I am dare enough to say that if my wife wants it, I am ready to wear Metti or Thali or any other indication ! Nothing is there to afraid or hesitate ! .... Apart from all these things, wearing Metti is one of our family tradition ! ....
இந்த சோகம் நடத்திக்கிட்டு இருக்கிறாரே இவர்கிட்டயும் கேட்டு இருக்கலாம் கல்யாணம் ஆனவருன்னு அடையாளம் காண்பிக்கிறதுக்கு நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க இவரை கேட்டு இருக்கலாம் 😅😅😅😅😅
திருமணமாகி தஆய்வஈட்டஐ விட்டு கணவன் வீட்டுக்கு செல்வது கஷ்டம் தான் அதைவிட திருமணமாகி மனைவியை தன் வீட்டுக்கு கூட்டிவந்து தன் வீட்டிலே குடும்பத்தாருடன் பேச முடியாமல் எல்லோருக்கும் நடுவில் தனிமையாக இருக்கும் கணவன்களின் நிலை மிகவும் கஷ்டம்.
நல்ல வேளை பெரியார் இப்ப இல்லை! நாங்க குழந்தை பெத்துக்குவோம்! நீங்களும் பெத்துக்கணும்! நாங்க தாலி கட்டுறோம்! நீங்களும் கட்டணும்! பத்து பவுனுல்ல கட்டுங்க! ஆம்பளை சந்தோஷமா ஏத்துக்குவான்!