Тёмный

How to write complaint letter to CM cell முதலமைச்சர் தனிப் பிரிவிற்குப் புகார்க் கடிதம் எழுதுவது 

WINGS 2 WIN
Подписаться 22 тыс.
Просмотров 119 тыс.
50% 1

மாதிரிக் கடிதம் / Model Letter for CM Cell

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 100   
@marimuthusn8344
@marimuthusn8344 Год назад
Sir வணக்கம், நான் கடந்த பல மாதங்களாக தனி அலுவலர், மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு சென்னை - 9 , திரு மு.க. ஸ்டாலின் BA, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், சித்தரஞ்சன் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை, மற்றும் புகார் பிரிவான 1100 க்கும் புகார் கொடுத்தும் இன்று வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. நான் 70 வயது மூத்த குடிமகனாக இருப்பதால், 1100 மூலமும், RPAD மூலமும் தான் அனுப்ப இயலுவதால், சென்னை சென்று மாண்புமிகு CM அவர்களையோ, உரிய உயர் அலுவலர்களையோ நேரில் சென்று அணுக முடியவில்லை! பணம், பணம் படைத்தவர்களின் முன்பு அப்பாவி மூத்த குடிமக்கள் புகார் கொடுப்பதெல்லாம் வேஸ்ட்! உதாரணம் = தேனி மாவட்டம் E1 ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் R.சிவக்குமார், ஆண்டிபட்டி DSP வே.ராம லிங்கன், போன்ற அதிகாரி களை கட்டுப்படுத்த முடியாத CM Cell, தனிப்பிரிவு எல்லாமே, ஐ வாஸ் என்பதை மன உளைச்சலுடன் தெரிவிக்கிறேன். சம்பந்தப் பட்ட "சைபர் கிரைம் " போலீசார் என்னிடம் நேரில் வந்து விசாரித்தால் ஆதாரங் களுடன் குற்றச்சாட்டுகளை காண்பிக்க தயாராக உள்ளேன். சும்மா ஒரு யூ டியூப் சேனல் மூலம் அப்பாவி பொதுமக்களை ஏமாற்ற வேண்டாம்.😢😢😢😢😢,
@wings2win81
@wings2win81 11 месяцев назад
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி ஒருவர் நம் கடிதத்தைப் போலக் கடிதம் எழுதி முதல்வருக்கு அனுப்பி உரிய தீர்வு கிடைத்ததற்காகத் தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்தார். தன்னுடைய பிரச்சனையை என்னிடம் கூறினார் தகுந்த ஆலோசனைகள் வழங்கினேன். அதன்படி கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
@kutlukutlu6557
@kutlukutlu6557 2 месяца назад
👌👌👌👌
@a.jphilomina8532
@a.jphilomina8532 11 месяцев назад
கனம் ஜயா நான் இலங்கையில் இருந்து எப்படி இந்தியாவில் தூத்துக்குடியில் உள்ள என் தகப்பனார் சொத்தை பெறமுடியும் என்பதை அறிந்து கொள்ள ஆவல்❤❤❤
@kalas5360
@kalas5360 2 года назад
உங்களுடைய விளக்கம் அருமை சார்
@ganampandian7437
@ganampandian7437 Год назад
தற்க்காலத்திற்கேற்ற மிகச்சிறப்பாக. ஆடியோ பதிவு.. நிறைய. தீர்வு. காணவேண்டியுன்ன இதநதருணதநதில். இப்பதிவு மிக. பயனுள்ளதாக. எளிதில். தீர்வுகாண. தக்க. வகையில் அமைந்துள்ளது.. வாழ்க. வளமுடன்
@mohamedriyas420
@mohamedriyas420 2 года назад
அருமையான பதிவு.. நன்றி சார்
@romanringsroman3210
@romanringsroman3210 Год назад
ஐயா நம்மால் புகார் மட்டும்தான் குடுக்க முடியும் ஆனால் அவர்களால்.. குறை தீர்க்க முடியாது
@balajirbalaji1647
@balajirbalaji1647 Год назад
ஐயா வணக்கம் தங்கள் கூறினார் நன்றி புகார் அனுப்பி எந்த நடவடிக்கையும் இல்லை எல்லாம் லஞ்சம் பெற்று வேடிக்கை பார்க்கிறது
@blackpentattoosshop3607
@blackpentattoosshop3607 2 года назад
அருமையான பதிவு
@vhariharan1865
@vhariharan1865 3 месяца назад
ஐயா முதல்அமைச்சர் அவர்களே திருவேற்றியூர் நீதிமன்றத்தில் சொத்து வழக்கு மற்றும் குடும்ப வழக்கு இரண்டும் ஒரே இடத்தில் நடைப்பெறுகிறது.கூட்டம் தினம் அதிகரித்து வருவதால் மக்கள் உட்கார போதிய இருக்கை இல்லை ஏதாவது கடமை கல்பதித்து வருபவர்களுக்கு. மன உலைச்சலை ஏற்படுத்தாமல் இருக்க வழிச்செய்யவும் வழக்குகள் 10 - வருடங்கள் ஆனாலும் முடிவு என்பது. எப்போது வரும் என தெரியவில்லை இதனை நீதி அரசர்கள் சரி செய்ய வேண்டுகின்றேன்
@selvaraj0234
@selvaraj0234 2 года назад
வணக்கம் உங்கள் காணொளி அருமை இப்போ எல்லாம் ஆன்லையன் கடிதம் மூலமாகா புகார் அழிக்கா முடியுமா
@wings2win81
@wings2win81 2 года назад
அளிக்கலாம்
@sathiyapriyas5583
@sathiyapriyas5583 2 года назад
Thank you so much.
@priyadeepika5146
@priyadeepika5146 22 дня назад
Thank you
@anbalaganramasamy2318
@anbalaganramasamy2318 7 месяцев назад
சூப்பர்
@ManojkumarSMYD
@ManojkumarSMYD Год назад
En appa miss ahitanga konjam mind sariyillaatha vanga avagala kandupidicha tharuvangala sir
@harishanand9108
@harishanand9108 11 месяцев назад
நீங்கள் சொல்லுவதெல்லாம் ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது
@kathirmani3063
@kathirmani3063 Год назад
Call pannuna ringgu pogamattingguthu Anna mumtaj
@sakthikumar1618
@sakthikumar1618 Год назад
அருமை சார்
@vimalavimala3723
@vimalavimala3723 Год назад
ஊர் காவல் படைக்கு எதாவது உதவி செய்யவும்
@SurenChandran-dt6uz
@SurenChandran-dt6uz 10 месяцев назад
எப்படி அனுப்புவது. தபாலில் , கொரிந்தியர் எதில் அனுப்புவது.
@balaiaha8230
@balaiaha8230 Год назад
திரு ‌மாண்மிகுதமிழக முதல்வர் அவர்களை குடும்பத்தோடு. சந்திக்க. அனுமதி தேவை. மன்னிக்கவும்.நன்றி
@Sathishkumar-zq4bn
@Sathishkumar-zq4bn 9 месяцев назад
Sir Human rights commission to address sollunga sir
@tir.brothers6633
@tir.brothers6633 Год назад
Enakku ithanan pirachanai bro. Ple sollution sollunga.
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 2 года назад
ஐயா என் வீட்டின் அருகில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை செய்கிறார்கள் காவல்துறையினர் லஞ்சம் வாங்கிக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனை புகார் அளிக்கலாமா
@wings2win81
@wings2win81 2 года назад
கண்டிப்பாகக் கொடுக்கலாம்
@powerofmusic6419
@powerofmusic6419 2 года назад
@@wings2win81 iya mottai pitition potta action eduppaangkala,?
@hbngk
@hbngk Год назад
Bro how to post letter to actors means avanga home address eppadi theinjikradhu
@ramanujamiyengar6019
@ramanujamiyengar6019 Год назад
ஆட்சிக்கு வருவதற்கு முன்னாள் 100 நாளில் தீர்த்து வைக்கப்படும் என்று சொன்னார்கள். நான் ஒரு புஹார் கொடுத்து 2 வருடம் ஆகியும் தீர்வு கிடைக்கவில்லை.
@PandeswariPandes-s3t
@PandeswariPandes-s3t 5 месяцев назад
நானும் அதில் தான் கொடுத்தேன்
@sankarkandhasamy9196
@sankarkandhasamy9196 2 года назад
is there any option to edit our complaint already lodged
@balaji5624
@balaji5624 2 года назад
இலவச வீடு வேண்டி வின்னபிக்களாம சொல்லுங்க
@saminathan3733
@saminathan3733 Год назад
I also liked
@பழனிஆண்டிபழனிஆண்டி
உடனடியாக நடவடிக்கை எடுக்குறாரா சி. எம்
@pavi3303
@pavi3303 2 года назад
Perunar adderes nega ealuthikuradhu sariyana address thanaga sir
@gunasekaran2225
@gunasekaran2225 Год назад
Hon CMCell sent somany complient but not yet received proper reply CM cell pl MK Stalin
@saikeshavan6595
@saikeshavan6595 2 года назад
மிக்க நன்றி
@wings2win81
@wings2win81 11 месяцев назад
பல்லடத்தில் கடிதம் வாயிலாக இலவச குடிநீர் இணைப்பு கிடைத்ததாகச் சகோதரி ஒருவர் கூறினார்
@Vidhya.k.v.s
@Vidhya.k.v.s 2 года назад
Super
@vengadesansami1823
@vengadesansami1823 Год назад
to address same address ah brother
@Sankariaru
@Sankariaru Год назад
TQ sir
@a.rahamatha.rahamath8236
@a.rahamatha.rahamath8236 Год назад
Postal அனுப்ப முடியுமா?
@radhakrishnanradha953
@radhakrishnanradha953 6 месяцев назад
இதில் தெரிவித்துள்ள வாயு முதல்வர் அவர்களின் தனஇபஇரஇவஇற்கஉ மனு அனுப்பி தெற்கு பெறப்பட்ட மூக்கு குறுஞ்செய்தி வரம்பற்ற உள்ளது.ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.தனிபரிவிற்கு இதுகுறித்து தொடர்புகொள்ள கொடுக்கப்பட்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டால் எடுப்பதே இல்லை.இதற்கு விளக்கமீ தாருங்கள். 5:03
@revathirevathi4261
@revathirevathi4261 Год назад
Antha panum ellai Varuvaithuri vaniyambadi thirupathur mavattam
@tir.brothers6633
@tir.brothers6633 Год назад
Pathil varuma
@palanimurugan4929
@palanimurugan4929 2 года назад
சார் புகார் மனு உறவினர் கொடுக்கலாமா
@Narutoking372
@Narutoking372 2 года назад
எவ்வளவு நாள்ல பதில் வரும் ... ஐயா ...
@suresheee1102
@suresheee1102 Год назад
ஏற்கனவே போட்ட மனுக்கு பதில் இல்லை . இது லா சும்மா நடைமுறையில் இல்ல
@vimalrajc9661
@vimalrajc9661 Год назад
Unmaya va
@suresheee1102
@suresheee1102 Год назад
ஆமா
@suryaananth8793
@suryaananth8793 Год назад
Time wsd sar
@gunasekaran2225
@gunasekaran2225 Год назад
Hon,Cm Cell complient not yet reply
@balamurugang3833
@balamurugang3833 Год назад
Correct
@sankarid8181
@sankarid8181 2 года назад
Job ketu apply panni 14 months agudhu ipo aug 26 agin mudhala accepted ana dhu print eduthu anupinen inum endha reply varala
@saravanaprasad2511
@saravanaprasad2511 Год назад
Neenga antha address send panninga plss konjam sollunga
@saravanaprasad2511
@saravanaprasad2511 Год назад
Nanum anupanum
@saravanaprasad2511
@saravanaprasad2511 Год назад
Formatey konjam send pannuga
@thyagubabu9921
@thyagubabu9921 Год назад
இதுல நங்கள் complaint பண்ண no use அட pongappa
@kidskarankathir3127
@kidskarankathir3127 2 года назад
Itha address send pannana correct da pokum
@GOVINDANS-b4y
@GOVINDANS-b4y Год назад
உண்மைஒருஒப்புதல்கூடவரவில்லை
@Best-jv5mr
@Best-jv5mr 2 года назад
Idhukulam theervu kedaikudha
@jayadurgar1934
@jayadurgar1934 Год назад
முதலமைச்சர் கவனத்திற்கு... CM. தனிப்பிரிவு மனு விசாரனை கூட சரியாக இல்லை ..சம்பந்தபட்டவர்களை சரியாக கூப்பிடுவதில்லை... காவல்துறை கண்துடைப்பாக பார்க்கிறது...
@chandranparamathaschandran8491
Ethukuinthafitup.eamatumpathivupodathananti
@UMAMAHESWARI-mz8kg
@UMAMAHESWARI-mz8kg 2 года назад
Aavinmilk10rspacketpottalama
@MohanVel-cp2kj
@MohanVel-cp2kj Месяц назад
Vail vadi suduvathu thethuthan
@sankarid8181
@sankarid8181 2 года назад
Endha pahilm illai11/2years agudhu no response
@sethusethupathi01
@sethusethupathi01 2 года назад
நெற்குன்றத்தில் ஒரு சென்ட் நிலம் எவ்வளவு ஐயா
@wings2win81
@wings2win81 2 года назад
9380077257 contact
@wings2win81
@wings2win81 2 года назад
9380077257
@palanisamypalanisamypalani423
எந்த உபயோகமும் இல்லாத செயலுக்கு எதற்கு இந்த பதிவு.
@mansoorsharief2126
@mansoorsharief2126 6 месяцев назад
நடவடிக்கை அற்ற துறை
@balasubramanianv4419
@balasubramanianv4419 Год назад
Waste no use just complaint numbers only
@kanagavadiveln7444
@kanagavadiveln7444 2 года назад
இதுநடப்பதுசிரமம்
@sankarperumal8185
@sankarperumal8185 Год назад
😭
@vijilakshmi5045
@vijilakshmi5045 2 месяца назад
Simply waste ..... It's true my experience 😢😢😢😢😢
@Bhavathaa
@Bhavathaa Год назад
No use. No response
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 Год назад
தேவைஇல்லாதது
@பழனிஆண்டிபழனிஆண்டி
நடவடிக்கை எடுப்பார்களா இல்லை குப்பை தொட்டிக்கு போகுமா மனு
@pavithrakittusami6444
@pavithrakittusami6444 2 года назад
உங்கள்விலக்கம்போதும்.
@Meenakshi-fy8dr
@Meenakshi-fy8dr 2 месяца назад
வெறும் ஏமாற்று விளம்பரம்
@ramalingamravichandran2585
@ramalingamravichandran2585 Год назад
👏👏👏👏சூப்பர்
@ramalingamravichandran2585
@ramalingamravichandran2585 Год назад
ஒரு தீர்வும் கிடைக்காது.வெட்டிப்பயலுக
Далее
نترس تو برق نبود😅😅
00:17
Просмотров 1,2 млн
RTI Sections and Sub divisions Explanation
8:47
Просмотров 136 тыс.