@@techforallneeds sir... For every room my load is varying sir... In hall i got 7.3 Amps, 2 rooms 5 Amps and kitchen 6 Amps... Now tell me which size i should choose...
நான் ஒரு கம்பனெியில் எலக்ட்ரிஷானாக இருக்கேன் எங்கே கம்பனெி மொத்த hp 65 இதற்கு கேபிள் போட வசதி இல்லாத காரணத்தினால் 7/14 காப்பார் வயர் போட்டு 15 வருடமா பயன்படுத்தி வருகிரோம் இப்போ வயர் ரொம்ப பழசாகி விட்டது இந்த 65 hp க்கு காப்பர் வயர் போடம அலுமினியம் வயர் போட முடியுமா போடலாம் என்றால் என்ன அளவு வயர் போடலாம்
3 phase connectionலே, R,B,Y phaseலே ஒவ்வொரு phaseலேயும் maximum load எவ்வளவு watts use பன்னாலாம். Formula வேண்டாம். எனக்கு பபுரியர மாதிரி watts மட்டும் சொல்லுங்க.
Starting current 6to7 என்பதை எப்படிதெரிந்துகொள்வது Hpபொறுத்து Time மாறுமா இல்ல எல்லா சிங்கிள்பேஸ்மோட்டாருக்கும் 6 to 7 time அப்படியா புரியல சொல்லுங்க பிளீஸ்
Clamp meter வைத்துப் பார்க்கும் பொழுது motor starting current கண்டு பிடிக்க முடியும் மற்றும் அனைத்து motorக்கும் starting current என்பது running currentல் இருந்து 6 to 7 times இருக்கும் இது பற்றி ஒரு வீடியோவில் தெளிவாக தெரிவிக்கிறோம் நன்றி