Тёмный

How to self heal your Mind, Body and Soul | Theta Healing | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 272 тыс.
Просмотров 136 тыс.
50% 1

www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
Email I'd - contactnithilan@gmail.com
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 11.06.2022
(சனிக்கிழமை)
நெய்வேலி
டாக்டர் திரு மூர்த்தி
📱+919443988517
💥 12.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
திரு பூலோகன்
📱9976304609
திரு நடராஜன்
📱9442502681
💥 18.06.2022
(சனிக்கிழமை)
காஞ்சிபுரம்
திருமதி சுகுணா
📱7338988501
💥 19.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- வில்லிவாக்கம்)
திருமதி நித்யா
📱+919843378047
💥 26.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மலேசியா கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102
திரு செந்தில்குமார்
📱9894751006
💥 03.07.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கோயமுத்தூர்
ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 10.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱+919789974735
💥 17.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சிங்கப்பூர்
திரு மணி
📱+6596673645
திரு செந்தில்குமார்
📱9894751006
💥 24.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை-குரோம்பேட்டை
திருமதி யோகி ஆண்டாள்
📱+917397283252
💥 31.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
திண்டுக்கல்
திரு ஜெயபால்
📱+919842017169
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #thetahealing #spiritual

Опубликовано:

 

7 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 323   
@sekarperumal6287
@sekarperumal6287 Год назад
நமது உயிர்சக்தி நம் உடலை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.....அதை இயக்க செய்ய வேண்டும்..... ஓம் நம்சிவாய மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் நம்மால் நம்மால் கடவுளிடம் பேச முடியும்...இதை என் அனுபவத்தில் சொல்கிறேன்.....
@chandrikamohanakrishnan772
@chandrikamohanakrishnan772 2 года назад
Wonderful post👍, "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்".
@ramum9599
@ramum9599 2 года назад
aaha TN.ல் குறள் !!!!!!!!!!!
@ssr7222
@ssr7222 2 года назад
அருமை தம்பி இந்த வயதில் நல்ல ஞானம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி 👌👍🙏🙏
@nalinisubramanian3842
@nalinisubramanian3842 2 года назад
Thank you so much. I really need this type of advice and video. 🙏💝
@pushpasridharan3244
@pushpasridharan3244 2 года назад
Yes.Positive thinking has immense power to heal physically and mentally.
@swarnalathajayakumar6916
@swarnalathajayakumar6916 2 года назад
உங்கள் பதிவுகள் எனக்கு ஒரு அருமையான வழிகாட்டி. நன்றிகள் பல.
@malavarathakaran3081
@malavarathakaran3081 2 года назад
ஒரு சிறந்த பதிவு நம்பிக்கை தரும் உரையாடல் நன்றி DK
@rathaa2082
@rathaa2082 2 года назад
👌👌✔💯நம்பிக்கை தான் வாழ்க்கை 👍👌🌹🙏
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 2 года назад
அருமையான பதிவு நன்றி 🙏
@hemalatha9189
@hemalatha9189 2 года назад
Arumai arumai.Nalla ennam. Nalla seiyal Nallathai thrum
@user-fy2br5qc8p
@user-fy2br5qc8p 2 года назад
மிக அருமையாக சொன்னீர்கள் உண்மை வாழ்த்துக்கள் நன்றி
@madavisaji1338
@madavisaji1338 2 года назад
Thank you pa, without any gimmicks you have explained well.. i appreciate.. no un necessary built up is what I liked... Keep it up bro ....
@songs2707
@songs2707 Год назад
என் வாழ்க்கையில் நான் கேள்வி படாத மிகப் பெரிய பதிவு. நன்றி
@hemalathaganesan3889
@hemalathaganesan3889 8 месяцев назад
Great understanding and explanation 👌 Kudos 🎉 Thanks for choosing such a thoughtful topic...❤
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 Год назад
நன்றி தம்பி விளக்கம் அருமை. விஷயமும் அருமை. அதைவிட அலட்டல் இல்லாத உங்கள் பேச்சும் அருமை.
@kaushikajv3958
@kaushikajv3958 2 года назад
Thank you for this bro! I did it even today... felt better...
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 2 года назад
அருமையான பதிவு நன்றி
@jsmeelaani5507
@jsmeelaani5507 2 года назад
நன்றி🙏
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 2 года назад
Really valuable. Thank you
@gayumohith9771
@gayumohith9771 2 года назад
மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤🙏🏻
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 2 года назад
You are a different type of positive youth.i appreciate you.May God bless you my son
@kiruthikapriyasingaravelu4406
@kiruthikapriyasingaravelu4406 6 месяцев назад
Yes, I had absolute of this theta state just like magic. It does wonders.🎉🎉🎉
@gurubalaji4922
@gurubalaji4922 2 года назад
தூங்காமல் தூங்கும் அந்த விழிப்புணர்வு நிலையை தான் நமது சித்தர்கள் யோக நித்திரை என்பார்கள்
@user-fm8tn5ew8o
@user-fm8tn5ew8o 2 года назад
வாழ்த்துக்கள் .
@suryanarayanan315
@suryanarayanan315 2 года назад
வேதாத்திரி மகரிஷி பற்றி பதிவிடுங்கள்.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 года назад
கண்டிப்பாக ஐயா
@sajukarmasajukarma9407
@sajukarmasajukarma9407 2 года назад
Mudiyathu da
@kaushikajv3958
@kaushikajv3958 2 года назад
Yes bro pls share information about vedhathri maharishi
@lakshmananjayaraman7319
@lakshmananjayaraman7319 2 года назад
வாழ்க வளமுடன்
@bhuvaneshwarisenthilkumar700
@bhuvaneshwarisenthilkumar700 2 года назад
@@sajukarmasajukarma9407 the type tr mi rer
@nagarajan-zi6rk
@nagarajan-zi6rk 2 года назад
Excellent definition
@princejanarthanan2676
@princejanarthanan2676 6 месяцев назад
valga valamudan, gd information
@duraipandi7730
@duraipandi7730 2 года назад
அற்புதம் உண்மையும் கூட 🙏🏻
@krishkrangan152
@krishkrangan152 Год назад
You are making wonderful videos Bro!!! Great Work!
@jothijothi2379
@jothijothi2379 2 года назад
Super message congrats 🎉🎉🎉 very useful 👍🏻👌🎈
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 2 года назад
Arumaiyana padivu sir...
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li Год назад
U r correct. If a person is an positive thoughts , it is possible. When I was convinced my baby I was in bedrest . Every one told it's secereyan . But I delivered my baby in normal delivery. God is great Go a head Good luck 👍
@sureshr5328
@sureshr5328 2 года назад
சிறப்பு 💕
@ManiInTube
@ManiInTube 2 года назад
Many thanks Nithi 🙏
@rohinikumar7173
@rohinikumar7173 2 года назад
அற்புதமான பதிவு
@rajendranmn5889
@rajendranmn5889 Год назад
Tq valga valamudan
@aquartz6348
@aquartz6348 2 года назад
Reiki is a beginning to start mindfulness.
@avnagraj1751
@avnagraj1751 2 года назад
Execellant..positive speech
@sunshi3205
@sunshi3205 2 года назад
Very impressive and assuring 🙏🏻
@geethari1811
@geethari1811 2 года назад
Super sir 😇👌 Correct ☺️ Thank you 😇🙏
@sanskumar9031
@sanskumar9031 Год назад
சொல்லும் போதே அருமையாக இருக்கே இந்த நிலை அடைந்தாலே போதும் ❤
@udhayapalanisami2214
@udhayapalanisami2214 2 года назад
Thank you very much sir Thank you so much
@GobiNathan-gh4bc
@GobiNathan-gh4bc 2 месяца назад
சிறந்த தலைப்பு நன்றி சார்
@sinthiyasmile
@sinthiyasmile 2 года назад
Thank u brother 🙂crt situation explained 🙂🙂🙂
@geetharani2201
@geetharani2201 2 года назад
Today very good speech and giving energytic mindset tq🙏so much brother
@ganeshram580
@ganeshram580 2 года назад
Your Hi Guys gesture will be trademark🔥👍
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 2 года назад
Thank you Sir 🙏
@balaguru3014
@balaguru3014 2 года назад
வாழ்க வளமுடன்
@g.krishnamurrthiganabathi4294
@g.krishnamurrthiganabathi4294 2 года назад
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஜி ஃமிக அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
@divyasri1982
@divyasri1982 2 года назад
Atma Namaskaram 😊🙏🏻💐
@kesavanrameshvlk2504
@kesavanrameshvlk2504 2 года назад
Simple & understandablle
@sindhudoss3786
@sindhudoss3786 Год назад
Conclusion ultimate bro. 👌🏻
@foodies6898
@foodies6898 2 года назад
நன்றி நண்பா
@meenakshisundaram9561
@meenakshisundaram9561 2 года назад
வாழ்க வையகம் 🌏 வாழ்க வளமுடன் 🦚💐🌾
@Mohanakannan369
@Mohanakannan369 2 года назад
இதைத்தான் திருவள்ளுவர் "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்."என்று அன்றே கூறினார்.சரி தானே அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 года назад
Vanakkam ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏
@maruthi-ve3dt
@maruthi-ve3dt 2 года назад
wat is thiruchitrambalam
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 года назад
வணக்கம் தம்பி
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 года назад
@@maruthi-ve3dt I please or worship lord shiva who is within you as well as in all organism
@OdinHardware
@OdinHardware 2 года назад
awesome content
@gopinathd4048
@gopinathd4048 2 года назад
Need this kind of difrent different topic videos.. bro.. completely new one to know.helpfull for youths like me
@sureshr5328
@sureshr5328 2 года назад
ND bro 💕 ,big request,.. don't answer,stupid kind of comment's ignore silently,....focus on your way ,reply worth comments,...ND bro 💕
@ramayegappan1765
@ramayegappan1765 2 года назад
I love this vedeo
@sankaranarayanansrinivasan5466
@sankaranarayanansrinivasan5466 2 года назад
Divine being exist in our anagtha chakra
@ravinalini4852
@ravinalini4852 2 месяца назад
Thanks sir
@sakthi2kumar
@sakthi2kumar Год назад
Thank you brother
@saileela2490
@saileela2490 2 месяца назад
Very good video
@bhanuparameswaran
@bhanuparameswaran 2 года назад
Superb son! Creating Awesome awareness you are creating to one & all🙏🙏❤️Be Blessed for all your unconditional posted videos👍
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 года назад
Thank you ma ☺️🙏🏻 all by the blessing by elders like you ☺️🙏🏻 you all make me grow 🙏🏻 there is a long way for me to travel, need your blessing always ☺️🙏🏻
@pkchannel454
@pkchannel454 2 года назад
God bless u bro
@paramasivam4695
@paramasivam4695 2 года назад
Vaw.supev.arumai.valhavalamutan
@jeyaasree6460
@jeyaasree6460 2 года назад
Om shanti 🤲🙏🌍🌹
@dhandapanis1047
@dhandapanis1047 2 года назад
Thanks
@nalasundrum9438
@nalasundrum9438 Год назад
Nandri
@suganyasuganyaraj1406
@suganyasuganyaraj1406 2 года назад
Thank u
@geethagee6327
@geethagee6327 2 месяца назад
அருமை 🤩🤩🤩
@licbalu8233
@licbalu8233 2 года назад
Om shivaya namaha
@GreendragonOG
@GreendragonOG 2 года назад
நன்றி ஐயா....
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 года назад
நன்றி
@elavarasan8077
@elavarasan8077 2 года назад
எல்லாருக்கும் reply, செம தான்
@johnasisi4107
@johnasisi4107 2 года назад
Short and sweetah video podungo bro!!👍🔥
@coolhuni98
@coolhuni98 2 года назад
Bro you are a blessing in disguise ✨ such a wonderful post 💫⭐️.. please make a video on ‘ how your inner child’s wound impacts on one’s adulthood.. thanks a million for the video
@universesgirl245
@universesgirl245 6 месяцев назад
Intha inner childhood wound video post panitangala ivanga ?
@suganyasuganyablue2684
@suganyasuganyablue2684 Год назад
Thank u sir
@user-ny7uf5dd9f
@user-ny7uf5dd9f Год назад
ஓம் சிவாய நம்🙏🪔
@thenmozhikrishna5911
@thenmozhikrishna5911 2 года назад
உண்மை.உண்மை.நன்றி.
@santhybalakrishnan8229
@santhybalakrishnan8229 2 года назад
Thangs my dear son vazhga valamudan
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 года назад
*வாழ்க வளமுடன்* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@muniyappanc2939
@muniyappanc2939 2 года назад
Very good explanation sir l realised this healing experience.l am from Hosur. healing centers are here sir.maname guru🙏🙏🙏🙏
@NJ36971
@NJ36971 2 года назад
I'm also from hosur.. where the place sir..
@muniyappanc2939
@muniyappanc2939 Год назад
​@@NJ36971 rk hutco opp to Meera multy speciality hospital Saravana Bakery 🧁
@PRAKASHPRAKASH-fo6yv
@PRAKASHPRAKASH-fo6yv 2 года назад
Thank you very much brother very useful, Theta healing procedure any videos tamil?
@nagarajan-zi6rk
@nagarajan-zi6rk 2 года назад
Thungamal thungi sagam peruvathu ekalam - pathikeeriyar sithar
@Aum943
@Aum943 Год назад
Beautiful explanation bro. You are my healer. Long live you and your family! ❤
@nagajothi1993
@nagajothi1993 2 года назад
Super...
@ramasubbu2694
@ramasubbu2694 2 года назад
super👌
@gloryarockiam6775
@gloryarockiam6775 2 года назад
Very true'.
@sridark8426
@sridark8426 2 года назад
Super
@sankaranarayanansrinivasan5466
@sankaranarayanansrinivasan5466 2 года назад
Good
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 2 года назад
Good Good
@sivan1127
@sivan1127 2 года назад
Ayya, make a video about sanjeevi root. It is a good topic for ND talks 👍
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 года назад
கண்டிப்பாக ஐயா
@user-sy3wm3bb9f
@user-sy3wm3bb9f 2 года назад
சிவசிவா
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 года назад
சிவசிவ
@duraitte5927
@duraitte5927 2 года назад
👌👍Thank you Million Times🤝
@dailylife7417
@dailylife7417 Год назад
Thank you so much sir . Do you can recommend any healers for this?☺️
@akhaashhardy9002
@akhaashhardy9002 2 года назад
dr. Joe dispenza... Avaru conduct pannura workshops neraiya pera self heal panna solli kodukuranga... 4th stage cancer, parkinsons disease, blind people gaining eye sight, deaf gaining thering hearing sense ,. A man in a wheelchair running , corn's disease curing , ibs , ibd curing etc .... By meditation Books of dr. Joe dispenza 1) Evolve your brain 2) beaking the habit of being yourself 3) you are the placebo 4) becoming supernatural Mudinjavanga endha books ha padinga !!!!
@balajiravi0725
@balajiravi0725 2 года назад
Eye power maripadiyum increase pana Muidyuma...???
@radhadevan1768
@radhadevan1768 2 года назад
He is fabulous
@akhaashhardy9002
@akhaashhardy9002 Год назад
@@balajiravi0725 yes bro... Many evidences avar RU-vid channel la erruku bro
@selviscooking
@selviscooking 2 года назад
🙏🙏👌
@nimalraam8902
@nimalraam8902 2 года назад
Explain more regarding theeta healing
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 2 года назад
Azhagana explanation.
@sridharyelumalai3348
@sridharyelumalai3348 2 года назад
Sir plz talk about ulchemy classes
@kanagavel666vel4
@kanagavel666vel4 2 года назад
Gnanananda kirikal thiruvannamalai avara paththi videos potunga plis
Далее
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19