Тёмный

IAS அதிகாரியாக சொல்கிறேன் | Manoj Soni திடீர் ராஜினாமா ரகசியம்| UPSC | Balachandran IAS | Santhosh 

Peralai
Подписаться 546 тыс.
Просмотров 72 тыс.
50% 1

#Peralai #manojsoni #poojakhedkar #upsc #ias #balachandranias #upscchairman
IAS அதிகாரியாக சொல்கிறேன் | Manoj Soni திடீர் ராஜினாமா ரகசியம்| UPSC | Balachandran IAS | Santhosh
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@manudan3601
@manudan3601 Месяц назад
புரியாதவர்களுக்கும் புரிகிற நோக்கில் தமிழில் இப்படியான செய்திகளை சொல்வதில் திரு.பாலா சார் சிறப்பான ஆளுமை.
@mohanr8748
@mohanr8748 Месяц назад
தங்கள் மூலமே அவ்வப்போது உண்மைத்தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது நன்றி.
@anandkumar-de9sv
@anandkumar-de9sv Месяц назад
அருமை அருமை ஐயா உங்கள் எண்ணம் மிகவும் மேல் நோக்கிய சிந்தனை உடையது அனுபவம் நிரம்பியவர் நீங்கள் நன்றி
@ravi25101962
@ravi25101962 Месяц назад
Mr sivadoss meena IAS Chief secretary of TNis a simple and stright forward officer I have personal experience as a protocol officer to him he never drink the juice we bought. He drinked water from his money I have admired him still As I retired from govt service as on date
@subramanianmasilamani-ui6lx
@subramanianmasilamani-ui6lx Месяц назад
7:30
@MohanMohan-kz5ez
@MohanMohan-kz5ez Месяц назад
Even to day many honest personf there
@ennagadibannagadiban1197
@ennagadibannagadiban1197 Месяц назад
Bjp 2014 இல் இருந்தே upsc மூலமே rss இந்துத்துவா சிந்தனை உள்ள ஆட்களை select செய்து இந்தியா முழுவதும் எல்லா துறைகளிலும் நிறப்பி வருகிறார்கள் என்பது என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் . பேருக்கு அங்கும் இங்குமாக ஏழை பையன் குடிசை பெண் கூலி தொழிளாலி பையன் டீ மாஸ்டர் பையன் இவர்களை பாஸ் பன்ன வைக்கிறார்கள். மாபெரும் ஊழல் நடந்துள்ளது.
@samannababyrani6594
@samannababyrani6594 Месяц назад
சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா
@ACSriselvanaathan
@ACSriselvanaathan Месяц назад
நாங்கள் போகும் போது மெடிக்கல் சர்டிபிகேட் முடிந்ததும் அதை upscல் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் தான் ரிசல்ட்டையே போடுகிறார்கள், அதிலும்
@manimekalaisundararajan6032
@manimekalaisundararajan6032 Месяц назад
சிறந்த பண்பாளர் உண்மையின் எடுத்துக்காட்டு திரு. பாலசந்திரன் அவர்களின் வார்த்தைகளை கேட்பதற்கே புல்லரிக்கிறது. We are gifted to have such personalities amidst us🎉
@s.venkatesan7301
@s.venkatesan7301 Месяц назад
அருமையான தகவல் பூர்வமான பேட்டி.
@Ansari-b2k
@Ansari-b2k Месяц назад
Upsc மீது விசாரணை ஆணையம் அமைத்து கடந்த பத்து வருடங்கள் தேர்வு செய்யப்பட்டவர்களை விசாரணைக்கு கொண்டு வாருங்கள்
@vaaziz1977
@vaaziz1977 Месяц назад
💐ஐயா பாலச் சந்திரன் அவர்களுக்கு ஒரு தமிழனாக…💐💐💐
@rajasekarani1377
@rajasekarani1377 Месяц назад
பெரும் பாலும் வடநாட்டு IPS, IAS, IRS போன்ற வர்கள் இப்படி திருகு தாளம் செய்து தான் வந்து இருப்பார்கள் என்று நினைக்க தோன்கிறது
@josephandrews5467
@josephandrews5467 Месяц назад
Self certification என்றாலும் , original certificates verify பன்ன மாட்டாங்களா ? Neet தேர்வு போன்று , ஒரு பயங்கர ஊழல் நடந்துள்ளது உறுதி .
@gurunathangurusamy2093
@gurunathangurusamy2093 Месяц назад
self certificate will be verified only during appointment for selected applicants.
@Govindarajan-rf5kk
@Govindarajan-rf5kk Месяц назад
Mega corruption on both UPSC and NEET
@user-if2hl6rv6o
@user-if2hl6rv6o Месяц назад
Self certification is only for the personal datas of the candidate. Not for qualification, eligibility etc. it should be verified during interview. If selected, candidate will be appointed subject to the medical examination by the dept. concerned. If the candidate fails in med. exam. alternate posting will be done equal to the grade he is eligible. This is a normal procedure in govt. Depts . nirka In Railways( SR ) , if the employee is honest and sincere , he will be punished under DAR & sent out with financial / service loss for the reason the employee is not co- operative for the corrupted officer ( I R S ). This is the "Genl. Jalra" in Rlys. ___ enna sariya solgireana thiru. Balachandran , sir. Vanakkam sir. Ammanama thirigira ooril veatti kattiyavan paithiyakkaran, arasan evvazhi - makkal avvazhi.( Neriyalar Idhai Balu. Sir kku forward pannuvaar endru nambuvom aha.)
@josephandrews5467
@josephandrews5467 Месяц назад
@@user-if2hl6rv6o The self certification of copies of documents sent by an applicant for a govt post was permitted by the Department of PPP in 2013 with the condition that the originals should be verified at the final stage . It's very clear that the UPSC had failed to verify the originals of the culprit in this case . This one instant has come to light so far and the Chairman of the UPSC Manoj Soni is trying to scoot to escape further inquiry. He should not be allowed to retire on VRS and a full scale inquiry should be conducted to catch the other culprits who had entered the various branches of the civil services and also the black sheep working in the UPSC .
@haasiniis5821
@haasiniis5821 Месяц назад
சார் இவ்வளவு பேசுகின்ற நீங்கள் ஒரே ஒரு உண்மை மட்டும் தயவுசெய்து சொல்லுங்க ஆட்டு குட்டி நிஜமா I P S படிததவனா
@user-ee9eo3ty7f
@user-ee9eo3ty7f Месяц назад
சத்தியமாக இல்லை
@jesuswithselva4963
@jesuswithselva4963 Месяц назад
😂😂😂
@Ravikumar-bb9cv
@Ravikumar-bb9cv Месяц назад
பாவம் பாலசந்தர் சார் இந்த கேள்வியை எதிர்பார்த்திருக்க மாட்டார்😂😂😂
@abdulareef7253
@abdulareef7253 Месяц назад
​@@Ravikumar-bb9cv yes
@lathakrish2446
@lathakrish2446 Месяц назад
Sankalp academy Rss Voda amaipu. Adhu moolamaga padichu vandhar
@santhanathevarramasamy3687
@santhanathevarramasamy3687 Месяц назад
ஐயா உங்களைப் போன்ற நல் உள்ளங்கள் இருக்கும் வரைஇந்திய அரசியல நேர்வழியில் செல்லும் நன்றி ஐயா!!
@vijaypandian6200
@vijaypandian6200 Месяц назад
RC காந்தி என சார் குறிப்பிடுபவர் திரு கிறிஸ்துதாஸ் காந்தி IAS என நினைக்கிறேன் அவரது தந்தை திரு ராமதாஸ் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர்
@subramanianarthanari360
@subramanianarthanari360 Месяц назад
" We are for poor ". 😢😢😢. பெருமிதமாக ஆனந்த கண்ணீர்.
@paulnayagam2199
@paulnayagam2199 Месяц назад
பாலச்சந்திரன் ஐய்யா ஒரு பொக்கிஷம். மிக நேர்மையாக பேசி ,உண்மையை வெளி கொண்டு வருகிறார். God bless him with good health and long life
@user-qn5tl2xq4z
@user-qn5tl2xq4z Месяц назад
#இனிய #மாலை #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன்.
@sarojabharathy9198
@sarojabharathy9198 Месяц назад
Now a days ,there is convenient in computer system to translate any language into any language. So all regional language should be in all question papers. ...
@sidhanpermual7109
@sidhanpermual7109 Месяц назад
அய்யா வணக்கம் உங்கள் பதிவு நல்ல பதிவு
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Месяц назад
Sir, honest interview.... Good to hear & absorb it ....🙏🙏🙏💐💐💐
@munvarsultan7829
@munvarsultan7829 Месяц назад
Dr. கோவில்பிள்ளையை நினைவு கூர்வது உயர்ந்த பண்பு
@hemavathi2036
@hemavathi2036 Месяц назад
அவர் எந்த கல்லூரியில் பணிபுரிந்தார்
@raprabaa
@raprabaa Месяц назад
Asirvadham hospital madurai
@jothiprakasamkulandaivel3834
@jothiprakasamkulandaivel3834 Месяц назад
அய்யா பாலசந்திரன் அறிவுரை அனைவருக்கும் உரியது
@bsenthivelmurugan3995
@bsenthivelmurugan3995 Месяц назад
இந்திய ஆட்சிப் பணி பற்றி அறிந்துகொள்ள நல்ல நேர்முகம். பாராட்டுக்கள்.
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 Месяц назад
நன்றி ஐயா 😊
@Ganges1945
@Ganges1945 Месяц назад
Future of India will be black since so many people might hve inducted into service, if continues to happen.
@rajendirangowder1512
@rajendirangowder1512 Месяц назад
Balachandran IAS sir is always cent percent updated and 200% correct in all the fields. Thank you Sir.
@abdulqadersaeed3997
@abdulqadersaeed3997 Месяц назад
Respected sir very very useful information I got it. So still some trees are growing
@SivaKumar-dd3zn
@SivaKumar-dd3zn Месяц назад
Dr, Bala sir உங்கள் followers நேரிடையாக சந்தித்து அரசியல், தேசிய உணர்வு, சனநாயக கடமை, இது போன்ற உரையாட வாய்ப்பு கொடுங்கள் உருவாக்குங்கள் சார்.
@a.petersagayajayakanthan6360
@a.petersagayajayakanthan6360 Месяц назад
Sir, The chairman is the only problem. Because the present NTA chief PK joshi was the former UPSC chairman.
@fg3752
@fg3752 Месяц назад
🤣🤣🤣🤣 56 inch Pappu ka koi role nahi hai kya
@Govindarajan-rf5kk
@Govindarajan-rf5kk Месяц назад
​@@fg3752 Hai. Proper investigation kya, jarur wo jail me hoga permNently
@RajendranVeera-ub5ee
@RajendranVeera-ub5ee Месяц назад
Excellent Sir
@balachandranb6
@balachandranb6 Месяц назад
Differently Abled Persons என்றழைப்பதும், அவர்களுக்குரிய ஒதுக்கீடு 2016 ஆம் ஆண்டு சட்டத்தின்படி 4 சதவிகிதம் என்பதும் இன்றைய நடைமுறையில் உள்ளதாகும்.
@ramaguruswamy1502
@ramaguruswamy1502 Месяц назад
IAS, IPS , IFS and for other services should be given only three chances to clear UPSC.
@dananjayanappavu231
@dananjayanappavu231 Месяц назад
We are for poor,we are for under privileged.....great sir Really you are admired. ---Dananjayan Bangalore
@shaunbird8051
@shaunbird8051 Месяц назад
Very well explained by our host. Thanks. But all this had happened in the past, the present position under Modi regime everything is very suspicious. May be corruption is not done in all places, but it is possible that this corruption may have taken somehere. Ever since the EVM machines, came into existence, we all know how these dirty games are being played, but no one is able to prove it 100 percent. The people have forgotten what patriotism means, thats all. Jai Hind !
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Месяц назад
@@shaunbird8051 Jai Hind
@karuppiahpalpandy3113
@karuppiahpalpandy3113 Месяц назад
Very good explanation Sir Thanks 👏
@samueljoseph2821
@samueljoseph2821 Месяц назад
Very useful information from BalaSir 👌👍
@mrewilson106
@mrewilson106 Месяц назад
Excellent Discussion 👍
@boniefacemaria9403
@boniefacemaria9403 Месяц назад
When Mr. Balachandran mentioned the honesty of UPSC, I do not buy/believe it because how come Annamalai become an IPS. This is not only an example. There are/were many examples in India. If we say it will go many days. Another example is Rajesh Dos, George, Sampath collector in Salem, Kalakuruchi IPS, and collector in cases like school girl murder case, the recent death from alcohol consumption, and many more.
@Paramasamy.tThotandi
@Paramasamy.tThotandi Месяц назад
Good speech vanakkam
@sivasamiganesh9381
@sivasamiganesh9381 Месяц назад
சிறப்பு ஐயா
@alwarjeyaram7008
@alwarjeyaram7008 Месяц назад
Not only upsc but also phd matter. Country is 100 years back.
@munvarsultan7829
@munvarsultan7829 Месяц назад
4744..... Excellent aiya
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Месяц назад
எனக்கும் ஒரு அதிகாரி என்னுடைய EMail மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 5 வருடங்களாக வழங்காமல் இருந்த பட்டாவை உடனடியாக வழங்கினார் .
@ahamedshariff467
@ahamedshariff467 Месяц назад
அண்ணாமலை உண்மையிலேயே IPS தானா? சந்தேகம் வலுக்கிறது, ஒரு IPS ஆக இருந்த ஒருவர் இந்த அளவிற்கு பொய்யும் சொல்ல முடியுமா? உதாரணம் இருபதாயிரம் புத்தகங்கள் படித்தது!
@shrestaassociates4063
@shrestaassociates4063 Месяц назад
After co puterisation the creation of dummy number came into being......but honestly the creation of dummy number can be traced...
@selvar6061
@selvar6061 Месяц назад
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான். ஆனால் இது மோடி ஆளும் போது அதுவும் சங்கிகள் மேற்பார்வையில் நீங்கள் எதிர் பார்ப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.
@Itz_Millie2012
@Itz_Millie2012 Месяц назад
Sir , In non Hindi speaking area those who write preliminary as well as main in Hindi struggling for English .
@sankarnarayanan4126
@sankarnarayanan4126 Месяц назад
👍👍👍
@subramaniana7761
@subramaniana7761 Месяц назад
Self certificate will be verified later
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Месяц назад
Even Private companies Verity the certificates for full authorisation......
@zakirhussain-gl4qz
@zakirhussain-gl4qz Месяц назад
🎉
@moses5jjj
@moses5jjj Месяц назад
Interview sasikanth senthil ias about this issue peralai 🎉bro.
@mutharasurenganathan2180
@mutharasurenganathan2180 Месяц назад
கருத்துச் சொல்ல முடியாதுன்னு சொல்றதற்கு ஏன் இவ்வளவு நேரம் ? புழுகுத் தலைப்பு வைக்காதே. பாலா சாருக்குன்னு உள்ள மரியாதையை கெடுக்கிறே
@stephenkj6799
@stephenkj6799 Месяц назад
BJP destroyed civil service also 😭😭😭
@venkateswarinainaraj7187
@venkateswarinainaraj7187 Месяц назад
🎉🎉🎉🎉
@shrestaassociates4063
@shrestaassociates4063 Месяц назад
Even certificate from Tahsildar is money
@alwarjeyaram7008
@alwarjeyaram7008 Месяц назад
பாலயோகி நொவ் balachadiran
@padmanathana9877
@padmanathana9877 Месяц назад
Mr.Modi Vargal mukkiyamana posttai yellam avarin nanbargalukku koduthullare sir avargal kuda padithavargala allathu avarin tea kadaikku vantha nanbargala allathu Rss nanbargala sir?
@Seharani
@Seharani Месяц назад
Use Google translator next time
@pitchaimuthumaniyaran1914
@pitchaimuthumaniyaran1914 Месяц назад
Real democrat
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER Месяц назад
After retirement
@vijayakumarr1416
@vijayakumarr1416 Месяц назад
All are only money money money make IAS .by some specific organisation.
@divyakriti413
@divyakriti413 Месяц назад
Sir you support upsc.
@user-qd8zp3qx8p
@user-qd8zp3qx8p Месяц назад
Anjali birla Annamalai
@karthicksir55
@karthicksir55 Месяц назад
இந்த இந்தியாவை பிஜேபி ஆள்வது இந்த நாட்டின் சாபம்
@venkatesan.d9270
@venkatesan.d9270 Месяц назад
இந்தியாவுக்கு நிலையான ஆட்சி தரவும் நாட்டிற்கு நல்லது செய்யவும் பாஜகவால் தான் முடியும்.
@indraja8169
@indraja8169 Месяц назад
திரு.பாலா சார் அவர்கள் திரு.சகாயம் சார் அவர்களைப்பற்றி ஏன் சொல்வது இல்லை.?
@ramanathanpr7074
@ramanathanpr7074 Месяц назад
You need not explain anything if you see the present state of the country where corruption is rampant. How Come politicians and bureaucrats amass. Wealth
@kvramesh360
@kvramesh360 Месяц назад
அ. வியாபாரிகள் எலெக்சன் கமிஷன், நீதித் துறை வரை வந்தவர்கள் யூபிஎஸ்சி க்குள் கால்வைக்க யோசிப்பார்களா என்ன❓எல்லாமே பொலிடிகல் அப்பாய்ண்மென்ட்
@ranjiths5141
@ranjiths5141 Месяц назад
Correct sir remove hindi
@kvramesh360
@kvramesh360 Месяц назад
எந்த அதிகாரிய பேட்டி எடுத்தாலும் உலக உத்தமன் மாதிரிதான் பேசுவார்கள்
@user-tq6tt4tz3h
@user-tq6tt4tz3h Месяц назад
நொடிபட்டன்ற்லி வே him
@iam_dee.a
@iam_dee.a Месяц назад
Avoid ♿️ handicapped word ,
@sureshjesuwin3239
@sureshjesuwin3239 Месяц назад
We can't believe 10 years ruling. They want to include sangis. People know what are the coaching centres involvement and how they select. What about Loksabha speaker's daughter's doubt IAS qualification.
@sinndoss
@sinndoss Месяц назад
ஏய் பாலசந்திரா !! திராவிட ஆட்சியிலே நடக்காத மோசமா இது ?? திராவிட ஆட்சியிலே நடக்கும் குற்றவியல்களை பற்றி பேச உனக்கு தைரியம் இருக்கா ??
@mohankumar-ij1md
@mohankumar-ij1md Месяц назад
Excellent brief. 😊
@nakkiranramaiyan5216
@nakkiranramaiyan5216 Месяц назад
அண்ணாமலை வந்தது எப்படி
@mohankumar-ij1md
@mohankumar-ij1md Месяц назад
What about senthil balaji issue. Will you assure T. N. Govt. Perfect in recruitment procee??? 😊
@mohankumar-ij1md
@mohankumar-ij1md Месяц назад
Kudga sold in the police station. What is your opinion sir.? 😊
@ponvealanponvealankp3089
@ponvealanponvealankp3089 Месяц назад
மொத்த ம் 9 பேப்பர் இப்போது
@mohankumar-ij1md
@mohankumar-ij1md Месяц назад
😢what about t. N. P. S. C. Examination.? 😊
Далее