மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பல வருடமாக இந்த அனலாக மீட்டரை வைத்துள்ளேன் பயன்படுத்துவது எப்படி என்று சரிவர புரியவில்லை. இன்று நீங்கள் முதலில் ஒன்று என்ற நிலையில் வைத்து டியுன் செய்ய வேண்டும் என்று கூறியது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Yaarum inda db meter a vangadinga... Budget irundha sf630 Or sf720 solid meter vangalam... Alladu box paathu adjust pannala. Enadhu anubavathil solgiren நன்றி
Sir ithu Nan vachurkan 350rupees. Ithu Airtel dish ku perfect ah iruku. Ithu pathi video potunga apdinu 6months munnadi solliruken. Video post pannathuku thanks
இனிய நல் மாலை வணக்கங்கள் 🙏🏼 பல வாழ்க வளமுடன் வாழ்க எந்த மீட்டர் வாங்குவது சரியாக இருக்கும் மற்றும் தாழ்மையான வேண்டுகோள் விலை குறைவாக எங்கே என்ன விலைக்கு கிடைக்கும் தயவுசெய்து உதவுங்கள் மிக்க நன்றி நண்பரே
sir i have solid HD S2+T2+C 6600 COMBO BOX i connect the local cable tv cable in t2 port and scan dvb-c auto mode but there is no channels showed kindly guide me thank you