Тёмный

How To Solve 3x3 Rubik's Cube Four Easy Steps in Tamil(தமிழில்) நான்கே பார்முலா 3x3 ரூபிக்ஸ் க்யூப் 

VSQUARE - Venky's Guide
Подписаться 103 тыс.
Просмотров 10 млн
50% 1

Опубликовано:

 

4 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8 тыс.   
@akiladevi6225
@akiladevi6225 5 месяцев назад
யாரெல்லாம் 2024
@mohammedazhar-gd7en
@mohammedazhar-gd7en 5 месяцев назад
Eannati
@amaranvicky9346
@amaranvicky9346 4 месяца назад
Me😂😂
@jebaselvanchristopher296
@jebaselvanchristopher296 3 месяца назад
@@mohammedazhar-gd7en😊
@MohammedNawsad-hf9qv
@MohammedNawsad-hf9qv 3 месяца назад
Me
@mohamedshibly6351
@mohamedshibly6351 3 месяца назад
😂
@arunfdo19
@arunfdo19 3 года назад
கடைசில என்னையும் cube சேர்க்க வச்சுட்டாங்க 😍 இதுக்கான எல்லா புகழும் உன்னக்கு தான் நண்பா 👏👏👏
@r.subash3579
@r.subash3579 3 года назад
Yes its correct !
@nithyak7602
@nithyak7602 Год назад
You deserve an award for this video ! This has become an addiction now. I can now solve a rubiks cube without referring to any video and just remembering your formula. Romba nandri
@ManiKandan-ww6jw
@ManiKandan-ww6jw 9 месяцев назад
🙄🙄🙄 சூப்பரா சொல்லி குடிக்கிறீங்க சார் 😊😊😊😊😊
@sathiyag8026
@sathiyag8026 3 года назад
Anna you intelligent I try this one it's perfectly all colour match anna I thank for you
@umasureshkumar3260
@umasureshkumar3260 3 года назад
S it's true
@arvibecks
@arvibecks 4 года назад
Thank you so much it just took 2 days to solve the cube for the first time, This is excellent and continue this....
@archanaagh
@archanaagh 10 месяцев назад
Thank you for helping me solve the Rubik's cube for the first time in my life... truly grateful
@tumapriyadharshini362
@tumapriyadharshini362 Год назад
Thank you so much sir!!! Very clear step by step guidance. This video helped me solve the Rubiks cube !!!
@SathyaRavi46sathya
@SathyaRavi46sathya 4 года назад
வியக்க வைக்கும் விளக்கம் ... தமிழில் புரிய வைத்த தங்களின் பணிக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் .. நன்றிகளும் .. தொடரட்டும் பயனுள்ள தங்கள் பயிற்சி .. விலகட்டும் .. இது போல் பல மாயைகள் ...
@VSQUAREVenkysGuide
@VSQUAREVenkysGuide 4 года назад
மிக்க நன்றி
@kasthuri12383
@kasthuri12383 2 года назад
@@VSQUAREVenkysGuide CV&
@SafiCube
@SafiCube 3 года назад
நீங்க சொல்லி கொடுக்கும் வழிமுறை நல்ல தெளிவாகவும் உதவியாகவும் இருக்கிறது.
@FREEFIRE-wn3oz
@FREEFIRE-wn3oz Год назад
Bro congratulation well done👍 Good expelenation. i done solve cube Very very very thankyou❤❤❤❤❤👏
@hdrking8440
@hdrking8440 Год назад
Bro very very very thank you bro naan kaththuukittu class le mass kaattitten
@rajankr7994
@rajankr7994 3 года назад
முதல் முதல் இந்த qube என் மாமா சிங்கப்பூரிலிருந்து 1983 ம் வருஷம் வாங்கி கொடுத்தார். பல வருடம் முயற்சி செய்தும் 2 லைனை மட்டுமே முடிந்தது. இப்போது என்னுடைய 57 வது வயதில் உங்கள் இந்த வீடியோ பார்த்து புதிதாக ஒரு qube வாங்கி வெற்றிகரமாக சேர்த்து முடித்து விட்டேன். நன்றி தம்பி.
@s.saravanaprakash9468
@s.saravanaprakash9468 3 года назад
Congrats grandpa.....
@rajankr7994
@rajankr7994 3 года назад
@@s.saravanaprakash9468 😫😫😫😫
@s.saravanaprakash9468
@s.saravanaprakash9468 3 года назад
@@rajankr7994 yy.... I'm 13 yr old.... If it's hurting you sorry.... 😑
@VSQUAREVenkysGuide
@VSQUAREVenkysGuide 3 года назад
வாழ்த்துக்கள். எனக்கும் என் மாமா தான் க்யூபை அறிமுகப்படுத்தினார் 1995 பிரான்ஸிலிருந்து
@rajankr7994
@rajankr7994 3 года назад
@@s.saravanaprakash9468 Definitely didn’t hurt me. My grandson is also 11 years old. Very happy Dear
@kodeeswaranb2943
@kodeeswaranb2943 4 года назад
great sir, without using formulas today first time in my life aster 56 years
@user-zd7mt2kc4d
@user-zd7mt2kc4d 7 месяцев назад
Thanks brother.... 🎉 romba easy aa irundhichu😮 ❤
@TTG_SATHiSH
@TTG_SATHiSH 6 месяцев назад
Super bro 😍 na first vatu cup sethu iruken bro 😍🥰 athuyum ungala la thankyou bro 🥰
@G.T.Abimanyu
@G.T.Abimanyu 4 года назад
கற்றுதரும் விதத்தில் கற்று தந்தால் அனைவரும் கற்றுக்கொள்ளலாம் என்பதற்க்கு நீங்கள் நல்ல ஒரு எடுத்துக்காட்டு அண்ணா😍 Super bro
@VSQUAREVenkysGuide
@VSQUAREVenkysGuide 4 года назад
நன்றி
@Meena-ci8qs
@Meena-ci8qs 3 года назад
@arun kumar ddssssssds
@DripTamilan
@DripTamilan 3 года назад
நானும் hardwork பண்ணி videos போட்ருக்கேன் 😔, என் cube tips videos உங்களுக்கு பிடிச்ச plz தயவு செஞ்சி உங்கள் ஆதரவை தாங்க plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NPC35745
@NPC35745 3 года назад
@@VSQUAREVenkysGuide bro hats off, sema video.. Nejamale naan cube mudichitan.. Sema explanation bro..
@gsrhsivamayamana2059
@gsrhsivamayamana2059 3 года назад
@@VSQUAREVenkysGuide p
@NambiRajan_
@NambiRajan_ 4 года назад
sathiyama solren....ivlo theliva, ivlo alaga tamil la, even ulagathulayae yarum solitharala..... really great ur are the real cube master
@VSQUAREVenkysGuide
@VSQUAREVenkysGuide 4 года назад
மிக்க நன்றி
@narayanan1512
@narayanan1512 Год назад
Hi bro நான் ஒரு கியூப் வாங்கி பல வருடங்கள் முயற்சித்தும் solve பண்ண முடியல ஆனா ஒரு சில நேரங்களில் எதார்த்தமா அதுவா சேர்ந்து இருக்கு நானும் youtube ல பல வீடியோஸ் பார்த்தும் முயற்சித்தும் என்னால் solve பண்ண முடியவில்லை ஒன்னும் எதார்த்தமா உங்க வீடியோ பார்த்தேன் அதை பார்த்து நான் solve பண்ணிட்டேன் இப்ப என்னாலே பல தடவை solve பண்ண முடியும் ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏👍👍👍
@thrishuulhot
@thrishuulhot 7 месяцев назад
I like your simplified approach and easier formulas to remember. Thanks.
@shridhevi3814
@shridhevi3814 4 года назад
Brilliance is how one teaches what they knew ...u r brilliant.
@NambiRajan_
@NambiRajan_ 4 года назад
1000% true
@NambiRajan_
@NambiRajan_ 4 года назад
really brilliant
@ur_misssparkle2231
@ur_misssparkle2231 3 года назад
@@NambiRajan_ ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ceCjIulZZwQ.html Please watch this video and subscribe to our new RU-vid channel
@vinothvino9184
@vinothvino9184 3 года назад
@@NambiRajan_ you p
@chrisjerrick.s7776
@chrisjerrick.s7776 3 года назад
Yeah
@kalpdhayal7600
@kalpdhayal7600 4 года назад
Super bro இப்படி தெளிவான முறையில் யாரும் பதிவுகள் போடவில்லை 👍👍👍👍👏👏👏👏👏👏
@hariharanmechat2026
@hariharanmechat2026 8 месяцев назад
Very Best video to solve this puzzle easily understandable thanks ❤🙏
@tharsh0008
@tharsh0008 11 месяцев назад
பலகாலம் முயற்சி செய்தும் என்னால் சேர்க்கமுடியாத இந்த கியூப்பை எனது 33வது வயதில் சேர்த்துவிட்டேன்..... உங்கள் வீடியோவை பார்த்து❤❤❤❤
@sashikumardhanyan1218
@sashikumardhanyan1218 2 года назад
மிகவும் சுலபமான முறையில் அதுவும் தமிழில் விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோ... முடிந்தால் 60 வினாடிகளில் solve பண்ணும் முறையைக் கற்றுக்கொடுங்கள் சகோ...
@SyedIbrahim-ls7hm
@SyedIbrahim-ls7hm 4 года назад
Super பிச்சிடீங்க அசத்திடீங்க யாருமே இந்த மாதிரி புரியிர மாதிரி சொல்லி தந்ததே இல்லை thank you bro 👌👌👌👌👌👌👌👌👌🙏🙏
@lakshethadnithishd5869
@lakshethadnithishd5869 3 года назад
p
@Sriyt12
@Sriyt12 3 года назад
Yes😎
@user-jz9id1jx1y
@user-jz9id1jx1y 5 месяцев назад
Super boss.நீண்ட நாள் முயற்சி உங்களின் பயிற்சியால் நிறைவேறியது.உங்களது தெளிவான கற்றுக் கொடுத்தலுக்கு 🎉நன்றிகள் பல
@Myvizhir.kanagu
@Myvizhir.kanagu Год назад
Tq...so much Anna 🥰 Naa unga video pathu cube sethiten Anna . Romba happy ya iruku 😅.unga video engaluku romba help full la iruku.. simple la solluriga ..sikiram kathukalam ..eppo Naa enga v2 la irukuravanga Kitty's lam solli tharan 😁 Tq Anna ....neega ennum video potuga I will support u❤😊
@saayaterracotta1306
@saayaterracotta1306 4 года назад
இத்தன வருசமா எவ்வளவோ கத்துக்க முயற்சி பண்ணாலும் வேஸ்டா போச்சு.. நீங்க தமிழ்ல சொல்றது சந்தோசமா இருக்கு.. குழப்பாம தெளிவா சொல்லிக் கொடுத்திரூக்கீங்க.. 100000000லைக்ஸ் பண்ண வழியிருந்தா நல்லாயிருக்காதானு தோனுது.. பல கோடி நன்றி சகோ.. வாழ்த்துகள்
@VSQUAREVenkysGuide
@VSQUAREVenkysGuide 4 года назад
மிக்க நன்றி
@mkalaiyarasan0kalai153
@mkalaiyarasan0kalai153 2 года назад
Wow
@amitjegatheesan7221
@amitjegatheesan7221 2 года назад
@arun kumar thanks bro
@rishij4472
@rishij4472 3 года назад
We have to watch the video multiple times but finally we can solve it .. Sooper video
@aroulsamy6806
@aroulsamy6806 10 месяцев назад
அருமை. நல்ல விளக்கம் நன்றி
@kathiravan45
@kathiravan45 Год назад
Thanks, Venky. It was my dream to solve this. Your teaching was easy to understand and had very clear steps. Finally, I was able to solve it. Thanks again.
@subhakalidash8843
@subhakalidash8843 Год назад
Bro suppose center will what will be a do
@subhakalidash8843
@subhakalidash8843 Год назад
You what ido
@venkatsan8426
@venkatsan8426 Год назад
@vikneswaran1800
@vikneswaran1800 11 месяцев назад
❤❤
@Mr.MasterChannel
@Mr.MasterChannel 4 года назад
யாரு சாமி நீங்க.... எங்க இருந்திங்க இம்புட்டு நாளா... மரண வெறித்தனம்... அடிச்சு தூள் கிளப்பிட்டிங்க
@VSQUAREVenkysGuide
@VSQUAREVenkysGuide 4 года назад
நன்றி
@lrkannanmech
@lrkannanmech 4 года назад
நன்றி சொல்ல வார்த்தையே இல்லை
@kavikaarlo9387
@kavikaarlo9387 4 года назад
@@lrkannanmech ,.,.,..,.,,,
@kavikaarlo9387
@kavikaarlo9387 4 года назад
@@lrkannanmech ,.,..,,
@perumalchinnasamy1735
@perumalchinnasamy1735 4 года назад
@@kavikaarlo9387 superbos
@700pks
@700pks 4 года назад
அருமையான விளக்கம் நன்றி! நன்றி!! நன்றி!!! நமக்கெல்லாம் இது சரிபட்டுவராது என எண்ணினேன் , ஆனால் இப்போ நான் பலருக்கு கற்றுதருகின்றேன். உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்
@chithiraisekarselvam7445
@chithiraisekarselvam7445 4 года назад
Sama
@iambatman20036
@iambatman20036 Год назад
Vera level bro....semma valkaila motha moraya complete pani irukan....from srilanka bro..sema❤️
@datsundatsun5901
@datsundatsun5901 Год назад
எளிய முறையில் விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றிகள் பல கோடி
@purushothamann3732
@purushothamann3732 4 года назад
Really your method is only easiest.very good teacher.
@VSQUAREVenkysGuide
@VSQUAREVenkysGuide 4 года назад
Thank u. Purushothaman
@muhamedarshad172
@muhamedarshad172 4 года назад
Wonderful sir. Genius . I tried with a lots of methods. As far as I know You are the best in the world
@VSQUAREVenkysGuide
@VSQUAREVenkysGuide 4 года назад
thank u
@madhu139
@madhu139 3 года назад
What methods did you try?
@RajaduraiRR-iw9lx
@RajaduraiRR-iw9lx Год назад
Thanks bro ✌️😀 Rompa usefulla iruthuchi 🔥👍
@visu82
@visu82 Год назад
மிக்க நன்றி நண்பரே மிகவும் இலகுவான விளக்கம் நன்றி 🙏
@Kamil4584
@Kamil4584 4 года назад
Ithalla nammalala mudiyave mudiyathunu neneche,, aana mudiye vechitinga bro, thanks
@VSQUAREVenkysGuide
@VSQUAREVenkysGuide 4 года назад
thank u
@balachandrann4964
@balachandrann4964 4 года назад
Yes bro me too
@ditcnagapattinam6421
@ditcnagapattinam6421 4 года назад
@@VSQUAREVenkysGuide + mattum varala already neraya time vandhudhu complete panninen. IPO +matum varal j formula neraya time senji pathum varala . Enna seiyanum
@sugashraja
@sugashraja 2 года назад
எவ்வளவோ வீடியோ பார்த்தேன் but நீங்க பெஸ்ட். மிகவும் உதவியாக இருந்தது ரொம்ப நன்றி தலைவா 10/10 மார்க்
@smartsurya1961
@smartsurya1961 7 месяцев назад
I have tried to solve it by watching your videos for 3 days, but now I have solved the cubic. Thank you so much for your tutorial.
@DineshKumar-bn8zf
@DineshKumar-bn8zf Год назад
Thank you Bro... I also able to make it by your guidance. Thank you thank you so much... God bless you... Be blessed by the divine... Vazhga Valamudan 🙏😊
@jubairrayaan4739
@jubairrayaan4739 3 года назад
மிக அருமை பொறுமையாகவும் நிதானமாகவும் புரிகிற மாதிரி கற்றுக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் நண்பா
@raji.m3637
@raji.m3637 4 года назад
Tnks anna. Nenga solrathu nalla puriyuthu easy yavum iruku anna. I tried and 🏆💪 Tnks q bro
@abinayag6703
@abinayag6703 Год назад
Superb bro.....excellent teaching, its completely easy, you are not confusing with unfamiliar words.... Thank u soooo much.....
@ashokdev2574
@ashokdev2574 5 месяцев назад
Thank you so much !! This video helped me to solve the Rubik's cube
@renu1897
@renu1897 3 года назад
Tq alot ungalala tha na cube solve paniten finally ❤️ super tutorial... Best video ever ..and great explanation 💯
@anuradhakannojiraman7982
@anuradhakannojiraman7982 2 года назад
உங்களை போல எல்லா ஆசிரியர்களும் சொல்லி தந்தால் எல்லா மாணவர்களும் நல்ல மார்க் வாங்குவார்கள்.
@josephdanielrajd834
@josephdanielrajd834 Год назад
உங்கள் விளக்கம் மிக எளிதாக இருந்தது. நான் முயன்று ஒன்றிணைத்துவிட்டேன். நன்றிகள் பல.
@Fathima___fazla
@Fathima___fazla Год назад
After watching your video I practiced only one day and now I can do it easily... Thank you so much brother ❤😊
@jabeer21
@jabeer21 4 года назад
Thanks bro, this Rubik cube solving my childhood dream, after long time success. 👍
@palanikumarv6086
@palanikumarv6086 2 года назад
மிக்க நன்றி. எளிமையான முறையில் விளக்கியுள்ளீர்கள். உங்கள் காணொளி கண்ட பின்தான் முதல்முறையாக ஒன்றமைத்தேன். நன்றி கண்ணா❤️❤️❤️
@divyaarun3836
@divyaarun3836 Год назад
நானும் என் திறமையை வெளிப்படுத்தி விட்டேன். நன்றி அண்ணா. 🙏🙏🙏
@aashikabivi2433
@aashikabivi2433 Год назад
Ook Myy god....😍😍 finally i did..😇😇😇 i solved it.... All becoz of your video❤ superbbb bro🔥🔥
@ramachandranvinnarasu9421
@ramachandranvinnarasu9421 3 года назад
மிகவும் அழகான விளக்கம். நானும் முயற்சித்து போட்டு முடித்துவிட்டேன். நன்றி நண்பரே....வாழ்த்துக்கள்
@stalindurai1091
@stalindurai1091 3 года назад
Vaerae level bro... Really awesome, I solved for the first time with your help bro....☺️
@YTlearnertamil
@YTlearnertamil Год назад
Vera maari naa nee 🔥 solved 3 days aachu ore video mattum tha 🔥
@mssiddiq988
@mssiddiq988 Год назад
Pala naal kanavu Anna ippa saduchu iruken,very very thanks
@jayamalathikalai4373
@jayamalathikalai4373 3 года назад
Thank you for the video now I learn how to solve cube . This is my first time trying cube
@NARUTO_FAN_CLUB420
@NARUTO_FAN_CLUB420 2 года назад
Yaru Sami nee....ana romba nandri...yena na rombanala indha tricks kathukunumni irundhan initially dhan mulusa easya kathukutan....
@girigiri8665
@girigiri8665 11 месяцев назад
நண்பரே நான் ரூபிக் கியூப் எப்படி சேர்ப்பது என்று யூடியூபில் நிறைய வீடியோ பார்த்திருக்கிறேன் எல்லோரும் எப்படி சேர்ப்பது என்று சொல்லுவார்கள் புரியாது ஆனால் நீங்கள் எப்படி சேர்ப்பது என்று புரியும்படி பொறுமையாக சொல்லிக் கொடுத்திர்கள் அதற்காக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் (உங்கள் வீடியோவை இரண்டு முறை தான் பார்த்தேன் இப்போது நான் பார்க்காமலே கற்றுக்கொண்டேன்)
@amalarajasekaran4801
@amalarajasekaran4801 7 месяцев назад
Thanks sir..... I tried it many time... And many reference video.... But your video makes me to learn... And i easily form the cube.... Thank you
@nadhiyaanand5623
@nadhiyaanand5623 3 года назад
Thank you, I solved it... It was the best ever method to solve and learn easily..
@priyap4702
@priyap4702 4 года назад
Veara level bro 👏👏 elarukum puriyura mathiri semma simple ah ec ah soli kuduthutinga bro 👏👏👏🤩🤩
@balachandar2034
@balachandar2034 Год назад
Learnt after a long time., You teach slowly for beginners. Really appreciated. There are many videos but yours is super good 👍
@revathig5721
@revathig5721 Год назад
Kaosw
@devilohith6283
@devilohith6283 19 дней назад
Thanks so much Sir. En Megan 12 vayathu. 4 days. Pathu kathuketta. Supper ra salve panuraingga. Thanks sir
@shakiyabratly3717
@shakiyabratly3717 4 года назад
Tq u sir,nanum cube solve pannitaen
@Choco-Vikku
@Choco-Vikku 2 года назад
இந்த Cubeகலைச்சா சேர்க்கவே தெரியாது.. இப்போ அதற்கான Steps easy ஆக சொல்லிக்குடுத்தீங்க Bro..Thank you..🙏👍👍👌
@imeshdilu6012
@imeshdilu6012 Год назад
Romba thanks annnnnnaaa Ipo kathukite .... Semmmmaaaaa anna puriyira maadhiri kaththu koduthathatku romba nanry ❤️❤️❤️❤️❤️❤️😘❤️❤️
@udharshan5801
@udharshan5801 Год назад
நன்றிகள் பல. தெளிவாக புரிய வைத்ததற்கு நன்றிகள்.
@littlesuren6877
@littlesuren6877 4 года назад
இவ்வளவு தெளிவா யார் சொல்லியும் பாத்தது இல்ல தலைவா.... U r great...
@selvinjesubalan7757
@selvinjesubalan7757 4 года назад
Uncle i am 11 years old i am watching your videos for the past two day and now i have successfully solved the 3×3 cube thanks a lot uncle. You taught awesome.
@KiranKumar-hi2ej
@KiranKumar-hi2ej 2 года назад
Truce
@AAKstudioedits215
@AAKstudioedits215 2 года назад
Good Good Good Good Good Good
@ishigami_senku495
@ishigami_senku495 7 месяцев назад
Never thought solving rubix cube is very easy... thank you sir
@gowthama7543
@gowthama7543 Год назад
ஒரு நாள் முழுவதும் உங்களோட வீடியோ பார்த்து பழகன பழகிட்ட. உங்களோட வீடியோ மிகவும் அருமை. நீங்க சொன்னதும் அருமை. அண்ணா
@ruben.gruben.g1163
@ruben.gruben.g1163 4 года назад
Dheivame.. enga iruntha ithana nal... ethanayo video pathuten.. elam kolapitainga.. nenga solrathu puriyuthu.. nalla iru sami..
@VSQUAREVenkysGuide
@VSQUAREVenkysGuide 4 года назад
thank u ruben.g
@syedibrahim2260
@syedibrahim2260 4 года назад
Bro super... I finished successfully... இடையில் சில சமயம் சரியாக வரவில்லை... பார்முலா திரும்ப பயன்படுத்திய பொழுது சரியாக வந்து விட்டது அருமை......../
@pugazh060
@pugazh060 Год назад
Thank u so much sir I learnt to solve cubes with your help thanks a lot
@sajinasajina2660
@sajinasajina2660 5 месяцев назад
😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super enaku vanthuruchu 🎉🎉 niga best cube soulver
@sureshbala19
@sureshbala19 3 года назад
சேர்த்து சேர்த்து பாத்து கடுப்பாகி எறிந்ததை உங்கள் வீடியோ பார்த்து கொண்டே சேர்த்த பொழுது உன்னை பார்க்கவேண்டும் போல் இருந்தது நண்பா... எளிமை அருமை நண்பா...
@Aaa-hi6rc
@Aaa-hi6rc 4 года назад
ப்ப்ப்பாபாபா,... அருமை☺👍👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌 ஐ வில் ட்றை. டுமாராே ஐயம் கோயிங் டூ யப ஒன்
@jothijoe9697
@jothijoe9697 Год назад
இது வரை இவ்வளவு எளிமையாக யாரும் எனக்கு சொல்லவில்லை 🙏
@btsarmysange7
@btsarmysange7 Год назад
Thank u so much😍 ...your video is most helpful in my life ❣️....during my childhood i cannot match all colours ..so i used to broke 💔tha rubicks in lot of piece then match it ..next my mom put the rubicks in dustbin😂🤣😂 but now i match all side of colours ..thank u so much💖💖
@WAROFUTUBE
@WAROFUTUBE 4 года назад
Thank you so much , I am able to solve it easily after seeing your video. olikuroom , erakuroom, olichadha veliya yadukuroom & meyla yaethuroom :) very simple explanation.
@goodstudent2775
@goodstudent2775 4 года назад
Thankyou boss as a 4th std student . I succeed
@shreesrimathi8026
@shreesrimathi8026 4 года назад
Thank you very much sir. Excellent formulae
@mohamednazeema784
@mohamednazeema784 Год назад
இந்த வீடியோ பார்த்து நான் நல்லா கத்துக்குனேன் கத்து கொடுத்ததுக்கு மிகவும் நன்றிகத்து 😊
@THIRUCOMPUTERS
@THIRUCOMPUTERS 8 месяцев назад
Excellent explanation, finally i learned and solved the cube using this video technique. 👍🏻 👍🏻❤🎉
@gsjayanth6090
@gsjayanth6090 4 года назад
I don't know to solve rubik's cube. But after watching this video this is very easy to solve... Thanks 🥰
@tamilsangam-5094
@tamilsangam-5094 4 года назад
நன்றி , இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
@rishikagopi1386
@rishikagopi1386 7 месяцев назад
Thalaiva neenga vera 11 🙏🏻🙏🏻 mikka nandryyyy
@smachohalla
@smachohalla Год назад
Clear explanation thank you so much. Best tutorial in tamil
@gopalakrishnan1623
@gopalakrishnan1623 3 года назад
Super bro after a long years ... finish the cube 3*3... with u r help ! THANK U SO MUCH 💕...
@kavipriyab796
@kavipriyab796 4 года назад
Hello sir you are genius👑. Sort and sweet your method sir. I watched other channels very difficult way. But your method is very clear and easy sir. Thank you so much
@stellamarys3981
@stellamarys3981 6 месяцев назад
My friend teach cube but I can't understand ,he had no patience but I watch this video and solve cube with 1hr/30mins Fully understand ❤❤❤❤❤❤❤ awesome video, Easiest formula not using FUFU formula 😊😊
@SaravananM-io1sg
@SaravananM-io1sg 7 месяцев назад
Clear explanation... Thank you so much sir...Initially struggled, then becomes easier..❤
@moukthikaa.r6258
@moukthikaa.r6258 3 года назад
Very simple formula sir.. my daughter solve this cube and she is very happy she is only 7yrs old thank you so much sir 🙏🙏🙏🙏👍👍👍👍👍
@extraordinarycreation7265
@extraordinarycreation7265 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HQ8NqNbC9ok.html
@ezhilmalabharani4181
@ezhilmalabharani4181 4 года назад
நல்லதொரு ஆசிரியர் ,எளிய முறையில் சிறந்த பயிற்சி ,என் குழந்தைகள் பயன் பெற்றனர்
@VSQUAREVenkysGuide
@VSQUAREVenkysGuide 4 года назад
நன்றி☺️
@asheba1141
@asheba1141 Год назад
semma..... unga video paathu na try panni sertuten
@thamizhan9166
@thamizhan9166 Год назад
10 day training.. now I will trained.thankyou so much brother ❤
Далее
How to Solve the Rubik’s Cube: An Easy Tutorial
37:39
LastLayerDifficulties3x3
10:11
Просмотров 678 тыс.
Разоблачение ушные свечи
00:28
Просмотров 379 тыс.
Rubik Cube Tutorial | 1st Step | தமிழில்
10:29
How to solve 3 by 3 Rubik's cube in Tamil
34:44
Просмотров 1,6 млн
Разоблачение ушные свечи
00:28
Просмотров 379 тыс.