Address: Arif B New fashion mobile Opposite state bank of india Pappireddipatti Dharmapuri district Tamilnadu 636905 7667054583 Bank details: Account number:50100491588861 IFSC code: 0005881 Branch:harur UPI I'd : arif2125@ybl
நார்மலா நான் கடையில வாங்குற டிரான்ஸ்பார்மர் 240 250 ஓல்ட் ஏஜ் தாங்கும் ஆனால் விலை குறைவு இந்த டிரான்ஸ்பார்மர் விலை அதிகம் ஆனால் அவர்கள் கொடுக்கும் வரமறைக்குள் தான் இதை உபயோகப்படுத்த வேண்டும்
நல்ல தகவல் சார். நன்றி 8 இஞ்ச் சப்ஊபர் ஆக்டிவ் சப்ஊபராக மாற்ற எத்தனை வோல்ட் டிரான்ஸ்பார்மர், எத்தனை ஆம்பியர் மற்றும் எந்தமாதிரி ஆடியோ போர்டு பயன்படுத்தவேண்டும் சார்.
சார் இப்போ சச்சின் சுருதி ஓட 7294 அஞ்சு சேனல் ஐசி வாங்கி இருக்கேன் மகாராஜா 4 பெட் மோனா இருக்கேன் இதற்கு எத்தனை வோல்ட் டிரான்ஸ்பார்மர் யூஸ் பண்ணனும் எத்தனை ஆம்ஸ் இத மட்டும் கொஞ்சம் சொல்லுங்க