ஜப்பார் பாய், நீங்கள் விளக்கிய இதே முறையில் இன்று ஹைதராபாத் பிரியாணி செய்து சாப்பிட்டோம். அருமையாக இருந்தது. குடும்பத்தினர் பாராட்டினர். மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு மிகுந்த நற்கூலியை தருவானாக!
நான் பிரியாணி மாஸ்டரா ஆனதே உங்களோட வீடியோ பார்த்துதான் தல. வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களில் என்னுடைய வீட்டில் நாந்தான் பிரியாணி செய்வேன். இதுவரை நீங்க கற்றுக்கொடுத்த அத்தனை வகையான பிரியாணியும் செய்துவிட்டேன். இதையும் செய்து பார்த்துவிடுகிறேன். பஃறிந்தமைக்கு நன்றி... Keep rocking Jabbar Bai... The Best Biriyani Master who teach us the process simply and easily.
Thanks Brother, this is one of the best cooking videos so far I have seen as it was well explained in detail, can understand your love in the art of cooking. Thanks again ☺️
To be honest, i tried almost all the best restaurant in hyderabad mutton, chicken and beef biryani like Mehfil, cafe bahar, shah ghouse, Bawarchi and alhamdullilah restaurant it's really good but nothing satisfied me like our seeraga samba biryani of Tamilnadu and the best biryani I ate is Bangladesh style Fakruddin biryani which is very rich aromatic flavour and rice is similar to seeraga samba. I request jabbar bhai to visit to dhaka (Bangladesh) once to explore this famous kacchi biryani from Fakruddin, it will be very unforgettable taste.
பாய் ஊரில் இருந்து எங்க அக்கா வந்தாங்க. அவங்களுக்கு செய்து கொடுக்கலாம் என்று இந்த பிரியாணியை செய்தேன்.எங்க அக்கா ஊருக்கு போயிட்டு நான் பத்திரம வீட்டுக்கு போய்ட்டேன்னு போன் பண்ணி சொல்லுது பாய்..... காலையில் ஆரம்பிச்சேன் பிரியாணி செய்வதற்கு..... மதியம் 1.50pm ஆகிடிச்சி.....
Thanks Jabbar Ji, much awaited recipe and I tried. Aroma and flavour of rice was delicious, 15 min high flame was too much, the mutton and masala burned out, I think it’s difference of cooking vessel, I might need to reduce the high and medium flame time . I will try again with smaller high heat time to find what’s right for me🥳,
Bhai , I tried once more, this time with 5 mins high flame, 15 min medium flame and 25 mins on low flame, Masala cooked perfectly and mutton was like butter, now I'm very glad. Thank you once again for this recipe, the aroma and taste is simply outstanding 😋😋
Thank You Bhai for your love and kindness. Bhai, Since you told for first 15 mins keep in High flame, then 30 mins in Low flame. Is not when keeping in High flame for 15 mins , the mutton which under will turn like black charcoal
mutton will not turn black as the 1 kg of mutton will release its own juices which is watery (approximately 300 ml) , curd will also release the water , water from rice too will come down (some people add 1 cup of hot water to the mutton , curd, spice oil and mix it thoroughly and then layer it with rice). Moreover 200 ml of oil that was added to the mutton , spice , curd mix will prevent the mutton getting charred down . Please see this video . ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jCABb8HsrWQ.html
Bhai, I have see so many cooking videos but you got talent and charisma. You have lot of knowledge. Biryani is one of my favorite but I live in USA, not a good place for Tamil food. I’ll try your style of cooking. Thank you 🙏 🙏🙏. Hopefully I’ll find papaya paste, lol, vere level, pa.
பாய் உங்க வீடியோவ பார்த்துட்டு பிரியாணியை வீட்டிலேயே செய்து சாப்பிட்டு பழகியாச்சு... கடையில போய் வாங்கி சாப்பிட்டால் பிடிப்பது இல்லை மினிமலிசம் கடைபிடித்து பழகியாச்சு... வெட்டியா பந்தாவுக்காக கடைக்கு போயி சாப்பிட்ட காலம் மாரி போச்சு... என்னுடைய டயட் கன்சல்டேஷன் பகுதியில் போஷாக்கு என்ற இடத்தைப் பிடித்திருக்கிறது உங்கள் பிரியாணி.மிக்க நன்றி ....வளர்க தங்கள் பணியும்... வாழ்க வளமுடன் பாய் நீங்களும் உங்கள் குடும்பமும்...
Bhai what a wavelength we both have..😀 last week i was searching for kachi gost biriyani in your RU-vid channel but today i was surprised by notification...
அருமை 👌 எடிட் செய்யும்போது தயவுசெய்து மியூசிக் சேர்க்க வேண்டாம் என்று சொல்லுங்கள் பாய். வீடியோ முழுவதும் பார்ப்பதற்கு background music மிகவும் தொந்தரவாக உள்ளது. உங்கள் வாய்ஸ் மட்டும் கேட்பதே நல்லது
Bismillah Assalamu Alaikum Dear Bhai, Please add the Suthiriya receipe, Badiyaa and Suvai Semia in Briyani style. Hope we can expect in future above receipe video. All your receipes excellent. Thanks, Engr.Syed Mansoor Jeddah, KSA