ட்ரான்ஸ்பார்ம்டு டயட் போட்டு இருக்கு கெபாசிட்டர் எல்லாம் செட் பண்ணி இருப்பாங்க இல்ல அந்த இடத்தில் இருந்து நீங்க ரெஜிஸ்டர் எடுத்து ஒரு எல்இடி கனெக்ட் பண்ணீங்கன்னா லைட் எரியும்
Antenna ஒரு wire தான் இருக்கு copper wire மாட்டுவது. Dipole antenna ஈர்த்து, earth எங்க இருக்கு?. Coax cable earth and signal wire for antenna I trying to use .
@tamilanelectricteach I found the earth wire . Seems below volume controller board there a piece of wire solder to body of fm set. I took apart total fm radio to see that one wire . Going to make dipole antenna this week .
இந்த fm boardல எங்க input output dc in என்று புரியும் படி சொன்னால் தேவலை அது மட்டும் இல்லை 1619 boardல dc input audio input output எந்த எந்த pin என்று தெளிவா சொன்னால் பரவாயில்லை
எங்கள் FM ரேடியோவில் திடீர திடீரென்று அதிக ஒலி இரைச்சலோடு வருகிறது. சில சமயங்களில் அதன் பிறகு ஒலியே வருவதில்லை. சில சமயங்களில் தொடர்ந்து இரைச்சல் இருக்கிறது. என்ன செய்வது.