Тёмный

How to use Exposure compensation? l Learn Photography I Photography tips I Tamil 

KLR - the photo guru
Подписаться 106 тыс.
Просмотров 89 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 310   
@smileinurhand
@smileinurhand 5 лет назад
அடிப்படையில் இருந்து ஆரம்பிக்கிறீர்கள் . புதியவர்களுக்கு இது மிகப்பெரும் உதவி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
அடிப்படை மிக முக்கியம் இல்லையா? அதான் அதை பற்றிய video உம் KLR the photo guru வில் நிறைய வரும். Video parthatharku makilchi. Thodarnthu பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
@vishnuentps
@vishnuentps 5 лет назад
அருமை அருமை அருமை. எப்போதும் போல மிக மிக அழகாக ஒரு சாதாரணமான கடிகார மூளையில் கூட தெளிவாக பதியும் அளவிற்கு விளக்கமாக உள்ளது. புகைப்பட கலை பயிலும் புதிய இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளது.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அருமையான உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@pugalm5248
@pugalm5248 5 лет назад
மிக முக்கியமான பாடம்.தமிழில் நல்ல விளக்கம் அனைவரும் பயனடைவார்கள்.மிக்க நன்றி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
@rajanvijayakumar8907
@rajanvijayakumar8907 5 лет назад
சார். வணக்கம். அருமை. தங்களது அடுத்த வீடியோவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நன்றி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்.
@bobbyabraham6046
@bobbyabraham6046 5 лет назад
தெளிவான, மிக அழகான விளக்கம்... ஒளிப்பட ஆசிரியருக்கு நன்றி...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
மிக்க மகிழ்ச்சி
@yuviraj552
@yuviraj552 4 года назад
Exposure👍இதை தங்களின் திறனால் காணொளி மூலம் இப்பொழுது கற்றுக்கொண்டேன் இந்த பாடம் எனக்கு மிகவும் முக்கியமானவை ! நன்றி🙏🏻
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.
@sreekanth4805
@sreekanth4805 5 лет назад
அற்புதமான ஆசிரியர் தன்மை உள்ள Presentation sir .உபயோகமான விஷயம் நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி🙂
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 Год назад
அழகாக மிகவும் எளிதாக விளக்கியிருக்கிறீர்கள்.
@KLRthephotoguru
@KLRthephotoguru Год назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு பாராட்டுக்கு நன்றி
@earavichandran
@earavichandran 5 лет назад
Nithanama azhagai explain panringa sir... Video arumai Thagavalgalum elimaiyai purindhathu... Nandri...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து
@earavichandran
@earavichandran 5 лет назад
@@KLRthephotoguru nichayamaga aiya...
@PreethaaR
@PreethaaR 5 лет назад
Topic க்கு ஏற்ற வகையில் உங்கள் video களின் background, props, lighting எல்லாம் complimentary ஆக இருக்கும் விதம் மிக தனித்தன்மை வாய்ந்த தங்களின் visualization skills ஐ காட்டுகிறது. Visually powerful videos. Great learning experience.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Thanks for your observation, watching the videos and the feedback.
@mohdbava3494
@mohdbava3494 4 года назад
Sir, Very helpful video. Now I got idea about exposure compensation. Thank you for your valuable information. I have one doubt sir. If we applied EC +1 or -1 , will it affect picture quality
@-ThirumalaiS
@-ThirumalaiS 5 лет назад
Super sir... தெளிவான விளக்கம் .... குரூப் ஃபோட்டோ பத்தி ஒரு சின்ன விடியோ வேண்டும்......
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Thanks for watching the video and the comments. குரூப் photos பற்றியும் பேசுவேன். மிக்க மகிழ்ச்சி.
@saravananshanmugam5039
@saravananshanmugam5039 5 лет назад
உங்களுடைய கற்பித்தல் மிக அருமை. நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@manoharmgr8235
@manoharmgr8235 5 лет назад
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 மனோகர் சென்னை . Very useful this video sir big thank you 🙏🏻🙏🏻🙏🏻 Manohar Chennai.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
மிக்க மகிழ்ச்சி.
@srisubni
@srisubni 5 лет назад
What a beautiful explanation sir, What a clarity on the information Raja sir always rocks
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Thanks for watching the video and the comments. This feedback motivated me. 😊
@saravananm1236
@saravananm1236 5 лет назад
என் மூளை மேல் படர்ந்த சந்தேக மேகம் தெளிவு அடைந்தது, நன்றி ஐய்யா
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@satishcentury8687
@satishcentury8687 5 лет назад
i will first click like button before watching full video bcz i know it will be more informative...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Thanks you so much.
@ChandraMohanS_CMS
@ChandraMohanS_CMS 3 года назад
Great explanation and your explanation is very easily understandable. Thank you for sharing. I started watching your videos just a week's before. All your videos are very useful. Just bought a camera and started experimenting with your ideas and tips
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 года назад
Thanks for watching the videos and the feedback
@satheesdmk454
@satheesdmk454 5 лет назад
அருமையான விளக்கம் சார் நன்றிகள் பல...
@ariamaseerwatham
@ariamaseerwatham 7 месяцев назад
Well explained thanks for this tutorial.
@KLRthephotoguru
@KLRthephotoguru 7 месяцев назад
Glad it was helpful!
@saranraj472
@saranraj472 Месяц назад
Sir, which camera is best for beginners
@sivamanickam7891
@sivamanickam7891 5 лет назад
வணக்கம் அண்ணா சிறப்பான தெளிவு படுத்தல் நன்றி அண்ணா
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@ravikanagasabey285
@ravikanagasabey285 17 дней назад
Well explained
@flybirdtraveler
@flybirdtraveler 4 года назад
Please Explain About Focus Tracking... How To Tracking Moving Subject
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Check this link ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SuAKflRj-_8.html I have explained about focus tracking in this video.
@praveenkumar.g250
@praveenkumar.g250 5 лет назад
Thank you so much very helpful, hoping for more tutorials
@spsunder3365
@spsunder3365 3 года назад
Wow superb sir👌👌 Very good explanation.I was excited in each and every minute of the video 👌👌👌👌 You are the university of photography sir😎🔥
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 года назад
Thanks Sundar for watching the video and the feedback.
@guruc3224
@guruc3224 Год назад
Irrespective of the views,you always enlighten people with your passion.plz clarify my doubt.In case of group photos, multiple colours will available as our subject,what has to be done in that scenario?
@KLRthephotoguru
@KLRthephotoguru Год назад
Thanks for your feedback. Yeah you are right I don't attract good number of viewers..But still I continue this activity because I see this as a CSR - creative social responsibility. Regarding your doubt, you don't have to worry about the dress colour of the people in the group as long as you use correct WB white balance
@guruc3224
@guruc3224 Год назад
Thank you sir,for your response.
@slfotos9382
@slfotos9382 5 лет назад
நன்றி சார். திருமணம் நிகழ்ச்சி அதைப் பற்றி வீடியோ பண்ணுங்க சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
திருமண ஒளிப்பதிவு சார்ந்த விடியோக்கள் இந்த லிங்கை பயன்படுத்தி பாருங்கள் . bit.ly/2vEGa40
@TheRamjisss
@TheRamjisss 4 года назад
Awesome and very simple explanation🙏🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Thanks for watching the video and the feedback
@kaleelakr6511
@kaleelakr6511 3 года назад
Excellent and detailed coaching sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 года назад
Thanks for watching the video and the feedback
@soundharmullai6028
@soundharmullai6028 2 года назад
ThanQ sir, I'll join your course soon
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 года назад
You are welcome
@dinakaran6371
@dinakaran6371 4 года назад
Excellent detailed explanation sir very easy to understand thanks a lot 🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Thanks for watching the video and the comments
@vmselvaphotography5969
@vmselvaphotography5969 5 лет назад
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றிங்க சாா் ,திருமண விழாக்களில் படம் பிடிக்கும் சமயத்தில் எக்ஸ்போசா் காம்ன்சென் கை கொடுக்குங்களா ? சாா்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
கேண்டிட் வெட்டிங் எடுக்கும் போது, Aperture பிரியரிட்டி, ஷட்டர் பிரியரிட்டி, programme மோடில்லும், மனுவால் மோடில் 'ISO ஆட்டோ' பயன்படுத்தி available லைட்டில் படமெடுக்கும் போதும், Exposure காம்பென்சேஷன் கைகொடுக்கும்.
@vmselvaphotography5969
@vmselvaphotography5969 5 лет назад
@@KLRthephotoguru மிக்க மகிழ்ச்சி சாா்
@rajeshvlogs1328
@rajeshvlogs1328 4 года назад
Very informative videos sir, it would be helpful many people if it's English. 🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Thanks for watching the video and the feedback. I will do it soon
@azhagustudio5943
@azhagustudio5943 5 лет назад
மிகவும்பயனுல்ல வகுப்பு சார்.. மேனுவல் மோடில் அம்பர்லா லைட் பயன்படுத்தும் போது. எப்படி +&_ கையாலுவது...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Video ஐ முழுமையாக, பொறுமையா பாருங்க. இது flash உடன் பயன்படுத்த அல்ல. Thanks.
@azhagustudio5943
@azhagustudio5943 5 лет назад
நன்றி... சார்
@Jackgunned
@Jackgunned Год назад
Superb explanation Sir 🙏🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru Год назад
Thanks and welcome
@nandakumar7961
@nandakumar7961 5 лет назад
Anna rombh enakku use irundhadhu nanrhi
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@karthikkumarnarayanasamy409
@karthikkumarnarayanasamy409 4 года назад
Wonderful explanation sir. Thanks. Keep moving!!!
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Thanks for watching the video and the feedback
@vijayankannanvijayan2342
@vijayankannanvijayan2342 3 года назад
iam 50years old superb explanation sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 года назад
Thanks for watching the video and the feedback
@sathishsivan7239
@sathishsivan7239 4 года назад
அருமை ஐயா ...
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@mohdbava3494
@mohdbava3494 5 лет назад
Very good and informative. Thank you sir
@CaptainAmerica-vv6mi
@CaptainAmerica-vv6mi 5 лет назад
U r a good teacher sir i respect u sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Thanks for watching the video and the comments
@jeremiahkarthick4803
@jeremiahkarthick4803 5 лет назад
Sir one doubt! Cannon 1Dx ii or fujifilm gfx 100 Which one best?
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
You cannot compare these two cameras. They belong to two different category. 😢😢
@rdhanasekarrdhanasekar5043
@rdhanasekarrdhanasekar5043 4 года назад
மிக்க நன்றி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@allwyn1994
@allwyn1994 5 лет назад
Sir can u explain the difference between EV and ISO pls
@balachandrank3107
@balachandrank3107 5 лет назад
Highly informative. Thanks for the easy way of making learning photography
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Thanks for watching the video and the comments
@anumonrajan8136
@anumonrajan8136 2 года назад
Very superb class....
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 года назад
Thanks for watching the video and the feedback
@ashafalik676
@ashafalik676 4 года назад
I saw your videos really well, Sir please tell about videography
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Thanks for watching the videos and the feedback. Please share with your friends
@chidambaramstudio6476
@chidambaramstudio6476 4 года назад
Super sir I like I will try this ideas thank U very much sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Thanks for watching the video and the feedback
@danabalanmurthy3094
@danabalanmurthy3094 3 года назад
Superb. Thank you.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 года назад
You are welcome
@pets2616
@pets2616 4 года назад
Thank you so much sir
@Joybjoys
@Joybjoys 4 года назад
Thankyou so much sir Good explanation.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Thanks for watching the video and the comments. Please share this with your friends
@moyarhydropowerhouse1834
@moyarhydropowerhouse1834 4 года назад
Super sir, thank you...
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
You are welcome
@gfvinoth
@gfvinoth Год назад
Wow superb sir
@KLRthephotoguru
@KLRthephotoguru Год назад
Thanks for watching the video and the feedback
@vagokulraj
@vagokulraj 5 лет назад
Sir one doubt ! Will this Exposure compensation mode work in "Manual" mode?
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Yes. It works in some cameras. It also works when you select auto ISO
@vagokulraj
@vagokulraj 5 лет назад
@@KLRthephotoguru Thanks sir 🙂
@arvindporus
@arvindporus 4 года назад
@@vagokulraj same doubt ?
@ramesht1707
@ramesht1707 5 лет назад
Super information, very very thank you sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@twinkleburger6956
@twinkleburger6956 4 года назад
Of course yes. Helpful
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Thanks for watching the video and the comments
@princestudiotrichy2862
@princestudiotrichy2862 3 года назад
excellent sir thank you
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 года назад
Thanks for watching the video and the feedback
@RajYadav-hc2qv
@RajYadav-hc2qv 5 лет назад
Thank you sir romba usefulana video 🙏😊
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@ajuaky3483
@ajuaky3483 3 года назад
Thanx for the video sir ❤️❤️❤️
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 года назад
Thanks for watching the video and the feedback
@dhina4700
@dhina4700 4 года назад
Very useful sir 👍
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Thanks for watching the video and the comments
@francisfrancis2380
@francisfrancis2380 4 месяца назад
Super sir tq so.much
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 месяца назад
So nice of you
@kamaleshkumarkamaleshkumar2782
@kamaleshkumarkamaleshkumar2782 3 года назад
Canon 80d ya pathi sollunga sri
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 года назад
Sure
@prasannam7125
@prasannam7125 3 года назад
Great information ❤️🔥🔥
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 года назад
Thanks
@gurumoorthy1875
@gurumoorthy1875 5 лет назад
. அருமை நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Thank you for watching the video and the comments.
@karthikeyanthiyagarajan662
@karthikeyanthiyagarajan662 5 лет назад
மிக்க நன்றி ஐயா உங்களிடம் photography வகுப்பில் உள்ளவர்கள் மிகவும் புத்திசாலிகள் சரியான பள்ளியை தேர்ந்தெடுத்தற்கு நான் தான் தவறு செய்து விட்டேன்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
@nmkmahes7866
@nmkmahes7866 5 лет назад
சிறப்பு
@rajeshkumarr7045
@rajeshkumarr7045 4 года назад
Great experience Sir.!
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Thanks for watching the video and the feedback
@bharathstudiosivabharathi3589
@bharathstudiosivabharathi3589 5 лет назад
Thank you sir very detailed explanation
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Thanks for watching the video and the comments
@mohammedirfan4038
@mohammedirfan4038 3 года назад
Great Job
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 года назад
Thanks
@rameshjaggi6103
@rameshjaggi6103 4 года назад
thank u sir itz so usefull
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Thanks for watching the video and the comments
@prabhakarmuniyasamy2707
@prabhakarmuniyasamy2707 8 месяцев назад
Nikon Z6II Auto Focus Settings Quick Tips...explanation tamill
@Jeinsura-Entertainment
@Jeinsura-Entertainment 5 лет назад
Thanks for the information very nice
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Most welcome.
@sparthiban2734
@sparthiban2734 4 года назад
Tq so much bro.... 💓🙌
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Thanks for watching the video and the comments
@capture9012
@capture9012 4 года назад
Well definition
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Thanks
@rajabalakrishnan973
@rajabalakrishnan973 5 лет назад
Sir what is the difference between exposure compensation and flash compensation. When should I use flash compensation?
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Flash exposure compensation is used with flash in TTL mode. This is again used to increase or decrease the flash exposure. The situations are the same as explained for day light exposure compensation in the video.
@rajabalakrishnan973
@rajabalakrishnan973 5 лет назад
@@KLRthephotoguru thank you sir
@karthistudioambai8496
@karthistudioambai8496 4 месяца назад
Thanks sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 месяца назад
Welcome
@stharan1313
@stharan1313 5 лет назад
very nice sir thanks
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Thanks for watching the video and the comments
@ashwinsr2302
@ashwinsr2302 5 лет назад
there is a mistake 16:43 saying to low the exposure and in video it is +1.3
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Thanks for notifying this to me. I appreciate your attention to the video. Thanks for watching the video and the comments. Please share and subscribe if you have not done it already.
@RajKumar-xp6if
@RajKumar-xp6if 5 лет назад
Very useful sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Thank you
@MsBragadeesh
@MsBragadeesh 5 лет назад
Hi sir , i never cared about exposure compensation i just control it by shutter speed or ISO . Is that a right method?
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Exposure compensation is useful when you are shooting in Av, TV, and Program modes. Or in Manual mode when you are using ISO auto. If you are shooting in Manual mode you can adjust the exposure by shutter speed, aperture and ISO. Please watch the video completely you will understand it better. 😃
@anandkannan7248
@anandkannan7248 3 года назад
Hi sir. Flash use panum pothu Exposure compensation yapudi use pantrathu sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 года назад
Flash exposureக்கு flashல் exposure compensation இருக்கு. You can use that.
@stprabhu9524
@stprabhu9524 Год назад
Im beginner sir...Canon eos3000d கேமராவில் Tv , Av mode ல் exposure dark, bright மாற்ற முடிகிறது. But Manual mode ல் exposure மாற்ற முயன்றால் pointer left ,right 2 sides move ஆகிறது sir..........what is the reason sir ?
@KLRthephotoguru
@KLRthephotoguru Год назад
Please join my classes. There is a lot to learn in Photography. For more details please contact 94444 41190. Thanks
@mithran_creation
@mithran_creation 5 лет назад
Sir exposure compensation button manual mode la work aguma??
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
ISO auto thertheduthu use பண்ணினா work agum. இதை இந்த videovilayae soli irrukenae! கவனிக்கவில்லையா?
@mithran_creation
@mithran_creation 5 лет назад
Adhu puriyavilai adhan keten
@yogeshbala1893
@yogeshbala1893 Год назад
Super tips
@KLRthephotoguru
@KLRthephotoguru Год назад
thanks
@bgjgem1526
@bgjgem1526 5 лет назад
நன்றி அண்ணா
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@abdulnazar5667
@abdulnazar5667 5 лет назад
Good
@rameshrrprashanthini5910
@rameshrrprashanthini5910 5 лет назад
Super sir i am Clear
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Thank you for watching the video and the comments.
@srinivasan7909
@srinivasan7909 5 лет назад
super sir, sir, i am confused select camera and lens. Please help me. canon 80 D Camera combine lens 18-55,stm and 55-250 stm lens ok vaa or 18-135 usm lens, and 75-300 mm iii lens combination ok vaa, 18-135 usm lens and 55-250 stm lens ok vaa. please explain. thank you, srinivasan.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
You can go for 18-135mm and 75-300mm. Wish you all the very best in photography.
@srinivasan7909
@srinivasan7909 5 лет назад
@@KLRthephotoguru Sir, 18 -135 USM lens ok vaa Sir. USM lens little less price sir. Please advise me. Thank you so much.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Okay
@pushparajaful
@pushparajaful Месяц назад
Sir any training class in nagercoil
@KLRthephotoguru
@KLRthephotoguru 15 дней назад
If a group of photographers call me and organize, then we can have a class. Call 9444 441190 for details
@pushparajaful
@pushparajaful Месяц назад
Nikion d850 setting
@maheshwaran7151
@maheshwaran7151 3 года назад
Hello sir.. oru doubt Ennoda view finder or Monitor la paakum bodhu photo super ah iruku.. computer or Mobil ku change panni photo va paakum bodhu romba dark ah iruku.. Yen Sollunga sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 года назад
உங்க camera monitor brightness level check பண்ணுங்க. 🤔
@maheshwaran7151
@maheshwaran7151 3 года назад
Thank you so much… sir
@sarathkumar5408
@sarathkumar5408 5 лет назад
wow super sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Thank you for watching the video and the comments.
@alpastrologistcanada
@alpastrologistcanada 5 лет назад
Superb...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Thanks for watching the video and the comments. Please share and subscribe if you have not done it already.
@kannank6772
@kannank6772 4 года назад
Background bright இருந்தா CPL or ND filter use பண்ணலாமா இல்லை +/- அட்ஜஸ் பண்ணனுமானு சொல்லுங்க.. நீங்க வடபழனியில் எடுத்த போட்டோவில் ஏன் CPL or ND filter use பண்ணவில்லை என்று கூறவும்..
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 года назад
Background bright ஆ இருந்து முக்கிய subject dark ஆச்சுன்னா, +/- exposure compensation use பண்ணனும் 👍
@kannank6772
@kannank6772 4 года назад
@@KLRthephotoguru நன்றி
@srilanka2025
@srilanka2025 3 года назад
super thanks
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 года назад
Welcome
@karthickkraja2951
@karthickkraja2951 3 года назад
Super sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 года назад
Thanks for watching the video and the feedback
@kirankishorkirankishor1234
@kirankishorkirankishor1234 Год назад
sir..is there any problem using one memory card in different camera..i have Sony mirror less camera..i want use its memory card in nikkon...is there any problem?
@KLRthephotoguru
@KLRthephotoguru Год назад
No problem.
@kirankishorkirankishor1234
@kirankishorkirankishor1234 Год назад
@@KLRthephotoguru thank you sir
@LetmedoSomething
@LetmedoSomething 5 лет назад
Execellent Sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 лет назад
Thank you
@NAWCBSM
@NAWCBSM 5 лет назад
Great Sir 😚😳😍👌
Далее
Do you know these controls / options on your Camera?
15:00
Mistakes to avoid in Photography
17:47
Просмотров 46 тыс.