Good information. But you are very fast and voice louder. Please correct this 2 points so that it will be easy for the subscribers to understand the video.
புரோ... இது மாதிரி இன்ஃபர்மேஷனை தினமும் வீடியோ க்களாக போடுங்கள்... ஹவுஸ் வைஃப் நாங்க தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்... எல்லா விஷயங்களுக்கும் பசங்களை நம்பி இருக்க வேண்டியதாக இருக்கு... நன்றி
புரிஞ்சி இருக்கும் என நினைக்கிறேன், புரிஞ்சி இருக்கும் என நினைக்கிறேன் இது அடிக்கடி சொல்லாமல் இருந்தால் வீடியோ சின்னதா இருக்கும் ஈசியா புரியும் please. Thank you
Bro map update panunen 5 stops add panuna total ah yevalo km nu varum bro ipo update pana apro 5 stops nu thaa varuthu total km katamatinguthu bro ath yepdi matharathu