Elevator program board and E board video podunga sir All type of elevator common electronics parts only video podunga sir Error code eppadi parkanum nnu solluga sir. Some elevator technicians error code மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு எங்களை போன்ற installation தெரிந்தவர்களிடம் ரொம்ப ஏளனமாக நினைக்கிறார்கள் sir. தங்களின் video மூலம் எனக்கு electronics பற்றிய பயம் போய்விட்டது
சார் வணக்கம் தாங்கள் விளக்கம் தரும்போது அந்த அந்த பொருளை வைத்து விளக்கம் தந்தால் எங்களுக்கு நன்றாக புரியும் பேப்பரில் வரைந்து சொன்னாள் புரியவில்லை நன்றி சார்