How to Increase Bike Mileage in Tamil I have commented in this video on How to Increase Bike Mileage in Tamil" If you follow it you can repair your bike More Videos: / @bikedoctortamil2.0 Thanks, Bike Doctor Tamil
❤ வணக்கம் சார் நான் Kawasaki boxer 2001 model ஒரு பெரிவரிடம் வாங்கினேன் வண்டி இஞ்சின் நல்லா இருக்கு, ஆனால் வண்டி ஒட்டும்போது அடைச்சு அடைச்சு போகுது, மேடு குழிகள்ல மெதுவா போறப்ப off ஆயிடுது நான் இரண்டு மூனு முறை கார்பரேட்டர் கிளீன் பன்னி போட்டாச்சு கார்பரேட்டர் வேறயும் மாத்தியாச்சு, ஐடியல்ல ஆப் ஆகுறது இல்ல கரண்ட் சரியா வருது, ஆனால் முதல் கியர் போட்டு மூவ் பன்னினால் ஆப் ஆகுது இதை சரி செய்ய முடியுமா முடியாதா ரெம்ப மன உளைச்சலா இருக்கு
Hi . I have a old splendor. It's showing missing while keeping the air screw in high rpm as in your video . If we fully tight the air screw or if I on choke then only bike is running perfectly. And also while going down the hills without acceleration it's blasting 💥 with loud sound .Can u suggest any idea what to change
Honda SB shine .. piston problem சொன்னாங்க so sound அதிகம் வருது,, ready செய்ய 7000.rs ஆகும்னு சொல்றாங்க so நான் 2 montha 6000.km நான் gold winner oil போட்டுதான் ஓட்டினு இருக்கேன்,, இப்போ நான் என்ஜின் flus செஞ்சி bike oil ஊதலாம் நினைக்கிறேன் so நான் diesel 1ltr போட்டு என்ஜின் flus செய்யலாமா