Same problem as earlier I mentioned in other blouse which is high neck.....whether I have to check the Arm round? Since all the other measuremens r fine !!!
Hi mam after a blouse stitched using measurement, if it is not sliding on the other side of our sleeve..what will b d mistake..one side (right) slevee have entered and trying to slide d blouse for the other (left) sleeve is not even nearing .
Amma thelivana vilakkam sonniga amma, nandri yenaku blouse stitching panna pin front cloth extra varuthu, side join panra video poduga amma, side yeppadi thaipathuloose varuthu, shape varala
Madesh 007 Single sis hand join pandrathuku munadi back piece and front piece hip alavu parthu vachu parunga.yethu athigama iruko atha cut panitu join panunga.alavu crect yedutha ipdi varathu 1st
மேடம் என்னோட அளவு42".எனக்கு ஆம்ஹோல் அளவு 7".எடுகிறேன் கை ஜாயிண்ட் பண்ண அப்புறம் பின்னாடி ஒரு சுருக்கம் வருகிறது. என்ன செய்வது. ஆம்ஹோல் அளவு குறைத்தால் ஆம்ஹோல் டைட்டாயி விடுகிறது. என்ன செய்வது. தயவு செய்து பதில் கூறுங்கள்.
அம்மா எனக்கு பிலவுஸ் தைக்க தெரியும் நல்லா தைப்பேன் ஒரு 500 பிலவுஸ் தச்சிருப்பேன் ஆனா கிலாஸ் எதுவும் போனது இல்லை வேர எதுவும் தைக்கவும் தெரியாது கத்துக்க ஆசை ஆன எனக்கு புருஞ்சிக்கவே முடியல என்ன செய்வது நிரைய பேர் தைத்து தர சொல்லி கேக்குறாங்க வாங்க பயமா இருக்கு பிலவுஸ் கட்டிங் நல்லா செய்வேன் டிசைன் தெரியாது நார்மல் கிராஸஷ்கட் மட்டும் தெரியும்
வணக்கம் சிஸ்டர் நான் டெய்லரிங் கிளாஸ் போயிருக்கேன் கோவை எல்லோருடைய பிளவுஸ் வாங்கிட்டு போய் தான் நானே கத்துக்கணும் ஆனா எனக்கே தைக்க கொஞ்சம் பயமா தான் இருக்கும் உங்களைப் போலவே அதிகமா புரிஞ்சிக்க முடியல கொஞ்ச நாள் தான் போயிருக்கேன் டைலரிங் கிளாஸ் எனக்கு மட்டும் மாடல் பிளவுஸ் தைச்சு போட்டுக்குவேன் நல்லாதான் இருக்கும் நீங்களும் அதே போல் உங்களுக்கு மட்டும் எடுத்து பஸ்ட் தச்சு பாருங்க நல்லா வரும் யூடியூப் பார்த்து சின்னதா டிசைனர் பிளவுஸ் தைக்க ஆரம்பிங்க ஒன்றுக்கு மேல் மூணு முறை வீடியோவை பார்த்து தைத்துப் பாருங்கள் ஆல் தி பெஸ்ட்
ஸ்லீவ் அட்டாச் பண்ணும் போது பாடி ஓட கிளாத் எக்ஸ்ட்ரா இருக்கு அதுக்கு என்ன பண்ணனும் லீவு அளவா அளவு கரெக்டா இருக்கு ஆனா வாடி சுற்றளவு கிளாஸ் அதிகமா இருக்கு அளவு எடுத்தா கரெக்டா இருக்கு அது இது மேட்ச் பண்ணும் போது எக்ஸ்ட்ரா இருக்கு பாடியோட பீஸ் என்ன பண்றது