IN THIS VIDEO WE ARE EXPLAINING ALL DETAILS ABOUT...HOW TO RECTIFY THE DEAD FAULT PRESENT IN THE SMPS POWER SUPPLY... PRACTICAL DEMONSTRATION WITH CIRCUIT DIAGRAM
Your explanations are excellent, easy to understand, and learn by anyone those who have interest to learn electronics. I never miss your videos Thank you and god bless you!
ஆரம்பமே அசத்தலா இருக்கு சார். தெளிவான விளக்கம் பிசுறுதட்டாத கம்பீரமான குரல் வளம். இதுதான் எனக்கு முதல் வகுப்பு. என்பது குறிப்பிடத்தக்கது நான் நிறையவே RU-vid Videos பார்த்து இருக்கேன் ஆனால் உங்களை மாதிரி தெளிவாக யாரும் சொல்லவில்லை நீங்கள் மிகவும் தெளிவாகவு படி படியாக Step by step ஆக அழகான முறையில் சொல்கிறீர்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சீரீய பணி நன்றி சார். I want study 5 point one Home theatre assembling. Can you help me sir Regards ValarmathiRaman.
Good presentation ❤,try to do future videos practically by checking the voltages with multimeter along with circuit diagram.it's the best methord.god bless u❤
அன்பான வணக்கம் sir..நீங்கள் சொல்வது 100% உண்மை ..என் அனுபவத்தில் குத்து மதிப்பாக மாற்றப் போய் சோர்வடைந்து விட்டேன் உங்கள் காணொளிகளைப் பார்த்து மிகவும் நிதானமாகவும் நுனுக்கமாகவும் ஒரு dvd power supply ரெடி பன்னி இருக்கேன்...இன்னும் நிறைய கத்துக்க வேண்டும் என்று ஆசை உள்ளது சேர் நீங்கள் சுகமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்,.,உங்கள் மாணவன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்❤❤❤❤வாழ்த்துக்கள் sir❤❤மற்றொரு dvd smps ல் voltage சரியாக வருகிறது இருந்தாலும் load கொடுத்தால் 12v குறையுது சேர் ...என்னவாக இருக்கும் pls sir...முடிந்தால் கூறுங்கள் ❤
இன்னும் சற்று விரைவாக விவரிக்கலாம். மிக நன்று. DC டிரான்ஸ்பார்மரில் IC மூலமாக oscillation Primaryல் ஆகி Secondaryல் Ac மீண்டும் DC5V, 12V கிடைக்கும் என்பதையும் கூறியிருக்கலாம். மீண்டும் நன்று
Hi sir Ennoda DVD player la ulla power supply SMPS board la 12+ ground -12 power la 5v tha sir varuthu atha epdi sir sari pannurathu !? 12v varathathukku enna sari karanam !?
@@electronicstrainingintamil1625 hello sir I'm an laptop motherboard service engineer. I'll try to repair it. its laptop charger. when is connect with laptop's this voltage goes below 18v.... So I'm asked u.