready to work hard. Income nalla erukuma bro.