பெட்ரோல் வண்டியில பெட்ரோல் மட்டும் தான் ஊத்தணும் என்பதற்கு ஒரு நல்ல எக்ஸாம்பிள் நீங்க. மேட் ப்ரோ உங்க ஊரு திருமங்கலம ?ஒரு நாளைக்கு நான் உங்க ஊருக்கு வரேன் ப்ரோ... மேட் ஆர் மிய பாக்கணும்❤❤❤
அண்ணே உங்க வீடியோ நான் தொடர்ந்து பார்ப்பேனே நீங்க 16 நிமிஷத்துக்கு முன்னாடி நானே போட்டு இருக்கீங்க எனக்கு அதுக்குள்ளே வந்துருச்சுன்னு அண்ணே உங்க ஊர் பேர் என்னது