Bro, im fm lover. I always hearing fm. Past one year my tecniks arc 5.1 receiver fm not working. Amp tecnician told use fm samcon magic kit. I use samcon but not satisfied. So ப்ளீஸ் MP3, FM, AM உள்ள (POWERFUL FM)BRAND செட் வாங்கலாம் என்று என்னியுள்ளேன் கொஞ்சம் நல்ல single din பட்ஜெட் set suggest பண்ணவும்.
If you have inverter in your home, then the negative side mentioned can be avoid. Take a 12v 1amp. Adaptor and use for the ignition wire. Plug it speratley in power on always. So it won't turn off until the inverter battery turn off😊.
Bro kwid la rear speaker line dash board la iruka speaker la irunthu eduthuruku eniku athu head unit la irunthu venum line ready pana mudiyuma kwid 2021 model bro
நீங்கள் சொல்வது உண்மை நான் 12v car battery🔋 use pantran மிகவும் அருமையாக வேலை செய்கிறது. அனால் என்னுடைய கருத்து car radioவை batteryயில் இயங்க வைப்பது தான் நல்ல முறை.smps முறையில் supply செய்து பார்தேன் ஆனால் அது fm frequency யை பெருமளவு பாதிக்கிறது so battery only solution🧐
Good video. How about listening through a dedicated inverter for the car audio unit as a home theater, can consistent power be achieved through this irrespective of power fluctuation/ cut? How good is fitting an external capacitor before the amplifier? Thankyou!
எனக்கு ஒரு ஐடியா தப்பா ரைட்டா தெறிவில்லை இப்ப கடைசியா சொன்னீங்க பாருங்க கரண்ட்கட் ஆனா செட் ஆப் ஆகிவிடும் சொன்னீங்களே என்னுடைய ஐடியா 12-v பேட்டரியை இதவுடன் இணைக்கமுடியுமா அப்படி இணைத்தால் இந்த பிராபலம் நீங்குமா பவர் கட் ஆனா பேட்டரி மெம்மரி யில் இருக்கும் இது சாத்திமா( அந்த ஒயர் கணைஷ் சொல்லுங்க பேட்டரி )நன்றி அண்ணா வீடியோ எனக்கு பயன்யுள்ளதாக அமைந்தது நன்றி