ரொம்ப அருமையா தெளிவா சொல்லி கொடுத்து இருக்கீங்க நான் ரொம்ப நன்றி அண்ணே இருந்தாலும் அந்த லெஃப்ட் சைடுல உள்ளது வந்து நம்ம இடிச்சிடுவோம் என்கிற பயம் மட்டும் இருந்துகிட்டே இருக்கு
இந்த மாதிரி விளக்கம் குடுக்கும் ஒரு வாகன பயிற்சியாளர் கிடைத்தால் எந்த ஒரு வாகன ஓட்டியும் இடது புறம் வலது புறம் என்னங்க கார செங்குத்தாக நிப்பாட்டி வச்சு தாவி அப்படியே U turn அடிச்சு போற அளவுக்குகூட தன்னம்பிக்கை வரும்😊👍 வாகன ஓட்டிகளே அந்த மாதிரி எதையும் முயற்சி பன்னிடாதீங்க😱🙏 ஒரு உதாரணத்துக்கு சொன்னேன். நம்ம சுரேஷ் ப்ரோ அந்த அளவுக்கு செம்மையா சொல்லித்தர்றார்னு சொன்னேன்😊👍 Awesome video bro👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Dear brother I have one doubt, if there is atleast eight feet distance between car and object, car center point for left side judgement works surely. Will the car center point for left side judgement apply if there is only below eight feet distance between car and object?
Romba poitinga na, Right la gap iruka check panitu Maximum right la close pana parunga. Please have snail movement in Clutch and coordinate with steering.