வணக்கம் ஐயா என்னுடைய பெயர் ஜெகதீஸ்வரன் என்னுடைய கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு நானும் ஒரு இலவச பள்ளியில் கல்வி வழிகாட்டி தான் செய்து கொண்டிருக்கிறேன் எனக்கு போதுமான பயிற்சி இல்லை எனக்கு நீங்கள் அனுமதி தந்தால் உங்களிடம் நான் பேச விரும்புகிறேன் ஒரு கிராமத்தில் அந்த கிராமத்தில் மாணவர்கள் நிறைய படுத்துக் கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு கல்வி என்றால் என்று தெரியவில்லை 2க்கு பிறகு என்ன படிக்கலாம் என்று தெரியவில்லை ஆகையால் இதையெல்லாம் கருத்தில் கொண்டு நான் ஒரு ஆய்வு செய்தேன் ஒரு ஒரு தனியார் கல்லூரிக்கு சமமான ஒரு அரசு கல்லூரி இருக்கிறது அந்த அரசு கல்லூரியில் தரமான பொருட்கள் இருக்கின்றன அதுபோல இந்த இந்தியாவில் உள்ள இந்த தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளும் அவர்களை கண்டுபிடித்து பணம் இருந்தால்தான் நின்றது படிப்பு என்று இந்த காலத்தில் உருவாகி கொண்டிருக்கிறது ஆகையால் அதை கருத்தில் கொண்டு இதை நான் ஒரு தொழிலாக செய்து கொண்டு வருகிறேன் ஆகையால் நீங்கள் அனுமதியை தாருங்கள் நான் உங்களை சந்திக்க வேண்டும் என்னுடைய தொடர்பு எண்கள் 7397706484 இதுதான் என்னுடைய தொடர்பு எண் ணங்களை ஐயா எனக்கு உதவி தேவை உங்களிடம் பயிற்சி தேவை நானும் ஒரு போராளிதான் கல்விக்காக நான் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன் இப்பொழுது உங்கள் உதவி கிடைக்கும் என்று வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் நானும் பலமுறை பல இன்ஸ்டியூட் மற்றும் பல சர்வதேச அளவில் அவனை கல்வி ஆலோசராக அவனை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் எனக்கு உதவி தேவையா சீக்கிரம் உதவுங்கள்
Sir kindly give a lecture to improve the examination system in plus two board exam so that quality of TN education system will improve in both teaching and learning
vanakkam sir, which collage is better for studying Artificial Intelligence. i have saw all your videos sir, all videos are very useful .i have got some useful information. thank you sir.
My brother was a final year B.E civil eng student.he has been preparing for gate exam for 6 months.He wish to study M.E structural engineering course.Sir my question was if he doesn't get passed in gate exam what are the other best options available to study M.E structural eng in a reputed college.pls give me suggestion sir.Thank you
சார் என் மகன் biology and chemistry and physics and computer science எடுத்துள்ளார். இதில் மருத்துவம் தவிர வேறு என்ன படிக்கலாம் என்று தெரியவில்லை explain பண்ணுங்க சார். Please
Hi Sir, 1) I have scored 100 marks in Jee Mains and 74% in the board, Wich course will I get a in Sashthra (Thanjavoor & Kumbakonam) 2) Also, I have scored9079 rank in Amritha (AEEE) exam, Could you tell me whether I can get ECE or Should I take Mechanical ....?? 3) Can I get ECE in TOP 10 colleges from TNEA counselling with 150 cutoff mark ...??
என் மகனும் இதே group தான் எடுத்துள்ளார் ஆனால் எங்களது கட்டாயத்தில் எடுத்தார். அவர் மருத்துவம் படிக்கனும் என்று நினைத்தோம் ஆனால் அவர் விரும்பவில்லை அதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை.
Sir na 1 st yr bsc nirsing ga bangalore la mudichan sir ippo discontinue pannotan sir ippo 2nd yr ya tamilnadula padikamudium ma sir please sir help me sir😭😭😭😭😭
Sir I'm maheshwari na ippo dha +2 complete panni result kaga wait panra. Ennaku BBA padikanum nu interest irukku but adha pathi ennaku theriyaathu infact na google la kooda search panna but innum clear avala.so pls I request u BBA pathi sollunga and athan udaiya groups pathiyum konjam explain pannunga.
Why all are considering +2 students only. Myself and lot's of diploma students with good percentage, doesn't know how to choose their career. Please help us
@@KaviPriyan-qt6vc yes bro there are lot of opportunity for Biomedical engineering graduates in the field of hospitality, healthcare industry and so on
@@KaviPriyan-qt6vc it depends upon the company and probably minimum 8 to 12k per month this is only in core companies but if u interested in medical coding type of job u can earn upto 18k per month
Sir at present my son writing 12th in cbse computer science group little confused which group to choose he is attending vit srm amrita jee etc gold medal in long jump