55hpla creeper options irundhalum creeper gear work nu vandhuta 75 hp thn best. (90hp verum valai otta mattumdhn use pannamudiyum adhuve 75hp oda compare panna 90 hp pandra Ella workum 75hpum seiyum with higher diesel mileage oda) Creeper useage adhigam irkku weight adhigameh irkura 5,7 kallapi usage irkkuneh 60hp+ poogalam Illate 55hp 4wd Ella work kum poodhumane tractor dhn.
Please review HMT5911. Father says new tractors are not as good as old reliable machines like HMT. Is it a good idea to restore old HMT5911 instead of buying new?
சேத்து உழவை பற்றி பர்கூஸன் மாடல் பற்றி சொல்லுங்கள்..நான் 48வருஷமா 1035 தான் வச்சுருக்கேன்.சேத்துல இறக்குன உடனேயே பிரேக் புடிக்காது.சேத்து வேலை முடிஞ்சவுடன் வருஷா வருஷம் பிரேக் லைனிங் அடிக்கனும்.இப்ப 10வருஷத்துக்கு அப்புறம் புது வண்டி எடுக்கப்போறேன்.MF ல எந்த மாடல், HP!,எடுக்கலாம்.எனக்கு பூந்தோட்டம் பக்கம்.
Ponga bro Neenga soldrathu own use panravangaluku ok But rent ku otravangaluku onnu prachana illa bill extra pota vela mudunjuchu Apram driver kailiyum iruku Drivers nala tha rent tractor owner affected aaguranga , driver rate overa ketpathu , phone pesitu engine run panranga
mb plough podalam bro nala irukum.... leatest vandila valve irukum... kojam back end model ah ela.. athunala no issue bro.. company contact panuga ready pani tharuvanga hy system ah
நான் ரொம்ப அருமை தெளிவான விளக்கம் மைசர் 485 மற்றும் 551 இதைப் பற்றிய ஒரு வீடியோ போடுங்கள் நண்பரே தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ரோட்டாவேட்டர் 5 கலப்பை மற்றும் ரெவர்சிப்ல டிஸ்க் இதன் தேவைக்கு 55 1 சிறந்ததா 4 8 5 சிறந்ததா அதுபோக ஐ சர் டிராக்டர் பற்றிய உங்களது தெளிவான வீடியோ வீடியோ வேண்டும் நண்பரே நண்பரே
என்கிட்ட 10 மாடு இருக்கு. தோட்டத்துல இருந்து வீட்டிற்கு 2 கிலோ மீட்டர். தீவனம் ஏற்ற மற்றும் என்னுடைய தோட்டத்தை உழுவதற்கு மட்டும் பயன்படுத்த எந்த டிராக்டர் வாங்குவது.
ungal area soil condition ah poruthu select panuga bro... man thanmai poruthu ungaluku entha vandi free ah epdi poguthunu drive pani parunga matha vandikalai... oru shirt edukrathuku trail pakra namma, oru 7 lakes vandi edukrom oti parunga unga soil condition ku... epadi iruku ethu sariya irukumanu... u get idea for ur valuable hp tractor....
(டிராக்டர் ஆர் லாரி) டிராக்டர் 50 hp 55 hp நெறைய இருக்கு லாரி 140 hp 160 hp நெறைய மாடல் இருக்கு ஆனால் இரண்டும் 20டன் இழுவை திறன் கொண்டதா இறுக்கு இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன டிராக்டர் மட்டும் hp கம்மியா இருக்க காரணம் என்ன
bro, oru weight ah eduthutu tractor evlo speed la pogum nu ninaikringa 35 km ana loory weight ah eduthutu upto 80km and more.... more hp produce high torque and high speed
தோழரே எனக்கு ஓரளவுக்கு தெரியும் வாகனத்தை பத்தி கொஞ்சம் சந்தேகம் அதே நிவர்த்தி பண்ணிக்கிட்டேன் நா டிரைவிங் கத்துகிட்டது டிராக்டர் வாகன பைத்தியம் நண்பா நா
Bro டிப்பர்.ரொட்டேட்டர் உழவு ,சொந்த வேலைக்கு மட்டும் ,டீசல்குறைவாகவும்,பராமரிப்பு செலவு குறைவாகவும் .உள்ள டிராக்டர் எது என்று சொல்லுங்கள் ,கம்பெனி ,மாடல்.hp விபரம் தேவை
Bro 55hp creeper gear performance differes with 90hp creeper gear performance. Fuel will go as per the soil types,driver,4wd or 2wd,sensing bro not only the hp.detuz fahr agrolux 70e 2wd for duck foot cultivator only 3.5liter only goes..in full depth But other tractor in 45to55 hp category goes more disel.. You should not say that higer hp burns more fuel.
Bro 241 Dyna track tractor is ok bro.. Its come shuttle shift bro And high ground clearance Extendable front axle. And MF has good mileage. 12f and 12r gears bro you can also run revs mb plough,balers and many more.
Hi Ganesh Vanakkam, This is Priyank from Sociafluence, One of our tractor tyre brand would like to collaborate with your RU-vid channel. Plz share suitable contact to take this ahead.