Very good explanation sir.. thank you.idhu varai heos MULTI room multi songs patri yarum video Tamil podavillai.heos patri vedio poadavum .avr vanga ullen thanks
Oru silly doubt, oru 7ch Marantz NR1711 (Cinima series budjet ila nanba😞), 1711 out eduthu oru 5.1 amp input koduthu remaining 2ch oru Fosi Sterio amp koduthu drive panalaamaa??
@@avideastamil9436 super'u... Plan paniduren.. As of Now naan bose acoustimas use panittu irukken, athey speakers ok'va ila vera polaama? Mattrum oru silly question 🤪
Sir my 8012 ziddo uhd 3000 use pandren sir volume 65 good sir 70 not good அந்த 65 இருக்கிற கிலையர் 70 ல் இல்லை நான் நினைக்கிறேன் 140x7amp power பன்னல கரைக்டா சார் proper calibration panni parthuden epoo ennoda living room settings mobile calibration cinima ez=on source level= +9db crossover all 80hz lfe 120hz dynamic compression= off entha settings la 65,67 good. But i more power Not good sir
Sir enkita tv illa laptop iruku athula htmi out iruku antha output eduthu direct ha av receiver input kudutha original 5.1 use panda mudiuma plz tel me sir
வணக்கம் சார் நான் யமஹா rxv1900 ஆம்ப் வைத்து உள்ளேன் இதற்கு எந்த ஸ்பீக்கர் பேக்கேஜ் போட்டால் சரியாக இருக்கும் தயவு செய்து சொல் லுங்க சார் ரூம் சைஸ் 10+16
Yamaha RX v 1900 Naal Avr sir.Thd 0.04 . Front 150watt s (8ohms), Center 80 to 100watts (8ohms) Surround 80 watts (8ohms) இந்த ஸ்பெக் ல இருக்குற ஸ்பீக்கர் யூஸ் பண்ணினா நல்லா இருக்கும் சார் பண்ணிக்கோங்க. 6ohms ஸ்பீக்கரில் கிடைச்சா .8ohms ஸ்பீக்கர் வாட்ஸ் விட 50 வாட்ஸ் அதிகமா வர மாதிரி வாங்கிக்கோங்க . வாங்கிக்கோங்க
சார் நீங்களே ஒரு பிராண்ட் சொல்லுங்க சார் எனக்கு இதுஎல்லாமே புதுசு எனக்கு பாட்டு கேக்க ரெம்பபிடிக்கும் சார் இப்பதான் உங்கள் சேனல் பார்த்து மலைத்துபோய் உள்ளேன் எனக்கு எதுவும் புரியலை இருந்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டு இருக்கிரேன் நன்றி