Тёмный

Hype தரும் Hydrogen Car -இன் சிறப்பு என்ன ? | Toyota Mirai 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 428 тыс.
50% 1

Hype தரும் Hydrogen Car -இன் சிறப்பு என்ன ? | Toyota Mirai
#HydrogenCar #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔹 Crime Time - bit.ly/39KtZHG
🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
🔹 News18 Special - bit.ly/36HykcH
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 387   
@SManju-wi3ss
@SManju-wi3ss 2 года назад
ஆரம்பத்தில் எல்லாம் 1km = 2 ரூ தான் நாள் போக போக 1 km = 200 ரூ
@SS-gv7gs
@SS-gv7gs 2 года назад
மத்திய மந்திரி ஓட்டுவான்...சாமானியன் இந்த காரை ஓட்டுவானா?!
@murugesanr.s3763
@murugesanr.s3763 2 года назад
Inthallam oru news
@logicspeaker66
@logicspeaker66 2 года назад
Kaasu irundha vangu ...illa vedika paaru da
@maheshmagi307
@maheshmagi307 2 года назад
Seriyana kelvi??
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 года назад
அதானி அம்பானி அடியாட்கள் இந்த கார் வாங்க முடியும்
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 2 года назад
செந்தில், கவுண்டமணி கமடி தான் ஞாபகம் வருது, இந்த வண்டிய ஓட்டின செப்பன சுந்தரிய இப்ப யாரு ஓட்டுரn ரரரரங்கறறது.
@செந்தூர்வேலன்-ல1ன
செருப்பால் அடிக்கணும்... 1 கோடி... யாருகிட்ட இருக்குது
@vellore2354
@vellore2354 2 года назад
அடடா என்ன இவ்வளவு கம்மியா ஒரு கோடியா அப்ப எல்லாரும் வாங்கலாமே
@RAJA-ww2zc
@RAJA-ww2zc 2 года назад
விலையை கேட்டால் இரண்டு கையாலும் மண் அள்ளி போடனும்போல இருக்கு...
@prakashtvr5
@prakashtvr5 2 года назад
1கோடி ரூபாய் கொடுத்து இந்த காரை வாங்கினால் கிலோமீட்டருக்கு இரண்டு ரூபாய் மட்டும் செலவு செய்து உங்கள் பணத்தை நிறைய மிச்சப்படுத்தலாம்..😜
@innovativeconsultancy5018
@innovativeconsultancy5018 2 года назад
Great , ippadithan arasial vathigal yemattvargal
@ellenkay7146
@ellenkay7146 2 года назад
RTO office கமிஷன் இன்னும் இதில் சேர்க்கலை அது ஒரு 10 L சேர்த்துக்கோங்க அப்புறம் வண்டியோட பாதுகாப்புக்கு 10 செக்யூரிட்டீஸ் அவுங்களுக்கு சம்பளம், டெய்லி பேட்டா எஸ்ட்ரா செலவுகளும் இருக்கு. ஹைட்ரஜன் டேங்க் கபாசிட்டி, அதன் அழுத்தம் 800 kg/cm அது தான் என்ன தான் இவ்வளவு செலவு செய்தாலும் ஒரு ஹைட்ரஜன் அணுகுண்டை கட்டிக்கொண்டு செல்வது போன்றது. நாம போய் மோதாவிட்டாலும் தருதலைங்க நம்ம வண்டில விழுந்து ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் எலும்பு கூட மிஞ்சாது. இதுக்கு பதிலா ஒரு சைக்கிள் வாங்கி சந்தோசமா போகலாம்.
@tajnesaraj
@tajnesaraj 2 года назад
Haha
@sundarimohanaa8157
@sundarimohanaa8157 Год назад
@@ellenkay7146 yappa athu hydrogen bomb illaaaa Poi nalla details collect panni paaru
@hajasaihaja3826
@hajasaihaja3826 2 года назад
இதுக்கு 10 லச்சத்க்கு கார் வாங்கி தினம் 1500 பெட்ரோல் போட்டாலும் மோசம் இல்லை
@sivalingamd3523
@sivalingamd3523 2 года назад
இனி பெட்ரோல் டீசல் விலை பற்றி பேசினால் இந்த காரை வாங்கிக்கோ என்பார்கள்.
@dhanushkoti4141
@dhanushkoti4141 2 года назад
Hi ma non veg
@athulcreations3761
@athulcreations3761 2 года назад
But car price is expansive
@selvanathanvellaiswamy8725
@selvanathanvellaiswamy8725 2 года назад
ஒரு கோடிக்கு கார் வாங்கி ஒட்ரதவிட. 4 லட்சத்திற்கு பழைய கார் வாங்கி ஏன் ஆயிசு முழக்க ஓட்டிடலாம்
@rk-yu5mr
@rk-yu5mr 2 года назад
அவன் அவன் சாப்பாட்டுக்கே காசு இல்லாமல் இருக்க ஒரு கார்விலை கிட்ட தட்ட ஒரு கோடி எங்க போறது
@priyanferio5832
@priyanferio5832 2 года назад
இதுக்கு நாங்க ஒரு budget விலையில் car வாங்கி petrol அல்லது diesel போட்டே போய்டலாம் போலயே 😯
@nkraga129
@nkraga129 2 года назад
ஏன்டா, 1 கோடி ருபாய் க்கு கார் வாங்குறவன் சாமானியன்!!! 🤔🤔🤔🤔
@ajjiraaj89
@ajjiraaj89 2 года назад
ஏழைத்தாயின் மகன் மட்டுமே வாங்கமுடியும்.
@k.mohammedfazid4702
@k.mohammedfazid4702 2 года назад
குறைந்து 4 லட்சத்துக்கு விற்பனை செய்தால் எல்லாரும் வாங்குவோம் முடியுமா?
@raaj_bharath8229
@raaj_bharath8229 2 года назад
25laks! Minimum
@logicspeaker66
@logicspeaker66 2 года назад
Nee free ah manufacturing parts thariya ?
@k.mohammedfazid4702
@k.mohammedfazid4702 2 года назад
@@logicspeaker66 😁😁😁🤣😂😅
@logicspeaker66
@logicspeaker66 2 года назад
@@k.mohammedfazid4702 bro neenga kekuradhu apdi dhan iruku....oru car develop panna ve 500 kodi minimum aagum ...adhuku aprm dhan adha production laye varum ...
@k.mohammedfazid4702
@k.mohammedfazid4702 2 года назад
@@logicspeaker66development research pannaa ellam saathiyam
@MdHASAN-dm9mh
@MdHASAN-dm9mh 2 года назад
97% மக்களுக்கு இது பயன்படப்போவதில்லை
@hackersenthil1
@hackersenthil1 2 года назад
ivlooo rate car yaar vaaguvaa...
@nagarajanraajaali6063
@nagarajanraajaali6063 2 года назад
ஒழுக்கமற்ற முறையில் வருமானம் வருபவனுக்குத்தான் இதெல்லாம் ஒத்துவரும்
@karthicktech5206
@karthicktech5206 2 года назад
pooga pooga matha companies kami kasuku eduthunu varuvaga
@karthicktech5206
@karthicktech5206 2 года назад
its just a starting
@civildinesh9422
@civildinesh9422 2 года назад
பயப்பட வேண்டாம் திமுகவுக்கு பயன்படும்
@nagarajank8925
@nagarajank8925 2 года назад
Buy always TATA electric cars and support for our country economy.
@krishnakumarr7937
@krishnakumarr7937 2 года назад
Yes Brother correct
@ibrahimbilal5860
@ibrahimbilal5860 2 года назад
இதுக்கு பெட்ரோல் ரேட் வேணும்னா குறைக்கலாம் ஒரு கோடி கொடுத்து நாங்கலாம் எங்களுக்கு கார் வாங்கி போட்டிருப்பார்
@narayananmohan342
@narayananmohan342 2 года назад
ரொம்ப விலை குறைவா இருக்கே.
@Rain-Rain1974
@Rain-Rain1974 2 года назад
😂😂😚
@diwakardiwakar9621
@diwakardiwakar9621 2 года назад
🤣🤣🤣
@deltanaturefarms216
@deltanaturefarms216 2 года назад
Heeeeeee
@thangamdurai7084
@thangamdurai7084 2 года назад
🤦🤦
@atrocities756
@atrocities756 2 года назад
Car rate ta bro..😂😂😂
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 2 года назад
மக்கள் வரிப்பணம்😡
@shalomledtv4134
@shalomledtv4134 2 года назад
நாட்டு மக்கள் பணம் தானே
@frozenprakash
@frozenprakash 2 года назад
Hydrogen tank pressure comparison: (pressure in kg/cm2) Bike tyre : 1.5 to 2.5 kg Car tyre: 2.5 kg LPG Cylinder in home: 6 kg Industrial air tank: 10 kg Scuba diving copv tank: 300 kg Hydrogen gas tank: 700 kg ! It's like having a super bomb in back of the car !!
@jkrayappan580
@jkrayappan580 2 года назад
Yes
@ajithsam2404
@ajithsam2404 Год назад
Hydrogen can also be stored on solid state !! (by absorption) , And no need of 700 kg tank !
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 2 года назад
அதற்கு பதிலாக 10 டீசல் கார் வாங்கலாம்
@rajendrans4792
@rajendrans4792 2 года назад
💯💯💯💯💯💯💯💯
@Rajeshrajesh-pu8ew
@Rajeshrajesh-pu8ew 2 года назад
உங்களுக்கு என்ன நாட்டிலுள்ள மக்கள் யாரு எதை வாங்கினாலும் உங்களுக்கு வரி மூலமாக வருமானம் தான் நாடே வருமானம் தரும் எங்களுக்கு அப்படியா டிவிஎஸ் எக்ஸ்எல் க்கு பெட்ரோல் போடுவதற்கு நாக்கு தள்ளிருது நாங்க எப்படி இந்த காரை வாங்குவது?
@vichusethu6687
@vichusethu6687 2 года назад
2 ரூபாய்க்கு 1 கி. மீ தரும் ஆனா விலை 60+ லட்சம்
@abdulrasheed1933
@abdulrasheed1933 2 года назад
1 crore
@mohammedsait1073
@mohammedsait1073 2 года назад
Mapila ivar thaa aanaa ivar poturuka dress ennuthu.😆😆😆
@kanthavelp7857
@kanthavelp7857 2 года назад
Vee te
@kalaitn2199
@kalaitn2199 2 года назад
பேட்டரி 40 லட்ச்சம் 3 yrs only change
@Sivasiva-fo3jo
@Sivasiva-fo3jo 2 года назад
Athavathu car 50lakh atha gov 1crore ku tax iruku. Ithuku Government parts assemble panna rate innum koraiyum
@sureshs2530
@sureshs2530 2 года назад
அப்போது எல்லாம் அரசியல் வாதிகளும் வாங்கிருவாங்க நாங்கள் அனைவரும் சாக வேண்டியதுதான்
@vadivelv272
@vadivelv272 2 года назад
நடுத்தர மக்கள் வாங்க முடியுமா
@sarockiamgnana3575
@sarockiamgnana3575 2 года назад
நடுத்தர மக்களிடம் 1 கோடி எப்போ கிடைக்கும் எப்ப வாங்குவது,எல்லா திட்டமும் நடுத்தர மக்களுக்கு வேட்டுதான்
@loganathan6559
@loganathan6559 2 года назад
ஒரு கோடி ரூபாய்????? சாமானியனின் கார்.
@diymakeself
@diymakeself 2 года назад
ஒரு கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்குபவர்கள்...ஏன் டீசல் போட கஷ்டப்படுற படுகிறார்கள்..tata tiage 20 to 27 kilm.
@kalavathikalavathi7889
@kalavathikalavathi7889 2 года назад
அப்போ வீட்டுக்கு 4 காரை வாங்கிடவேண்டியதுதான் செம.. செம...
@endrumanbudan9459
@endrumanbudan9459 2 года назад
Ninka avalavu Richa pa
@prabudhatchanamoorthy5327
@prabudhatchanamoorthy5327 2 года назад
இது எப்போ எரியும் என்று wait பண்ணி பார்க்கணும்....
@muthukumarb8347
@muthukumarb8347 5 дней назад
இந்த கார்க்கும் மின்சார கார்கள் போல் வரிவிலக்கு கொடுகாகலாமே!
@savadamuthusubbiah721
@savadamuthusubbiah721 2 года назад
ஒரு கோடி ரூபாய் கார் எத்தனை பேரால் வாங்க முடியும் .நிதின் கட்காரி போன்ற அரசியல்வாதிகளாலும் நடிகர்களாலும் தொழிலதிபர்களாலும் தானே வாங்ங முடியும்..மாருதி ஆல்டோ செகண்ட் ஹேண்ட் வாகனம் வாங்குவதே பலரின் லட்சியம் ஆசை கனவாகவுள்ளது
@tomaskvergis
@tomaskvergis 2 года назад
Please talk about conventional car production and sales. 1crore car is not necessary for common people.
@tajnesaraj
@tajnesaraj 2 года назад
Really 👌
@MohanRam-xh5nd
@MohanRam-xh5nd 2 года назад
Sir Neenga Endha Car layum pogalam
@deenadayalan9010
@deenadayalan9010 2 года назад
A technology looted from 🇮🇳 ( GT Naidu) still the basic blue printing is at Coimbatore UMS Factory 🏭
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 2 года назад
பிரதமரின் எந்த யோஜனா திட்டத்தில் இதை இலவசமாக வாங்கலாம் என்று சொன்னால் பொதுமக்களுக்கு உதவியாகயிருக்கும் pl.
@manikandanviswanathan
@manikandanviswanathan 2 года назад
இதிலிருந்து பணக்காரர்களுக்கு மட்டுமே இது உதவும் என்பது தெளிவாகிறது.அவர்களின் எண்ணிக்கை அதிகமாக சாமானிய மக்கள் அதிகமா?
@girlschallenge6761
@girlschallenge6761 2 года назад
இதுக்கு நாங்க பெட்ரோல் போட்டே ஓட்டி விடலாம் போல
@TheSampathv
@TheSampathv 2 года назад
அட அட அடேய், என்ன ஒரு கண்டுபிடிப்பு சாதாரண மக்களுக்காகவே தயாரித்திருக்கிறீர்கள், வியக்கிறேன் உங்கள் கண்டுபிடிப்பை கண்டு....
@onemanm.iburahim2009
@onemanm.iburahim2009 2 года назад
இந்த கார் உடைய விலை ஒரு கோடி ரூபாயாம் யோசிச்சு பாருங்க 4 லட்ச ரூபாய்க்கு கார் வாங்கணோம்னா அதிகபட்சம் பத்து வருஷம் ஓட்டுவோம் பத்து வருஷம் பெட்ரோலின் கணக்கை பார்த்தால் அதிகபட்சம் 30 லட்சம் அதான் வரும் அப்போ எவ்வளவு மிச்சம் அறுபத்தி ஆறு லட்சம் ரூபாய் மிச்சம் எதுக்குடா இந்த கார் இதுல இன்னொரு பிரச்சனை என்னன்னா பெட்ரோல் வரும் புகை சூரிய மண்டலத்தை பாதிக்கும் இந்த கேஸ் மனிதனின் மண்டலத்தை பாதிக்கும் இதில் எது தேவை என்று முடிவு செய்து கொள்ளுங்கள்
@ஹஃபீஸ்
@ஹஃபீஸ் 2 года назад
ஒரு கோடி அதிகம்
@thiyagaf1
@thiyagaf1 Год назад
Mirai was launched by 2014 and we are too late and also import duties are way high which a common man can't afford it.
@rosuresh5249
@rosuresh5249 2 года назад
ஏற்கனவே தண்ணீர்க்கு சண்டை இதுல இந்த காருக்கு இது வேற நல்ல முன்னேற்றம் இந்தியா ?
@செ.ஹரிதாஸ்
@செ.ஹரிதாஸ் 2 года назад
இருக்கிறவங்க வாங்குவார்கள் இல்லாதவன் எங்கேப்போவான் பக்கோடா கடைத்தான்போடனும்
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 2 года назад
Safety first
@palsamy4554
@palsamy4554 2 года назад
கட்டாயம் வறுங்களாத்தில் விலை குறைந்து மிகப்பெரிய வெற்றியை தரும்
@priyanferio5832
@priyanferio5832 2 года назад
ஏழை எளிய மக்கள் வாங்கும் வகையில் மிக மிக குறைந்த விலையில் உள்ளது 👌
@parthibanramachandran4823
@parthibanramachandran4823 2 года назад
Tata nano ev, or Maruti Alto ev - 2 to 4 lakhs la kondu vanthale pothum. All mid class people will be having car.
@nagasuse4885
@nagasuse4885 2 года назад
மக்கள் வாழ்வது இவனுங்க மத்தியில் ரொம்ப கஷ்டம் பா
@AcupressureinTamil
@AcupressureinTamil 2 года назад
Very good royal families
@DKalidoss_
@DKalidoss_ 2 года назад
ஒவ்வொரு கிலோ மீட்டர் கடக்கும் பொழுது 2ரூபா ,2 ரூபாவக காரில் பயணம் செய்யும் பொழுது உண்டியல் வைத்துக்கொண்டு போட்டுக்கொண்டு பயணம் செய்தால் புரிந்து விடும்
@mravimuthusamy8021
@mravimuthusamy8021 2 года назад
சாதாரண மனிதன் இந்த காரை வாங்க முடியுமா? இவனுக கொண்டுவர திட்டம் அனைத்தும் முதலாளிகளே பயனடைகிறார்கள் பாவம் நம்மைப் போன்ற மக்கள் பிச்சைதான் எடுத்துக் கொண்டிருக்கிறோம்
@tamilanlollus8327
@tamilanlollus8327 2 года назад
இந்த காரை யெல்லாம் நித்தின் கட்கரி மாதிரி மந்திரிகள் தான் வாங்க முடியும்
@nandakumarcheiro
@nandakumarcheiro 2 года назад
But any maintenance failure may lead to explosion as observed in two wheeler explosiion.
@syednizamudeen6299
@syednizamudeen6299 2 года назад
Hydrogen Bomb more powerful than atom bomb
@tecafrica8743
@tecafrica8743 2 года назад
@Kamal Nath 😂😂😂😂😂
@krishna2555
@krishna2555 2 года назад
@Kamal Nath Hydrogen gas explosion aagalam nu solla varar pola
@thiyagaf1
@thiyagaf1 Год назад
Hydrogen cars are safer than electric cars. During emergency situations it willinterupt the supply of h2 to the engine. One of the challenges is to adopt a heavier and big fuel tank which occupies more space. But, recently many busses and trucks in the UK are running successfully and I have witnessed these. Toyota, JCB, even Alston has introduced hydraulically. So it is much cleaner and safer if it is manufactured in India within a budget prices
@roastedchicken6115
@roastedchicken6115 2 года назад
Greem hydrogen (H2) ah H2O lenthu eduka mudiyumah
@noornavasnavas1568
@noornavasnavas1568 2 года назад
சூப்பர் திட்டம், இது இந்த காரை அம்பாணி அதானி தான் வாங்குவார்கள்
@mubaraka7527
@mubaraka7527 2 года назад
அனைவரும் இந்த காரை வாங்கி விடுவார்கள் என்று வைத்துக் கொள்ளலாம் வாங்கியபிறகு அதானி சொல்வதுதான் விலை காரின் எரிபொருள் ஹைட்ரஜன் இக்கு
@senthurrealestatemayiladut1434
@senthurrealestatemayiladut1434 2 года назад
இதுக்கு ஜிஎஸ்டி உண்டு tax உண்டு பெட்ரோல் விலையை தாண்டி கொண்டுவந்து விடுவார் கவலைப்பட வேண்டாம்
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Год назад
Ev cars burns often then hydrogen tank?
@dharani288
@dharani288 2 года назад
Edhukku battery bike dummu vediyuthu ..ithu hydrogen bomb mari vedikkarthukka
@ramarama7869
@ramarama7869 2 года назад
சாதாரண மக்கள் இந்த காரை வாங்கியிருந்தால் அந்த வீடியோ போடுங்க
@mmahendiran665
@mmahendiran665 2 года назад
இது ஒரு நல்ல கண்டுபிடிப்பு தான் நடைமுறைக்கு வருமா தோழரே
@vellore2354
@vellore2354 2 года назад
எப்படி இந்த காரை சாம்மாண்ய மக்கள் பயன்படுத்த முடியும்
@kkarunkkarun2768
@kkarunkkarun2768 2 года назад
அவர் சொந்த செலவில் வாங்க சொல்லுங்க சார் . 2 வீலர் வண்டிக்கு மானியம் கொடுக்க சொல்லுங்க எல்லா மாநிலங்களிலும் இருக்கு தமிழ்நாட் ல
@jaikrishna1213
@jaikrishna1213 2 года назад
Car rate romba low ah iruku .
@manims6303
@manims6303 2 года назад
Veyil ah nippatuna vedikum apdiya 🔥🔥🔥🔥
@bavaji83
@bavaji83 2 года назад
Why our country not manufacturing cars like this.
@khajam7016
@khajam7016 2 года назад
This Car should be affordable for middle class indians.. Now this car is benefit for rich peoples.... who can afford it.
@venumanivisitme
@venumanivisitme 2 года назад
1 kg ration rice for 2 Rs. - DMK
@barathraj8815
@barathraj8815 2 года назад
Adei 2km Silavu panna E-Bike La 45-60 Average Tharum... 😅😅😅 Adhula Battery Prachana... Inga Hydrogen Pracahana 😂 Totalla a patha maintainable illana Margaya dhan 😂
@selvamm1246
@selvamm1246 2 года назад
நாங்க அரசியல் இல்ல எங்க நாளா வாங்கமுடியாது
@somethinginside8897
@somethinginside8897 4 месяца назад
ராமர் பிள்ளை பெட்ரோல் ஏன் பயன் படுத்த முடியாது இதற்கு முக்கியத்துவம் ஏன் தருவதில்லை.இது வரை அவரை பயன் படுத்தினால் இதை நம் கடனில் இருப்பது தவிர்க்கலாம்.அவர் தமிழர் அதனால்.இநத கார் கம்பெனி கார்ப்பரேட் அதனால் தான்.
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 2 года назад
காரின் விலை 5 கோடி
@SureshN-oo4vn
@SureshN-oo4vn Год назад
இதுக்கு நான் பெட்ரோல் காரை வாங்கிட்டு போய்டுவேன்.
@PNAPrasanna
@PNAPrasanna 2 года назад
போதும் போதும் list பெரிசா போய்கிட்டே இருக்கு.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 года назад
இன்னும் எங்களை என்னென்ன செய்யப்போறீங்களோ.
@PraveenKumar-vd5tj
@PraveenKumar-vd5tj 2 года назад
Naan petrol eh potukren da Samy 😉
@pslpsl5533
@pslpsl5533 2 года назад
அதுக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூ தான் விக்கனும் 😂
@mohanabi9046
@mohanabi9046 15 дней назад
1 கோடிங்கிராங்க இத சொல்லாமலே இருந்திருக்கலாம்
@Sathishkumar-gw3dk
@Sathishkumar-gw3dk 2 года назад
Handling hydrogen it’s not easy…
@methandasemethan5205
@methandasemethan5205 2 года назад
Sir ithu 2015 release panniyachi
@elag5788
@elag5788 2 года назад
அந்த கிரீன் ஹைட்ரஜன் எங்க இருந்து எடுப்பாங்க??
@dr.jayaprakashk3471
@dr.jayaprakashk3471 2 года назад
First petrol tax ah koraichu vidungadaa. Tax potu makkalai thisaithiruparathu oru idea va maariduchu
@udhayahonest1734
@udhayahonest1734 2 года назад
Supper pa..... But protection indiala pannanum
@selvaselva8820
@selvaselva8820 2 года назад
பாவம் நல்ல மனிதர் கூடிய விரைவில் மேலோகத்து போவது ரெடி ஆயிட்டாரு ஏண்டா
@nkbcivil.maldives9170
@nkbcivil.maldives9170 2 года назад
Petrol rate uyarnthatharkku intha car Thaan kaaranam.
@balas4741
@balas4741 2 года назад
Yecha govt odane hydrogen rate increase panniruvanunga
@priyadharsan6555
@priyadharsan6555 2 года назад
Already hyundai launched hydrogen car now toyota launched both are above 60 L nd 1C respectively fuel cost kammi a irunthalum frst investment rombha athigam Middle class neraya irukka country la intha mathiri launch panna enga porathu but we can hope when Mahindra nd Tata enters they know the value nd make affordable but naama innum 20 to 30 varusam wait pannanum
@sudalaimani8649
@sudalaimani8649 2 года назад
Kirukanuga athuku oru running alternator pothum
@yousufsahib6690
@yousufsahib6690 2 года назад
Add toll gate price added 2km per kilo meter
@socialnetwork3178
@socialnetwork3178 2 года назад
சூப்பர்
@kamal-mb6ow
@kamal-mb6ow 2 года назад
நல்ல விலை
@savin1618
@savin1618 2 года назад
Car price... And hydrogen edukka kali panna poringa so innum few years la vivasaytha kalai panna poringa
@mohamedsaleem9197
@mohamedsaleem9197 2 года назад
அப்ப 1 கோடி கொடுத்து கார் வாங்கனும் அப்பத்தான் பணத்தை சேமிக்கலாம்
@ushadevichellam.7365
@ushadevichellam.7365 2 года назад
ஓடும்போது காரில் வீல் டயர் ரில் பேட்டரி வைத்து கரன்ட் எடுக்க லாம்
@parthasarathig6657
@parthasarathig6657 2 года назад
ஒரு கோடியை பாத்தது கூட கிடையது இவ்லோ விளம்பரம் செய்ரிங்க நிங்கலே வாங்கி கொடுங்க எனக்கு
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 2 года назад
பெட்ரோல் டீசல் விலை குறை
@eswarb5537
@eswarb5537 2 года назад
Rich people only enjoy this car
@satheeshkumarsatheeshkumar8412
@satheeshkumarsatheeshkumar8412 2 года назад
Petrol vandium 2 rupees kku 1 km thanda tharuthu
Далее
БЕЛКА РОЖАЕТ? #cat
00:24
Просмотров 633 тыс.
БЕЛКА РОЖАЕТ? #cat
00:24
Просмотров 633 тыс.