Thank you very much for your help... when I was called customer service they asked Rs.200 and the service person will come after 24 hours. However, I solved the problem within ¹0 minutes. Sooooo happyyyyy
வணக்கம். உங்களுக்கு மிகவும் நன்றி. நான் மலேசியா நாட்டில் இருக்கிறேன். எனக்கு இந்த பிரச்சினை இருந்தது.இந்த பிரச்சினை சரி செய்ய RM200 கேட்டார்கள். இல்லையா Box மாதுங்கனு சென்னாங்க. நல்ல வேளை உங்கள் video பார்த்து நான் சொந்தமாகவே சரி செய்து விட்டேன். நன்றி நன்றி நன்றி. உங்கள் சேவை தொடறட்டும் 💐💐💐
Tnq bro..today enga v2la intha pblm bro... customer care KU cl panom avanga 200 charge panuvom nu sonanga... complaint eduthikirom nu...bt no response....ipo unga video parthu nane solve paniten tnx a lot bro...m🙏🏼🙏🏼🙏🏼
அண்ணா மிக்க நன்றி அண்ணா ஆனால் மிகவும் பயனுள்ள தகவல் இது என் பாட்டி வீட்டில் பாட்டி வீட்டின் இந்தப் பிரச்சினை இருந்தது உங்கள் வீடியோ பார்த்து நான் சரி செய்து விட்டேன் மிக்க நன்றி அண்ணா
Thank u bro very use full enga 2LA set up box oir Kalalndu vilunthuduchi athuku na tha reper pannitanu sonnaga unga video phathutha sari panna thanks pro