Тёмный

I visited one of the best Indonesian Restaurant in Netherlands run by Tamil People - Toko Rasu 

Netherlands Tamilan
Подписаться 199 тыс.
Просмотров 102 тыс.
50% 1

Hai makkale,
Today in this video I would like to show u the successful Indonesian restaurant Toko rasu which is run by Tamil brothers.. I enjoyed the different dishes given by them which was completely new taste for me. The address of this restaurant is
1.2719CG , QURINIGANG 87
Zoetermeer
2711ED,
2. Amsterdamstraat 61
Zoetermeer
Thanks for watching
#tokorasu #tamilbrothers #netherlandstamilan

Опубликовано:

 

30 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 228   
@jummystick
@jummystick 2 года назад
ஆளப்போறான் தமிழன். இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வைமட்டும் தாருங்கள். ஈழத்தை அடுத்த சிங்கப்பூராக மாற்றிக் காட்டுகின்றோம். ஈழத்தமிழன். 🇨🇦
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 года назад
எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர்
@anandanram7575
@anandanram7575 2 года назад
@Senthil Chelliah அப்ப்ப்ப்டியாஆஆஆஆ... எப்ப்ப்ப்டீண்ணே கண்டுபுடிச்சீங்க!! பெரீய்ய்ய்ய விஞ்ஞானிண்ணே நீங்க!!
@selvaraj8266
@selvaraj8266 2 года назад
@@veeramanithayumanavan2283 புண்பட்ட உங்கள் மனம் புரிகிறது ,முள்வேலிக்குள் அடைத்து வைத்து, தேவைப்படும்போது கேடயமாக பயன்படுத்திய ஒழுங்கீனம், நினைத்து கண்ணீர்வடிக்கத்தான் வேண்டும். அகதிகளாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் உணரவில்லை.
@arumugamarumugam-wx1hf
@arumugamarumugam-wx1hf 2 года назад
உணமை
@arumugamarumugam-wx1hf
@arumugamarumugam-wx1hf 2 года назад
உண்மைதான்
@kalimuthuparamasivam9335
@kalimuthuparamasivam9335 2 года назад
இலங்கை தமிழ் சகோதரர்கள் என்று கூறாமல் நம் தமிழ் சகோதரர்கள் என்று கூறுவது மிகவும் அருமை. உலகெங்கும் தமிழ் மொழியை கொண்டு சென்று பரப்புவதிலும் , அதன் தன்மை மாறாமல் அதனை வளர்ப்பதிலும் நம் சகோதரர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. காணொளி மிக அருமை. வாழ்த்துக்கள்.
@terronsolomons7100
@terronsolomons7100 2 года назад
Actually these three brothers are sri lankan 🇱🇰 jaffna tamils, keep up the good 👍work......
@Taminlish
@Taminlish 2 года назад
@@terronsolomons7100 your from ?
@vikknarajahmayuran8694
@vikknarajahmayuran8694 2 года назад
ஈழத்து சகோதர்கள் என்று தான் சொல்வது தகும் .. ஈழம் என்பதே எங்கள் அடையாளம் சகோதரா
@sivagnanam5803
@sivagnanam5803 2 года назад
@@vikknarajahmayuran8694 ... ஈழம் என்பது தமிழர்களின் உயிர்த்துடிப்பு...
@terronsolomons7100
@terronsolomons7100 2 года назад
@@Taminlish I am from Sri Lanka 🇱🇰 I was in Dubai now living in colombo, studied at St Peters college Col 04, birthplace chevakachere Jaffana......this my details 😀😄😎👍♥😉......
@vinothdheiveehan2946
@vinothdheiveehan2946 2 года назад
விருந்தோம்பலில் தமிழனை மிஞ்ச எவரும் இல்லை தமிழனின் வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது... அதிலும் இலங்கை சகோதரர்கள் மென்மேலும் வளர்க...
@karunanithir322
@karunanithir322 2 года назад
அடேங்கப்பா இவ்வளவு ரெசிபியா...மலைச்சிப்போய்ட்டேன்.இலங்கை சகோதரர்களுக்கு வணக்கம்.
@mohanjathu6022
@mohanjathu6022 2 года назад
இலங்கை தமிழ் சகோதரர்கள் என்று கூறாமல் நம் தமிழ் சகோதரர்கள் என்று கூறுவது மிகவும் அருமை.
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 2 года назад
உண்மையிலே பார்க்கும்போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ! இந்தியா என்றால் என்ன இலங்கைத்தீவு என்றால் என்ன நாம் தமிழராக ஒன்றுபட்டு சந்தோஷமாக வாழ்வதே சிறந்தது ! ! மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி நன்றி ஐயா.
@chandrupavi3379
@chandrupavi3379 2 года назад
சூப்பர் ப்ரோ நீங்க சொன்ன மாதிரி தம்பி கூட சண்டை எங்களுக்கும் இருக்கும். இந்த மாதிரி மூன்று சகோதரர்கள் ஒற்றுமையாக கடை நடத்துவது மிகவும் சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் 🎉
@adthayakaran9459
@adthayakaran9459 2 года назад
சோழ மன்னர்கள் இந்தோனேசியாவை ஆண்டார்கள், Dutch ஈழத்திலும் இந்தோனேசியா யும் ஆண்டார்கள். இப்போது மீண்டும் எல்லோரும் ஒன்றாக.
@railgames3843
@railgames3843 2 года назад
iam kerala palghat thank you sir
@selvamyaro
@selvamyaro 2 года назад
அழகான தமிழ் இலங்கையாலத்தான் வாழ்ந்துட்டு இருக்கும்போல
@kadaamurukan2733
@kadaamurukan2733 2 года назад
அருமையான பதிவு அண்ணா .. வாழ்த்துக்கள் ஈழம் சகோதரர்களே...
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 2 года назад
உங்கள் வீடியோக்கள் மூலம் தான் தமிழர்கள் பற்றி அறிய முடிகிறது. உங்களுக்கு நன்றி
@palani.gmadhu9185
@palani.gmadhu9185 2 года назад
அருமை.. அருமை.. நெதர்லாந்தில் ஹோட்டல் பற்றி Review கொடுப்பது... சூப்பர்.. ஓ.. சூப்பர்
@jaiganesh453
@jaiganesh453 2 года назад
கோபிசெட்டிபாளையம் தம்பிக்கு வாழ்த்துக்கள் கோவை ஜெய்கணேஷ்
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 года назад
Very nice video! I feel proud of our Srilankan brothers. Wow how many recipes of food! I have not tried Indonesian food so far. Thank you very much bro for introducing Indonesian and Surinamese food.The food is mouthwatering.Because of you I come across tasty foods of other countries.❤️❤️👍👍🙏🙏
@sff5669
@sff5669 2 года назад
ஈழத்து சகோதரர்களுக்கு என் வாழ்த்துகள்
@Sanjaygsr88
@Sanjaygsr88 2 года назад
அருமையான பதிவு கணேஷ் Netherlands Tamilan channel இன்னும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் அண்ணா வாழ்க வளமுடன் 💐💐💐💐
@nishanth9936
@nishanth9936 2 года назад
டோகுu. ராசு.க்குu.வாழ்த்துக்கள் நெதர்லாந்து தமிழனுக்கு வாழ்த்துக்கள் என்றும் வாழ்க...தமிழர்கள்
@Tamilnedeland
@Tamilnedeland 2 года назад
இலங்கை தமிழர் ரெஸ்ராரண்ட் Super. கணேஸ் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். இதை எங்களுக்கு தெரியப்படுத்தியதுக்கு.
@mickaelfleurose7974
@mickaelfleurose7974 2 года назад
Vanakkam, Naan already inga poi saappittu irukken. Saappadu romba nallah irukkum.
@bastiananthony3392
@bastiananthony3392 2 года назад
முதலில் 3சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்!. உங்கள் காணாளிக்கும் நன்றி.
@joycejayaraj2873
@joycejayaraj2873 2 года назад
Indonesia was ruled by the dutch. The food has dutch influence. Indonesians love very spicy hot chilli food. Indonesia is a world producer of Spice and Coffee. Love indonesian food.
@adthayakaran9459
@adthayakaran9459 2 года назад
Another twist our Cholars were ruling Indonesia region.......
@misterbean5308
@misterbean5308 2 года назад
@@adthayakaran9459 cholas were ruling indonesia and malaysia some 1000 years ago before the western powers came to Asia.but later collapsed due to constant wars among the various indian kings in ancient india...there was no unity..
@joycejayaraj2873
@joycejayaraj2873 2 года назад
Indonesia is a Muslim country but they preserve their south indian inheritace. The Island of Bali is a Hindu state. Visit Indonesia and you will reckon yourself with all that is South Indian. Im not indonesian but i had maids from Indonesia. My family is fond of choosing indonesia for our vacations. Being our neighbour, brief vacations to this beautiful,historically preserved nation has made it our choice.
@srin9867
@srin9867 2 года назад
suriname was ruled by Dutch for long until 1975
@punithaperiasamy8791
@punithaperiasamy8791 2 года назад
Malaysian food as well. We itamil ppl dnt eat beef. Here tempey rendang nasi minyak we call. Layer snack pink n white we call kuih lapis
@rajesvari9535
@rajesvari9535 2 года назад
Yes correct
@dylanphotography5050
@dylanphotography5050 2 года назад
Proud to see my Friends Royan ,Ambi ,Dino in your Video …. In 2020 visited to Netherland for wedding photography such a beautiful place 😍
@krishnansulochana6565
@krishnansulochana6565 2 года назад
Happy for the brotherhood they have, thanks to god 🙏🏽
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
மிகவும் அருமைங்க.எத்தனை நாள் உணவு வகைகளை கெடாமல் பாதுகாக்க வேண்டும்
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 2 года назад
Suuuuper....Our Tamilian doing wonderful business in Netherlands....Hello Thambi Ganesh very nice Video.God bless you Thambi Roger and your 2 brothers.
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 2 года назад
Excellent food items 👌👏👏 wow so much dishes ✌️
@Raj-em1vc
@Raj-em1vc 2 года назад
Hi Brother 👋🏼 Surinamese, Indonesian, Indian flavor delicious food ❤️👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼
@kaakmoney
@kaakmoney 2 года назад
Nice video. Eelam tamils in Canada is the same story. Most who came in the 80's & 90's started working in restaurants. Now they own lot of restaurants.
@motimumbaikaryehkyajindagi6369
@motimumbaikaryehkyajindagi6369 2 года назад
Even in America engineers now in restaurant business because it is top business no jobloss
@terronsolomons7100
@terronsolomons7100 2 года назад
Sri 🇱🇰 lankan flag flying high all over Middle East & Europe
@jayakumarpilly6864
@jayakumarpilly6864 2 года назад
Superb food brother, Indonesian and Malaysian food almost similar...it also very close to our Indian food too...
@terronsolomons7100
@terronsolomons7100 2 года назад
Always sri lankan 🇱🇰 jaffana tamils are very very active 👌🔥💯 and hard working 💪👷👏 people ,i pray Almighty jesus blessings 🙌🙏allways with these three brothers for ever and ever 💙 amen 🙏.......
@shanthiperumal5723
@shanthiperumal5723 2 года назад
Wow 😳 amazing congratulations to those brothers highly respected bro Love from Malaysia 🙏
@gangathiru2220
@gangathiru2220 2 года назад
Vanakkam bro 🙏 Unga video pathuttu romba admire ahiten bro Vazhga valamudan 🙏
@rahinichandra7801
@rahinichandra7801 2 года назад
Wow...chicken rendang , my favourite 😋
@KethTamilTubing
@KethTamilTubing 2 года назад
இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஈழத் தமிழர்கள் பயன்படுத்துங்கள்
@malarmathi9183
@malarmathi9183 2 года назад
Super brothers and good food I like it
@leonffgaming9416
@leonffgaming9416 2 года назад
Love from srilanka bro 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@Beena7562
@Beena7562 2 года назад
Bro, Indonesian food is the best n spicy food in the world. I'm an Indian but Addicted to these foods. Bro, if can plz try Ayam penyet and Bakso.
@kavi_s_net_indonesia
@kavi_s_net_indonesia 2 года назад
am to indonesian now am stay in donesia 🔥
@PuthirVanam4U
@PuthirVanam4U 2 года назад
அருமை தம்பி. அறுசுவை விருந்து. நம் ஈழ சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்!
@lifeishard8208
@lifeishard8208 2 года назад
Lovely , This is my first resident city in Netherlands(2009-2015). Very nice place nice peoples. I visited this shop several times , nice food different taste well done.
@sudhakarns29
@sudhakarns29 2 года назад
அருமையான பதிவு கணேஷ் வாழ்த்துகள்
@jaffnaca8739
@jaffnaca8739 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணாக்கள்
@Uremyaa
@Uremyaa 2 года назад
Bro make a video about How to practice medicine in Netherlands after completed the MBBS degree in India.
@prakashpalani6990
@prakashpalani6990 2 года назад
Tempting .... 😋
@muhammadsuhail7044
@muhammadsuhail7044 2 года назад
Excellent 👍👍👌 Something different.
@karankaruwathamby8396
@karankaruwathamby8396 2 года назад
Super food Thanks Brother
@mr.madhavan982
@mr.madhavan982 2 года назад
Sema ya iruku bro nice 👌 unga smile vera level bro ❤️👍😀
@bpradeesh4937
@bpradeesh4937 2 года назад
இவ்வளவு ரெசிப்பி யா பார்த்ததே சாப்பிட்டா மாறி அடிச்சு சுப்பர்
@pathmaseelan4464
@pathmaseelan4464 2 года назад
Hi anna super video very nice brothers to storing nobody can't sack you good bliss you bro thanks
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 2 года назад
burst in to laugh when he said he is on a diet and konchama saapiduram !!!
@mani67669
@mani67669 2 года назад
நாக்கில் நீர் ஊருதப்பா! தேங்காய் பால் சோறு காணோமே. நன்றி.
@kuganesansabaratnam2124
@kuganesansabaratnam2124 2 года назад
Kugan from Chengalpattu, but actually I am from srilanka.unga video ellam Vera level brother... Well done.keep rocks
@c3vids_shorts
@c3vids_shorts Год назад
Nice review bro. Indonesian 🇮🇩 cuisine is based on Indian 🇮🇳 cuisine which many says due to Indian influence in the country and South East Asia region. This is also same in Malaysia 🇲🇾 as many local Malays originate from Indonesia 🇮🇩 The name is Indonesia means Indian Island in Sanskrit.
@margretpackianathan9222
@margretpackianathan9222 2 года назад
Super... Valthugal...
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 2 года назад
Nice.like it..
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 2 года назад
Wow super 👍
@ibnbattuta6883
@ibnbattuta6883 2 года назад
Exam stress la Enna pannuradhu ndu puriyaama unga vdos paathutu iruken .. konjam relax a iruku
@Painthamil28
@Painthamil28 2 года назад
வாழ்த்துக்கள். தமிழர்கள் நாம் மேலும் உயரவேண்டும்.
@sunvillagecooking874
@sunvillagecooking874 2 года назад
Anna super 😃🥰🥰🥰🤤🤤🤤🤤
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 2 года назад
வாழ்த்துக்கள்
@kadamburkarukalyan2489
@kadamburkarukalyan2489 2 года назад
அருமை
@thirumalaisamyeswaran4246
@thirumalaisamyeswaran4246 2 года назад
Super👍👌💐💐
@ismathalthaf2593
@ismathalthaf2593 2 года назад
We all love indonesian food 😍😍😍😋😋
@Am-ez8df
@Am-ez8df 2 года назад
Congratulations....
@sandyvsarunvlogs750
@sandyvsarunvlogs750 2 года назад
Nice video anna,from chennai
@rajandivi6302
@rajandivi6302 2 года назад
Super 👌
@ravindhran9336
@ravindhran9336 2 года назад
Vanakkam ganesh.
@dapurkeluargajay8250
@dapurkeluargajay8250 2 года назад
Excellent review
@sundar1633
@sundar1633 2 года назад
Super👍👍 Anna👍👍
@tamiltraveldiary9846
@tamiltraveldiary9846 2 года назад
Brother super 👍👍👍
@loveofpets4647
@loveofpets4647 2 года назад
Super Anna😘
@canyondonutscarleplace7767
@canyondonutscarleplace7767 2 года назад
amazing anna
@SilentTimePass
@SilentTimePass 2 года назад
thala ni veera level thala.....
@premkumarprem2110
@premkumarprem2110 2 года назад
Hai,supper
@esakkirajanm3844
@esakkirajanm3844 2 года назад
அருமை சிறப்பு வாழ்த்துக்கள் ❤️
@hardrock5052
@hardrock5052 2 года назад
Good Thanks
@sarath495
@sarath495 2 года назад
Super
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 2 года назад
Superup Bro
@raviyadav3315
@raviyadav3315 2 года назад
enku mattum nega slim ana madhri triyudha enna nu triyala ?? Diet workouts la baygarom ooo anna ??
@sasikaran1985
@sasikaran1985 2 года назад
Super bro
@bharathijyo7312
@bharathijyo7312 2 года назад
Valarga ortumai 👍👍👍👍👍💐💐💐
@velarumugam1155
@velarumugam1155 2 года назад
மேலும் வளர்ச்சியடைய எனது வாழ்த்துக்கள். அமெரிக்கா 🇺🇲
@CappuCinno816
@CappuCinno816 2 года назад
Wow nice bhai...i'm from Indonesia....
@sivakathiravan7668
@sivakathiravan7668 2 года назад
Egg kulambu supera anna👍👍👍👍👍👍🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🚴‍♂️🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣
@chakimcm
@chakimcm 2 года назад
Hi Ganesan, Chandrasegaran from Singapore,... Ok just for your info, Indonesia used to be ruled by Dutch, So they have a kind of mix culture and their food are rather mix....
@anbalageemuniandy4000
@anbalageemuniandy4000 2 года назад
So nice to see our indians hope to meet tokorasu one day
@90skidinfo10
@90skidinfo10 2 года назад
Nice bro👌👌👌
@kidiyondurai1421
@kidiyondurai1421 2 года назад
Kitchen la mask podala saft ya pana soluka anna ples
@kanimahkannan1074
@kanimahkannan1074 2 года назад
Super Anna valthugal from malaysia
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 года назад
Thanks ma
@maaraavlogs
@maaraavlogs 2 года назад
Super anna unga restaurant eppo vlog poda poringa 😀
@Nomaddicct
@Nomaddicct 2 года назад
Wowwww so much recipess
@adthayakaran9459
@adthayakaran9459 2 года назад
சுரினாம் இலும் தமிழர்கள் இருக்கிறார்கள். சுரினாம் இப்போதும் Dutch ஆட்சியில் உள்ளது.
@amjadsheriff8949
@amjadsheriff8949 2 года назад
நானும் உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து நெதர்லாந்து வந்து செட்டில் ஆயிரனும்னு ஆசை.. ஆனா எப்படி வேலை தேடி வரதுனு தெரில.. தமிழ் சொந்தங்கள் முடிந்தால் Guide me..
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 года назад
Bro unskilled inge rembo kastam bro. Other jobs vacancies about IT will be visible in linked in .
@amjadsheriff8949
@amjadsheriff8949 2 года назад
Having experience of 15 years in IT thala..
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 года назад
@@amjadsheriff8949 Then u can easily try via LinkedIn bro
@seatkdi2393
@seatkdi2393 2 года назад
நான் b.com,cashier,billing knowledge இருக்கு,நெதர்லான்ட்ல எப்படி ஜாப் ட்ரை பண்றது,என்ன மொழி தெரியனும்?
@RajhHamsee
@RajhHamsee 2 года назад
My friend,Good exposer, you have been delivering - From Chennai, INDIA
@vasanthashunmugam3181
@vasanthashunmugam3181 2 года назад
NICE POST👍👍👍
@vickycoolv2384
@vickycoolv2384 2 года назад
Nice
@mutukan1104
@mutukan1104 2 года назад
இலங்கைத் தமிழ் அழகோ அழகு. தயவுசெய்து போவாங்க வருவாங்க என்று இந்தியத் தமிழைக் கலக்க வேண்டாம். நாம் நாமாக இருப்போம்.
@mathialagan5816
@mathialagan5816 2 года назад
nice ana
@sridhar4502
@sridhar4502 2 года назад
Wow
Далее
Indonesian Girls Refuse My Offer 🇮🇩
1:00
Просмотров 4,4 млн
Замедление отменяется?
00:29
Просмотров 224 тыс.
Indonesian Food in Amsterdam
0:28
Просмотров 12 тыс.
Замедление отменяется?
00:29
Просмотров 224 тыс.