Тёмный
No video :(

How to prevent and cure  

DentaKings
Подписаться 665 тыс.
Просмотров 117 тыс.
50% 1

Dr.Karthikeyan MDS explains how to prevent tooth sensitivity in Tamil.
www.dentakings.com
dentakings@gmail.com
+91-9994009656
Dental Explanation play list : www.youtube.co....
Gum disease prevention : • ஈறுகளில் இரத்தக்கசிவா?...
How to brush properly : • How to brush properly ...
How to clean your tongue : • Dentist explaining how...
How to avoid Bad breath : • How to avoid bad breat...
How to prevent tooth cavity : • Dr.Karthikeyan explain...
How to floss your teeth : • பல் தழுவுதல் தெரியுமா?...
Periodontal disease in Tamil: • பல் சுத்தின்னா என்னன்ன...
How to prevent tooth pain: • பல் வலி மருத்துவரின் ஆ...
தாங்க முடியாத பல் கூச்சத்தை தடுப்பது எப்படி? பல் மருத்துவர் கார்த்திகேயன் தமிழில் விளக்கம் தருகிறார்.
#TeethSensitivity #ChennaiDentist #DentistExplains #DentalImplantsInChennai #TamilDental #DentaKings

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 205   
@DentaKings
@DentaKings 8 месяцев назад
For Appointments Call: 9994009656 Address: 441b, Srinivasa Nagar Main Road, Ram Nagar North, Near Ramar Kovil, Madipakkam, Chennai - 600091. Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼
@pratheeparatnasingam4597
@pratheeparatnasingam4597 5 лет назад
இன்று தான் உங்கள் வீடியோ பார்க்க முடிந்தது. ஒரு சில வீடியோ பார்த்தேன், மிகவும் பயனுள்ள வீடியோ ஆக அமைந்துள்ளது. உங்கள் வேலை பளுக்களின் மத்தியிலும் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி நல்ல பயனுள்ள வீடியோ தருவதற்கு மனமார்ந்த நன்றி. தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@michaelangela9066
@michaelangela9066 4 года назад
I'mma
@srihari-fr8vk
@srihari-fr8vk Год назад
அருமையன தகவல்.நன்றி ங்க. அதை video வோடு சேர்ந்து இதையும் பின் பற்றுங்கள் 1) காலை இல் எழுந்து வாய் கொப்பிளிப்பதில் இருந்து நைட் தூங்க போவது வரையில் லும் வெது வெதுபான தண்ணிரில் (அதாவது உங்களுக்கு எந்த மாதிரி நீர் பட்டால் பல் கூசாமல் இருக்குமோ ) அந்த நீரை மட்டும் மே கொன்டு வாய் யய் சுத்த படுத்த பயன் படுத்துங்கள் . 2)ஒரு நாள் தேங்காய் எண்ணெய் ஒரு நாள் நல்லென்னெய் என்று மாத்தி மாத்தி எழுந்த வுடன் 5 நிமிடம் வாய்யை கோப்பிலியுங்கள் .30 நிமிடம் கழித்து வெரும் நீரால் கொப்பிளித்தால் போதும் ..(எண்ணெய் உங்கள்பல்லின் மீது படும்போது பல நல்ல நுண் உயிர்கள் உங்கள் பல்லின் மேல் இயற்கை அறன் ஆக உருவாகி கொண்டு இருக்கும் .அதனால் 30 நிமிடம் இடை வேளை விட்டு வெறும் நீரால் கொப்பிளியுங்கள்) 3)குசு ங்கிற பல் லை tooth brush use பண்ணி paste வச்சு தேய்க்காதிரிகள்.அந்த கூச்ச பல்லை மட்டும் சுத்த படுத்த உங்கள் விரலால் தேய்த்து சுத்த படுத்தினால் போதும் .(உங்கள் பல் நல்ல நுண் உயிர்கள் உங்கள் பல்லின் மேல் இயற்கை அறன் ஆக உருவாகி கொண்டு இருக்கும் .மற்றும் paste use பண்ணும் பொது அவை அளித்து விடும் .எனவே கண்டிப்பாக குசு ங்கிற பல்லின் மேல் படாமல் பார்த்து கொள்ளுங்கள் 4)கண்டிப்பாக இவை பின்பற்றும்போது உங்கள் பல்லை கூச்ச விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் அதாவது டீ அல்லது காபி குடித்தால் கூசும் என்றால் குடிப்பதை நிறுத்தி விடுங்கள் ICECREAM சாப்பிட்டால் கூச்சம் என்றால் ICECREAM சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள் .பல்லை கூச்ச விடாமல் 3 மாதம் கட்டாயமாக இருக்க வேண்டும் இவை மூன்று மாதம் பின் பற்றுங்கள் .பல் கூச்சம் சரி ஆகி விடும்
@DentaKings
@DentaKings Год назад
9994009656 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் பெயர் எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள் உங்கள் தேவை என்ன என்பதை புகைப்படம் இருந்தால் புகைப்படத்துடன் சுருக்கமாக குரல் பதிவு மூலம் அனுப்புங்கள். மிக விரைவில் பதில் அளிக்கிறோம்.
@rajeshkumar-jj4qo
@rajeshkumar-jj4qo 2 месяца назад
Hii sir
@raihanaraihanashaha8041
@raihanaraihanashaha8041 5 лет назад
ரொம்ப அருமை. நிறைய பல் மருத்துவர் வீடீயோ you tube ல் உள்ளது தமிழில் சொல்லும்.எண்ணம் எப்படி வந்தது
@gokulrohit2685
@gokulrohit2685 5 лет назад
உங்கள மாதிரி நல்ல டாக்டர் சொல்லுற அறிவுரை பயன் உள்ளதா இருக்கு
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Год назад
சார் மிகவும் நன்றி உங்கள் வீடியோ அனைத்தும் மிகமிக பயனுள்ளதாக இருக்கிறது. தொடர்ந்து வீடியோ போடுங்கள் நன்றி நன்றி.
@kishorekumarmuniraj6564
@kishorekumarmuniraj6564 5 лет назад
முதலில் உங்கள் வீடியோவுக்கு நன்றி சொல்கிறேன் தலைவணங்குகிறேன் காரணம் பல மருத்துவர்கள் தங்களுக்கு ஏதேனும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் போது மருத்துவரை நாடி அவரிடம் இந்த பிரச்சினைக்கான காரணத்தை கேட்கும்போது அந்த மருத்துவர் சரியான விளக்கங்களை தருவதில்லை மாறாக வெறும் மாத்திரைகளையும் மருந்துகளையும் எழுதி கொடுத்து அனுப்பிவிடுவார் பொதுவாகவே எனக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் போது அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டு ஆனால் இதுவரைக்கும் எந்த மருத்துவரும் காரணங்களை நம்மிடம் சொல்வது இல்லை மாறாக அவர்கள் மட்டுமே தெரிந்து கொண்டு மருத்துவம் பார்க்கிறார்கள் இது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது உங்கள் வீடியோக்களை பார்த்தவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நாட்டில் இது மாதிரியான நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள் போல என்று. நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள் போல என்று இது மாதிரியான தரமான வீடியோக்களுக்கு எப்பொழுதும் டிமாண்ட் இருக்கிறது யூடியூபில் உங்கள் சேவைக்கு நன்றி...
@arifa7881
@arifa7881 Год назад
நான் கடைவாய்ப்பல்லை எடுத்த போது அனைவரும் என்னை பயம் செய்தார்கள் கடவாய் பல்லை எடுப்பதினால் கண் பறிபோகலாம் காது கேட்காமல் போகலாம் உயிரே போகும் ஆபத்துக்கள் நேரிடலாம் என்று இதை எனக்கு கேட்க சற்று வித்தியாசமாக இருந்தது நான் பயத்துடனே அந்த நாட்களை கடந்து வந்தேன் அது உண்மைதானா
@rajaraja-tp7um
@rajaraja-tp7um 5 лет назад
sir neenga ethavathu suggestion kudupirgalnu expect pannen.It's ok sir no problem
@mohammedashik7048
@mohammedashik7048 3 года назад
ஒரு பல் மட்டும் கூச்சம் என்ன செய்யலாம்
@aravinda5226
@aravinda5226 3 года назад
Doctor please talk about oil pulling
@Gowtham55532
@Gowtham55532 4 года назад
Thankyou for your explanation sir 😊
@dr.rameshbdsramveerma3159
@dr.rameshbdsramveerma3159 5 лет назад
Hello denta kings add more dental awareness videos for example malocclusion replacement denture and space infection
@selvatms5400
@selvatms5400 5 лет назад
Hi sir ToothPastes tuku oru video podunga sir. Plzzzzz
@KARAMADAI1
@KARAMADAI1 5 лет назад
Doctor my gums are getting down. I don't know what is the reason. Now it's causing me heavy pain over there. Please give a suggestion for this.
@SN-uc7ui
@SN-uc7ui 5 лет назад
Thanks for ur tips sir.im suffering in tis problem.
@devaraj961
@devaraj961 15 дней назад
சூப்பர் அண்ணா😊😊❤
@mfaaniizunmfaanizun6280
@mfaaniizunmfaanizun6280 2 года назад
அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் பார்த்தேன் மிக மிக அருமை நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@gayathrikarunanidhi4001
@gayathrikarunanidhi4001 3 года назад
Sir please tell me about invisible brace for tooth correction
@sajithafarwin9746
@sajithafarwin9746 5 лет назад
Pls put a vedio on How to stop Enamel erosion n regain strong teeth..
@Relaxing_musicsleep
@Relaxing_musicsleep 4 года назад
Sir mouthwash and gumpaint epdee use panradhunnu video podunga
@jahirbanu9313
@jahirbanu9313 Год назад
Your information is very best sir
@sujidiyahaadiya9934
@sujidiyahaadiya9934 4 года назад
நன்றி
@deepakcool6166
@deepakcool6166 5 лет назад
Sir please discuss about anaesthesia injection
@ishababygk6117
@ishababygk6117 5 лет назад
Nice info.... Which toothpaste is good for teeth & using brush or hand is good for our teeth?
@DentaKings
@DentaKings 5 лет назад
We will discuss this in future video plz subscribe.
@Tamil649
@Tamil649 5 лет назад
Which is the best toothpaste pls tell me?
@nic-m8795
@nic-m8795 5 лет назад
வணக்கம்! வைத்தியரே கொஞ்சம் முரசு கரைவதை தடுப்பது எப்படி? என்றும் ஓரளவு கறந்த முரசை எப்படி பழைய நிலைக்கு கொண்டுவருவது? என்றும் தயவுசெய்து கூறுங்கள். தங்கள் விழியங்கள் நகைச்சுவையுடன் தெளிவான ஆலோசனைகளை தருகிறது. மிக்க நன்றி !!!
@RANJEETKUMAR-ex4di
@RANJEETKUMAR-ex4di 2 года назад
Aarambathila Sathiyama Paste Vilambaram Illenu Sollitu, Kadaisila Sensitivity Paste Doctor Recommendation Odaa Use Pananumnu Solringa. Inna Sir.
@ArunKumar-ek1jc
@ArunKumar-ek1jc 5 лет назад
Thank you for good tips👏👏👏 and fantastic humour sense😂😂😂
@karthicklogu1607
@karthicklogu1607 5 лет назад
Fissure sealant pathi pesungea
@bhuvanaravi4151
@bhuvanaravi4151 3 года назад
Stem cell treatment pathi pesunga sir
@chinna79047
@chinna79047 4 года назад
Doctor Enaku pal kuchamum pal Valium romba.. Eruku Ena panna Seri pannala plz reply me
@tajheerasheriff5554
@tajheerasheriff5554 3 года назад
Sari aai vitatha ungaluku?
@nathiyap5254
@nathiyap5254 8 месяцев назад
Thank u sir, useful video
@muthu8304
@muthu8304 5 лет назад
Wisdom tooth vs normal eruption pathi sollunga
@DentaKings
@DentaKings 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Q615dM7KSQQ.html
@s.v.dhayalan9293
@s.v.dhayalan9293 4 года назад
வேர் சிகிச்சை முடிந்தவுடன் எந்த வகையான கேப் போட்டால் நல்லது
@raghupathy8581
@raghupathy8581 3 года назад
நல்ல பதிவு.. சூப்பர் டாக்டர்.. காமெடியா சொல்லி புரியவைக்கிறிங்க
@karthicklogu1607
@karthicklogu1607 5 лет назад
Iru theimanathai kunnapathuvathu eppadi sir oru video podunga sir
@shalubtechit9690
@shalubtechit9690 Год назад
Puthiyan pallu valarumbo, monai valikkuthu doctor
@annamalai3548
@annamalai3548 5 лет назад
Enakku Pallu nalla irukku sir aana sapbidumbodhu Vali vandhu poidudhu sir ithukku yethaudhu solluinga sir
@seyedkasim
@seyedkasim 5 лет назад
சார் மிக நல்ல பயன் உல்ல பதிவு. அதிலும் நகைச்சுவையுடன் பதிவு செய்கிரீர்கல் மிக அழகு சார் சார் உங்க க்லீனிக் எந்த ஏரியாவில் உள்ளது..?
@DentaKings
@DentaKings 5 лет назад
Madipakkam Chennai
@seyedkasim
@seyedkasim 5 лет назад
@@DentaKings நான் வேளச்சேரி தான்..
@bhuvana2669
@bhuvana2669 Год назад
Yes sir rompa pal koocham vali iruku cavities iruku onnmey sappida mudila,
@armourbrokenff2503
@armourbrokenff2503 6 месяцев назад
Sir pal kochcham irunthukitte irukku enna panrathu
@sathyachennel9307
@sathyachennel9307 5 лет назад
thanks sir verry nice
@vasukisureshvasukisuresh2144
@vasukisureshvasukisuresh2144 8 месяцев назад
Clean pannuna ballula adikama viduda sathaimari valaruma doctor..
@easwarieasu3083
@easwarieasu3083 4 года назад
Sir, I am from Sivakasi. I am 27 yrs. Last year I have loss my 2 teeth due to pain.I have 2 more teeth creates pains. I am totally scared to meet my doctor because last time i have 1 month pain for removing teeth.due to poor teeth.Please give any suggestion as my need.
@DentaKings
@DentaKings 4 года назад
Pal edukaamal ver sikichai seithu kollungal.
@manojm1973
@manojm1973 Год назад
Emargency enna pannum sir
@DentaKings
@DentaKings Год назад
What emergency?
@sitaaraelectronics3560
@sitaaraelectronics3560 5 лет назад
About kids
@anjukpl5092
@anjukpl5092 4 года назад
Very useful vedio sir
@KlakshanNitharsan
@KlakshanNitharsan 2 года назад
Thank you very much sir
@VVEERAVVEERA-in4rg
@VVEERAVVEERA-in4rg 4 года назад
சார் எனக்கு ஞானப்பல் இருந்தது அதை எடுத்து விட்டேன் தையல் போட்டு தையல் பிரித்து விட்டேன் ஒரு வாரத்திற்கு மேலாக வலி இருந்து கொண்டே இருக்கிறது மாத்திரை சாப்பிட்டதால் வலி நிற்கிறது டாக்டர் இரண்டு நாளைக்கு மட்டும் தான் மாத்திரை கொடுக்கிறார் எனக்கு வழி நிற்காமல் வந்துகொண்டிருக்கிறது போய் மாத்திரை வாங்கிக் கொண்டே இருக்கிறேன் இதற்கு சரியான மருத்துவம் சொல்லுங்க சார் வலி தாங்க முடியாமல் இருக்கிறது தாடை எல்லாம் வழியாக இருந்து கப்பலில் இருந்த இடத்தில் வழியாக இடது காதும் வழியாக இருந்தது இதற்கு ஒரு நல்ல வைத்தியம் சொல்லுங்க சார் மாத்திரை மருந்துகள் அளவுக்குமீறி சாப்பிடுகிறாயா என்று பயமாக இருக்கிறது நல்ல வழி சொல்லுங்க சார்
@watchout2167
@watchout2167 5 лет назад
Wisdom teeth explain
@vallavanvalla5112
@vallavanvalla5112 5 лет назад
Spr ji semaya pesuringa I like u
@Sudurai
@Sudurai 5 лет назад
Hi sir ..My son is turning 2 years old.pls do suggest when should we start brushing ..Paste brand and suggestions to keep his dental healthy
@saranyadavid919
@saranyadavid919 3 года назад
Sir yennoda teeth la cavity lite ah tan irukku kadava pallu lite ah cold water patta sensitive ah valikkara maathiri aagudhu yenna seiyanu sir
@pandpand3716
@pandpand3716 4 года назад
Super sir
@arifa7881
@arifa7881 Год назад
எனக்கு கடைவாய்ப்பல் பூச்சியாக இருந்தது அதை நீக்கியபோது மரத்துப்போகும் ஊசியானது வேலை செய்யவில்லை தாங்க முடியாத வழி வேதனை.. ஒருவாரம் காதிலிருந்து நெற்றி பொட்டு வரை வழி வேதனையாக இருந்தது திரும்பவும் மருத்துவரிடம் சென்ற போது ஸ்கேன் எடுத்துப் பார்த்தார்கள் வேர் அப்படியே உள்ளே இருக்கின்றது என்று சொன்னார்கள் ஆனால் அதை நான் திரும்பவும் எடுக்கவில்லை இதை எடுக்காமல் இருந்தால் ஏதேனும் ஆபத்து இருக்கின்றதா டாக்டர்..
@madanraj8704
@madanraj8704 4 года назад
Hello sir , Can you suggest which tooth paste is good for sensitivity , i have the problem in sensitivity my dentist doctor suggest use sensodyne tooth paste. Please send me your feedback.
@mdazar6712
@mdazar6712 5 лет назад
Nice video sir.thn,en mun pallula oru pal matum nalla manjal color la koosuthu Itchy Ku ethachum solution iruka doctor plss
@PriyaShivapriya
@PriyaShivapriya Месяц назад
Ipo epde iruku
@aadhiratamilarasi6656
@aadhiratamilarasi6656 2 года назад
Cavities la hole iruku Athuku ethana tips sollunga sir it's very painful sir please tell that solution sir
@pandiannallusamy550
@pandiannallusamy550 5 лет назад
Good advise
@hasfathima5559
@hasfathima5559 3 года назад
Hi sir enaku pal koocham athigama eruku sapta mattum ila yethukum sapdama erukum pothe koocham varuthu left side mun kadavai palluku versikichai pannitu erukom but right side kadavai pal la virisal erukunu x Ray pathutu sonnaga athunuala koocham athigama erukuma ila Vera prblm erukuma etha sari panniralama reply pannuga sir pls
@Tamilonemedia
@Tamilonemedia 5 лет назад
Semmaya panra ya....
@Tamilonemedia
@Tamilonemedia 5 лет назад
Unna rompa pidikuthu ya
@suganyajosef593
@suganyajosef593 5 лет назад
Hello doctor , oru tooth la koocham irundha nenga soldra tips ok , ella tooths um sendhu koochama irundha enna pandradhu idhuku vera edhavadhu tips irundha sollunga pls
@karthicklogu1607
@karthicklogu1607 5 лет назад
Iru mell yerunea mari iruku oru rendu pallu la athea kunapathuvathu eppadi sir
@prabaharangananes8518
@prabaharangananes8518 Год назад
Gum mela yeruthal pattri sollungal doctor
@kishorekumarmuniraj6564
@kishorekumarmuniraj6564 5 лет назад
சார் ஒரு சந்தேகம் பல் பிடுங்குதல் பற்றியும் பல் பிடுங்கலாமா பிடுங்கினால் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா என்பதை பற்றி ஒரு வீடியோ போட்டால் நல்லா இருக்கும்.
@DentaKings
@DentaKings 5 лет назад
நிச்சயம் பண்ணலாம் (பல் பிடுங்குவதை இல்லை வீடியோவை பண்ணலாம்.) plz subscribe.
@kishorekumarmuniraj6564
@kishorekumarmuniraj6564 5 лет назад
@@DentaKings நாங்கள் பகிர்வதால் உங்களால் இது மாதிரியான நல்ல வீடியோக்களை போட முடியும் என்றால் கண்டிப்பாக பகிர்கிறோம் நன்றி.
@sumathir6424
@sumathir6424 4 года назад
Thank you sir
@thasneemzulfi9319
@thasneemzulfi9319 5 лет назад
Thanks Dr. Can we restore enamel?
@DentaKings
@DentaKings 5 лет назад
Its very unlikely. some research are showing we can restore enamel with similar material but not with exact enamel. what we do as filling are not even comparable with natural enamel.
@thasneemzulfi9319
@thasneemzulfi9319 5 лет назад
@@DentaKings Thank you Dr.
@karthickmuthu7616
@karthickmuthu7616 5 лет назад
Talk about periodentoisis pls doctor
@DentaKings
@DentaKings 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-iR92ycRDXXc.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SH3NBqPQO6o.html
@sivaraman5363
@sivaraman5363 4 года назад
Pal theynthu manjala theriyuthu atha white ta matha mudiyuma please replay doctor
@saranyasathishkumar4489
@saranyasathishkumar4489 2 года назад
Keela Nadu pallu pathi podinjiduchu doctor.. cap pottavudane , comfort poiduchu...Ella pallum koosuthu....kastama irukku....enna pannanum.....?reply pl ...
@Thenmittai11
@Thenmittai11 2 года назад
Bro ennakku florosis erukku permananta cleaning panna muteyatha. Pleching tha panna mutiuma
@rojaroja6180
@rojaroja6180 5 лет назад
teethla enamil suthama I'll a yellova iruku vali sollunga sir
@packiyaraj8736
@packiyaraj8736 4 года назад
ஆன
@saradhaanand4210
@saradhaanand4210 5 лет назад
சொத்தை பல் இருந்தது அதனை பல் மருத்துவரிடம் சென்று பிடிங்கிவிட்டேன். பக்கத்து பல்லிற்கும் அந்த சொத்தை பரவுமா?
@prathapumapathy767
@prathapumapathy767 Год назад
Nice bro
@tajheerasheriff5554
@tajheerasheriff5554 3 года назад
Sensitivity problem sari seiya mudiuma mudiyaatha doctor??ipo sentivity tooth paste use panrom again normal paste use panrom apo marupadiuma koocham thirumba vanthuduma??ithapathila neenga cleara sollave illaye..... sentivity paste use panitu normal pasteku shift aagum pothu pall ellam oru maathri iruku ithu epo sari aagum doctor ......plsss reply panunga
@divyanaveen4903
@divyanaveen4903 5 лет назад
Sir if we have tooth ache,,ear pain also come?
@VVEERAVVEERA-in4rg
@VVEERAVVEERA-in4rg 4 года назад
சார் எனக்கு கடவாய் வேறு வரிசையில் முளைத்து இருக்கு அதை டாக்டர் தொடங்கச் சொன்னார் பிடுங்கி விட்டேன் தையல் போட்டிருக்கு ஆனால் தலை காது வலி தாடை சரியான வழி ஆகின்றது பல்லைப் பிடுங்கிய தால் பேர் பிரச்சனை ஒன்றும் வராததா sir
@shabanashabana977
@shabanashabana977 3 года назад
Why doctor wesdom tooth surgery after fever varuthu ?
@shabanashabana977
@shabanashabana977 3 года назад
Wesdom surgery after mought open pana mudiyala why doctr? Video pls
@raam6268
@raam6268 5 лет назад
Crooked teeth braces and lining patthi sollunga ,
@karthicklogu1607
@karthicklogu1607 5 лет назад
Fissure sealent pathi pesunga sir
@John-wu5tm
@John-wu5tm 5 лет назад
Doctor, I have a black stains near gum line. Will it go naturally...? Is it a sign of tooth decay...?
@DentaKings
@DentaKings 5 лет назад
Whether it is a stain or decay both will not go naturally you will have to visit a dentist and get it cleared. If it is a decay you must hurry before it goes deep.
@John-wu5tm
@John-wu5tm 5 лет назад
@@DentaKings thank you sir
@ashokashok6849
@ashokashok6849 8 месяцев назад
கடா பல்லு பக்கத்து பல்லு ஆடுது தண்ணி பட்டாலும் கூசுது பல்ல புடுங்கலாமா வலி அதிகமா இருக்கு
@shabanaqutub4922
@shabanaqutub4922 4 года назад
Sir anaku pal kuchamum then some times vali eruku
@majavibe5667
@majavibe5667 3 года назад
Sir suda sapataum pothu pal vailkuthu ena reason sir
@VVEERAVVEERA-in4rg
@VVEERAVVEERA-in4rg 4 года назад
எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும் சார் ஞானப்பல் எடுத்துவிட்டேன் வலி பயங்கரமாக இருக்கின்றது டாக்டர் கொடுத்த மருந்தை விட அளவுக்கதிகமாக மருந்துகள் வாங்கி கொள்கிறேன் சரியான வழி சொல்லுங்க சார் வலி இருப்பதால் வேலைக்கு கூட செல்ல முடியவில்லை ஞானப்பள்ளு இரூத இடத்தில் சரியான வழி ஆகின்றது ஆனால் யானைகளை எடுத்துவிட்டேன் தயால் போட்டு வைத்துவிட்டேன் மருந்து மாத்திரைகளோ அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்கிறேன் இதற்கு சரியான மருத்துவம் சொல்லுங்கள் சார்
@k.Sakthivel8950
@k.Sakthivel8950 8 месяцев назад
இப்ப பரவாயில்லை
@sangeethasathaiah3
@sangeethasathaiah3 8 месяцев назад
One month before teeth cleaning panne sir soththa pal atachen eppo one week ah pal fulla koosuthu athuku enna panrathu ple reply
@shanthi2894
@shanthi2894 4 года назад
Ennoda pal kusuthu n same time my gum pain too..brush Time bleeding..any solution pls
@paulkumar183
@paulkumar183 2 года назад
Supper Dr
@Senthilkumar-dq7fv
@Senthilkumar-dq7fv Месяц назад
👍
@sashenkaa7616
@sashenkaa7616 5 лет назад
Hi sir , I have braces and my gums are receding and I’m starting to get cavities. Is there a way I can cure this naturally without any surgical procedures ?
@DentaKings
@DentaKings 5 лет назад
When you have braces brushing mouthwash and cleaning is very important. If its not maintained properly you might get gum disease and cavities. Ask your dentist for proper treatment you cannot cure it with home remedies. Don't neglect it.
@dhineswaran
@dhineswaran 5 лет назад
I want your phonenumber sir
@karthih478
@karthih478 4 года назад
Pcod problem
@sherinchristea9858
@sherinchristea9858 5 лет назад
Your smile so cute
@youtubechannels8068
@youtubechannels8068 4 года назад
Sweet kuda sapuda mudiyala sir .ithu pallu aeduthaanga onnu so athula irrunthu start aachu
@hildaselva7810
@hildaselva7810 3 года назад
Dr.
@enochelavarasan1872
@enochelavarasan1872 4 года назад
At a time 3,4 teeth ku filling panlama doctor
@marimuthupalanisamy2922
@marimuthupalanisamy2922 Год назад
Sir babiesku sotha pal irundha endha paste use panlam paste name sollunga pls
@DentaKings
@DentaKings Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-PWucWmg2SPA.html
@user-wm6mp4ye9q
@user-wm6mp4ye9q 4 года назад
Why dental is not covered on insurance, is this any motive .. Is dental is not important Is it costly
@DentaKings
@DentaKings 4 года назад
Even though dental is a essential they categories dental under cosmetic procedure that is why.
@callmesenorita9262
@callmesenorita9262 2 года назад
Enakku front downt four teeth mattum kusuthu and little pain enna pandrathu 3 days ah irukku
@lifestylebyhema4878
@lifestylebyhema4878 4 года назад
My all teeth have sensitive and pain I already show doctor but pain not reduce
@lifestylebyhema4878
@lifestylebyhema4878 4 года назад
My age 26 I check my doctor I don't have any issues but I have sensitive lost 1 year my front two teeth enamel was losted but my overall teeth have sensitive pls kindly replay my request
Далее