www.asheracade... After a lot of deliberation, we're finally doing a tutorial....... in Tamil.
If you found our lessons helpful, consider subscribing to our channel and liking our videos.
Thank you to all our viewers for the immense support we've received.
E-mail id :
nvolve.musicacademy@gmail.com
Download Links for the Manoke App :
iOS : appsto.re/in/y...
Android : play.google.co....
Recorded @ nVolve Music Academy, Chennai
Follow us :
/ nvolvemusic
/ nvolve_music
/ asher_thom
Am
|வேறதுவும் தேவை இல்லை
C
|நீ மட்டும் போதும்
G
|கண்ணில் வைத்து காத்திருப்பேன்
Em F
|என்னவா|னாலும்
Am
|உன் எதிரில் நான் இருக்கும்
C
|ஒவ்வொரு நாளும்
G
உச்சி முதல் பாதம் வரை
Em F
|வீசுது வா|சம்
Am
தினமும் |ஆயிரம் முறை
G F
|பார்த்து முடித்தா|லும்
Am
இன்னும் |பார்த்திட சொல்லி
G F
|பாழும் மனம் |ஏங்கும்
Am G Am G
|தாரமே |தாரமே |வா |வாழ்வின்
FM7 D7sus2 Am G
|வாசமே |வாசமே |நீ |தானே
Am G Am G
|தாரமே |தாரமே |வா |எந்தன்
FM7 D7sus2 Am G Am
|சுவாசமே |சுவாசமே |நீ |உயிரே |வா
FM7 Am G
நீ |நீங்கிடும் நேரம் | |
FM7 Am G
காற்|றும் பெரும் பாரம் | |
FM7 Am G
உன் |கைத்தொடும் நேரம் | |
FM7
தீ |மீதிலும் ஈரம்…
24 сен 2024