Тёмный

How to know planetary strength -கிரக பலம் அறிவது எப்படி? ONLINE CLASS TRAILER-66 

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 48 тыс.
50% 1

கிரக பலம் அறிவது எப்படி? - ONLINE CLASS TRAILER-66#adityaguruji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

11 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 116   
@rsglobal4671
@rsglobal4671 10 месяцев назад
அருமை!!!!!! அருமை!!!!!! குருஜி,,, 1 கோடி குடுத்தாலும் இப்படி ஒரு புரிதல் எங்கும் கிடைக்காது..... The best.... இந்த பதிவு இன்னும் 100 வருடம் கழித்தும் பயன்படும் ...மாராது! நன்றி குருஜி!!@@@
@Thinagaran-uh3rv
@Thinagaran-uh3rv 6 месяцев назад
2:59 😊😅😮
@SuperSuman777
@SuperSuman777 4 месяца назад
உண்மை!உண்மை!உண்மை!🔥🔥🔥🔥🔥🔥👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👍🏿👌🏿
@nageswariakila3664
@nageswariakila3664 10 месяцев назад
இதை பார்த்த பிறகு பணம் கொடுத்து முழுவதும் பார்த்தேன். மிகவும் அருமை !! Awesome guruji ❤
@PerumPalli
@PerumPalli 10 месяцев назад
4:40 சுமார் காலை 8 மணிக்கு அருகில் 12:17 சூரியனுக்கு 5-9 வீட்டில் தான் குரு, செவ்வாய், சனி வக்ரம் அடைவார்கள் 15:47 Note 📝:- இங்கு கேது நல்ல கெட்ட பலனை சேர்த்து செய்வார் 21:30 கேந்திர திக் சுப வீடு 25:30 Note:- ஸ்தான பலத்தில் பலஹீனம் 30:50 Note 📝 31:18 31:24 32:26 அப்பா 😯😯😯👌👌👌 33:18 தன் வீட்டுக்கு கோணத்தில் 34:53 Note சனி பார்வை 35:00 சனி சூட்சும வலு 35:30 கேது சூட்சும வலு 35:57 & 36:06 இந்த சனி பார்வை கெடுக்காது ( MOST IMPORTANT POINT) 36:30 தகப்பன் கெடமாட்டன் 36:39 37:00 திரிக் பலம் & அஸ்தங்கம் 38:20 ராகுவை சனியின் சாந்த பார்வை பார்க்கிறது 39:52 Final Result 📝 40:57 ராகு மூவரின் பலனை Degree பொறுத்து செய்வார் 41:45 Eg:- 42:10 ராகு யாராக செயல் படுவார் 43:13 ராகு எந்த பாவக்த்தின் மூலம் செயல் படுவார் 43:19 43:39 பலன் ( 44:20 Note) 45:52 நல்லவை 46:32 காரக நன்மை ஆதிபத்தியம் தீமை ( Note 📝) 47:42 Note 📝 48:03 பாதி கெடுதல்( 48:13 Note:- தாய் கெடாது) 48:46 6 ஆம் பாவகம் வலுபெருகிறது 49:40 Eg:- 50:45 52:15 தொழில் செய்ய கூடாது till 29 53:37 🤔🤔🤔 53:44 Note 📝 54:43 ஜோதிடர் ( சந்திர கேந்திரம்) கடன் வாங்கி ஜோதிடம் படிப்பார் 55:53 Strong 6 th House Won't let you Take Risks 56:00 ராசிக்கு பத்து Should Also Be Considered (56:17 அதிகாரம்)
@raveendhranathp5758
@raveendhranathp5758 10 месяцев назад
Very useful. Thanks!
@PerumPalli
@PerumPalli 10 месяцев назад
@@raveendhranathp5758 Welcome 💖✌️💖😊
@umasaravanan3843
@umasaravanan3843 10 месяцев назад
👌👍
@PerumPalli
@PerumPalli 10 месяцев назад
@@umasaravanan3843 💖💖💖
@vedhajayabal9598
@vedhajayabal9598 10 месяцев назад
திரும்ப திரும்ப பார்க்க வைத்த பதிவு குருஜி தங்களது வீடியோக்கள் சிந்தனைகளை சிதறவிடுவதில்லை. இங்கே மனம் ஒரு முகப்படுகிறது. இதுவும் ஒரு தவமே. குருவிற்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏💐
@sarojinishanmugam8933
@sarojinishanmugam8933 4 месяца назад
குருஜி வணக்கம் உங்கள் நல்ல எண்ணங்கள் கொண்டு எங்களுக்கு ஜோதிடதில் அழகாக விளக்கங்கள் அருமை... ஆயிரம் கோடி நன்றிகள் ... பாதம் பணிகிறேன்
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l 10 месяцев назад
😂😂😂 குருஜி உங்கள் பாடம் எனக்கு பள்ளிக்கூடம் நியாபகம் தான் வருகிறது...😇🤭🤣🤣 திரும்ப அந்த காலம் வந்தது போல் இருக்கிறது... குருஜி கண்டிப்பான அக்கறையான பாட முறை மிக அருமை குருஜி...👌🙏
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l 10 месяцев назад
வணக்கும் குருஜி உங்கள் ஜோதிட பாடம் மிக அருமை... வாழ்க... குருஜி...👌🙏
@user-gn3zo3zb7f
@user-gn3zo3zb7f 4 месяца назад
நீங்கள் புதிய ஜோதிடர்களை உருவாக்கிக்கொண்டிருக்கையில், தொழில்முறை ஜோதிடர்களுக்கு நீங்கள் நிச்சயமாக ஒரு தெளிவான யோசனையை வழங்குகிறீர்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மிக்க நன்றி
@sankaraparvathisathiaseela945
@sankaraparvathisathiaseela945 10 месяцев назад
Migavum arumai and theme subject nandri guruve
@user-eg3oo1ll6y
@user-eg3oo1ll6y 5 дней назад
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் இதேபோல் தான் மகர லக்னம் இதேபோல் கிரக அமைப்பு 12ல்சனி. சனி தசையில் அப்பா மரனம் நீங்கள் சொல்வது 💯 உன்மை 25.12.1988 காலை 8.58 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை
@saravanakumarmondaymohanra4186
@saravanakumarmondaymohanra4186 10 месяцев назад
the best forever forever only the best is our guruji what explanation? no chance Astrology is Aditya guruji, Aditya guruji means Astrology, 100% 100% 100% True best best
@deepthadeepu2537
@deepthadeepu2537 10 месяцев назад
Vanakam guruji really wherever we go we won't get this type of explanation. Thank you very much guruji 🙏🙏🙏🙏🙏🙏
@somasundaramsv3904
@somasundaramsv3904 10 месяцев назад
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் தாங்கள் சொல்வது எங்களுக்கு தேவாமிர்தத்தை ஒருபெரியஅண்டாவில்நிரப்பி(உங்கள் மனம்) எங்களுக்கு ஒருகோப்பையில் குறையகுறைய ஊற்றி எங்களின் புத்தியை நிரப்புகிறீர்கள் ஆசானுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை இருப்பினும் வாழ்த்துக்கள்!! பாராட்டுக்கள்!! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@balajijograj4370
@balajijograj4370 5 месяцев назад
My wholeheartedly sincere namaskaram GURUJI this video makes me to do this
@saravanakumarmondaymohanra4186
@saravanakumarmondaymohanra4186 10 месяцев назад
ungalai guruva peru vathil nangal koduthu vaithu irukka vendum guruji. TRUE the point tappaga irunthanlum parava illai neengal thruthi kolungal guruji
@thineshkumar4779
@thineshkumar4779 10 месяцев назад
Super guruji.neenda nal santhekam theernthatu.
@user-td9ni7yb8g
@user-td9ni7yb8g 10 месяцев назад
வணக்கம் குருஜி... துலாம் இலக்கின தசா புக்தி பலன்களை எப்போது பதிவிடுவீர்கள்? பிற இலக்கினங்கள் எல்லாம் வரிசைப்படி வருகின்றன!!! எனவே அடியேனின் விருப்பத்தை நிறைவேற்றும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்... வாழ்க வளமுடன்... வணக்கம்...
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 10 месяцев назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@aeminingcompany
@aeminingcompany 10 месяцев назад
குருஜிக்கு வணக்கம். ராகு, சனி மற்றும் செவ்வாய் தரும் illegal தொழில் அமைப்பில் வெற்றிகரமாக இயங்கும் ஜாதகங்களை விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
@yesodhaa9354
@yesodhaa9354 10 месяцев назад
குருஜி நீங்கள் ஒரு பனை விருச்சம் 🙏🙏🙏👌👍 ஸ்ரீரங்கம்யசோதா
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 10 месяцев назад
நன்றி குருஜி ஐயா
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 10 месяцев назад
குரு வணக்கம் நீங்கள் பகுத்தறிவு ஜோதிடர்
@andrewvictor4099
@andrewvictor4099 3 месяца назад
Thank you sir I understand I will follow.........❤
@balajimani9784
@balajimani9784 10 месяцев назад
உலக ஜோதிட வள்ளல் அவர்களுக்கு நன்றி ஐயா
@ashoksamuel
@ashoksamuel 10 месяцев назад
GURUJI....why is THULAM not uploaded...why not? ஏன்?
@seenivasans6789
@seenivasans6789 10 месяцев назад
arpuda vilakam weldon guruji
@senthilkumark182
@senthilkumark182 10 месяцев назад
வணக்கம் குருஜி நன்றி
@ThiruChendhilAdihal
@ThiruChendhilAdihal 9 месяцев назад
பழனி வந்தால் ஆச்ரமத்திற்கு வாருங்கள் ஐயா நல்ல ஆசிரியர் என்ற பொறுப்புடன் நிறைய மெனக்கெட கிறீர்கள்
@southcomet
@southcomet 10 месяцев назад
mars and rahu in first house, sukra and budha in 4th, sukra md running... how will it be?
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 10 месяцев назад
Vanakkam guruji
@Pavi203
@Pavi203 5 месяцев назад
Guruji Arumai, I’m Magara lagnam budhan suriyan sevvai in 6th house. During first half of budhan dasa I struggled lot, a minor surgery in suya bhukthi then obstacles in studies career, but next half was too good. Got married kids new house etc.
@aiandrobot8889
@aiandrobot8889 10 месяцев назад
Thanks guruji
@thilagavathiponnusamy4311
@thilagavathiponnusamy4311 10 месяцев назад
Excellent guruji!
@MadhanKumar-mn9or
@MadhanKumar-mn9or 10 месяцев назад
Super ji
@PerumPalli
@PerumPalli 10 месяцев назад
வணக்கம் குருஜி 💖🙏💖
@aiandrobot8889
@aiandrobot8889 10 месяцев назад
Vanagam guruji 3.4.1986 3,2am Salem MOTHER DEATH 1993 ,MAGARA LAKNAM 1st moon 2nd GURU Puthan 3rd Sun 4th Ragu Sukkiran 11th SANI
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. 10 месяцев назад
Super👍👍👍👍 gurujii
@umasaravanan3843
@umasaravanan3843 10 месяцев назад
🙏வணக்கம் GURUJI🌟
@saranyaat2632
@saranyaat2632 8 месяцев назад
Hi mam DOB 30 /07/2002 time 8:20 am dharmapuri na law final year padikiraen yenala judge aga mudiyuma vara pora sukkira dasa epdi irukum
@sivavadivel1043
@sivavadivel1043 10 месяцев назад
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் 3, வருடமாக பரம்பொருள் பதில் காத்து இருக்கேன்
@Chelleckuty
@Chelleckuty 2 месяца назад
Super gurujiiii❤
@panneerselvamk4679
@panneerselvamk4679 5 месяцев назад
வணக்கம் குருஜி. உங்களின் இந்த பதிவு எனக்கு ஒரு விளக்கம் தேவைப் படுகிறது. மிதுன வீட்டுக்கு புதன் தொடர்பு ஜோதிடம் கற்கும் என்பதிலும் கன்னி வீடு வாணலியில் கற்கும் வீடு என்பதிலும் உங்கள் ஜாதகத்தில் புதன் கன்னி வீட்டை பார்க்கிறதே? கேள்வி தவறாக இருந்தால் மண்ணிக்கவும் என் சிற்றறிக்கு?
@SP-hs6fi
@SP-hs6fi 10 месяцев назад
குருஜி ஐயாவிற்கு வணக்கம் ! இதற்கு முன் இந்த கேள்வியை யாரும் கேட்டுருந்தார்களா என்று தெரியவில்லை ஐயா . நீச்சத்தை பற்றிய சந்தேகம் ஐயா. நீச்சம் என்பது ஒரு வகையில் ஔியிழந்த நிலையாக பார்க்கிறோம் ஐயா. அப்படி பார்க்கையில் நீச்ச சந்திரன் பௌர்ணமியாக இருந்தால் அதனை நாம் நீச்சமாக எடுப்பதில்லை. அதே நீச்ச அமாவாசை சந்திரனை நீச்சமாக எடுக்கிறோம். இப்படி அனைத்து அமாவாசை சந்திரனையும் நாம் நீச்சமாக எடுக்கலாமா ஐயா ?
@govindarajank6488
@govindarajank6488 10 месяцев назад
வணக்கம் குருஜி
@vstshaktipowertilleryoutub8813
@vstshaktipowertilleryoutub8813 10 месяцев назад
கும்பம் ராசியின் பற்றி சொல்லூங்க ஐயா
@sivan998
@sivan998 10 месяцев назад
குருஜி ப்ரூஸ் லீ ஜாதகம் பற்றி விளக்கம் கொடுங்க 27 நவம்பர் 1940 காலை 7:12 am Place of Birth: San francisco Longitude: 122 W 25 Latitude: 37 N 46
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 10 месяцев назад
அனைவருக்கும் பயன் தரும் பகிர்வு அருமை ஐயா 🙏🙏
@murugesand1616
@murugesand1616 5 месяцев назад
மிக.மிக.அரமை
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. 10 месяцев назад
Post a horoscope of a police inspector
@lakshmik6016
@lakshmik6016 10 месяцев назад
உச்ச செவ்வாய் மகர லக்கினத்திற்கு அவர் தசையில் நன்மை செய்யுமா குருஜி
@raghavanswaminathan4710
@raghavanswaminathan4710 10 месяцев назад
Darmakarmadhi yoga’s is there.
@UmamashwariS-ul5zh
@UmamashwariS-ul5zh 10 месяцев назад
சொந்த பந்தங்கள் உடன் இணைந்து வாழும் அமைப்பு யாருக்கு அமையும்
@kpmgym
@kpmgym 10 месяцев назад
ஐயா விளையாட்டு வீரர் ஜாதகம் போடுங்கள் ஐயா pls🙏பொது வீடியோவாக போடுங்கள் ஐயா pls🙏
@sakthikumar8716
@sakthikumar8716 10 месяцев назад
Ena sports bro neega
@kpmgym
@kpmgym 10 месяцев назад
@@sakthikumar8716 Bodybuilding
@kpmgym
@kpmgym 10 месяцев назад
@@sakthikumar8716 neenga
@umasaravanan3843
@umasaravanan3843 10 месяцев назад
மேஷ லக்னம்..லக்னத்தில் செவ்வாய் சுபத்துவமாக இருக்கிறதா?
@kpmgym
@kpmgym 10 месяцев назад
No
@balajimani9784
@balajimani9784 10 месяцев назад
ஐயா சூரியன் திக் பலம் என்றால் நண்பகல்.எனில் இரவு 8 மணி என பலன் எடுக்க வேண்டுமா அல்லது வளர்பிறை சந்திரன் ஆக இருப்பதால் காலை 8 மணி என பலன் எடுக்கலாமா? ஐயா
@RameshBabu-dt2gn
@RameshBabu-dt2gn 10 месяцев назад
Between 8 to 10 am
@VenkateshVenkatesh-fp6gh
@VenkateshVenkatesh-fp6gh 10 месяцев назад
வணக்கம் ஐயா .🙏💓
@lakshmik6016
@lakshmik6016 10 месяцев назад
லக்னத்தில் செவ்வாய் இருந்தால் உச்சம் இது நன்மை செய்யுமா குருஜி
@simplychannel12
@simplychannel12 10 месяцев назад
Kandippa guruji
@sankaraparvathisathiaseela945
@sankaraparvathisathiaseela945 10 месяцев назад
Suriyanin arugil irukirar vakram 6 to 9
@babyvideo3066
@babyvideo3066 10 месяцев назад
4.30am. suriya 12il
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 10 месяцев назад
சூரியனுக்கு. 05. 06. 07. 08. 09. முடியும். வக்ரம். குரு. செவ்வாய். சனி. வக்ரம். ஆரம்பம். 05. 06. 07. 08. முடியும். 09. இல் உதாரணம். சூரியன். மேஷம். குரு. செவ்வாய். சனி. சிம்மத்தில். அல்லது. கன்னி. இல். குரு. சனி. செவ்வாய். வக்ரம். ஆகும்
@lokeshravi6790
@lokeshravi6790 6 месяцев назад
இதில் ஒரு கிரகம் வெளியில் இருந்தால் பொருந்துமா
@PrakashN5
@PrakashN5 9 месяцев назад
Approxmately after 2 hrs within 4 hrs from sunrise
@sampathpushpa9048
@sampathpushpa9048 10 месяцев назад
👍🎉
@aiandrobot8889
@aiandrobot8889 10 месяцев назад
UTHIRADAM NATCHATHIRAM MAGARA LAKNAM
@ravichandranchandrakesavan3311
@ravichandranchandrakesavan3311 10 месяцев назад
🙏
@n.karthikeyaneaswaran
@n.karthikeyaneaswaran 10 месяцев назад
காலை 8 மணி 10மணிக்குள்
@soundharyasubbian4326
@soundharyasubbian4326 10 месяцев назад
Morning 8
@Dharshan786
@Dharshan786 10 месяцев назад
🙏🏻sir. 🙏🏻🙏🏻🙏🏻
@lakshmicheers9354
@lakshmicheers9354 10 месяцев назад
Guru is in 2nd house to sun. Hence not vakram
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 10 месяцев назад
ஒரு. தசா. நாதன். மட்டும் தான். Owner. முதலாளி. லக்னாதிபதி. அல்ல. புத்தி. நாதன். அல்ல
@saravanansaravanan4726
@saravanansaravanan4726 10 месяцев назад
Vanakkam iya podhu video eppodhu iya
@seyadpeer1868
@seyadpeer1868 10 месяцев назад
காலை 7.30மணிக்கு மேல்
@meenamoorthy1446
@meenamoorthy1446 10 месяцев назад
துலாம் எப்பொழுது ஐயா?
@sankaraparvathisathiaseela945
@sankaraparvathisathiaseela945 10 месяцев назад
6-8
@balasubramanian9627
@balasubramanian9627 9 месяцев назад
7 to 8 am
@sathishan9841
@sathishan9841 10 месяцев назад
Morning 8 10
@santhoshkarthick2000
@santhoshkarthick2000 2 месяца назад
mornig 8 to 10.20
@itwing9902
@itwing9902 7 месяцев назад
7 AM.
@ganesant3929
@ganesant3929 10 месяцев назад
காலை 7.30
@RagupathiRuca
@RagupathiRuca 10 месяцев назад
12;30
@vengatesanr4839
@vengatesanr4839 10 месяцев назад
குருவே சரணம் நான் ஜோதிட ஆர்வலர் என்மகன் மினாராசி மகரலக்னம் புதன் தசை ஆரம்பம் அதுவும் மிதுனத்தில்குரு ராகு பார்வையில் ரிஷபத்தில் சனி வக்ரம் சிம்மத்தில் சுக்கிரன் கன்னியி சூரியன் துலமிள் புதன் தசை ஆரம்பம் தனுசில் செவ்வாய் கேது சந்திர அதியொகம் அதிக ஒலி பாதிக்கதா உங்கலிடம் யூடிப் லைவியில் பல முறை முயற்சி செய்து பார்த்தேன் போன் லைவும் கிடைக்கவிலை
@sithirapandipandi2240
@sithirapandipandi2240 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@rajar5651
@rajar5651 10 месяцев назад
Buddan hearing thick palam
@RagupathiRuca
@RagupathiRuca 10 месяцев назад
Am
@mvschool6709
@mvschool6709 10 месяцев назад
8/6/2003, 6.40P.M,ஆண்,மாலை,காரைக்குடி, பெயர் -ஹரி.MBBS STUDENT.பலன் சொல்லுங்கள் Guruji.
@karthikeyanperumal4677
@karthikeyanperumal4677 10 месяцев назад
one of the best video in guruji tv....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@thavamaniramaswamy4957
@thavamaniramaswamy4957 3 месяца назад
Enaku 35 melathan elam nalathu nadakuthu
@selvam566
@selvam566 10 месяцев назад
7.30am
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 10 месяцев назад
Vanakkam guru ji Erode eswar
@pathmavijipackiyanathan2777
@pathmavijipackiyanathan2777 10 месяцев назад
7.35am
@lakshmik6016
@lakshmik6016 10 месяцев назад
அண்ணன் மகன் ஜாதகத்தில் மகர லக்னம் சூரியன் 12ல் ஆனால் தந்தை தனது வேலை போயிற்று, மற்றும் சிறை அவமானமும் நடந்து சூரிய தசையில்
@manindrasujay1672
@manindrasujay1672 10 месяцев назад
சூரிய தசா என்பது மகரத்திற்கு வரக்கூடாத அட்டமாதிபதி தசை ஆகையால் தந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. 8 ம் இடம் வம்பு , வழக்கு, அசிங்கம் போன்ற லக்கினத்திற்கு, லக்கின வலுக்கு ஏற்ப பலன்கள் இருக்கும்.
@parameswaryvishnuramkumar2423
@parameswaryvishnuramkumar2423 6 месяцев назад
8to 10
@manjusubbu9811
@manjusubbu9811 10 месяцев назад
காலை சுமார் எட்டு மணி அளவில்
@senthilm4386
@senthilm4386 10 месяцев назад
7.20காலை
@vstshaktipowertilleryoutub8813
@vstshaktipowertilleryoutub8813 10 месяцев назад
சதயநச்சத்திரம் கும்பம்
@fluteduraisamy7654
@fluteduraisamy7654 10 месяцев назад
இந்த ஜாதகம் (D. O. B.14-1-1997 ) சூரியன் மகரத்தில் இருப்பார்
@ganesant3929
@ganesant3929 10 месяцев назад
சூரியனுக்கு 2இல்
@ganesant3929
@ganesant3929 10 месяцев назад
குருவுக்கு 12இல்
@kaththigovind2202
@kaththigovind2202 10 месяцев назад
படிப்புக்கு மிதுனம் கன்னி jothidam
@tamizhsen2045
@tamizhsen2045 10 месяцев назад
😅அருமை குருவே
@lakshmicheers9354
@lakshmicheers9354 10 месяцев назад
Morning 8
Далее
Beautiful gymnastics 😍☺️
00:15
Просмотров 13 млн
Qalpoq - Kichkina tabib (hajviy ko'rsatuv)
30:41
Просмотров 362 тыс.
Beautiful gymnastics 😍☺️
00:15
Просмотров 13 млн