Тёмный

How to put 1st gear in car | Why beginners struggling | கார் எப்படி ஓட்டுவது ? | Birlas Parvai 

Birlas Parvai
Подписаться 1 млн
Просмотров 1,2 млн
50% 1

How to put 1st gear in car - how to drive a manual car - car driving - how to drive a car - how to move car in 1st gear - driving a manual car - clutch control - beginners car driving lesson - biting point - how to drive car in 1st gear - how to move car in first gear - how to change gear in car - how to lift in 1st gear
In this video you will learn the scientific reason behind 1st gear shifting and how to put 1st gear. It will be usefull for begginners and even for expereinced.
How to get better mileage in car?
• How to improve car mil...
Mirrors setting
• How to set mirror in c...
Night driving in city trafic
• Night drive in city tr...
How to do front 90 degree parking
• Car parking 90 degree ...
Driving in busy market road
• How to drive in busy m...
How do drive Automatic transmission car, basics.
• How to drive an automa...
How to do Curb Leftside judgement
• How to do left side pa...
How to do parallel parking
• How to do car parallel...
Left side judgement
• How to do left side ju...
Front judgement techniques in Tamil
• How to judge front of ...
Curb parking ?
• How to park in curb | ...
90 degree reverse parking
• Reverse bay parking 90...
Steering Control
• How to turn your steer...
• How to turn your steer...
Basics of Car driving
• Car driving classes fo...
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
Contact us : birlasparvai@gmail.com
#Howtoputfirstgearincar #howtodriveamanualcar #howtomovecarinfirstgear #LearnCarDrivingTamil #cardrivinglessonstamil #drivingtamil #birlasparvai #birlasparvaiCarDriving

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@SMT796
@SMT796 3 года назад
Neenga vera level boss. Seiyara velaya virumbi seiyanum enbadarku neenga thaan odaaranam. Ungala paatha romba inspirational ah irukku sir.
@ridgespencer9671
@ridgespencer9671 3 года назад
I know Im kinda off topic but does anybody know a good site to watch new series online?
@gannonremington9167
@gannonremington9167 3 года назад
@Ridge Spencer flixportal :)
@ridgespencer9671
@ridgespencer9671 3 года назад
@Gannon Remington Thank you, signed up and it seems like a nice service =) I really appreciate it!
@gannonremington9167
@gannonremington9167 3 года назад
@Ridge Spencer Happy to help =)
@nanthuk7976
@nanthuk7976 2 года назад
😹😹😹😹😹ama bro
@shanmuganandam674
@shanmuganandam674 3 года назад
ரத்தம், நாடி , நரம்பு இதலையெல்லாம் ஊரிப்போன ஒருத்தரால தான் இதுப்போன்ற வீடியோவ போட முடியும் ..... உண்மை தான நன்பர்களே...
@mrganesh988
@mrganesh988 3 года назад
😂😂
@lovelyanimals5777
@lovelyanimals5777 3 года назад
💯👏
@urabpr01
@urabpr01 3 года назад
மிக உண்மை ❤️
@skyuvan8807
@skyuvan8807 3 года назад
Pavathe 😂
@arunprakash7556
@arunprakash7556 3 года назад
Correct tha
@anikuttan16
@anikuttan16 3 года назад
இதை பார்க்கும் எங்களை போன்றவர்களுக்கு நன்றாக விளங்கும் விதம் ரொம்ப சிரமப்பட்டு toys எல்லாம் கொண்டுவந்து விளக்கும் உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன்.மிக்க நன்றி அண்ணே.
@kchenniappanchenniappan5228
@kchenniappanchenniappan5228 3 года назад
Super
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 3 года назад
இஞ்சின் கிளட்ச் பவர் டிரான்ஸ்மிஷன் பஸ்ட் கியர் விளக்கம் அருமை.எளிதாக உள்ளது. எப்படி பாராட்டுவது?
@a.sargunaminbaseelan722
@a.sargunaminbaseelan722 2 года назад
Super bro
@sureshdn9931
@sureshdn9931 Год назад
Super sir
@chidhu
@chidhu 3 года назад
இதைவிட தெளிவாக யாராலும் விளக்கம் கொடுக்க முடியாது மிக்க நன்றி அண்ணா கண்டிப்பாக எங்களை போன்ற பயிற்சியாளர்களுக்கு உதவியாக இருக்கும் தொடரட்டும் இந்த நற்பணி 👌👌👍👍🙏🙏
@haripriya772
@haripriya772 Год назад
👍👍👍🙏🙏🙏
@RealityVision
@RealityVision 3 года назад
The expert in anything once was a beginner. So just work hard to become expert.😊 have a nice day😊😊
@relaxyourself1212
@relaxyourself1212 3 года назад
Thanks for motivating..
@sivaprakashk6805
@sivaprakashk6805 3 года назад
Fact.
@--Asha--
@--Asha-- 3 года назад
💯% ✔️
@RAJ-ve6ge
@RAJ-ve6ge 3 года назад
Na evlo kasta pattanu enku tha theriyum bustand entrence la poi opp site oru car break pottan naanu pottan. Car off achu. Apo ennala apo Evlo traffic achu marakkava mattan ipova vara
@Sridharyt01
@Sridharyt01 3 года назад
PUBG yaravathu vilayaduvingana en channel la SUPPORT Pandikkonga
@magesh.r3873
@magesh.r3873 3 года назад
மிகவும் பயனுள்ள வீடியோ மற்றும் சிறந்த எடுத்துக்காட்டு நான் டிரைவிங் ஸ்கூல் கத்துக்கிட்ட தோடு உங்கள் வீடியோ பார்த்து கத்துக்கிட்டது அதிகம் மிக்க நன்றி அண்ணா
@aravindraj2815
@aravindraj2815 3 года назад
If teachers are like you in engineering colleges , our students are taken to the next level for sure.. First time visiting your channel really impressed...:-)
@dml532
@dml532 2 года назад
You followed the Einstein's quote sir. “If you can't explain it to a six year old, you don't understand it yourself.” ― Albert Einstein
@prvate9818
@prvate9818 3 года назад
This guy will soon write journals for National level automobile industry
@Anand99947
@Anand99947 3 года назад
Overrating... To write journals more theoretical know on advanced technology needed. He has practical knowledge on years old technology. But he is best what he does.
@cubiait3498
@cubiait3498 3 года назад
It's not overrated. If you check out any peer review journals with good impact factor, the concepts are simple yet good discussion has to be supported. I think that's a great idea. Atleast oru review article podunga.... All the best.
@dhanamaharajant1347
@dhanamaharajant1347 2 года назад
Control your emotions..he is a knowledgeable good teacher
@krishnaraja4569
@krishnaraja4569 2 года назад
@@dhanamaharajant1347 😄😄😄
@dakshiraman5969
@dakshiraman5969 2 года назад
I have been driving a car for almost 20 years. Recently I started watching your videos and realized what are the perfect techniques to be be followed by a good driver. Thanks - Raman
@sulaimannila7094
@sulaimannila7094 3 года назад
உலக தரமான விளக்கம். உண்மையில் நான் ஒன்றை சொல்ல வேண்டும் என்னவென்றால்,நானும் மூன்று channel subscribe செய்து வீடியோக்கள் பார்த்துட்டு வருகிறேன். அவர்களில் மிகச்சிறப்பான வீடியோக்கள் உங்கள் அலைவரிசையில் மட்டுமே இடம் பெறுகிறது.. உங்களுக்கு மிக்க நன்றி..
@birlasparvai
@birlasparvai 3 года назад
Thank you sir
@padmanaban4785
@padmanaban4785 3 года назад
உண்மை. ஆமோதிக்கிறேன்.
@saanjivi7249
@saanjivi7249 2 месяца назад
Video started successfully on 9:58 😂
@vaibhav2922
@vaibhav2922 3 года назад
Your examples are awesome sir.5 years a car drive panran.Today I got to know why the engine is switching off,if we leave the clutch fastly...Nice explanation....
@rajasekarayyanar6713
@rajasekarayyanar6713 3 года назад
No one has explained very clearly as you did. Appreciate your effort.
@abiabish8196
@abiabish8196 3 года назад
Thank you very much sir
@carnaticchaitanya5733
@carnaticchaitanya5733 3 года назад
very true
@motherskings6743
@motherskings6743 Год назад
Yes true
@RamKumar-qj1ye
@RamKumar-qj1ye 2 года назад
I wish professors in engineering colleges have your level of dedication to share knowledge. Verithanam Bro 🔥
@kathirkarthick4561
@kathirkarthick4561 3 года назад
I bet no one can better explain this concept with just two toys. You are really doing great sir. Keep doing 👍
@nagakashvy1233
@nagakashvy1233 2 года назад
You're a genius! The explanation and the demo in this video is very simple and very clear. I got good knowledge about gearing system. 😊 I know a little Tamil, but your videos are simple and easy to understand. Good job sir, keep it up. Thanks so much! 🙏
@visalinikumaraswamy6431
@visalinikumaraswamy6431 3 года назад
Vaaah! This channel is like, a research-level reference book for Car Driving. I've learned so much in a very short duration. Thanks much for making such videos!
@asureshkumaar
@asureshkumaar 3 года назад
இந்த concept பற்றி நான் கார் ஓட்ட கற்றுக் கொண்ட காலத்தில் தேடிப் பிடித்து தெரிந்து (ஆங்கில வீடியோக்கள்)கொண்டேன். ஆனால் இதுவரை இதுபோல் குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் வகையில் ஒரு நல்ல விளக்கம் எங்கும் கண்டதில்லை, கேட்டதில்லை. சூப்பர் நண்பரே. வாழ்த்துக்கள்.
@RameshKumar-qi1qw
@RameshKumar-qi1qw 3 года назад
எவன்டா அது இதுக்கெல்லாம் டிஸ்லைக் போடுரவன் வடநாட்டுக்காரனா?
@kavidevaraj4442
@kavidevaraj4442 3 года назад
Thug
@tamilraj3285
@tamilraj3285 3 года назад
வட நாடு நா எது டா அமெரிக்கா,பக்கிஸ்தனா
@nekay2288
@nekay2288 3 года назад
7:33 the two aunties be like yaar ya ivan bomaya vechi velayaditu irukan?🤣🤣
@tcshekhar294
@tcshekhar294 3 года назад
As a marine engineer l give you full credit for a superb explanation of the clutch engagement. Keep up the good work.👍👍
@baskaranv2998
@baskaranv2998 2 года назад
Hi Birla Bro, Watching your video's are very helpful to learn lot of new things and am now very comfortable to drive..The way of explanation is very informative and based on learner's point of view.. Thank you so much..
@AshokKumar-xd1hw
@AshokKumar-xd1hw 3 года назад
What a explanation with very basic key toys bro. You are the only one who not just doing tutorials alone but also explains the mechanism which is running behind on everything. ❤️👍🏻👏🏻 You would have a greatest teacher / instructor incase if you have a chosen a teaching profession. What a patience, clear explanation. ❤️ Love your works Birla Bro. Appreciation!!
@iraianbu5167
@iraianbu5167 3 года назад
Enakku iruntha periya problem intha video vala solve akiruchu. Thank you sir🙏🙏🙏
@muruganbalaraman6501
@muruganbalaraman6501 3 года назад
Awesome sir, never heard this kind of details. APPRECIATE YOUR SERVICE
@kalajohnz3208
@kalajohnz3208 3 года назад
നല്ല വീഡിയോ. നന്നായി മനസ്സിലായി. Using both tamil and english title in videos is useful for me as I don't know reading tamil.
@nirmalm2021
@nirmalm2021 3 года назад
I'm watching this channel for very long time. But today is the first time im commenting to a video.. I can really visualise how it happens in real time.. I just completed 2 days of my driving class . Please put more videos for beginners.. the prblm I'm facing frequently is from the 1st gear I'm directly putting the 4th gear. Please advise how to over come this problem
@raghuraman2630
@raghuraman2630 3 года назад
Ita very simple....always when shifting from 1 to 2.... initially bring it slightly down to neutral....then take the lever to extreme left and push it down.....until you get familiar follow this....once you get used to it then you automatically do things right
@rrqrazor344
@rrqrazor344 3 года назад
@@raghuraman2630 bro I have a doubt share u email I'd I'll ask in that please.
@chinnathambi3800
@chinnathambi3800 3 года назад
மிக மிக அருமையான விளக்கம் அண்ணா...enginniring கல்லூரிகளில் கூட இது போன்ற explanation பார்க்க வில்லை அண்ணா... அருமை 💐💐
@bskingstudio9243
@bskingstudio9243 3 года назад
Bro enga ellam cluch use pannanum and eng ellam half cluch use pannanum nu video podunga plz
@bhuvaneshwarimookkan9473
@bhuvaneshwarimookkan9473 3 года назад
S. I am expecting the same.
@rajeshjadenrajesh6854
@rajeshjadenrajesh6854 2 года назад
வெந்து தணிந்தது காடு.....Birlas Parvai க்கு வணக்கத்த போடு...🤝💯🤙
@bilaalraazy356
@bilaalraazy356 3 года назад
Neenga unmayile vera leval anna🤣🤣
@vvijayanand5227
@vvijayanand5227 Год назад
முன்னாடி கார் பின்னாடி கார் இடையிலிருந்து எப்படி வெளியே எடுக்க வேண்டும் பார்க்கிங் கார்
@jaisankar6311
@jaisankar6311 3 года назад
For beginners practically theoretical explain about clutch movement superb professor sir
@rajendranondimuthu1539
@rajendranondimuthu1539 3 года назад
I am learning from PLA maruti driving school, no one can teach like this. Waste fellows. Buy they are collecting 7500
@HariharanJeganmohan
@HariharanJeganmohan 3 года назад
No one can help someone to understand better than this. Clear cut explanation. Well done sir !
@somu3473
@somu3473 3 года назад
This formula will also apply in handling wife. To handle slowly when wife is angry. Super formula ji.
@amsfaguru
@amsfaguru 4 месяца назад
😂
@dhanapalr9616
@dhanapalr9616 3 года назад
😉👍Sir thank u for response sir I have asked this question on past week and now replied and video for me thank u sir😊🤗
@suryaprakashd7842
@suryaprakashd7842 3 года назад
Sir💥🔥
@velravirvelravi8976
@velravirvelravi8976 3 года назад
ஏங்கப்பா... டிரைவிங் ஸ்கூல்ல காசு குடுத்து பழகும் போது கூட இவ்ளோ அழகா தெளிவா சொல்லித்தரல நன்றி தம்பி 🙏👍
@senthilkumardhanasekaran4740
@senthilkumardhanasekaran4740 3 года назад
I never seen someone explaining this clutch concept with easy examples.... Great effort Thanks for the video 🙏... Keep up the good work Sir 👍
@Harinikumar-u6p
@Harinikumar-u6p 9 месяцев назад
It's very useful. Thank you so much sir for your good explanation.
@deepaktamizh3211
@deepaktamizh3211 3 года назад
Wow😍😍 Killer explanation 😘😘😘😘😘😘
@yasinmohamed9291
@yasinmohamed9291 Год назад
Sir vera level ..ithai vida besta yaralaium sollithara mudiyathu .oru second kooda skip pana thonama iruku unga all videos ...driving la irunta neraya doubts ungala tha enaku clear achu ,thanks
@augustinyoseppu3254
@augustinyoseppu3254 3 года назад
Bro vera level clarity ennakku kidachirukku......THANK YOU SO MUCH 😍😍
@MOHAMEDNAJIRMOHAMEDNAJRA-fi4rt
Ennaku enna mistake aguthuna ..vandi ya u turn potaa entha edatthula steering straight pannanum tharila ..driving class la athu mistake aguthu
@vibpro
@vibpro 3 года назад
I drive internally and I was not aware of mechanism...but today's lesson is so clear - Thanks
@abhimanyu7573
@abhimanyu7573 3 года назад
Bro vera level explanation with fan 😅 pesama neenga physics professor ayedalam. Good examples for beginners ♥️👌🏼
@1000katty
@1000katty 3 года назад
Nice explanation Sir, I've learned driving in lock down period and your videos helped me a lot. Thank you and please do similar useful videos.
@jayalakshmirajendran7280
@jayalakshmirajendran7280 3 года назад
இப்ப தான் driving class க்கு join பண்ணி நிறைய குழப்பத்தோடு இருக்கிற எனக்கு நிச்சயமா இது useful sir.... மிக்க நன்றி....
@vpm5662
@vpm5662 3 года назад
Great effort bro, thanks a lot. Keep going ahead 💐💐💐
@devaravi49
@devaravi49 2 года назад
Knowledge is wisdom.. Making others to learn is divine.. .. congratulations bro.. awesome
@ranjithrvsr8472
@ranjithrvsr8472 3 года назад
Perfect explanation for everyone who needs to understand the mechanism and learn driving 🙂 Keep doing more. And I already shared to my colleagues and friends to get benefited 👍🏼
@remadevi6613
@remadevi6613 3 года назад
U r really superb teacher, & expert, to teach patiently , iam fond of two wheeler, four wheeler driving, no one to teach me,. It's very useful...
@gowsikannan4121
@gowsikannan4121 3 года назад
Finally..my most expecting vedio is released
@rajamelkyur3379
@rajamelkyur3379 2 года назад
Sir your explanation is very simple and excellent 👍👍👍👍
@suriya6975
@suriya6975 3 года назад
Best explanation ever ❤️
@D.manikandanD.manikandan-i2r
@D.manikandanD.manikandan-i2r Месяц назад
நான் tata ac driver எனக்கு கிளட்ச் எப்படி us பண்ணர்து sariya thariyala Anna pls solluga tata ac ment
@karthikgmenon
@karthikgmenon 3 года назад
Wow.... 8:25 Super Demonstration... Hats off 😊😊😊😊
@Chandrasekar_Monisha
@Chandrasekar_Monisha 3 года назад
Romba super explanation boss.... Thanks 👍👍
@sindhubaths1840
@sindhubaths1840 3 года назад
That was awesome bro...if the situation is like, my car was in a slope with full load.. Then what will happen inside the engine?
@srinivas_b
@srinivas_b 3 года назад
you'll have to engage with clutch and brake movements in that case
@sindhubaths1840
@sindhubaths1840 3 года назад
@@srinivas_b I know, we can control the car with half clutch. But my question is, what will happen inside the engine and clutch plate Thanks for ur reply
@SKTECHPremium
@SKTECHPremium 2 года назад
Super 👍 explain good
@iamak3
@iamak3 3 года назад
Very well explained. Hats off to the effort taken to explain empathetically to the learner's approach on driving. . Toy fan explanation is a good idea which shows your empathetic way of teaching 👍🙏
@nagaarjunkcr6241
@nagaarjunkcr6241 3 года назад
good video, thanks for clarification, I know working earlier also, but I had issue in applying in practical, now I think I can handle, 1. but still, for steering you told about judgement point, can we have any similar calculations or any tricks or hack method to release clutch, at any gears, especially from starting, 2. we slow the car, or brake, then again speeding time I dont know how to change gear, because I slowed down, and am not sure in which gear am right now, either 1st or 2nd, because of not knowing this we apply the wrong next gear, during speeding after the brake.... please help out in both above questions... thanks a lot for the noble effort, just one advice, while driving dont look at camera, we dont prefer that from you, we can still hear your voice, so please speak facing road at any speeds......
@pretyrose3563
@pretyrose3563 3 года назад
wow what an explanation!.R u an expert in physics or a car mechanic or the one who invented the car,i wonder who u r🤔
@vijay1111kumar
@vijay1111kumar Год назад
Chance eh இல்ல சார் உங்க இந்த ஒரு வீடியோவுக்கு ..... யாருடைய வீடியோவும் Substitute ஆகாது
@jjustintr
@jjustintr 2 года назад
தெய்வமே..... இவளோ நாளா எங்க இருக்கீங்க தெய்வமே..... Heartly Thanks அண்ணன்
@seshaaarun
@seshaaarun Год назад
அருமையான விளக்கம் கொடுதீர்கள், oru example oda kodutheenga. Super sir. 🙏👍. ஒரு விஷயத்தை செய்யறோம்னா அத புரிந்து செய்ய வேண்டும். Driving school porathuku padhila unga kitta vandhu join panirukalam.
@karishmakathir180
@karishmakathir180 Год назад
வணக்கம் இடம்:- சென்னை மட்டும் உங்கள் காரிலேயே கார் ஓட்ட பழக வேண்டுமா..? Learn Car Driving With Your Own Car. #1# சென்னை Traffic-ல் கார் ஓட்ட பயமா.? #2# உங்கள் வீட்டிற்கு வந்து, உங்கள் காரிலேயே கார் ஓட்ட கற்று தருகிறோம், #3# ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் வீதம் ஏழு நாளில் முழுமையாக கார் ஓட்ட பழகி விடலாம். #4# ஏழு நாள் ஓட்டி பழகிய பிறகு, நீங்களே உங்கள் வாகனத்தை ரேஸ் வாகனம் போல் ஓட்டுவது உறுதி. #5# உங்கள் தேவைக்கு நீங்களே கார் ஓட்டுக்கள், யாரையும் எதிர்பார்க்காமல் நீங்களே காரை ஓட்டுக்கள். #6# நீங்கள் கார் ஓட்டும் பயணத்தை நீங்களே ரசித்து பாருங்கள் அழகாக இருக்கும். #7# ஐந்து லட்சம், பத்து லட்சம், 50 லட்சம், ஒரு கோடி என பணம் கொடுத்து வாங்கி மகிழ்ந்த காரை ஓட்டி பார்க்க முடியவில்லை என்று வருத்தமா..? வருத்தம் வேண்டாம், உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில். #8# இரவோ அல்லது பகலோ உங்கள் டிரைவர் இல்லையா ஒரு எமர்ஜென்சிக்காவது உங்கள் காரை ஓட்ட வேண்டிய சூழ்நிலை வந்தால் என்ன செய்வது அதற்காவது கார் ஓட்ட கற்றுக் கொள்ளலாம். #9# சென்னையில் கார் ஓட்ட confident இல்லையா..? #10# Highways-ல் கார் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டுமா.? #11# வயது 18..ஐ கடந்த அனைவரும் கார் மற்றும் பைக் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் அவசர தேவைக்கு உதவும். #12# இன்றைய காலகட்டத்தில் வாகனம் ஓட்டத்தெரிந்தால் மட்டுமே வேலை உண்டு. #13# திருப்பதி, ஏலகிரி, ஊட்டி, மற்றும் கொடைக்கானல் போன்ற மலை பிரதேசத்தில் பயம் இல்லாமல் வாகனம் ஓட்ட வேண்டுமா.. ? #14# மேம்பாலங்கள் மேல் பயம் இல்லாமல் வாகனம் ஓட்ட வேண்டுமா.. ? #15# பயம் இல்லாமல் U TURN எடுக்க பயிற்சி #16# sudden break பிடிக்காமல் smooth break பிடிக்க பயிற்சி. #17# சிக்னலில் Car Off செய்யாமல் கார் ஓட்ட பயிற்சி. #18# பயம் இல்லாமல் ரிவர்ஸ் எடுக்க பயிற்சி #19# Forum Mall Express Avenue Phoenix Market City போன்ற பெரிய வணிக வளாகங்களில் உள்ள ரேம்ப்களில் கார் ஓட்டுவது எப்படி என்றும், அங்கு உள்ள பார்க்கிங்கில் பார்க் செய்வது எப்படி என்றும் பயிற்சி வழங்கப்படும். Enjoy Your Driving... I love My Driving and You...? தொடர்புக்கு:- Mobile and What's app:- 7550045075 நன்றி. Hi Everybody Are You Interested Car Driving Class With Your Own Car. So Please Learn 👇👇👇 @.. First day Basic @.. Second day Basic @ Third day Flyover Training and long Drive @.. Fourth day Flyover Training and long drive @.. Fifth day Reverse And U-Turn @.. Sixth day Reverse, U-Turn and Highway Driving @.. Seventh day Highway driving __________@__________@__________ 1. Basic about Car and Driving 2. Drive Without Traffic 3. Drive With Traffic 4. How take Smooth U Turn 5. How to Apply Smooth Break 6. How to Drive Highway Without Fear. 7. How to Control opposite Vehicles 8. How to Drive in Flyovers and Hill's Without Fear. 9. How to Control opposite Vehicle Day and Night With Head-lights Only. (Without Horn) 10. Where it Use Smooth Horn and Heavy Horn 11. Driving Class in All Over Chennai. More Details Contact- 7550045075 instagram.com/reel/Cj_4ZzSDHQ2/?igshid=YmMyMTA2M2Y=
@venkatachalamr7062
@venkatachalamr7062 3 года назад
Bro ippo namba 1st gear la takkunu clutch aa vittom na battery seekiram poiruma?🤔🤔🤔
@birlasparvai
@birlasparvai 3 года назад
No Bro
@gemchannel7214
@gemchannel7214 2 года назад
இப்படி யாராலும் விளக்கி சொல்ல முடியாது... Super💐
@karthikkarthik-im7bx
@karthikkarthik-im7bx 3 года назад
Bro , gear shiftingla ஒவ்வோரு வாட்டியும் neutralலுக்கு வந்துட்டு gear shift பன்றது proper methoda???இல்ல directa next gear shift panrathu proper methoda??? For eg: first gearla irunthu second gear shift pana directa pogalama? Or neutral poitu second gear poganuma??? Ethu proper method???
@ssktimes
@ssktimes 2 года назад
நீங்க டிரைவிங் ஸ்கூல் ஆரம்பித்தால் நீங்க தான் Tamilnadu driving king. அருமையான விளக்கம்.
@rajeswarisrinivasan7916
@rajeswarisrinivasan7916 3 года назад
Clutch லிருந்து காலை release பன்றதை side லிருந்து வீடியோ எடுத்தால் நன்றாக இருக்கும்
@vigneshrose9578
@vigneshrose9578 2 года назад
Brother நான் 3rd gear la car ஒரு right turn panrappo கொஞ்சம் off ஆகுது 2 times aaiduchu athu epdi nu தெரில... அதே நேரம் entha gear la slow ah turn பண்ணலாம்னு கொஞ்சம் explain பண்ணுங்க... yen na suddenah car off ஆனா எனக்கு என்ன பன்னனும் nu mind ஓட மாட்டிங்குது pinnadi இருக்குற vehicles horn adikkirappo பதற்றம் aaidren so pls reply anyone
@kanybashakanybasha4492
@kanybashakanybasha4492 2 года назад
இந்த வீடியோ எனக்கு உபயோக பட்டது எங்கள் காரை நானே எடுத்து ஸ்டார்ட் பண்ணி ஓட்டினேன் பிர்லாஸ் பார்வை விடீயோஸ் very interesting good job bro driving school pogamale unga videos parthu naanum driving kathukuven
@RajeshKumar-su9rh
@RajeshKumar-su9rh 2 года назад
Car drive panna aasapadura beginners ku 1st gear ah pathina bayatha poga vechutinga sir explanation vera level easy ah understand aaguthu
@padmanaban4785
@padmanaban4785 3 года назад
First Gear-ல் Clutch−ஐ, எப்படி Off ஆகாமல் எடுப்பது பற்றியும், அதற்குன்டான பொருட்களை காரணத்தோடு அறிவியல் ரீதியாக, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய விளக்கஉரையும் வேற லெவல் நண்பரே. வணங்குகிறேன் பதிவுக்கு. மென்மேலும் தங்களது பதிவுகள் தொடர்ந்து வரவும், வெற்றிபெறவும் எனது மனபூர்வமான வாழ்த்துக்கள். நன்றி நண்பரே. நட்புடன் பத்மநாபன். 96773 96979
@stephanraj9539
@stephanraj9539 2 года назад
நீங்க ஏன் என்ஜினீயரிங் students க்கு கிளாஸ் எடுக்க கூடாது..... உண்மை தான் நண்பர்களே
@ajanthrajendran6632
@ajanthrajendran6632 3 года назад
அண்ணா 2nd 3rd gear இல் drive பண்ணும் போது கொஞ்சம் accelerator இல் இருந்து கால் எடுத்தால் ஏன் வண்டி suddenly Speed குறைகிறது? ( smooth ஆக குறையாமல்)
@kousikbarathwaj357
@kousikbarathwaj357 Год назад
Watched over 20 of your videos in 3 days. Completely relatable for beginners. Hats off to you. Keep up your good work!
@sankarant36
@sankarant36 3 года назад
சார் வணக்கம் என்னுடைய கார் Maruthi A Star இந்த காரில் Rpm meterஇல்லை. இந்த காரில் mileage கிடைக்க எப்படி காரை ஓட்டலாம் என விளக்கினால் நன்றாக இருக்கும்.நன்றி
@rbzz_
@rbzz_ 3 года назад
What a explaination......a really surprised....👍👍👍
@balajim2362
@balajim2362 3 года назад
Your effort has to be appreciated sir. One of the finest explanation ever . Thanks for your useful information
@ponnithangamani9653
@ponnithangamani9653 3 года назад
என்னுடைய skoda rapid 2nd gear லும் off ஆகுது சகோ! 2nd gear க்கும் காலை மெதுவாக எடுக்க வேண்டி இருக்கிறது!
@karthickganesan6518
@karthickganesan6518 Год назад
Top class demo. Loved the toy illustration 👌 Besides, in one of your other videos for left, right judgment you had explained with sticker tape on windshield 👏 Was amazed by the simple and effective technique shown by you... True example of வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
@S.Stephenraj
@S.Stephenraj 3 года назад
Ithu varaikum naan first gear la clutch ah vittu leg ah edukka koodathunnu nenachen anna ippo thaan purinjukitten bro. Thank you for this video.
@bacyaraj9213
@bacyaraj9213 3 года назад
ஹாய் ப்ரோ சூப்பரா சொல்லித் தர்றீங்க.. உங்க சேனலை ஃபாலோ பண்ணா டிரைவிங் ஸ்கூல் போகாமலே கார் ஓட்ட கத்துக்கலாம்... நன்றி ப்ரோ...
@kalaiarasis495
@kalaiarasis495 2 года назад
Hi sir. காரக்கு சொன்ன விளக்கம் ரொம்ப நன்றாக உள்ளது. நான் இப்போ ஆரம்ப நிலையில் இருக்கிறேன்.எனக்கு பயிற்சி அளிக்க முடியுமா.நேரில் பயிற்சி அளிக்க முடியுமா.நான் சென்னையில் வசிக்கிறேன்.நான் உங்களை தொடர்பு கொள்ள முடியுமா.
@aditya2685
@aditya2685 3 года назад
Sir I think u r the only person who explained clearly like this
@yuvarajnarayanan7473
@yuvarajnarayanan7473 3 года назад
Practical knowledge + Technical knowledge = This video... Good job 👍🥰
@thoovummazhai5031
@thoovummazhai5031 3 года назад
யோவ்.. உன்னையெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது போயா .. நான் subscribe போய் பண்றேன்...
@shanmugamg3649
@shanmugamg3649 2 года назад
வண்டி ஓட்ட கற்று கொள்ளும் முன் engine செயல்பாடுகள் தெரிந்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் நாம் முழுமையான ஓட்டுநர் ஆக முடியும். அதற்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கு. மிக்க நன்றி
@FOODMA
@FOODMA 2 года назад
Thank you for improving my skills drawing 🙏🙏🙏🙏
@shankars9248
@shankars9248 3 года назад
இந்த மாதிரி விளக்க கூடியவர் என்னோட கணக்கு டியூன் வாத்தியார் தினகரன். கணக்கில் 15 மார்க் எடுத்தவனை 97 மார்க் எடுக்க வைத்தவர். உங்கள் வீடியோ பார்க்கும் போதெல்லாம் தினகரன் சார் ஞாபகம் தான் வருகிறது. நீங்கள் பள்ளிக் கூட ஆசிரியராக இருந்திருந்தால் உங்களால் நிறைய பேர் நல்ல முறையில் பயனடைந்திருப்பார்கள். இப்பவும் ஒரு நல்ல பயிர்ச்சியாளராக நீங்கள் கிடைத்தது மகிழ்ச்சி தான்....
@loveall7810
@loveall7810 2 года назад
மறுபடியும் ஒரு நல்ல பதிவு. நிறைய முயற்சி செய்து மெனக்கெட்டு சிரத்தையுடன் வழங்கியிருக்கிறீர்கள். வீட்டில் சாதாரணமாகக் குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு சாதனங்கள் மூலம் கார் இஞ்ஜினுக்கும் கார் சக்கரத்திற்கும் இடையே ஏற்படும் தொடர்பு மற்றும் இயக்கம் உண்டாகும் விதத்தை அருமையாக விளக்கினீர்கள். தன்னலமற்ற தங்கள் சேவைக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன்
@armugam8778
@armugam8778 Год назад
ஒன்னும் சொல்ரத்துக்கு இல்லை உங்கள் எல்லா வீடியோக்களையும் நான் பார்க்கிறேன் அருமை
@kaviyarasankavi2851
@kaviyarasankavi2851 Год назад
நியூட்ரல் ல இருக்கும்போது இஞ்சின் ரன்னிங் ல இருக்கும் சொன்னிங்க அப்புறம் ஏன் வண்டி மூவ் ஆகல. நியூட்ரி ல இருக்கும்போது வண்டி ஓட இன்ஜினும் வீலும் கனெக்ட் ஆகி இருக்குமா இல்ல கேப் இருக்குமா...
@RJ_Jebakumar
@RJ_Jebakumar Год назад
ஒவ்வொரு டிரைவிங் படிக்கிறவர்களுக்கும் இது அரிச்சுவடி போன்ற பாடம். இதனை வேறு எவராலும் இப்படி திறமையாக சொல்லிக்கொடுக்க இயலாது.
@syedmusthafa2683
@syedmusthafa2683 3 года назад
அண்ணேன் 1 to 5 கியர்லா ஒவ்வெரு கியர்க்கும் எவ்வளவு வேகத்துல போகனும் இப்ப 80 Speed ல போறப்பா 4வது கியர் லேயே போல மா
@vijay1111kumar
@vijay1111kumar Год назад
வீடியோ எடிட்டிங், + உங்க Expression உயிரோட் மா இருக்கு சார்
@ramkicool
@ramkicool Год назад
i am learning driving sir...Half clutch slowaa vitaale podhum, accelerator kudukka venaam, vandi move aagum in first gear nu instructor sonnaaru...adhu yennu indha diagram paatha vudane purinjuduchu...many thanks....
Далее
ХОМЯК ВСЕХ КИНУЛ
10:23
Просмотров 583 тыс.
БЕЛКА ЗВОНИТ ДРУГУ#cat
00:20
Просмотров 870 тыс.