Tq sir..Gud vdo👍.. enga appa death certificate la enga Amma name add panala..miss aayiduchu.. so death certificate la epdi name add panni correction panradhu nnu vdo upload pannunga sir.. pls🙏
இன்று தான் என் மகனின் பிறப்பு சான்றுக்கு விண்ணப்பித்தேன். இனிஷியல் பெயரின் முன் சேர்க்க வேண்டும் தவறுதலாக அவனது பெயரின் பின் சேர்க்கப்பட்டு விட்டது இதனை சரி செய்ய இயலுமா.... எவ்வளவு நாள் கழித்து நீங்கள் சொன்ன முறையை பின்பற்ற வேண்டும்.... இனிஷியல் முன் பின் மாற்றுவதற்கு எதை அப்லோட் செய்ய வேண்டும்... இன்று மாலை சென்று கேட்டபோது அலுவலகத்தில் மாற்றம் செய்ய இயலாது என கூறிவிட்டனர்... என்ன செய்வது தயவுகூர்ந்து உதவவும்... என் மகனுக்கு 11 மாதங்கள் ஆகின்றது இன்னும் ஒரு வயது கூட முடிவடையவில்லை...
My daughter birth certificate la spelling correction iruku.....ipo nanga vera oorula irukom...2009 municipality office la register pani vangunathu..ipo online la change pana mudiuma?
பிறகும் குழந்தைக்கு தாய்,தகப்பன் இருவரின் பெயரையும் initial ஆகா வைக்கலாமா(உதாரணம் A.K.KUMAR). படிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்லும் போது PASSPORT இல் எதேனும் பிரச்சினை வருமா...
Baby name whether the inital (surname) should be in first oe last of baby name in birth certificate???? Eg- K.Saran Or Saran K I included as K.Saran. Is it fine ??
Hi sir.. My son birth certificate la En wife name S.anisa iruku adhar cardlayum same inisal tan irukuu en wifku... Ipo certificatla wifku M. Anisa poda mudiuma...
Hi sir en paiyannuku 11 month aguthuu avan name v.yashwin enaku antha name putikkala sir v.s ashwin nu change pannanum neenga solra website la pannalama sir birth certificate vangiyachinga sir s intial sekkanum y ahh etukkanum sir etha panna mutiumaaa plz reply pannugaaa enaku ennapanrathunu therila municipality office la keta name la initial sekkalam ana name la ethum panna mutiyathu nu sollitangaaa sirrt
@@dinaanjaltamilvellore district sir... Date and month change panna mudiyama sir... Age 25 ... school college certificates la oru date ...birth certificate la oru date sir....I want to change ...plss replay pannunga
Bro en son name udhay sailesh idhula sailesh a matum eduthutu vera name serthu vaikalam a my son age is 3 change panalam na enga change pananum enna documents kondu poganum
1997 birth certificate of my daughter hers and parents initial missing not able to get online so given application for correction at corporation office annanagar more than 40 days over visited 2 times still pending please help can I get ur contact no or shop address