Anna enthan kerla melam bass band Elam eruthalum amma ....endra ammaku pambi than pudikum pambai esai endha mealm vandhalum adichika mudiyeadhu nenga Elam pambai vasichekena ....adatha swamy Koda adum pambai is number .1 music Anna
வணக்கம்.என் வயத 62.தங்களை சந்திக்க வேண்டும்.தனயார் துறையில் பணயாற்றி.ஓய்வு.அங்காளம்மன் & காளி இஷ்ட என் வாழ்கையோடு ஒன்றிய தெய்வங்கள்.பம்பை கலையை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.தங்களை சந்திக்க வரலாமா.சி.சிற்றரசு.கோவை.கலையை வளர்க்க பாடுபடும் உங்களுக்கு நன்றி.வாழ்க வளர்க.
வணக்கம் அய்யா எனது பெயர் மு.ரெங்கராஜி. எனது ஊர் பெரம்பலூர் மாவட்ட அரும்பாவூர் மேட்டூர் இந்த கலையை எனது மகனுக்கு கற்றுக்கொடுப்பிங்களா எனது மகனுக்கு வயது 14 நமது பாரம்பரிய கலையை கற்றுக்கொள்ள வேண்டுமென்று எனக்கு அளவுகடந்த ஆசை என்னால் முடியவில்லை ஆகையால் அந்த ஆசை எனது மகன் அந்த கலையை கற்றுக்கொள்ள வேண்டுமென்று எனக்கு ஆசை தயவு செய்து கற்றுதருவீர்களா அப்படியானால் எனக்கு தங்கள் நம்பர் தருமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
Sendai Melam is also Tamil drums. Kerala used to be part of Thamizhakam (Cheran and Pandyan kingdoms), chenda melam used during those times, so therefore it is also Tamil. Kerala also plays Nayyandi melam with thavil and pambai.
Presently who is using that's the point - our people dying and not getting business (pambai and Thavil) . I am in village nowadays its passion all function they book chenda melam - we dont want to loose our tradition - thanks
I understand, however, in Kerala, thavil and pambai was always there, but limited. Nowadays, pambai and thavil are more popular in Kerala and many local and groups from Tamil Nadu are present at almost every Kerala festival playing Nayyandi Melam. Tamil Nadu will not lose it's culture, the drums (pambai, thavil, sendai, urumi) will be there. Remember, Kerala was once Thamizhakam and drums of Kerala are also products of Tamil Nadu.