Тёмный
No video :(

How to varnish on the Main door in your house by own/நீங்களே கதவுக்கு வார்னிஷ் அடிப்பது எப்படி? 

Tamil Kadhalan
Подписаться 26 тыс.
Просмотров 162 тыс.
50% 1

#doorvarnish #வார்னிஷ் #தமிழ்காதலன் #Tamilkadhalan
தேவையான பொருட்கள்
#Thinner
#Varnish
#Brush
#TeakwoodPowder
#PaintContainer

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 159   
@RMJvlogs-b2e
@RMJvlogs-b2e 2 года назад
நாங்கள் இது போல செய்து இருக்கிறோம். உங்கள் வீடியோவை பார்த்து... நன்றி அண்ணா.. நல்ல வழவழப்பாக உள்ளது நம் வீட்டுக்கு நம் கையால் செய்தது நிறைவாக உள்ளது
@balammalmuthuirlappan8056
@balammalmuthuirlappan8056 Год назад
மிக அருமை... எளிமையும் கூட.. இதயத்திற்கும் மகிழ்ச்சி...சகோதரா... வாழ்த்துகளும் ஆசிகளும்...
@gnanamparamasivam1460
@gnanamparamasivam1460 2 года назад
தங்கள் அறிவுரை மிக அற்புதம் உங்கள் வூக்கத்தால் நான் என்வீட்டு கதவு ஜன்னல் பிரேம் இவற்றை ஜொலிக்கவைத்தது ஆச்சரியமாக உள்ளது நன்றி சார்
@ramachandranvaradhan7592
@ramachandranvaradhan7592 4 года назад
அருமையான செயல் முறை விளக்கம்.. வாழ்த்துக்கள்.. இது போன்ற நல்ல தேவையான பயனுள்ள விஷயங்களை நீங்கள் அடிக்கடி விளக்கம் தரவும்.தொடரட்டும் உங்கள் பணி...
@shafi.j
@shafi.j Год назад
அருமையான யோசனை மிகவும் பயன் , பணத்தை விரையம் செய்யாமல் அந்த வேலையும் நமது திருப்திகரமாக அமைவதற்கான ஆலோசனை தந்து இருக்கீங்க நன்றி
@jothilingamp3987
@jothilingamp3987 3 года назад
சூப்பர் நம்ம வீட்டுக்கு நாமலே பெயிண்ட் செய்யும் முறை. வாழ்க வளமுடன்
@ramesheswaran7593
@ramesheswaran7593 2 года назад
Pharmacist to painter பிங்க் ஒரு அல் இன் ஆல் அழகு ராஜா super bro
@lakshmananchandramohan3050
@lakshmananchandramohan3050 7 месяцев назад
மிகவும் பயனுள்ள தகவல், ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசியது அருமை
@mmangayarkarasi5503
@mmangayarkarasi5503 6 месяцев назад
He using many english words.
@manokarans7590
@manokarans7590 Год назад
Arumai nanba. Romba nal pending irukku work. Mudikiren.
@AnmigaBharatham
@AnmigaBharatham 3 года назад
அருமையான தெளிவான விளக்கம்! மிக்க நன்றி!
@harinipriya6710
@harinipriya6710 2 года назад
Clear information. Very useful thank you sir
@ramachandranvaradhan7592
@ramachandranvaradhan7592 4 года назад
கதவு பளீச்சென்று உள்ளது.சூப்பர்..
@venkatkkvenkatpva.8588
@venkatkkvenkatpva.8588 3 года назад
Thanks bro. Great video . Really you built my confidence. Todat I will do myself. Useful video for all 👍 👍
@tamilkadhalan704
@tamilkadhalan704 3 года назад
Thank you Sago
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 3 года назад
Simply Superb. Am searching many videos for varnish. Your video gives good suggestions. Thanks much
@babajiusha4666
@babajiusha4666 3 года назад
நன்றி அண்ணா, அருமை.paint அடிப்பதற்கு முன்பு, பூஜை மன்டபத்தில் படிந்திருக்கும் கற்பூர கருமை போக எதைகொண்டு சுத்தம் செய்வது சொல்லுங்கள் அண்ணா. மேலும் கற்பூறதால் கருமை படியாதிருக்க ஏதாவது special paint இருக்கிறதா சொல்லுங்கள். நன்றி...
@duraimuruganduraimurugan1685
@duraimuruganduraimurugan1685 3 года назад
Nalla pesaringa Nalla work pannInga bro super ungalai Nalla unga veetla boost பண்றாங்க bro
@tamilkadhalan704
@tamilkadhalan704 3 года назад
நன்றி சகோ
@shanthit1694
@shanthit1694 3 года назад
அருமை சகோ!
@kuppuswamy9567
@kuppuswamy9567 2 года назад
அருமை யாகவிளக்கியுள்ளீர்கள் நன்றி
@expressnews247
@expressnews247 3 года назад
இன்றைய காலகட்டத்தில் தொழிலாளர்களை அழைத்து செய்வது என்றால் மிகவும் சிரமம் அதனால் அருமையாக வீடியோ மூலம் பதிவு செய்து உள்ளீர்கள் என் வீட்டிற்கு நான் முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி நன்றி நன்றி
@hacktechwithlee
@hacktechwithlee Год назад
Super bro. I will try
@rajkumarsr4267
@rajkumarsr4267 3 года назад
Very nice video. Pillayar looking beautiful. Vazhga Valamudan
@jeyasolai1420
@jeyasolai1420 Год назад
அருமையான விளக்கம். நன்றி
@divyaanand8161
@divyaanand8161 Год назад
Super . Thanks nanbaa 👌👌
@sanjeevram-ye9br
@sanjeevram-ye9br 3 года назад
Nice video Bro. Helpful at this Covid times. After seeing your, I am going to do this for my home. Thank you.
@RMJvlogs-b2e
@RMJvlogs-b2e 2 года назад
அருமை அண்ணா மிக்க நன்றி
@r.vengateshanraghupathy5507
@r.vengateshanraghupathy5507 2 года назад
Arputham sir...☑️☑️☑️💚💚💚
@padminik9865
@padminik9865 2 года назад
அருமையாசொன்னீங்க
@arifarafi
@arifarafi 11 месяцев назад
Thank you for good idea very economical
@karthikrajasekar
@karthikrajasekar 3 года назад
Sirapu nanbarey
@Sriramvaradharajan
@Sriramvaradharajan 3 года назад
Very good information sir
@mdivya6295
@mdivya6295 2 года назад
Nalla iruku anna video
@SivaKumar-qj4ls
@SivaKumar-qj4ls Год назад
அருமை
@ramachandranvaradhan7592
@ramachandranvaradhan7592 4 года назад
உண்மையிலேயே நீங்கள் ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா தான்னு நிரூபித்துள்ளீர்.
@tamilkadhalan704
@tamilkadhalan704 4 года назад
நன்றி குருவே....
@dillipshresht6273
@dillipshresht6273 2 года назад
Rumba nanri 🙏🏻
@saravanannair4662
@saravanannair4662 2 года назад
Super,,iya
@karthikt5911
@karthikt5911 Год назад
சிறப்பு 🥰
@lakshmananchandramohan3050
@lakshmananchandramohan3050 7 месяцев назад
எனினும் மிகவும் அருமை
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 3 года назад
வாழ்த்துக்கள் 🌹.
@srinivasan7950
@srinivasan7950 2 года назад
உங்கள் விரவரைக்கு நன்றி. ரேஸ் கலர் கிடைக்குமா, ரேஸ் உட் தேவைக்கு..
@fathimagani9543
@fathimagani9543 2 года назад
Super Anna
@mageshmagesh4326
@mageshmagesh4326 2 года назад
Super bro.thanks
@aamhicdeena3202
@aamhicdeena3202 Год назад
Varnish and thinner mix pannalama
@lavanyam1332
@lavanyam1332 2 года назад
Anna ipo enga veetla white with red wood modular kitchen pannirukom athu palichinu Iruka varnish adikalama plsssss slunga bro
@valiantvimal
@valiantvimal 2 года назад
மிக்க நன்றி நண்பரே🙏
@mounikadileep8360
@mounikadileep8360 3 года назад
Nice brother
@ramakrishnaram3278
@ramakrishnaram3278 2 года назад
👍👍good
@sadhasivam3220
@sadhasivam3220 Год назад
Nanri nanba
@easwaramoorthy5464
@easwaramoorthy5464 2 года назад
நன்றிங்க தெய்வமே
@razhinaamahim3030
@razhinaamahim3030 9 месяцев назад
Teak wood powder ellama varnishing glowsip adikalamaa...rendu coating adikalamaa
@Explore_With_Sharvika
@Explore_With_Sharvika Год назад
தேவையான தகவல்
@kavinarts5252
@kavinarts5252 3 года назад
Sanding seller 500 ml - ₹ 190 Wood filler 500 ml -₹ 200 150 no water paper 4 PS -₹ 60 220 no water paper 4 PS - ₹60 400 no water paper 4ps -₹ 60 Nc thinner 4 lt -₹560 Wood stainer 100 ml -₹ 45 Pu glossy 1 lt - ₹ 750 குறைந்தபட்சம் -₹1925 (ஆள் சம்பளம் இல்லாமல்) இதற்கு பருத்தி மூட்டை குடோன்னில் இருந்திருக்கலாம். நீங்கள் செய்யும் முறை finishingநல்லா இருக்காது
@tamilkadhalan704
@tamilkadhalan704 3 года назад
சகோ எனக்கு நிறைவாக இருந்தது... இன்றும் அந்த பொலிவு மாறாமல் உள்ளது...
@vipushvipu9239
@vipushvipu9239 3 года назад
Ovaru velaikum ovaru olunku eruku bro
@rababu9491
@rababu9491 Год назад
Very good
@sadasivampriya5338
@sadasivampriya5338 2 года назад
Good
@vijaysrmnss7674
@vijaysrmnss7674 3 года назад
Super bro👍
@madmusic8834
@madmusic8834 Год назад
Bro neenga sonna maari panna unga moonji Maari irunthuchu avalo arumaiya irrunchuw
@skidsdreampredictions
@skidsdreampredictions Год назад
Super bro
@avijayprakash7879
@avijayprakash7879 3 года назад
I try bro. Thank u
@meenakshivetri4848
@meenakshivetri4848 3 года назад
😁 super
@sreevijiviji4563
@sreevijiviji4563 Год назад
Super bro tnku
@hacktechwithlee
@hacktechwithlee Год назад
Super sir
@indiank7549
@indiank7549 3 года назад
Super
@josephinrajan4945
@josephinrajan4945 Год назад
thank you anna
@gowthamgt8982
@gowthamgt8982 2 года назад
Bro naan vaanguna mrf vapocure glossy clear 1 litre 300 soldranga
@chinnadora5705
@chinnadora5705 2 года назад
బాగుంది..
@srinivasan.r2093
@srinivasan.r2093 3 года назад
Super.
@yuvarajamizhdhan5025
@yuvarajamizhdhan5025 Год назад
சிறப்பு தங்களின் தொடர்பு எண் தேவை
@karthimeganathan4670
@karthimeganathan4670 3 года назад
Apo painter nanga ellam enna pandrathu nanbaa
@vigneshwaranelumalai
@vigneshwaranelumalai 3 года назад
கூலி கம்மியா வாங்கணும் நண்பா 🤔
@jillujillu8898
@jillujillu8898 2 года назад
Vidu nanba ivanuga mothama nasam paniduvanuga kadaiciya ivanugala senjidalam
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 года назад
வாய்க்கு வந்த கூலி கேட்டா ! 7 PM செலவையும் கேட்டா?
@jillujillu8898
@jillujillu8898 2 года назад
@@kesavanduraiswamy1492 yearumea apadi lam pana mattanga kasu ku aasa paruravanuga tha apadi panuvanga
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 года назад
@@jillujillu8898 Brother, I am, a painter at early stage, I earned & studied. My life changed. To day TASMAC culture made like this. But reasonable person get cintinuous work. Be happy. செய்யும் தொழிலே தெய்வமாய் காப்பாற்றுகிறது.
@amuthaperoli33
@amuthaperoli33 3 года назад
Arumai. Suvatril sorasorappu poga enna seita vendum. Wall paper eppadi piriththu otta vendum
@ponselviselvi9312
@ponselviselvi9312 3 года назад
Varinish adichaa paint konjam naal ku apram adichukalama....varnish colour kudukuma anna
@villagefoodnest6018
@villagefoodnest6018 2 года назад
நன்றி
@DineshKumar-bq8xq
@DineshKumar-bq8xq 3 года назад
Bro ooru door yethana coding kudukanum❤️
@sevvilamparithi813
@sevvilamparithi813 Год назад
06:52 😂😂😂 ஆளு வச்சி அடிக்கலான்னு பாத்தேன் 🤣🤣🤣
@manimaranramaswamy8696
@manimaranramaswamy8696 3 года назад
Engal door padak enna items mix panna vendum
@tps6753
@tps6753 3 года назад
Glossy effect varavillai
@sahayadhas4368
@sahayadhas4368 3 года назад
தம்பி, என் வீட்டில் மலேசியா வேங்கை கதவு உள்ளது அதற்கு Polish ேபாட என்ன பொருட்கள் வாங்க வேண்டும்.
@tamilkadhalan704
@tamilkadhalan704 3 года назад
வார்னிஷ் உடன் teak wood powder ஐ கதவின் கலர் வரும் அளவிற்கு கலந்து அடிக்கலாம் சகோ....எல்லா வித மரத்தினால் செய்யப்பட்ட பொருட்களுக்கும் இது பொருந்தும்...
@Adamstark1147
@Adamstark1147 3 года назад
Main door ku varnish panna better? Paint panna better?
@tamilkadhalan704
@tamilkadhalan704 3 года назад
Varnish is better... It's look like natural wood...with shiny look
@vaduganathant8661
@vaduganathant8661 3 года назад
இதை நம்பியிருக்கும் தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்.
@indumathir4182
@indumathir4182 3 года назад
Matt finish kku enna pananum sir
@vijay-cp2vs
@vijay-cp2vs Год назад
Paint adichachu ipo அது mela varnish pannalama
@rajeshm1363
@rajeshm1363 3 года назад
தவறான வழி முறை இது indoor polish இந்த பாலிஸுக்கு brush use பண்ண கூடாது இப்ப இந்த கதவு எப்படி இருக்கிறது போட்டா போடவும்
@tamilserialactressdance2484
@tamilserialactressdance2484 2 года назад
Sofa ku adikalaamaa bro
@tamilkadhalan704
@tamilkadhalan704 2 года назад
அடிக்கலாம் சகோ
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 3 года назад
மரப்படிகளுக்கும், கப்போர்ட் கதவுகளுக்கும் பெயின்ட் அடித்தபின் எவ்வளவு நேரம் காயவைக்கணும்.
@jayanthi9665
@jayanthi9665 2 года назад
😮
@blacktiger9565
@blacktiger9565 2 года назад
🙏🙏
@muruganviknesh487
@muruganviknesh487 3 года назад
Endha velai finishing illla ji Aal vittu senji paarunga different yepdi erukunu
@satishmanju7946
@satishmanju7946 3 года назад
Door fungas madaree black ayerku epudee cleanpandu
@rvenkatesan9575
@rvenkatesan9575 2 года назад
கதவுகளில் அழக்கு படிந்து ஒட்டிக்கொண்டுள்ளது.இதை எப்படி நீக்குவது
@PriyaDharshini-cm3jt
@PriyaDharshini-cm3jt 3 года назад
New door & window ku adiklama broo
@tamilkadhalan704
@tamilkadhalan704 3 года назад
புதிய கதவு ஜன்னல்களுக்கு அடித்தால் தான் புதியது போலவே பாதுகாக்கப்படும் சகோதரி
@kumar1165
@kumar1165 Год назад
மிக்க நன்றி New கதவுக்கு வார்னிஷ் அடிப்பது எப்படி video ?
@jkuttyjkutty4197
@jkuttyjkutty4197 2 месяца назад
பெயிண்ட் அடித்திருக்கும் கதவுக்கு வார்ணிஷ் அடிக்க முடியுமா ?
@tamilkadhalan704
@tamilkadhalan704 2 месяца назад
அடிக்க முடியும்
@ramachandran3301
@ramachandran3301 3 года назад
Wood birol ku ithu mathiri pannalAma venama
@tamilkadhalan704
@tamilkadhalan704 3 года назад
எவ்வித மரத்தினால் செய்யப்பட்ட பொருட்களுக்கும் இதை பயன்படுத்தலாம்...
@rajisenthil8690
@rajisenthil8690 3 года назад
Hi bro new door ithu try pannalama
@kavinarts5252
@kavinarts5252 3 года назад
No
@thiruma3039
@thiruma3039 2 года назад
வீடியோ View ஏன் சின்னதாக உள்ளது?
@vickytricks-6473
@vickytricks-6473 3 года назад
உங்க வீடியோ பார்த்து வார்னிஷ் அடிச்சேன். ஆனால் shining இல்லாமல் இருக்கிறது. நான் மற்றவர்களிடம் விசாரித்தபோது sealer அடித்துவிட்டு தான் வார்னிஷ் அடிக்கவேண்டும் என கூறினார்கள். நன்றி....
@tamilkadhalan704
@tamilkadhalan704 3 года назад
நண்பரே brush மூலமாக சுத்தம் செய்து விட்டு அடித்தால் shining வரும் சகோ...
@balasubramanian2145
@balasubramanian2145 29 дней назад
9:17 9:17
@MDabhi1320
@MDabhi1320 2 года назад
மரக்கட்டிலுக்கு வார்னிஷ் அடிக்கிறதுக்கு எதை யூஸ் பண்ணலாம்
@tamilkadhalan704
@tamilkadhalan704 2 года назад
Same Procedure as mentioned in the Video Madam...
@MDabhi1320
@MDabhi1320 2 года назад
Thank you
@Thalapathy_rasigan_tvk
@Thalapathy_rasigan_tvk 2 года назад
Ne adichathuku Peru varnisha
@rojavel1328
@rojavel1328 3 года назад
தின்னர் கதவுக்கு பயன்படுத்த வேணாமா
@madmusic8834
@madmusic8834 Год назад
Bro unga video la oru good finish sae illa Eppadi thano
@kingdom4493
@kingdom4493 3 года назад
பெயின்டர் பொழப்பா கெடுக்காதிங்க ப்பா?
@ArulKumar-ky3zl
@ArulKumar-ky3zl 2 года назад
Direct a polish adichingana sealer yaru podurathu yaru theikurathu edutha udane polish eduthu adichiruviya
@tamilkadhalan704
@tamilkadhalan704 2 года назад
நீ வேண்டுமெனில் சரியான வழிமுறையை மற்றவர்களுக்கு பயன்பெறும் வகையில் பதிவிடு...
Далее
teak wood polish | Royal wood polish work
12:10
Просмотров 1,7 млн
skibidi toilet multiverse 041
06:01
Просмотров 5 млн
Avaz Oxun - 10 yillik yubiley konsert dasturi 2023
2:52:33
Old Wood Door after Before Polish work in Tamil...
13:16
Vaasakal making | வாசக்கால் | 12feet
13:18
skibidi toilet multiverse 041
06:01
Просмотров 5 млн