Тёмный

IAS அதிகாரியை விட அதிக சம்பளம்,மதிப்பு தரும் படிப்பு இது -இந்தியாவில் 30 லட்சம் பேர் தேவை! | N18V 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 300 тыс.
50% 1

IAS அதிகாரியை விட அதிக சம்பளம்,மதிப்பு தரும் படிப்பு இது இந்தியாவில் 30 லட்சம் பேர் தேவை! ஜான் மோரிஸ் பேட்டி செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#CAStudy #BusinessStudy #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 227   
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. 2 месяца назад
தாங்கள் கிராமத்தில் ஆபீஸ் வைத்து மாணவர்களை ஊக்குவிப்பது மிகவும் சிறப்பான பணி யாகும்....வாழ்த்துக்கள் sir
@RaviM-w4y
@RaviM-w4y 2 месяца назад
Very good. M.Ravo😊😊😊
@m.sakthiramar8206
@m.sakthiramar8206 2 месяца назад
CA value is there but what about CE. Chartered Engineer.
@karpagavallikannan4209
@karpagavallikannan4209 2 месяца назад
என் மகள் Entha tution num pokama ca inter group clear panni vittal
@arulmani572
@arulmani572 27 дней назад
Very good ,keep it all the best
@ManiyanManiyan-bv1nq
@ManiyanManiyan-bv1nq 2 месяца назад
சி ஏ சேர்க்க உண்டான வழிமுறையை தெரியப்படுத்தவும் நன்றி ஐயா
@durkadivyadharshinis.v.5519
@durkadivyadharshinis.v.5519 2 месяца назад
CA students attendance here..!! 💥🙌🏻
@comedywithkd
@comedywithkd 2 месяца назад
ஐயா வணக்கம்.நான்பிரபு. நான் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி.எட்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட‌ வாகன‌ விபத்தில் இரண்டு கை கால்களும் செயலிழந்து விட்டன. எனது மகன் 12 ஆம் வகுப்பு காமர்ஸ் குருப் எடுத்து படித்து வருகிறார். அவரை நான் சி.ஏ படிக்க வைக்க வேண்டும் என என்பதே குறிக்கோள் .தங்கள் இன்ஸ்டியூட் முலம் உதவ முடியுமா. கரூர் மாவட்டம். 10 த் மார்க் 425 11த் மாரக் 496
@vijayaramanreddy7587
@vijayaramanreddy7587 2 месяца назад
ஐயா உங்களுடைய மிகவும் அருமையான பதிவு. இது வாழ்க்கையில் பல பேரை முன்னேற்றம் அடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தாராளமாக CA படிக்க முன்வர வேண்டும்
@somethinginside8897
@somethinginside8897 2 месяца назад
தொழில் சார்ந்த படிப்பு வியாபாரம் விவசாயம் சித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர் வேதம் இந்த படிப்பு தேவை தானே
@ps1965erode
@ps1965erode 2 месяца назад
இவர்கள் எல்லோரும் தொழில் செய்ய ஒரு சார்ட்டட் அக்கவுண்டென்ட் வழிகாட்டுதல் தேவை தானே....!?
@antoniantoni4076
@antoniantoni4076 2 месяца назад
Friendsநீங்க100வருஷத்துக்குஅப்புரம்வந்துவிலக்கம்காம்பசபத்திபேசவேண்டாமநண்பா
@palaniprasad4002
@palaniprasad4002 2 месяца назад
As a practicing Chartered Accountant (passed in 1984) who interacts with students from rural areas, I can say that everything about Chartered Accountancy course is hyped. Especially the employment/practice part. If you pass CA and after hard work for 20 years you can establish yourself unless you step into your father's practice. With AI there is going to be job loss. There are many courses which you can complete with ease and earn more money. Do not be carried away by false hopes. They are after your money.
@venkateshsubramaniam5719
@venkateshsubramaniam5719 2 месяца назад
Thank you for good insight sir.
@sgilgamesh
@sgilgamesh 2 месяца назад
CA over hyped cannot go out India. .stipend 5000 even inhale seen 3000 given in auditors office ..summa urituvanga..best is always engineering.
@swathilakshmi3719
@swathilakshmi3719 2 месяца назад
I am a Chartered Accountant from Pondicherry my package is 15Lakhs per annum ( very good package for a non - metro city). Age -26. All my frds who have cleared CA are in very good position...it's ok if you don't encourage others...don't gate keep such a good opportunity... abroad opportunities are also there....
@mewedward
@mewedward 2 месяца назад
​@@swathilakshmi3719 community also important but know one know 😂😂😂😂
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 2 месяца назад
@@sgilgamesh Anna... Atleast pursue engineering properly & get a job. My Best Wishes.
@vasudevan8730
@vasudevan8730 2 месяца назад
விவசாயம் செய்தால்தான் வயிற்றுக்கு சோறு கிடைக்கும்
@malikbasha3638
@malikbasha3638 2 месяца назад
இவர் நேர்மையானவர் பக்கிகள் IAS இல் லஞ்சம் பெட்டி பெட்டியாக கிடைக்கும் என்பான்
@அபிராமி-ச7ள
@அபிராமி-ச7ள 2 месяца назад
உண்மை உண்மை.ஆனாஉண்மையை உணர மாட்டார்கள் மக்கள்
@Rana_2390
@Rana_2390 2 месяца назад
நீங்க முதலில் செய்யுங்க
@AJohnMoris
@AJohnMoris 2 месяца назад
@vasudevan8730 Vivasayee also need to write accounts & invest 10% of his earnings for the future. Guidance from Village Level CAs is going to be tge game changer.
@venkatasubramaniannatrajan7598
@venkatasubramaniannatrajan7598 Месяц назад
Then who is Accounted this profit & loss Account in agriculture to meet out Income Tax coracadil Government officials. CA Holders can only face this issue. Okay
@VICTORY-ho1kn
@VICTORY-ho1kn 2 месяца назад
Coaching class க்கு செலவிடப்படும் கட்டணம் பற்றி இவர் சொல்லவே இல்லை ...
@mmanivel9349
@mmanivel9349 2 месяца назад
C.A. வை எந்தக் காலேஸில் படிக்கணும்? அல்லது, தனியாக ஏதும் இன்ஸ்டிடியூட் இருக்கிறதா? இதுபற்றி, பெருவாரியாக கிராம அளவிலும், நகரங்களிலும் கூட, C.A. படிக்கும் வழிமுறைகள் தெரியாது. இதைப் பார்க்கும், நண்பர்களும் கூட கூறலாம்.
@madhumitha-tp7kc
@madhumitha-tp7kc Месяц назад
Ks academy nalla irukum at Chennai one of the best institute....
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh 2 месяца назад
chartered accountant எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவர்களுகக்கான வேலைவாய்ப்புகள் குறையவே செய்யும்.
@SK-jh9bq
@SK-jh9bq 2 месяца назад
Enga chella daughter CA ippo mudithu vittal we are very proud
@michaelmary7340
@michaelmary7340 2 месяца назад
❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@saravanancs4904
@saravanancs4904 2 месяца назад
எந்த Academy யில் உங்க daughter படித்தாள் pls சொல்லுங்க என் daughter ம் CA படிக்கிறாள்.
@sivakamiramiah4596
@sivakamiramiah4596 2 месяца назад
Ks academy nallaa irukum.yen ponnu mudichutaa
@spsp6304
@spsp6304 2 месяца назад
Mam how many years it takes to complete C A for your daughter
@sathikali8525
@sathikali8525 2 месяца назад
​@@sivakamiramiah4596எந்த ஊர் எவ்வளவு செலவானது
@maayahandimaayahandi9281
@maayahandimaayahandi9281 2 месяца назад
லஞ்சம் நிறைய வாங்க முடியுமா
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 2 месяца назад
சிலபஸ் ரொம்ப அதிகம். கேள்விகள் கடுமையாக இருக்கிறது. யாருமே பாஸ் ஆவது இல்லை
@AJohnMoris
@AJohnMoris 2 месяца назад
This attempt, 20460 persons cleared CA Please be positive
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 2 месяца назад
.எல்லாபாடதிட்டங்களும் இதேபோல கடுமையாக இருக்கணும். சும்மா பேருக்கு படிச்சு முடிச்சு இரண்டு எழுத்தை பேருக்குபின்னால போட்டுகிட்டு வேலைகிடைக்கலன்னு புலம்பிதிரிவதில் பயணில்லை. தொழில்பயிற்ச்சியுடன் கூடிய படிப்புகள் ஆறாம் வகுப்புமுதல் ஆரம்பிக்கவேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு முடியும்போது ஒரு தொழில்தொடங்குபவர் தயாராகி வெளிவரவேண்டும். இன்னும் அதிகமாக தேவை என்போர் தொழில்செய்து சம்பாதித்துகொண்டே படிக்கவேண்டும். கணக்கெழுதுபவர்கள் மட்டுமே உருவானாலும் பத்தாது. படிச்சிட்டு வந்து உக்காந்து யாருக்கு கணக்கெழுதபோறாங்க. தொழில் இளைமையில் கற்பிக்கவேண்டுமா.
@secularindian1949
@secularindian1949 2 месяца назад
We need more industrialists and technical staff. Simple accountancy is enough for calculation.
@AJohnMoris
@AJohnMoris 2 месяца назад
​@krishnamoorthydt3752 Industrialisation is the main byproduct of more Chartered Accountants .
@SurashT-mt8ll
@SurashT-mt8ll 2 месяца назад
ஐஏஎஸ் படிப்பை விட அதிக சம்பளம் தருதுன்னு சொல்றீங்க இன்னைக்கு இருக்கிற பிரதமர் முதல்வர் மற்ற அரசியல் தலைவர்கள் எல்லாரும் சம்பாதிக்கல ஏன் அவர்களை விட உங்களுக்கு சம்பாதிக்க ஆசை வரமாட்டேங்குது
@Dhiyafashion3511
@Dhiyafashion3511 2 месяца назад
அருமையான பதிவு நன்றி
@selvasamy5819
@selvasamy5819 2 месяца назад
Unless you have full financial and moral support for a minimum of eight years do not step into CA. It is not as rosy as portrayed in this interview.
@Burningcarrybag
@Burningcarrybag 2 месяца назад
வர வர CA engineer போல ஆக போகுது 😂😂😂பாதி வந்து விட்டது
@Anuvii-dk8vm
@Anuvii-dk8vm 2 месяца назад
Yen bro ipudi sonriga
@Burningcarrybag
@Burningcarrybag 2 месяца назад
@@Anuvii-dk8vm தெருவுக்கு 4 பேர் இருக்க ஆரம்பித்து விட்டனர் ம‌ரியாதை இல்லாம போய் விடும்
@abithiel1724
@abithiel1724 2 месяца назад
Anyone can be a engineer. No one can be CA as you think
@Burningcarrybag
@Burningcarrybag 2 месяца назад
@@abithiel1724 இதே buruda கதை கட்டுங்கள் doctors lawyer's same story
@blackscreen682
@blackscreen682 2 месяца назад
​@@Burningcarrybagpass percentage 5% broo CA final lah😂
@RashmiSelvan
@RashmiSelvan 2 месяца назад
Ennoda daughter bsc marhs padikiral. Next CA panna mudiyuma.
@arunkumara2214
@arunkumara2214 2 месяца назад
நன்றி அருமையான பதிவு ஐயா
@PriyaBS5917
@PriyaBS5917 2 месяца назад
Cost Accountant is also in great demand
@SubramanianP-si7rr
@SubramanianP-si7rr 2 месяца назад
CA how far the central exams are properly conducted All the economic issues and the way in which the system is working How far the original accounts are audited . All accounting system Financial, costa accounting. MANAGEMENT ACCOUNTING ARE THEY REALY TRUE MEANS WHY A FIRM PROVING THE PREVIOUS YEAR PROFIT MAKING SUDDENLY BECOMES LOSS AND THE BIG FISHES ARE ESCAPING FROM INDIA ARE THE AUDITORS ARE GIVING A TRUE BALANCE STATEMENTS SORRY THIS PROFESSION IS NOT A TRUE புனிதமான தொழில் இல்லை OUT OF MY 50 YEARS OF SERVICE IN COMMERCE ..UPTO THE LEVEL OF MBA OF 7TO 10 TYPES OF MBA COURSES COVERING FROM TAMIL NADU TO NORTH PUNJAB .. SORRY YOUR STATEMENT AS A. புனிதமான தொழில் என்பது மாயா தோற்றம் முழுமையாக உண்மையை கூறவில்லை
@manis100
@manis100 2 месяца назад
சிந்தனைக்கு மட்டுமே!🎉🎉🎉 வாழ்த்துக்கள் தங்கள் சேவைக்கு///அரசாங்க கஜானாவிற்கு செலுத்தாமல் பொய்யான கணக்கு எழுத அதிகபட்சம் ஆட்கள் அவசியம் தேவை///நேர்வழியை விட குறுக்கு வழியையே இன்றைய இளம் தலைமுறையினர் விருப்பங்கள்!!!!!///படிக்காமல் காசு கொடுத்தால் கிடைக்குமா????? சிந்தனை துளிகள் 🎉🎉🎉🎉🎉(ஒரே நோக்கம் அதிக பணம் சம்பாதிப்பது மட்டுமே)?????
@kulandaisamy6724
@kulandaisamy6724 2 месяца назад
😁
@ptr1064
@ptr1064 2 месяца назад
பணம் உள்ள எஜமானி எடுபிடி வேலை.
@grandpa8619
@grandpa8619 2 месяца назад
Shares வாங்கி விற்று சம்பாதிக்கிற படிப்பு நாட்டை உயர்த்தாது
@selvasamy5819
@selvasamy5819 2 месяца назад
அப்படி குறைத்து மதிப்பிட கூடாது. கணக்கிடாமல், மேற்பார்வையிடாமல் எந்த நிர்வாகமும் நடைபெறாது.
@ramyapushparaj3908
@ramyapushparaj3908 Месяц назад
ஷேர்க்கும் இந்த படிப்புக்கும் சம்பந்தம் இல்லை
@sethapathiraman6251
@sethapathiraman6251 2 месяца назад
IAS vida CA ku power iruka?? Salary vachi onum podunga mudiyathu intha naatula
@trueindian001
@trueindian001 Месяц назад
𝘾𝙤𝙧𝙧𝙚𝙘𝙩
@karunanithivadivelu1247
@karunanithivadivelu1247 2 месяца назад
கொள்ளையடிப்பவர்களை பாதுகாக்கவும், அரசாங்கத்தை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்பதற்காகவே உண்டான படிப்பாக இது இருப்பதாகத்தான் தெரிகிறது.
@kanchanapazhani4065
@kanchanapazhani4065 2 месяца назад
நல்ல கண்ணால் பார்க்கவும் . நொல்ல கண்ணால் பார்க்காதே.
@lungiboy8345
@lungiboy8345 27 дней назад
😗😗😗😣😣😣😣😣😉😉😉😉
@mewedward
@mewedward 26 дней назад
​@@kanchanapazhani4065 nalla kanna la avar patha tha solra ru 😂😂😂
@spaulraj45
@spaulraj45 2 месяца назад
For preparing one kg rise nearly 1000 litre water is required.please compare rates of water and rise, No body bother about After Independence only it happened, Thanks to the government for creating small agriculturist as a beggar. Thanks for all, we are very happy to see others living happily . Especially a village former does not know what is happening and how happily town people living. Thanks government.
@JasmineJ-e9b
@JasmineJ-e9b 2 месяца назад
Detailed explanation with good clarity. Keep it up.
@rsv6603
@rsv6603 2 месяца назад
How many Tamil Nadu govt school students have cleared C.A in the last 30 years?
@5love005
@5love005 2 месяца назад
Most of the students from tamil nadu.passed
@chinnannanarthanareeswaran9555
@chinnannanarthanareeswaran9555 2 месяца назад
I am also CA studied in government schools
@rsv6603
@rsv6603 2 месяца назад
@@chinnannanarthanareeswaran9555 Ok sir. Which year did u pass ur 12th board exams?
@shridharr238
@shridharr238 2 месяца назад
I am.2011.
@rsv6603
@rsv6603 2 месяца назад
@@shridharr238 Ru aware of any of ur school mates or ur school seniors who have passed Chartered accountancy? U might have seen them at the institute if they had cleared Chartered accountancy course.
@gnana.metilda226
@gnana.metilda226 14 дней назад
முகவரி மற்றும் செல் நம்பர் சொல்லுங்க சார்
@ThanganilaTamilarasan
@ThanganilaTamilarasan 7 дней назад
அய்யா வணக்கம்!தங்களின் தெளிவான இந்த கலந்துரையாடல், எழுத படிக்க தெரியாத மிக மிக சாதாரண பெற்றோரும் பெற்றோரும் கூட மிக மிக எளிதில் புரிந்து கொள்ளும் அளவில் நல்ல ஒரு சிறப்பான தொகுப்பு நன்றி!!!நன்றி!!!!!
@grandpa8619
@grandpa8619 2 месяца назад
ஏதாவது உற்பத்தியை செய்கிற படிப்புதான் நாட்டை உயர்த்தும் படிப்பாகும்... கணக்கு எழுதுகிற படிப்பெல்லாம் நாட்டை உயர்த்தாது....
@ps1965erode
@ps1965erode 2 месяца назад
ஆனாலும்... இந்த பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது ....
@udhayakumar1041
@udhayakumar1041 2 месяца назад
Idea is also icon - example your using youtube, fb,WhatsApp, some other data websites, satellite data etc....
@SK-jh9bq
@SK-jh9bq Месяц назад
Enna thozil seithalum accounts parkka aal vendama
@rajeshanthony552
@rajeshanthony552 2 месяца назад
படிக்கும் போது இப்படி தான் சொல்லுவார்கள்... படித்து முடித்த பின் வேலையே கிடைக்காது...... இது தான் உண்மை
@rajivd4499
@rajivd4499 2 месяца назад
​@AJohnMoris may i know where is your institution located?
@snegitha07
@snegitha07 2 месяца назад
CMA படிப்பு பற்றியும் வீடியோ போடுங்கள்
@thangaveln7296
@thangaveln7296 Месяц назад
Prediction is not correct gi because petry shop holder is not required any CA buy Petry shop who supplier many materials they need CA gi now already all villages IT engineers are multiple employees working and life style changed wherever we can see they are spending lot for development in and around society but CA holders are selfish and not come out for social activities all over india this is fact.
@m.sakthiramar8206
@m.sakthiramar8206 2 месяца назад
Same thing applicable for chartered engineer also. If anybody spend 30000 rs they will get charactered engineer course. But talent is required.
@tsmanivannanpudukottai8618
@tsmanivannanpudukottai8618 2 месяца назад
மனைவி வயது 56 சி ஏ ன்டர் பாஷ் பண்ணிட்டாங்க இப்ப படிக்க முடியாத எண்ண செய்யவும் வழிகாட்டங்கள்
@kingsleyedward4308
@kingsleyedward4308 2 месяца назад
Congratulations sir 🎉🎉🎉😂😂😂😂😂
@ThomasP-dw7fi
@ThomasP-dw7fi 2 месяца назад
Morris sir your informations are correct but you compromise in practice, example Vellamadam Agasthiar Muni Children hospital
@kailasama
@kailasama 2 месяца назад
தெளிவான விளக்கம்
@karpagavallikannan4209
@karpagavallikannan4209 2 месяца назад
சிஏ புக் செலவு மட்டுமே இந்த காசு கோச்சிங் and Tution kku separate fees
@ramalakshmir4219
@ramalakshmir4219 2 месяца назад
Sir njan Tamil MA B .ed mmudichirikken Age 51 years njan intha padippe padikka mudiyuma.please reply
@PriyaBS5917
@PriyaBS5917 2 месяца назад
Articled person can be appointed in audit firms only after he clears Inter
@thamil9126
@thamil9126 2 месяца назад
Very difficult pass CA life spoil
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 2 месяца назад
Then why YOU attempt ? No one invited your suggestion (or) asked to pursue CA.
@DrRoy-g7g
@DrRoy-g7g 2 месяца назад
Each village one CA We want increase more Accounting profession not only Locally including globally My profession is Lecturing ACCA
@hepsialphonse4033
@hepsialphonse4033 2 месяца назад
One village ,one CA 💐🎊 I know he is working for it upto the bottom level and generating Confidence amongst CA aspirants Congrats beloved brother John Morris . Blessings be Yours to achieve the Goal 💯 for Goodness of Future Generation. 🙏 Adv. Hepsi kk 😊
@AJohnMoris
@AJohnMoris 2 месяца назад
Thank you so much ma'am for the unconditional support at all times.
@c.r.lekshmi7284
@c.r.lekshmi7284 2 месяца назад
Hats off Johnmoris. I FILED ITreturn in ur Ngl branch lastweek. My husband from last yr onwards in ur office
@vishalashi
@vishalashi 2 месяца назад
Ca course complete and government job vacancies keteykuma
@MaheshMangalam-k2e
@MaheshMangalam-k2e 2 месяца назад
அருமையான தகவல்!! எதிர்கால பாரத இளைஞர்களின் சரியான கல்விப்பாதை நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் கிராம முன்னோற்றத்திற்கும் அடிப்படை உத்வேகம் இதுவே!!.
@mewedward
@mewedward 26 дней назад
India nu solla vara thu pola
@venkateshwaranragunath9189
@venkateshwaranragunath9189 2 месяца назад
is John Morais Sir, the same person who was the Commerce Department HOD of Guru Nanak College Chennai? If so, can i get his contact number?
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 2 месяца назад
நீங்கள் சொல்லும் படிப்பு லஞ்சம் வாங்க பயன் படுமா....
@sivaranjani6101
@sivaranjani6101 2 месяца назад
நல்ல வழிகாட்டி
@bathinapriya4674
@bathinapriya4674 2 месяца назад
Plz update ur branches sir I am bsc(cs) student And i like to be CA acc
@balakrishnand9166
@balakrishnand9166 2 месяца назад
🎉 மிகவும் சிறப்பு நன்றி சார் வணக்கம்🙏💐
@sathyaramakrishnan3555
@sathyaramakrishnan3555 2 месяца назад
Happy to see you sir
@sanjaysiva6073
@sanjaysiva6073 2 месяца назад
Those who are seeing this , I want to tell you that ca is not about what he is telling please be careful, don't get carried away. Truth is If you are from very low income family and can able to afford 5 to 7 years on an average then go for it, others who have better income families you have way more better options like CFA, ACCA,CMA(us),FRM. Please don't fall into this CA course and lose your valuable time. Its not at all transparent like any other course in the whole world.
@drvictorjoe9733
@drvictorjoe9733 2 месяца назад
Hard work and skill needed and is not about money
@sanjaysiva6073
@sanjaysiva6073 2 месяца назад
@@drvictorjoe9733 completely agree with you , but it takes same level of skills and hardwork for all the courses I mentioned there. However with the transparency ca institute runs nowadays, I would highly recommend students to pursue such other courses when they can afford it. Time is more valuable than anything else.
@t.g.kathiroli910
@t.g.kathiroli910 Месяц назад
சிஎ‌ படிக்க வயது வரம்பு உண்டா சார்
@xavioursamson6789
@xavioursamson6789 2 месяца назад
அருமையான பதிவு ஐயா
@sarunagirriselvaraj4010
@sarunagirriselvaraj4010 Месяц назад
Yes Scope is wise but they also become corrupted people giving wrong guidance to the business community. How to evade tax and how to delay payments of suppliers, service provides,salaries, hide billings .
@tonyraaja8481
@tonyraaja8481 2 месяца назад
Superb Anna ! Congratulations ! 🎉
@KaviPriya-cl4vt
@KaviPriya-cl4vt 2 месяца назад
After Bcom ca chartered accountants pana value irukum ahh sir
@dr.stanleyvincent8147
@dr.stanleyvincent8147 2 месяца назад
Congratulations sir
@Thamilarasi-o3w
@Thamilarasi-o3w Месяц назад
At present I am govt employee at the age of 50 I want to study CA ( basically pharmacy graduate ) any body can guide help
@kamanullah3407
@kamanullah3407 2 месяца назад
News reporter sudden ah patha senthil balaji patha mari irukku
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 2 месяца назад
சார் நீங்க எந்த ஊரு என் பொண்ணு அமெரிக்கன் சிஏ படிச்சிட்டு இருக்கிறாள்
@k.g.m.bhushan7096
@k.g.m.bhushan7096 2 месяца назад
Lot of CAs without good job. Getting much less than software engineers. If you come to practice you have to struggle for five years without income.
@sathishkumar-gi2qx
@sathishkumar-gi2qx 2 месяца назад
Last 10 years i am seeing as sr mgr in finance..i still see very few individual were using t intellectual from their professional..most of them are not equipped with there studies..just t complete and come out..but t dont have right interest to learn and work..today corporate world even a B com person is doing great than these professional..
@AJohnMoris
@AJohnMoris 2 месяца назад
Depends on the efficiency of Individuals.
@sathyabama4817
@sathyabama4817 Месяц назад
Bcomca aduthu mcom or mba ethu padikkalam.
@sarunagirriselvaraj4010
@sarunagirriselvaraj4010 Месяц назад
Our Prime Minister had said , If CA s have worked honestly , our country could have become powerful nation long back.
@thangaveln7296
@thangaveln7296 Месяц назад
This is another type of marketing for graduates become a CA earn this much which is also think who desire to study before join.
@vimalkumark4583
@vimalkumark4583 2 месяца назад
@kumaradhasv8989
@kumaradhasv8989 2 месяца назад
Super,All the best,God bless you 🙏
@sundaramramanujam5270
@sundaramramanujam5270 2 месяца назад
Resu. Thank you sir.
@haryenterprises3472
@haryenterprises3472 2 месяца назад
Useful information
@kaviii_nethu
@kaviii_nethu 2 месяца назад
Sir en payan padikkanumnu enakku aasai but mark kammiya vaanguvan pola
@SubramanianP-si7rr
@SubramanianP-si7rr 2 месяца назад
CA CS students ,, how best they learn or how best how to avoid (avoidance of tax. Or Evasion of Tax ) Your look is one sided
@thangavelug8332
@thangavelug8332 2 месяца назад
//இவரை போல ஊருக்கு ஒரு வர் இருந்தால் போதும் !! இந்தியா வல்லரசு ஆகி விடும் !!
@s.shajithas2714
@s.shajithas2714 2 месяца назад
Thank you so much sir❤❤❤
@GaneshGanesh-cj3zq
@GaneshGanesh-cj3zq 2 месяца назад
Positive interview ❤🎉sir ...👏👏
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 2 месяца назад
Bcom mudithalum percentage commi analum nrer pogalama straighta pl sollunga
@santhinath8419
@santhinath8419 2 месяца назад
Final only yearly two exam, so foundation, inter yearly 3 timed, currently final students, unlucky, why sir?
@abrzac
@abrzac 2 месяца назад
Congrats Sir
@RaviM-w4y
@RaviM-w4y 2 месяца назад
11:57 sir ph.no.tharunka sir❤
@smartsmilephotography2992
@smartsmilephotography2992 2 месяца назад
Very informative news
@chinnannanarthanareeswaran9555
@chinnannanarthanareeswaran9555 2 месяца назад
Thanks for the inspirational interview Sir - CA C.Arthanareeswaran
@laurajennifer3643
@laurajennifer3643 2 месяца назад
Super anna
@lazarussamraj1924
@lazarussamraj1924 2 месяца назад
Very useful presentation. May God bless you and continue to be a blessing to many.
@RaviM-w4y
@RaviM-w4y 2 месяца назад
11:57 sir ph.no.tharunka sir
@ahamed1618
@ahamed1618 2 месяца назад
But why no pass rate and making it tougher day by day. Make it 4 subjects and MCQ. Too lengthy course to pass.
@seyedibrahim8318
@seyedibrahim8318 2 месяца назад
Fruitful intimation . Thank you so much Gentleman. ❤❤❤
@robindjoseph257
@robindjoseph257 2 месяца назад
@dr.a.singaravelan3037
@dr.a.singaravelan3037 2 месяца назад
55 வயதில் முதுகலை அறிவியல் பட்டதாரி CA படிக்க முடியுமா?
@skmediavlogz1686
@skmediavlogz1686 2 месяца назад
Final question very good question AI can replace anything. Good keep it convo
@anandanl6880
@anandanl6880 2 месяца назад
Vazhthukkal sir.
@diyamedagency8164
@diyamedagency8164 2 месяца назад
கேள்வித்தாள் வெளியாகி இருக்கலாம்
@sekarb5434
@sekarb5434 2 месяца назад
இந்த பரீட்சை பேட்டர்ன் தெரியாம உளறக் கூடாது..
Далее
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 1,6 млн
Это нужно попробовать
00:42
Просмотров 437 тыс.
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 1,6 млн