❤சார் எனது 20 ஆண்டு கால தேடலில் கிடைத்த தங்கச் சுரங்கம் சார் நீங்கள். உங்களைக் காண என்ன தவம் செய்தேனே? இந்தப் பதிவைக் காண வைத்த எல்லாம் வல்ல எம்பெருமானுக்கும் ஆத்மார்த்த வணக்கம். இனி அடியேனின் சொந்த பாடல்கள் வெளிவரும். அனந்த கோடி நன்றி சார்😊
Bro major scale - R T T S T T T S For minor scale - R T S T T S T T R means - Root( first note of scale) S means - Semi tone T means - Tone Semitone - one step move Tone - Two step move With help of this formula You can find any scale to play For more text me