Тёмный

how to repair table fan service in Tamil 

Mercury Tamil World
Подписаться 101 тыс.
Просмотров 164 тыс.
50% 1

►Amazon Offers : amzn.to/3BKlJ78
►Amazon Offers WhatsApp Group : chat.whatsapp....
►Amazon Offers Telegram Group : t.me/amazon_of... .how to repair in table fan small complaint in winding service in Tamil
► Tools : amzn.to/3Aa0gT9

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 230   
@madhuselvi1689
@madhuselvi1689 3 года назад
நன்றி அண்ணே சேம் இதேமாதிரி எங்க வீட்டு டேபிள்பேன் நானே சரி செய்து போட்டேன் சூப்பரா ஓடுது நன்றி அண்ணே
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 года назад
எமது வீடியோவை பார்த்து பயணடைந்ததுக்கு மிக்க நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
@vinayakmahadev4183
@vinayakmahadev4183 2 года назад
Ithula common wire yepdi kandupudikurathu
@balamurugan3957
@balamurugan3957 3 дня назад
நல்ல நிதானமா புரியிற மாதிரி சொல்றீங்க ரொம்ப நன்றி நல்ல வீடியோ போடுங்க
@Dravidan7211
@Dravidan7211 6 месяцев назад
இந்த Video பார்த்து எங்க வீட்டு டேபிள் ஃபேனை நானே சரி செய்தேன் / மிகவும் நன்றி .
@Play-hq7pw
@Play-hq7pw 3 месяца назад
mmm.. potaaa fraud tu
@jeyamchrist5243
@jeyamchrist5243 2 года назад
அருமையான பதிவு எனக்கு இது அவசியம் தேவைப் பட்டது நன்றி அண்ணா
@gunasekarangunasekaran3362
@gunasekarangunasekaran3362 3 месяца назад
தங்களது இந்த வீடியோ பதிவை பார்த்து எனது டேபிள் பேனை சரி செய்தேன் மிக்க நன்றி அண்ணே 💐👍
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 месяца назад
நன்றி 🙏
@rajasaudio8665
@rajasaudio8665 3 года назад
Ellorukkum nalla message super explanation nalla information super job
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 года назад
நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
@UmarThasbee
@UmarThasbee 2 года назад
நம்ம கொங்கு தமிழ்'ல Semma explanation ன்னா 🤝✌️
@mercurytamilworld249
@mercurytamilworld249 2 года назад
நன்றி 🙏 தெடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
@manezesdominic8226
@manezesdominic8226 Год назад
Nandri unga ungalude explanation table thank you
@Bolt_fus
@Bolt_fus 5 месяцев назад
Thanks anna your trick worked.I repaired my fan without any cost 😄
@m.k.suram.k5624
@m.k.suram.k5624 3 года назад
நன்றி அண்ணா நீங்கள் கூறியதை செய்ததால் என்னுடைய டேபிள் ஓடத்துடங்கியது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் மேலும் இது போன்ற தகவலை யூடிப்பில் போடவும் அண்னா
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 года назад
நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
@mahaboobessa6273
@mahaboobessa6273 3 года назад
Very good explanation, thank you 👍🌹
@AG-fj6qe
@AG-fj6qe 17 часов назад
​@mercurytamilworld249 andha blade holding pin eppudi replace panrathu
@thahamaraicayer6549
@thahamaraicayer6549 3 года назад
Payanulla thagaval brother, Nandri.
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 года назад
நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
@madhuselvi1689
@madhuselvi1689 3 года назад
சூப்பர் ப்ரோ மிக அழகாய் சொன்னிங்க.
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 года назад
நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
@manikandan-cn4ne
@manikandan-cn4ne 2 года назад
Coil ha பிரிக்காமல் அப்படியே capacitor common ha link panna fan ஓடும் sir
@YoosufMohamedRiswan
@YoosufMohamedRiswan 3 месяца назад
Very nice nanpa
@DM.Thanvi
@DM.Thanvi 2 месяца назад
ரொம்ப நன்றி அண்ணா
@narayanang1344
@narayanang1344 2 года назад
அருமை. அருமை. நல்ல பதிவு 🌹🌹🌹🌹
@moorthis5000
@moorthis5000 3 года назад
இது தெரியாம எங்க வீட்டில் இருக்கும் மூன்று டேபிள் பேண்களையும் காயலான் கடையில் போட்டுட்டேன் ரொம்ப கஷ்டமா இருக்கு சார்
@mrmohamedrasith4851
@mrmohamedrasith4851 8 месяцев назад
Cuggu
@prabu8916
@prabu8916 2 года назад
அருமையான பதிவு அண்ணா...
@sabhapathyp413
@sabhapathyp413 2 года назад
அருமையான தகவல் மிக்க நன்றி
@p.ramyae.s.w5627
@p.ramyae.s.w5627 3 года назад
நன்றி 🤗🤗
@BalaKrishnan-nt9ro
@BalaKrishnan-nt9ro 2 года назад
ரொம்ப நன்றிங்க நான் புதுசா வந்த தொழில் பண்ற சர்வீஸ் பண்றப்ப எனக்கு இந்த மாதிரி பிராப்ளம் வருது கண்டுபிடிக்க எனக்கு உதவியா இருக்குதுங்க
@akashbabu2915
@akashbabu2915 3 года назад
Very nice brother God bless you
@sjeyakumarkamaraj7268
@sjeyakumarkamaraj7268 3 года назад
அருமையான தகவல் சகோ.
@jaishankar.r9193
@jaishankar.r9193 2 года назад
Miga miga arumai brother,
@moonsraj
@moonsraj 3 года назад
லாப நோக்கமற்ற tutorial. சேவை தொடர வாழ்த்துக்கள்.
@thiruvarurthiyaharajan1158
@thiruvarurthiyaharajan1158 Год назад
சூப்பர் சார் வாழ்க வளமுடன்❤
@d.boopalan.5713
@d.boopalan.5713 3 года назад
நல்லா தகவல் அண்ணா
@sudhakarsudhu2702
@sudhakarsudhu2702 3 года назад
Super sir great job
@prashanthvel3711
@prashanthvel3711 2 года назад
It's really works.!! thank you bro..!
@pichaimanimaruthamuthu9088
@pichaimanimaruthamuthu9088 2 года назад
Thank you for your information. periyakulam.pichaimani mec tamilnadu
@ArunKumar-jg7to
@ArunKumar-jg7to 2 года назад
பயன் யுள்ள தகவல் 👍
@maxplanck8963
@maxplanck8963 3 года назад
நன்றி 🥺🥺👍
@sivashanmugam1603
@sivashanmugam1603 11 месяцев назад
Thanks very much ayya
@pksreesansreesan9981
@pksreesansreesan9981 Год назад
Super sir thanks for your information
@ashokcrajan
@ashokcrajan Год назад
Great anna. Thank u. Unkalukku entha ooru?
@yugeshwaranr
@yugeshwaranr 3 года назад
Bro நீங்க எந்த area? Coimbatore, Tiruppur or erode? Sollunga pls...
@haripappu2281
@haripappu2281 3 года назад
Anna enga table fam luminos company ithey problem than. Coil Vera iruku .coil pairukumo anna❤️❤️❤️👍
@vasumoni4689
@vasumoni4689 Год назад
Verry good work man
@ManiKandan-sl4dc
@ManiKandan-sl4dc 2 года назад
Work pani pathutu solura anna😍☺️
@mdameeth710
@mdameeth710 3 года назад
veri supper anna 👍👍👍👍👍video
@a.m.ponnutty.ponnuttyam8320
@a.m.ponnutty.ponnuttyam8320 3 года назад
പാലക്കാട് നെന്മാറ ❤️👍 സൂപ്പർ സ്റ്റാർ 👍👍❤️👍🙏🙏👍 നന്ദി യുണ്ട്
@rajarajan9848
@rajarajan9848 3 года назад
Video very very super
@Ganesh-lt4qw
@Ganesh-lt4qw 2 года назад
Anne.super. dapil fan .lide.eppadi Etukkalam.enpathai.theliva. Sollungka.anne
@bommisamandhinayakkar9809
@bommisamandhinayakkar9809 Год назад
Good super👍👍👍
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 3 года назад
நன்றி ஜயா 💐🙏🌾🌾🌷🌷🇮🇳🆗✅..
@successyuva91
@successyuva91 3 года назад
It's not condenser sir, this is heat sensor ., If over heat on coil automatically cut off the supply..., Once heat reduce fan will on ..., But direct on sensor is correct solutions for this problem sir ..., Thanks for making this video in Tamil sir...,keep rocking always
@a.selvarajselva6379
@a.selvarajselva6379 2 года назад
Yybybyybhyy byyyyyyyhbyyhybybyygbyyyyyybyybh
@baskaradossselvi527
@baskaradossselvi527 Год назад
Super Thanks brother
@thirubaraththirubarat
@thirubaraththirubarat 3 года назад
super sir , next coil making podinga
@sbrbalu
@sbrbalu 3 года назад
Athu Peru Thermal fuse 115 Deg 2a ithu Pola mention pannirupanga some issue irunthu winding heat agum pothu 115 Deg athigamana intha thermal fuse poidum winding save Panna ithu use panranga...
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 года назад
நன்றி 🙏
@foreverbuslover897
@foreverbuslover897 3 года назад
அண்ணா தகடு பாடி கவர் கிடைக்குமா
@murugu678
@murugu678 2 года назад
தெர்மல் பியுஸ் விலை மற்றும் அது எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள்
@arunkumar-wd4kq
@arunkumar-wd4kq 2 года назад
Super bro. Thanks brother
@alagupandi544
@alagupandi544 3 года назад
அருமை
@Vijaystargamer
@Vijaystargamer 4 месяца назад
🎉Thanks bro
@ulaganathan7222
@ulaganathan7222 3 года назад
Super sir i am test 400 save thanks
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 года назад
Ok thank you 🙏
@brsbrs5099
@brsbrs5099 3 года назад
ஐயா சூப்பர்
@arivazhagannarasingapuram8688
@arivazhagannarasingapuram8688 3 года назад
Useful information bro thank you
@SalamAppAEdmonton
@SalamAppAEdmonton 3 года назад
Thanks so much my brother
@alagupandi544
@alagupandi544 3 года назад
நன்றி
@vasumoni4689
@vasumoni4689 Год назад
Anna thank you so much super 🙏
@Finest.money.
@Finest.money. 10 месяцев назад
Series testing video send panunga
@singaravelan9367
@singaravelan9367 3 года назад
Super
@mr.coimbatore3587
@mr.coimbatore3587 2 года назад
Anna romba thanks na
@samrohith9553
@samrohith9553 2 года назад
Thank you!! Its worked
@ShelwamSisira-re1gd
@ShelwamSisira-re1gd Год назад
Anna naan srilanka stand fan sounds varavillai odavum mattikithu convincer nallam karnam sollunga pls naan eppo than vallai pakuran
@kl50kutiesblog51
@kl50kutiesblog51 Год назад
Thanks bro 🌹🌹🌹
@rkmanirkmani6514
@rkmanirkmani6514 3 года назад
வாழ்த்துக்கள்
@loleasy1138
@loleasy1138 2 года назад
Romba santosam tambi
@naveenkumarthulasi
@naveenkumarthulasi 2 года назад
Thanks for share this video
@marimuthumarimuthu7160
@marimuthumarimuthu7160 3 года назад
அண்ணா உங்க சேனல் ரொம்ப யூஸ்புல்லா இருக்கு எனக்கு மூன்று டவுட் உள்ளது 1. அம்மா fan டெஸ்ட் லேம்ல எந்த ஒயர்லயும் லைட் எரியவில்லை அது ஏன்? 2. காயில்ல எல்லா ஒயரும் கட்டாகி விட்டது அதை மறுபடியும் லைன் எடுப்பது எப்படி?
@a1enterprisesappliancesser470
Sir... 5 வயரிலும் Continuety correct aa இருக்கு. Capacitor Speed வயர்ல கூட series ல check செய்து விட்டேன். இரண்டு புஷ் புதியது. அதுவும் சரியா இருக்கு. Capacitor 2.5 kooda கொடுத்து பார்த்துட்டேன். ஒரு சின்ன ஹம்மிங் sound கூட இல்லை. என்ன problem aa இருக்கும்... Sir
@govinthasamy3566
@govinthasamy3566 3 года назад
Super anna👍
@SelvakumarR-yk6es
@SelvakumarR-yk6es 6 месяцев назад
Motor body la current varthu nga anna epdi sari pandrathu
@HuhumARM3838
@HuhumARM3838 Год назад
Super anna
@VijayKumar-ww3yf
@VijayKumar-ww3yf 3 года назад
ஜி நீங்க ஈரோடு தான?
@m.babujim.babuji4210
@m.babujim.babuji4210 2 года назад
Tq bro
@josuresh7345
@josuresh7345 2 года назад
Ceiling oru doubt solunga fan speeda run agudhu but shaft bend ah irukum nu doubt ah iruku shaft bend sari pandradhu epdi solunga
@maheshmac2210
@maheshmac2210 3 года назад
Super sir
@manilearnseasy4131
@manilearnseasy4131 Год назад
நன்று
@srinivasansakkarapani9719
@srinivasansakkarapani9719 2 года назад
Sir y tellig about, table fan, for sleeve open blue wire was tightened again it was checked and run, the same way we follow amma rice grinder?
@mdameeth710
@mdameeth710 3 года назад
anna entha tabil fan atho solluga anna
@amarnatharunachalam1635
@amarnatharunachalam1635 3 года назад
அண்ணா என்பேன்ஓடலைஅதைகழட்டிபார்தபோதுகாயில்பேன்பாடிமுழுவதும்கரன்டுவருதுஅதைஎப்படிசரிசெய்வதுஇதர்க்குஒருவிடியோபோடுங்காஅண்ணா
@JohnBarathi-kn7jy
@JohnBarathi-kn7jy Год назад
Same bro tq
@datchinamoorthyponnukannu1183
@datchinamoorthyponnukannu1183 3 года назад
காபசிட்டர் தேவையில்லையா?
@Nedumaran-e8l
@Nedumaran-e8l Год назад
கொங்கு தமிழ்.கேக்க கேக்க இனிமையாக இருக்கு
@mercurytamilworld249
@mercurytamilworld249 Год назад
நன்றி கோடான கோடி நன்றி🙏💕
@dhanasekar6728
@dhanasekar6728 2 года назад
Anna anga fanla such potta humming mattum varuthu, Fan suthala but 1&2 or 2&3 such a sethu alluthina suthuthu Fan vangi 1 month than aguthu ( CG New fan TORPEDO) SUCH nalla irukku solution sollungu pls.
@vintelmobyltbm5507
@vintelmobyltbm5507 4 месяца назад
Superb
@SivaSivaganesh-cn1kc
@SivaSivaganesh-cn1kc 6 месяцев назад
Annan table fan oduthu Aana sudenly stop Aaguthu athu enna broblemnu konjam sollunga
@jeganelectronics5608
@jeganelectronics5608 3 года назад
பிரதர் உங்கலிடம் ஒரு கேள்வி கொன்டன்ஸர் நான் முருக்கி விட்ட பின்பும் மோட்டர் ரன்னாக மாட்டேங்குதூ அதற்க்கு என்ன பன்னுரது சொல்லுங்க
@nagaraj4585
@nagaraj4585 2 года назад
Hi bro tabel fan leef suthi vitathan run aguthu athucku enaparathu,yaravathu solungu
@gokulkrishna4524
@gokulkrishna4524 3 года назад
Celling fan coil epadi pandrathu anna
@murugadossa4768
@murugadossa4768 3 года назад
Mixi corbon brush mathium spark varuthu anna enna problem erukum solluga
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 года назад
ஆர்மிச்சர் காயில் போயிறுக்கும்
@chiyaankali4644
@chiyaankali4644 2 года назад
Anna olla karant poguthu rekka mattum suththala enna seiyathuruthu
@krvinesh6662
@krvinesh6662 2 года назад
நான் எங்க வீட்டிலேயும் ஒரு ஒரு டேபிள் ஃபேன் சப்ளை வருது ஆனா ஃபேன் ஒர்க் ஆகல அதுக்கு காரணம் நீங்க இந்த சொன்ன வீடியோ பிரீஸ் எக்ஸ்பிளைன்
@tamilarasantamiltr3638
@tamilarasantamiltr3638 3 года назад
Usha fan motor சூடேறுகிறது ஓடவில்லை என்ன காரணம்
@mahabooumahaboou4177
@mahabooumahaboou4177 3 года назад
ஷாப் மோட்டர்& பேனல் போடு சர்விஸ் விடியோ போடுங்க
@govindrajan5117
@govindrajan5117 2 года назад
Anna naan puthiyathaga motor winding katrukolla virumbugiren konjam thelivaaga solla mudiyuma yaarume sariyaga vedio podavillai anna
@maniyarasan8249
@maniyarasan8249 3 года назад
Thanks air
@tamiltamil2828
@tamiltamil2828 2 года назад
சூப்பர் தலைவா.....
@mynameisblacky2347
@mynameisblacky2347 3 года назад
Super thanks
@murugadossa4768
@murugadossa4768 3 года назад
Armature coil kaiyala sutri pakuma bendagi suthuthu enna problem erukum
Далее
table fan shaft bush change in best' method
16:03
Просмотров 226 тыс.
🎙Пою РЕТРО Песни💃
3:05:57
Просмотров 1,3 млн
When Goalkeepers Get Bored 🤯 #3
00:27
Просмотров 3 млн
Anyone can repair PCB now!!
13:29
Просмотров 743 тыс.
🎙Пою РЕТРО Песни💃
3:05:57
Просмотров 1,3 млн