ப்ரோ உங்க யோசனை சூப்பரா இருக்கு ப்ரோ, சூப்பரா இருக்கு நல்ல art ஆனால் மீன் உயிர் வாழறதுக்கு எந்த இடம் போதுமா நல்லா பெரிய கண்ணாடி பாட்டில் போட்டால் தான் நல்லா இருக்கு ஆனா சூப்பர் நல்ல யோசனை நல்லா இருக்கு
Beautiful setup. but tube light preparation and maintenance only careful expert can handle. Beautiful but easy break. If 2 bucket used fish go one bucket to other :)
சகோ ஒரு யோசனை ஒரு பக்கம் வாலி வச்சிருக்கிருங்க சரி. இன்னொரு பக்கமும் வாலியை பொறுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும் சகோ.அடுத்தமுறை இதை முயற்சி செய்துப்பாருங்கள் சகோ
Bro, super creativity.... ❤❤❤❤, I'm a aquarium lover ..... Ur work is wonderful, But pot ulle tublight sharp ah irukku adha konjum grind pannirkalaam... Fishes ku harm aagum pola...
மீன் உயிர் வாழ இந்த இடம் போதுமா. Sensible ah irunga please. Whatever is fantasy for your'll is indeed hazardous for others, be it human or animal. Think...
Yaarda ithu.... Ivangala la mudincha aquarium set pannirukkanga neega kaasu irunthan periya tubelight ah vangi unga meenuku yetha mari set pannikonga. Mmm unwanted 😂ah pesrathuku enga irunthu than varuvegalooo.... Kilambittu