உருட்றத வாயபிளந்து பார்ப்பாங்க!! உழைப்ப ஊக்குவிக்கமாட்டாங்க!! Ur handcrafts r pretty❤... U just go vit ur way sister🎉🎉🎉 nanum earing n flowers seiven...
இனிய காலை வணக்கம். என்னவொரு அருமையான கம்மல். செய்த கைகளுக்கு நன்றி. யாரது இதனை ச்சீ என்றது..???? நீ இனியும் creative வாக நிறைய செய்யம்மா... அத்துணை அழகு😊