Bro yenaku business pananum idea iruku pora part paduratha nipadirathinka please naa ipothan first pathuruken please pro apatiye filpkart, Amazon,meesho, india mart yelame podunka bro please 🥺
ஒரே செல்லர் அக்கவுண்டில் விதவிதமான பொருட்களை விற்கலாமா நண்பரே குறிப்பாக Textile Product இல் , பெட்சீட் , தலையணை மாத்திரம் நான் பதிவு செய்துள்ளேன் , ஆனால் என்னிடம், லுங்கி ,வேட்டி , துண்டு வகைகள் , திரை சீலை வகைகள் , கால் மிதியடி வகைகள் , கைக்குட்டை , சமையல் துண்டுகள் , இத்துணை வகைகள் இருக்கிறது என்றால் இவைகளையும் விற்கமுடியுமா என்று தெளிவாக சொல்லுங்கள் நண்பரே .
தாராளமாக நீங்க எந்த பொருட்களை வேண்டுமானாலும் ஒரே செல்லர் அக்கவுண்டில் இருந்து விற்கலாம் அதற்குன்னு கேட்டகிரி அப்ரூவல் மட்டும் அமேசான் இடம் பெற வேண்டும்.
Nice video brother. It will be helpful for others. I will start my business in my rented home. So Rental agreement, Aadhar card and pancard is ok for me or any other additional documents are needed?
Sir நான் food item cottage work இல் பண்ணி வருகிறேன். Fssai no. உள்ளது. நான் GST number இல்லாமல் நான் தயாரிக்கும் பொருளை அமேசான் இல் பண்ண முடியுமா. என்னுடைய வருட turnovers 10 L ஐ விட குறைவு.