Тёмный
No video :(

Husband & Wife Relationship - Then & Now ! | Vaanga Pesalaam | Episode 3 

VikatanTV
Подписаться 8 млн
Просмотров 6 млн
50% 1

Call 9790888722, 9790777967 to participate in this show. Vaanga Pesalaam is a Tamil talk show from the house of Vikatan, aired on Sun TV. A show where different people from the society are brought together on a common platform to share their perspectives on different issues. Host Anu Hasan opens the interesting debate on Husband and wife relationship, marital life and other interesting facts of Husband-wife relationship. Vikram Vedha Director Pushkar and Gayathri and actress Nithya and Ravindran join us as guests for this show.
Subscribe: goo.gl/NrTkK7 Vangaa Pesalaam: goo.gl/DVT3zT

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 984   
@user-bt7jc4sx9j
@user-bt7jc4sx9j 5 лет назад
நீங்க தாலிய கட்டினாலும் சரி கழட்டி வச்சி சுத்தனாலும் சரி புருஷனுக்கு துரோகம் செய்யாம இருங்க அது போதும்..
@manimehala5775
@manimehala5775 5 лет назад
Mudhala neenga pombalaengaluku throkam pannadeenga da
@lalusanthos2830
@lalusanthos2830 5 лет назад
This for few husband also
@harikrishnan4410
@harikrishnan4410 5 лет назад
@@manimehala5775 . I
@shanmugapriya7599
@shanmugapriya7599 5 лет назад
Yes it is true....👍
@benazirbanu9086
@benazirbanu9086 5 лет назад
Sema sema
@pathmasriskpathmasrisk
@pathmasriskpathmasrisk 3 года назад
தாலி யாருக்குளம் புடிக்கும்???
@venkateshg1323
@venkateshg1323 3 года назад
Enaku
@snekasneka8364
@snekasneka8364 3 года назад
Enakku
@karthiselvi7451
@karthiselvi7451 3 года назад
Thirumaangallyam yaaruku than pidikkathu ellarukum romba pidikkum
@aksheliyad4990
@aksheliyad4990 3 года назад
Ponka ji ippalam pinnkunka avalunkala thaliya kattikiranka pavum.Pasanka
@PrabhuPrabhu-mp3br
@PrabhuPrabhu-mp3br 2 года назад
No
@PraveenKumar-vn5yc
@PraveenKumar-vn5yc 2 года назад
முன்னோர்கள் சொன்னதை எல்லாம் மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட்டு வாழுகின்ற இந்த தலை முறையினர் நமது முன்னோர்களை விட சிறப்பாக வாழ்ந்திருக்க வேண்டும். வாழ்ந்தோமா? வாழ்கின்றோமா? வாழ்வோமா?
@stellababy7408
@stellababy7408 3 года назад
தாலி நம் பண்பாடு.. குழந்தை கடவுளின் வரம்... வாழ்வின் அடையாளம்
@Ramkumar-io3rj
@Ramkumar-io3rj 4 года назад
Who after watching Corono 😁😁
@kasturirangan6635
@kasturirangan6635 4 года назад
கணவன், மனைவி இருவருக்குமான ரிலேஷன்ஷிப் அதீத அன்பு, காதல், அக்கறை ,புரிதல் இந்த கட்டமைப்பில் தான் சந்தோஷமாக இருக்கமுடியும்! வாழ்க்கையின் ஆணி வேரும் அஸ்த்திவாரமும் அவைகளே!
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 года назад
*கணவன் மனைவி என்பது புரிதலை தாண்டி வேறொரு விஷயம் என்றால்...!* *அதற்கு முதல் அடையாளம் தாலி தான்..!* *இதற்கு அடிமைத்தனமோ...! அல்லது நீ கட்டுபட்டவள் என்ற என்னமோ கிடையாது..!* *அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இந்த சமுகத்தில் நீ ஒரு பெண்ணாக வாழும் போது பல தருணங்களில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். அதுவே அந்த பெண்ணின் கழுத்தில் ஒரு தாலி இருந்தால் அந்த பெண்ணை பார்ப்பவர்கள் ஒரு கன்னியத்துடன் பார்ப்பார்கள் அவளுக்கு அந்த தாலி ஒரு அரணாய் வந்து பாதுகாக்கும் இது ஒரு முக்கியமான காரணம்..!* *இந்த புரிதல் இல்லை என்றால் நீ யார் வேண்டுமானாலும் கண்ட மேனிக்கு திரியுங்கள்...!* குழந்தையே வேண்டாம் என்று திரியும் உங்களுக்குச் வேர் என்ன சொல்ல முடியும்..!🤨
@ltgi796
@ltgi796 6 лет назад
hit those who are .... still single and watched the full episode!!!!
@bbavithraa2328
@bbavithraa2328 5 лет назад
damayal
@sweethad753
@sweethad753 5 лет назад
Mard
@ImranKhan-pt7zc
@ImranKhan-pt7zc 4 года назад
Mudiyala da samy
@VaraLakshmi-bw6iw
@VaraLakshmi-bw6iw 3 года назад
Meeee
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 года назад
Me too
@prabaharanprabaharan1649
@prabaharanprabaharan1649 3 года назад
முடிந்த அளவு தமிழில் பேசினால் அருமையாக இருக்கும்
@suhirthasivagnanasundaram322
@suhirthasivagnanasundaram322 3 года назад
இளமையான கணவர் என்றால் தம்பி என்று சிலர் உணருவார்கள்
@pdshree3702
@pdshree3702 3 года назад
Thaali is very touchable and traditional so it's important of husband wife relationship.and they create good vibrations & romantic feel..too ..
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 года назад
Yes very true👍 ❤
@suriyamuthumani4128
@suriyamuthumani4128 3 года назад
Preciate your comment. Good to see a girl were talking about our traditional beliefs.
@jjob5177
@jjob5177 Год назад
Super
@anandhianjana4996
@anandhianjana4996 3 года назад
மனது ஒத்து வாழற வாழ்க்கை எல்லோருக்கும் கிடைப்பதில்லை Very less I bless for all the couples those who appeared here for thier good health and wellness
@manojisuryap6649
@manojisuryap6649 3 года назад
அன்பு இருந்தால் மட்டும் போதும் மகிழ்ச்சியாக வாழலாம்
@nandhakumar9632
@nandhakumar9632 3 года назад
Possasiveness வேண்டும் அன்பு காதல் பாசம் அதிக மாக இருந்தால் தான் அநத உணர்வு வரும். அது சந்தேகம் அல்ல. உண்மை யான காதல். Possasnivness இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து விடும்.
@sankark8109
@sankark8109 2 года назад
அட போங்கப்பா நான் இந்த மாதிரி தான் கோவ பட்டு கேள்வி கேட்ட.....சும்மா sirichitte கேட்ட அது சந்தேகம் நு சொல்லிடாங்க.....அதுல இருந்து நான் எதும் கேக்கல......அவரும் purinjjikka
@sankark8109
@sankark8109 2 года назад
Purinjikkala
@rubyprabakaran1175
@rubyprabakaran1175 6 лет назад
i like that blue color saree mam... sooper attitude and very good couple
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 года назад
தாலி சாதாரண கயிறு மஞ்சள் கயிறு அவ்வளவு தான் என நினைக்கிறீர்கள் அந்த கயிற்றின் மதிப்பு மிக உயர்வானது நிகரில்லாதது
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 4 года назад
மெல்ல மெல்ல சுதந்திரம் கலாச்சாரம் என்ற பெயரில் மேற்கத்தியத்தின் பின் செல்கிறோம்...
@tharuntharun4581
@tharuntharun4581 Год назад
Yes
@vigneshwaranm1989
@vigneshwaranm1989 5 лет назад
நம்ம தமிழ் நிகழ்ச்சிகளை பார்க்க ரொம்ப வருத்தமாவும் சங்கடமாவும் இருக்கு. யாருக்குமே தொடர்ந்து நாலு வார்த்தை தமிழ்லயே பேசத் தெரியலங்கறது இந்த பேச்சு நிகழ்ச்சிலருந்து மட்டுமில்லாம பல நிகழ்ச்சிகள்லயும் காணக் கிடைக்குது. மலையாள நிகழிச்சிகளில் இந்த மாதிரி இங்கிலீஷும் இல்லாத மலையாளமும் இல்லாத ஒரு குறைபிரசவ மொழியில பேசுறதைப் பெரும்பாலும் பார்க்க முடியாது.
@timetime1298
@timetime1298 4 года назад
100% உண்மை
@udiyaudiya7285
@udiyaudiya7285 3 года назад
முற்றிலும் உண்மை.
@Kalaicalligraphy
@Kalaicalligraphy 3 года назад
Adhukku enna panna mudiyum kalam apdi dha marudhu onnume panna mudiyadhu
@mowsilmowsil865
@mowsilmowsil865 3 года назад
Naavai kooda thirutha mudiyadha nammaall naattai eppadi thirutha mudiym
@lavanyamailz1
@lavanyamailz1 6 лет назад
I wish they should have talked about the respect for each other .
@mrsrajtamil1381
@mrsrajtamil1381 4 года назад
Nithya mam super talking... Good advice
@indianqueen4906
@indianqueen4906 3 года назад
Suppose if a girl gets married and husband dies...App yeduku taaliya remove panna solringa? Apo husband death kapram it seems it is not necessary for her to be healthy... Yenna logic idu? Traditions should evolve with time.. Either both should wear tali or none should
@ratneswaranasvine2667
@ratneswaranasvine2667 3 года назад
ஆமா
@janoordeenaboobuker5018
@janoordeenaboobuker5018 3 года назад
I like Anu sis, the way she talk n commutation, understanding really appreciate her,
@jesuswithme6308
@jesuswithme6308 4 года назад
Black shirt Anna and his wife super couol
@jesuswithme6308
@jesuswithme6308 4 года назад
Super couple
@tirumal3182
@tirumal3182 4 года назад
அனுபவத்தில் சொல்ரேன், நீங்க பிள்ளைங்க பெத்துக்க நினைக்கிரீங்களோ தள்ளிப்போடனும்ன்னு நினைக்கிரீங்களோ என்ன வேண்டுமானாலும் அதற்க்கு ஏற்றாற்போல் நடந்துக்குங்க. ஒரு உயிர் உறுவானா, தள்ளிப்போடனும் என்று சொல்லி அதை அழிக்காதீங்க. திரும்ப நீங்க நினைக்கும்போது, பெத்துக்களாம் என்று நினைக்காதீங்க. நீங்க நினைக்கும்போது எல்லாம் பிள்ளை உருவாகாது. அது தானா அமையும்!! கடவுள் அந்த பாக்கியத்த கொடுக்கனும். அவர் கொடுக்கும்போது நீ அழித்துவிட்டு, நீ கேட்க்கும் போது அவர் கொடுப்பார் என்று மட்டும் நினைக்காதே!!
@archanasridharan8002
@archanasridharan8002 6 лет назад
Anu, you are doing the show very well.. keep it up..SM SILKS, plz sponsor Anu simple and elegant dress... she deserves better
@mohamedmoideenmohamedmoide9757
@mohamedmoideenmohamedmoide9757 4 года назад
Hi
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 3 года назад
ஏன் ஒரு நிகழ்ச்சிய தமிழில் நடத்த முடியாதா இவங்க தமிழ் கதைக்கிறாங்களா இல்லை எந்தமொழி இது 😁😄
@jayashreethangaraj121
@jayashreethangaraj121 5 лет назад
Andha pop singer ku oru like
@kuttypisasu9118
@kuttypisasu9118 4 года назад
Ayioo Sami mudiyala daa 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 hip hop Anna kuu ya equal kuduragaa
@swetha0.7
@swetha0.7 3 года назад
😂😂😂
@karmegamm1640
@karmegamm1640 4 года назад
மனைவிய இவ்வளவுகூட்டத்துல அவ இவன்னு சொல்லாதிங்கடா வீட்ல தனியா கூப்டுங்க
@salmataj9311
@salmataj9311 4 года назад
Both husband and wife should respect each other.dis generation don't kno anything.
@mishbanoor7741
@mishbanoor7741 3 года назад
👍
@VaraLakshmi-bw6iw
@VaraLakshmi-bw6iw 3 года назад
It's aaa expression of loveeeeeeee
@chitra8543
@chitra8543 3 года назад
Super karmegam..👍👍👍
@vigneshpachamuthu2793
@vigneshpachamuthu2793 3 года назад
Superb....ya
@niraimathikandhasamy6703
@niraimathikandhasamy6703 3 года назад
Does anyone get a Neeya Naana show feeling with this show?
@jaffarsadiq2753
@jaffarsadiq2753 3 года назад
அருமையான நிகழ்ச்சி
@mahalaksmi6486
@mahalaksmi6486 2 года назад
Sambadhikum women's kanavarukaha vaynduvadhillai.just oru support ha marriage seidhu kolhirargal.
@agilavijayan5352
@agilavijayan5352 2 года назад
வாழ்க வளமுடன தாலி மெட்டி குங்குமம் கண்ணாடி வளையல் எல்லாமே அக்குபங்க்சர் பாயின்ட் இது எல்லாமே கல்யாணத்திற்கு பிறகுதான் பெண்ணிற்கு தேவை உடல் ரீதியாகவும் மனம் ரீதியாகவும்
@roshinim4063
@roshinim4063 4 года назад
Ungha dress neat ah Irukku Mam 💐
@mohamedmoideenmohamedmoide9757
@mohamedmoideenmohamedmoide9757 4 года назад
Hi super
@ranjitharanjitha4737
@ranjitharanjitha4737 3 года назад
Show was very nice ......Vj talk awesome
@parthipanrajasekaran5153
@parthipanrajasekaran5153 3 года назад
Very interested super subject
@lalaland7710
@lalaland7710 6 лет назад
Am I the only one felt, that the black colour dress lady guest, her voice exactly like BiggBoss Kajal's voice.
@priyaraja9898
@priyaraja9898 6 лет назад
La La Land I thought it was her for a minute
@lakshmipriya1855
@lakshmipriya1855 6 лет назад
I too thought
@bobdeni244
@bobdeni244 6 лет назад
That's Gayathri, a director, actually a director duo.
@sheikabuthaahir8550
@sheikabuthaahir8550 6 лет назад
Yaa iam also thought.
@tmshorts3226
@tmshorts3226 6 лет назад
Voice like kajol Look like kalapana akka
@indhumathisamy1886
@indhumathisamy1886 3 года назад
22:00 sariyaa sonninga sago
@neeluammu4403
@neeluammu4403 6 лет назад
I liked it.... very nice conversation👌👌 well done👍👍
@minutessamayal9351
@minutessamayal9351 5 лет назад
Anyway good Understanding onely make a life happily
@anishsoabn9901
@anishsoabn9901 5 лет назад
அண்ணா Mersal Super.. First day first show surprise!!!!!
@sethupathy11
@sethupathy11 6 лет назад
Avinka Enna British ah namaku suthathiram thara .. 😂😂 mass
@barathiraja5196
@barathiraja5196 5 лет назад
Appo antha aaloda face reaction 🤣🤣🤣
@athirasurya1833
@athirasurya1833 5 лет назад
S
@kaushalyaselvam3915
@kaushalyaselvam3915 4 года назад
The way she addressed that line it was woow
@dharshanyashica2552
@dharshanyashica2552 4 года назад
😂😂😂😂😂
@jeevamahalingam4532
@jeevamahalingam4532 4 года назад
Yan paavam en vaalkalayum intha visiyam la nadakkum ma😂🤔
@caryesan
@caryesan 6 лет назад
this program is better than neeya naana
@amuthalakshmi4812
@amuthalakshmi4812 6 лет назад
Nice program.good questions.this will make some of the couple's to realise their own mistakes and be ever loving each other.thankyou sister
@VikatanTV
@VikatanTV 6 лет назад
Thanks for watching and sharing your feedback with us. You may like to share this video with your friends too. Hope you have subscribed to our channel VikatanTV so that you don't miss any of the forthcoming episodes from this show. Keep Watching!
@elumalaichinnasamy1452
@elumalaichinnasamy1452 2 года назад
@@VikatanTV I'm TV
@elumalaichinnasamy1452
@elumalaichinnasamy1452 2 года назад
I'm
@shankarnarayana1235
@shankarnarayana1235 6 лет назад
Superb speech about Husband and Wife Relationship 😍😍😍
@malini.r9885
@malini.r9885 6 лет назад
shankar narayana
@ranjanirani2210
@ranjanirani2210 6 лет назад
Malini R 😂😂
@selvaselva4644
@selvaselva4644 2 года назад
❤️X
@Deepavasanth2037
@Deepavasanth2037 5 лет назад
Thaali is not a sentiment it's a token of love between a husband and wife.. you know whenever husband sees that thaali he'll be happy at somewhere little part of his heart.. it was MADE superstitious by world
@indianqueen4906
@indianqueen4906 3 года назад
Thu .. let your husband also wear thaali so that you also feel happy when you see that.
@suriyamuthumani4128
@suriyamuthumani4128 3 года назад
Yeah. It's our traditional belief. Some of the politicians doing dirty politics by using our traditions as a superstitious belief. They're literally destroying our hereditary
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 3 года назад
தாலி தங்கமா அதுவும் நிறைகூட இருந்தா பல பொன்களுக்கு பிடிக்கும்
@sureethimachelliahsureethi5542
@sureethimachelliahsureethi5542 4 года назад
My HUSBAND'S also MANJU ...NEELA VAROOM NERAM NATCHATHIRAM THEVAILLA ...
@vjeeva123
@vjeeva123 6 лет назад
Super arguments.. 😀
@radharajkumar5512
@radharajkumar5512 6 лет назад
@06:00 she talk to him because she don't try to put herself into trouble
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 года назад
ஆக தாலி கட்டாம கல்யாணம் பண்ணலாம் உடல்கலந்து தன் விருப்பப்படி திரியலாம் கற்கால மனிதனாக திரும்பி போகலாம் என விரும்புகிறீர்கள்
@muralysripathy4396
@muralysripathy4396 3 года назад
இந்த நிகழ்ச்சி என்ன லண்டன்ல நடக்குதா?
@AshaAsha-my1fe
@AshaAsha-my1fe 5 лет назад
Some yennota frd only frd yenna virus nu kupiduva so cute
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 5 лет назад
Any symbol should be for both. Otherwise need not for both
@vidhyasundaraj6285
@vidhyasundaraj6285 6 лет назад
I like thali n metti becoze I feel my love s with me...
@indianqueen4906
@indianqueen4906 3 года назад
So ask your husband to also wear it if he loves you... Love Should come from both sides.
@ranjitharanju5860
@ranjitharanju5860 3 года назад
@@indianqueen4906 great dear
@sivasankarshakthivel5852
@sivasankarshakthivel5852 5 лет назад
I always wanted to see who is pushkar and Gayathri... I have heard a lot of great things about them.. Thank you for sharing the show...
@jesicajafar2424
@jesicajafar2424 6 лет назад
One of the best coversation....i think....enjoying...
@dillimech9391
@dillimech9391 4 года назад
45 mins I really enjoy this show 😄😄😄😄
@MariMuthu-ls1kv
@MariMuthu-ls1kv 5 лет назад
Rap song super..
@rrcreations6126
@rrcreations6126 2 года назад
Thaali ❤️ no treasure is greater than thali for every girl , it's a precious symbol between husband an wife relationship 🙏 so please respect that thali young generation 🙏
@SelvaKumar-tf5cu
@SelvaKumar-tf5cu 6 лет назад
இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு கோடு போட்டு வழுந்தவர்கள் நம் முன்னோர்கள்.... நிங்களான்#######......
@mitrayourfriend
@mitrayourfriend 6 лет назад
Selva Kumar andha kodai yen aangalukku podavillai?Unggal munnorgal?!Pennai adaki vaitthal thaane aangal aada mudiyum?Allava?Neenggalum kalyanam aanavar endral Thaali potukollunggalen.Naan oruthiku urimaiyaanavan endru yen unggalukku adayalam illai?
@user-ej9hh8sr8b
@user-ej9hh8sr8b 6 лет назад
Mitra Sai... Neega avuthupottu adungadi... Yevandi vendanu sonnan... Ungala rusi pakkadhan oru kottame irrukke...
@user-ej9hh8sr8b
@user-ej9hh8sr8b 6 лет назад
Yedha vennaalum maathalam. Aana avan potta... Ivadhan sumakkanum... adha yendha naayalayum maatta mudiyadhu... Ha... Ha... Ha... It's all fate...
@mitrayourfriend
@mitrayourfriend 6 лет назад
sam rocker Unaku arivu valarchi kammi nu nee pesurathuleye teriyudhu.Aazhntha anuthabanggal.Unaku gunam aaga Iraivanai vendikolgiren.Aprom,edho sonniye.Podurathum sumakaradhum.Ungga amma nee vendam nu ninaichuruntha,karuvuleye unnai alichirupangga.So,adaki mooditu po!
@joshuvamukesh3738
@joshuvamukesh3738 4 года назад
Yes true
@webera
@webera 4 года назад
Better than neeya nana. Less controlling in what they can say. People are natural.
@muzammilthajudeen5902
@muzammilthajudeen5902 3 года назад
நீயா நானா also best...
@catherinedavid2216
@catherinedavid2216 3 года назад
Very nice program.keep rocking im.fr malaysia
@manbecomesgodbyhischaracte8567
Anu mam...! What a wonderful anchor you are!!! Stunning as always... Love you mam...
@sivalingamd3523
@sivalingamd3523 5 лет назад
சிலர் தமிழ இங்லீஸ் ஸ்டைல்ல பேசரறாங்க அருவருப்பா இருக்கு.
@rajis6079
@rajis6079 4 года назад
Super 👌
@nadodi-mannan1989
@nadodi-mannan1989 4 года назад
தமிழனுக்கு வந்த சாபக்கேடு
@sangarisethu3462
@sangarisethu3462 4 года назад
Ssss
@kamalselvaraj4691
@kamalselvaraj4691 3 года назад
Arumai
@manjulasekar3332
@manjulasekar3332 3 года назад
@@nadodi-mannan1989 =
@sivashanthysatchi9940
@sivashanthysatchi9940 6 лет назад
இது ஒரு தமிழ் நிகழ்சி. இந்தநிகழ்சியைப் பலதரப்பட்ட மக்களும் பார்ப்பார்கள். இங்கே சம்பாஷனைக்குள் பாவிக்கும் ஆங்கில வார்தைகள் புரியாமல் இவர்கள் பேசுவதை முழுமையாக அறியமுடியாமல் போய்விடும். தயவு செய்து தமிழ் நிகழ்சிகளை கூடியவரையில் முழுதுமாகச் சுத்தத்தமிழில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.
@palanimurugan5216
@palanimurugan5216 5 лет назад
Green colour shall akka seriously nenga Seema bold ungaluku correct ndu thoonunatha sollitenga I m 💯 agree with ur point thali, gungunam ellam thevai ungal anbu so swt ur husband is really spr made for each other
@sasirekhanagarajan8848
@sasirekhanagarajan8848 5 лет назад
Aayiram kaalam aanalum, andha kaalathu vishayangal siladha kadaipidikumbodhu varra sandhoshame thanidhan.. Evlo padichirundhalum, modern ah maarinalum certain things are best and fulfilled in traditional ways.. Konjam andha kaalathu aala irukaradhum oru happy dhan😍
@krishnathasangobalasingam6795
@krishnathasangobalasingam6795 6 лет назад
மெட்டி,தோடு, மூக்குத்தி ,உடலுக்கு ஆரோக்கியம், தாலி,முத்திரை,அந்தஸ்து,பெறுமதியான பொரு தன் பாதுகாப்பில்,திருமாணமானவள்,
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 года назад
குடும்பத்தில் மனைவி என்ற பெண் கணவன் என்ற ஆணிடம்‌நீயா நானா என சுதந்திரம் என பகுத்தறிவு என பேசினால் குடும்பம் உருப்படாது குடும்பம் இல்லை என்றால் நாம் நமது‌ பண்பாடு தனித்துவம் எதுவுமே இல்லை
@ritamohan8426
@ritamohan8426 2 года назад
I feel that there is no perfect balance in any relationship, so also in husband and wife relationship
@frozenlover7150
@frozenlover7150 3 года назад
I like this show
@kailainathannadesu9745
@kailainathannadesu9745 6 лет назад
If all talk in pure Tamil, it would have been better.
@kailainathannadesu9745
@kailainathannadesu9745 6 лет назад
I am surprised to see a similar comment below. Thanks nice work Abduls.
@tirumal3182
@tirumal3182 4 года назад
நல்ல நிகழ்ச்சியா இருக்கும் என்று நினைத்தேன். ஆனா, இது ஒரு கேவலமான நிகழ்ச்சியா இருக்கு. ஆண் பெண் சமத்துவமா பேசுரன்னு சீர்கேட நவீனமயமா ஆக்கிட்டாங்க!!
@VSEentertinment
@VSEentertinment 2 года назад
என் மனைவி எனக்கு கிடைத்த வரம்
@parkavikuppusamy7686
@parkavikuppusamy7686 3 года назад
Antha mam face la sema vetkam😁
@gayatrimithila7158
@gayatrimithila7158 6 лет назад
Ippa kooda boys girlsa dhan thappu solranga...ethana veetla girls kudichuttu vandhu boysa adikaranga....boys expect more sacrifice from girls...
@aruldasan9343
@aruldasan9343 4 года назад
நா பேசுனாலே ஏரிச்சல இருக்குல்ல சம காமடி......
@gomathir556
@gomathir556 4 года назад
Super
@chintu4972
@chintu4972 3 года назад
Enga mama umm apdithan soluvaru 😅🥰
@ganesh-bc5oi
@ganesh-bc5oi 5 лет назад
Very bad conversation about children birth topic...என்னமோ குழந்தை வேண்டும் வேண்டாம் நீங்க முடிவு பன்ற விஷயம் இல்லை பாஸ்.... எத்தனையோ தம்பதியர் குழந்தை காக எவ்வுளவு பிராத்தனை பன்றாங்க பாஸ்... நாகரீகம் என்ற பேரில் கொச்சபடுத்தாதிங்க பாஸ். First try to get pragenant and then you are eligible or not eligible to get parents then you decide what ever you want.. நாகரீகம் என்ற பெயரில் தங்கள் குறைகளை மறைப்பதற்கு தப்பில்லை ஆனால் இதுதான் நாகரீகம் சொல்றது தான் தப்பு... கருத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்...
@Queen-ci5op
@Queen-ci5op 5 лет назад
Unma thaan baby kaga eangurean.. but innam enaku illa.. Alhamdulillah.. adhula eathawathu nalladhu irukkum nu namburen
@muthukarthigokul5074
@muthukarthigokul5074 5 лет назад
ganes h
@mohamedabdulkadhar8825
@mohamedabdulkadhar8825 4 года назад
Well said
@jeevakeziah6786
@jeevakeziah6786 4 года назад
Vera level bro🙇🙇🙇
@sakthisakthivel2683
@sakthisakthivel2683 4 года назад
Super, you are telling correct 👌
@josephsekar1821
@josephsekar1821 6 лет назад
Do more husband and wife topic
@waseem6788
@waseem6788 4 года назад
Yes
@ninjagamerleoimmanuel.b3056
@ninjagamerleoimmanuel.b3056 5 лет назад
very nice husband and wife
@with583
@with583 3 года назад
Thaali than life its give more luv nd romance
@hemasrinivasan1730
@hemasrinivasan1730 3 года назад
Anu you are a great hit with our family always Kanna. Love the way you carry yourself. Wish I can keep in touch with you . Have always loved your looks , talks and behavior. God bless you Child 🤗
@sundariselvakumar4311
@sundariselvakumar4311 2 года назад
00p
@vibinkottar2078
@vibinkottar2078 6 лет назад
nice concept. do best
@amirthavasan7044
@amirthavasan7044 3 года назад
Kalyanam aana pithithil nadantha vushayam IPO salipu 😭😭
@vidhyamaha7872
@vidhyamaha7872 6 лет назад
Program super sonna tha replay poduveegala,atha vida pidikalanu solravangatta reason kalunga atha mukkiyam
@sujithajasmine89
@sujithajasmine89 3 года назад
From memories life starts
@myas-3995
@myas-3995 6 лет назад
Checking partner’s WhatsApp when he’s sleeping screams of insecurity😏
@shaikferoz5296
@shaikferoz5296 2 года назад
Hahahahaha
@rajarajan2430
@rajarajan2430 5 лет назад
Thala song sonthukku thank q sister
@parthibann1963
@parthibann1963 6 лет назад
A man questioned that why they are caring about women's health only after marriage? After marriage only a women has lot of tensions and she has to equalize her anger, happy I.e blood pressure. So they insisted to wear probably 6gms of gold. The only finger where we wear metti has a nerve that directly connects to the heart. It's scientifically and medically proven.
@mitrayourfriend
@mitrayourfriend 6 лет назад
Parthiban N Please share the scientific evidence.
@uthrapriya245
@uthrapriya245 3 года назад
Happy to see se. Tha. Elangovan in this show
@user-fv5kb6cf1b
@user-fv5kb6cf1b 3 года назад
Anchor speech👌👌
@pavithravasudevan9636
@pavithravasudevan9636 6 лет назад
Enaku achiriama iruku ipdi yum lovable a romantic a couples irukanga apdi na yarume en life la pathade ila... Machine life dan
@manojisuryap6649
@manojisuryap6649 3 года назад
பல கோடிப் பேர் இருக்காங்க
@anwardeensirajdeen6584
@anwardeensirajdeen6584 6 лет назад
Good show .by diamond amwar
@s.jeyakumarmandur6386
@s.jeyakumarmandur6386 6 лет назад
அருமை
@shaliejohn1549
@shaliejohn1549 6 лет назад
Nice program.....
@kvs6830
@kvs6830 6 лет назад
Not serious is discussing . For example calling husband with respect was for different reason. In Indian languages respectable words ( neena vanga poonga etc.,) was used for elders. Since husband used to be older than wife these words are used. Nowadays both are almost same age ( same school/college or office in love marriages) these words have no meaning . But somebody told that if both parties called each other in the same way ( ie. if neega vaanga is used , to used by both parties or if nee, vaa, po or vaada pooda is used it should be for both sides) they are making both genders equal this way. One lady told that she asked husband to wear something equal to thaali. It seems she is postponing child birth because husband have no facility to give birth. One lady ( in red dress) says she was asked to wear thaali and other cutoms to keep husband long life and she asks why should she bother about Husbands life. Anu Hasan didn't blast this lady even if it told a a joke); I think Gopinath would have gone in depth..Why people like her should marry. This show is not like Gopinath's show ( no serious in dept discussion; Even Gopinaths show is prearranged; One cannot speak freely..); Many people are telling something to attract the stage ( to get claps and laughs)
@halim1939
@halim1939 6 лет назад
Absolutely brother
@bottle5000
@bottle5000 6 лет назад
K V Subramanian I l.p.
@santhapadmanabhan8642
@santhapadmanabhan8642 6 лет назад
Selliah Selvan
@nithasagran
@nithasagran 5 лет назад
@Shalini I damm agreed with you
@A2DAngel
@A2DAngel 5 лет назад
@Shalini super 👏
@sakthisamantha5373
@sakthisamantha5373 4 года назад
Girl;..Kandangii Ena d voice ithu😂🤣😅😂
@Kalaicalligraphy
@Kalaicalligraphy 3 года назад
Avanga nalladha padunanga
@krishnamurthyradhamani3056
@krishnamurthyradhamani3056 2 года назад
Superb discussion 😍😍😍
@sunildarnal6739
@sunildarnal6739 2 года назад
Super
Далее
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 5 млн
Neeya Naana 04/22/12
1:00:34
Просмотров 731 тыс.
LOVE - THEN & NOW !!! | Vaanga Pesalaam | Episode 12
49:12