Тёмный

Idhayam Oru Kovil | Idaya Kovil Movie | Tamil Song | Ilaiyaraaja | Mohan | Radha 

Ilaiyaraaja Official
Подписаться 1,8 млн
Просмотров 3,6 млн
50% 1

Listen to the Evergreen song #IdhayamOruKovil from the Movie #IdayaKovil, sung by Ilaiyaraaja & S Janaki, Starring Mohan & Radha in the lead roles, Directed by Mani Ratnam and Music Composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.
Song Credits :-
Song : Idhayam Oru Kovil
Movie : Idaya Kovil
Music : Ilaiyaraaja
Vocals : Ilaiyaraaja & S Janaki
Lyrics : Ilaiyaraaja
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPudhuArthangalJukebox
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Видеоклипы

Опубликовано:

 

4 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 526   
@saravanansakthi9602
@saravanansakthi9602 Месяц назад
இசைஞானி அவர்களே இன்று உங்கள் பிறந்த நாள் வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் 💐💐💐
@amaran-ue4xn
@amaran-ue4xn Год назад
என் இதயத்தை திருடிய திருடன் ... என் இதயம் இன்று. எந்த பழுதும் இன்றி நன்றாக இயங்க இந்த கிழவன் தான் காரணம்... இவர் பாடல் கேட்டு இன்னும் பல காலம் உயிர் வாழ்வேன் 😂😂😂😂😂 இசை methaiye நீ வாழ்க வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏
@jennifer18dreams
@jennifer18dreams 2 года назад
இசையை மட்டும் உயிராய் கொண்ட உன் இதயம் கோவில் தான். அதில் உதயமான பாடல்களே எங்கள் ஜீவன். எங்கே பிரிவது?
@shanmugasundaram8517
@shanmugasundaram8517 2 года назад
Lovely ode to Raja's Song.
@harisandyharisandy9889
@harisandyharisandy9889 2 года назад
அருமை...... வாழ்த்துக்கள்
@rameshbabubabu5906
@rameshbabubabu5906 2 года назад
Unmaithaan in your sponsor the song super quality and music and voice amazing satisfaction and happy God bless to you 🙏🏽
@sojajose9886
@sojajose9886 Месяц назад
Hail the emperor of music ❤❤❤
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 года назад
திருச்சி மாநகரில் போக்குவரத்து சிக்னலில் ராஜாவின் பாடல்களை ஒலிபரப்பு கிறார்கள். பெருத்த வரவேற்பு ! போக்குவரத்து நேரத்தில் மக்களுக்கு டென்ஷன் குறைவதாக தகவல் ! ❤️ ஆஸ்கராவது.. வெங்காயமாவது ! ❤️
@jennifer18dreams
@jennifer18dreams 2 года назад
Really ... Super. 👌👍🔥
@trikkyjuniors6851
@trikkyjuniors6851 2 года назад
Yes its correct from trichy
@rpadmanathanrpadmanathan8635
@rpadmanathanrpadmanathan8635 2 года назад
Super
@buvaneshwaran6648
@buvaneshwaran6648 2 года назад
Which signal
@nehruarun5122
@nehruarun5122 2 года назад
In Malaysia 🇲🇾 too, in the capital city bus mostly Tamil drivers always play this songs. It’s brings back old memories.
@vinodhkumar1768
@vinodhkumar1768 Год назад
''பாடல்கள் பல கோடி எதுவும் புதிது இல்லை, ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிது இல்லை ''
@chinnasanjay9666
@chinnasanjay9666 9 месяцев назад
@chandrapandi
@chandrapandi Год назад
இளையராஜா இசையமைத்து எழுதி பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்... 😍😍 எனக்கு 14 வயது முதல் ராஜா ஓட பாடல்கள் கேட்க பிடிக்கும் 1ரூபாய்க்கு பாட்டு புத்தகம் வாங்கி படித்த காலம் அது இப்ப என் வயது 27 என்னை போல் ராஜா ஐயாவை ரசிக்க யாராலும் முடியாது... 😍😍😍
@naveenchitra7705
@naveenchitra7705 Год назад
❤😂🎉
@Roja21701
@Roja21701 Год назад
47
@chandrapandi
@chandrapandi Год назад
@@Roja21701 புரியவில்லை
@englesvijay4751
@englesvijay4751 9 месяцев назад
I am here
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
எனது ஜீவன் நீதான் என்றும் புதிது டேய் ராஜா நீ அழகு டா செல்லம் 😍
@kaliappanraman441
@kaliappanraman441 2 года назад
எல்லா ஞானிகளும் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தை உணர வழியை காட்டினார்கள். ஆனால் நீங்கள் உங்கள் பாட்டின் மூலம் நேரடியாக மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தைக் கொடுத்து கொண்டு இருக்கீங்க. ஆகையால் யாம் அறிந்த ஞானி களில் இசைஞானி போல் யாரும் இல்லை. இது உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை.
@eliazabeththevasagayam1211
@eliazabeththevasagayam1211 Год назад
Ilaraja songs
@sarosaravanan8342
@sarosaravanan8342 Год назад
நான் என் காதலியின் திருமண நாள் அன்று மனதில் பதிந்த பாடல் அவள் என்னை விட்டு பிரிந்தாலும் அவள் நினைவாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
@sweetfamilycinnal
@sweetfamilycinnal Год назад
Valka Valmudan
@Rukmani-qb3kp
@Rukmani-qb3kp 10 месяцев назад
So sad
@dhivyas9768
@dhivyas9768 5 месяцев назад
God bless you ❤❤
@vasuvasu5677
@vasuvasu5677 Месяц назад
திருமணம் செய்துகொள்ளவில்லையா
@geethamuthu9420
@geethamuthu9420 13 дней назад
வரிகள் அல்ல. உயிர். அது ஜீவன். வார்த்தை இல்லை வர்ணிக்க. நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது. சேரும் நேரம் வந்தது. ஆத்ம ராகம் ஒன்றில் தான் வாழும் உயிர்கள் என்றுமே. உயிரில் ஜீவ நாடி தான் ராகம் தாளம் ஆன தே. எனக்குள் புதைந்த ஒவ்வொரு வரியும் லேசான நெருடல் ஆறுதல் கூறும் வரிகள் . காயத்திற்கு மருந்து அடடா. எழுதிக் கொண்டே போகலாம். எந்த நேரத்திலும் இந்த பாடல் பாடி க் கண்டு இருப்பேன். இளையராஜா. Sp அண்ணா பேரரசுகள் குரலில் தான் எத்தனை மகத்துவம். நீங்கள் தான் கடவுள் ❤❤❤
@sasikumarsubramaniam8615
@sasikumarsubramaniam8615 Год назад
இதயம் ஒரு கோயில்… அதில் உதயம் ஒரு பாடல்… இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல் ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல் காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால் ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும் ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார் என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல் நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில் சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியே பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
@chinnasanjay9666
@chinnasanjay9666 9 месяцев назад
@user-ep7oy5vx5e
@user-ep7oy5vx5e 9 месяцев назад
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 4 месяца назад
அவருடைய மனைவி பெயர் ஜீவா பலமுறை வந்து விட்டது
@user-le8mq6px7b
@user-le8mq6px7b 27 дней назад
My favourite song
@sriramanarrajesh2336
@sriramanarrajesh2336 2 года назад
இசைஞானியார் எழுதிய(படைத்த) முதல் பாடல். தேனமுதம்.🎼🎼🎼
@rajendrann289
@rajendrann289 2 года назад
Is it?
@vishnukannans1102
@vishnukannans1102 2 года назад
Correct
@mohan1771
@mohan1771 Год назад
​@@rajendrann289 Yes
@Kamaaldeen82
@Kamaaldeen82 28 дней назад
கங்கைஅமரன்
@nishasha4723
@nishasha4723 2 года назад
❤❤ இளையராஜா ❤❤❤.. இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல் அதில் வாழும் தேவன் நீ 🌹🌹
@vijayasakthi7514
@vijayasakthi7514 Год назад
பாடல் இசை பாடுபவர் தனக்கு இன்று வயது 80 இன்னும் பல வருடம் வாழனும் இறைவா
@kannaneaswari1124
@kannaneaswari1124 Год назад
சரஸ்வதியின் செல்லப்பிள்ளை அல்லவா உனக்கு ஞானசெருக்கு சற்று அதிகம தாம்
@amuthavalli3858
@amuthavalli3858 2 года назад
😭இந்த ஒரு பாடல் போதும் உயிருள்ளவரைக்கும் ❤💚✌
@llayaraja6045
@llayaraja6045 2 года назад
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
@@llayaraja6045 👉👄😅
@sojajose9886
@sojajose9886 Месяц назад
Yes 😍✅
@user-no5wy1mj1s
@user-no5wy1mj1s 2 года назад
இசை எனும் தேர் பூட்டி இன்றளவும் வலம் வரும் " இசை அரசன்"💐
@pathmanila9993
@pathmanila9993 Год назад
என்றென்றும் கேட்க கேட்க சலிக்காத பாடல்...மனதை இதமாய் வருடிச்செல்லும்...இசையும்..பாடலும்..
@karthikeyandd6951
@karthikeyandd6951 Год назад
உலகம் உள்ள வரை... உயிரில் தங்கும் கீதம்... உங்கள் கீதம்... வாழ்க 🎉🎊🎉🎊நீ.. என்றும்.. என்றென்றும்.. நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@aruldasum5482
@aruldasum5482 Год назад
உயிரின் ஜீவன் நாடியே நாதம் தாளம் ஆனது... அதனால் தான் நீ ஞானி ஆனது..
@chinnasanjay9666
@chinnasanjay9666 9 месяцев назад
👏
@parthibanv2171
@parthibanv2171 2 года назад
ஒவ்வொரு இசைஅமைப்பாளருக்கும் ஏதாவது ஒரு பாடல் ஆத்மார்த்தமான பாடலாக இருக்கும் அதுமாதிரி எந்த காலத்திலும் அழியாத இந்த பாடல் இசை தேவன் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு.....இதயம் ஒரு கோயில்.
@jennifer18dreams
@jennifer18dreams 2 года назад
👍👍👍
@vinothmanoharan
@vinothmanoharan 2 года назад
very true. best song forever
@saleemroyal5707
@saleemroyal5707 Год назад
Super song
@thilagamraja8808
@thilagamraja8808 Год назад
❤❤❤
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 Год назад
எல்லோருக்கும் லைக் போட்டாச்சு....ராஜா ராஜாவே தான்...வேறு எந்த இசையும் இவருக்கு நிகர் இல்லாமல்
@vijaymaestro1681
@vijaymaestro1681 2 года назад
இந்த பாடலை எழுதி இசை அமைத்து பாடியவர் இசைஞானி இளையராஜா...
@jegatheeshkanagaraj7906
@jegatheeshkanagaraj7906 2 года назад
தமிழ் உன் நாவில் தவழ்ந்து செல்லும் போது ,அதுவே பேரின்பம் கொள்ளும் 🥰❤️😍
@Mithramagizh27
@Mithramagizh27 2 года назад
சத்தியமா நீ மனுஷனே இல்ல... தெய்வம் னு கூட சொல்ல முடியல... இதயத்தை இதமாக வைத்துக்கொள்ளும் கடவுள்... ♥️♥️♥️
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
😅
@villamadhi922
@villamadhi922 Год назад
@@user-tl3im6sn9g ⁰9plp
@sumathip3745
@sumathip3745 Год назад
இந்த பாட்டெல்லாம் கேட்கும் போது கண்கள் கண்ணீரை கொட்டுகிறது.ஐயா வாழ்க 🙏
@sartharmohamed2799
@sartharmohamed2799 Год назад
@@villamadhi922 oko9kkkkokkookkkkk9kooda kin lookookkoo99kokookkkok9kilnkkkkokoiokkkkokok9poll poll kkookkkkkokkkkok9iok99kokoo9okikk9oi9ikkookkkook9kokkI'll oilj9kkkkko9oookooda oooooooookokoookk9kokpolo polio kk
@k.pmurugan2811
@k.pmurugan2811 Год назад
இறைவனை நினைத்த நிமிடங்களை விட உங்கள் பாடல்களை கேட்டது அதிகம்
@dnivra11
@dnivra11 2 года назад
உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
@karasuvijaykarasu9292
@karasuvijaykarasu9292 Год назад
ஆஆஆ... ஆஆஆ... ஆஆ... ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ... ஆஆ... இதயம் ஒரு கோவில்... அதில் உதயம் ஒரு பாடல்... இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால் ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும் ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏறினாரம்மா அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார் என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில் சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில் பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் Übersetzen in: Deutsch
@user-lw9nv6uk1e
@user-lw9nv6uk1e Год назад
நாம் எந்த சூழ்நிலையில் இருக்கிறோமே அந்த நிலையிலும் பாடல் ஒலிக்கும். அது அவரின் படைப்பு
@arunsai2782
@arunsai2782 Год назад
இதயம் ஒரு கோவில்,,,,வாழ்க என்றும் வளமுடன்
@arona7096
@arona7096 2 года назад
இரவு 🌃 நேர நிசப்தமான நேரத்தில் லாரி ஓட்டும் போது இந்த மாதிரி பாடல்களை ரசித்து கொண்டே லாரி ஓட்டும் போது ஏற்படும் இன்பம் விவரிக்க வார்த்தைகளே இல்லை ❤️❤️❤️
@ganesamoorthi4653
@ganesamoorthi4653 2 года назад
உழைக்கும்போது உழைப்பின் அலுப்பை, பாதி ராஜாவின் பாடல் எடுத்துக்கொண்டு நம்மை லேசாக்கும்! ராஜா ஒரு ஆச்சரியம்.
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 2 года назад
உணர்வு பூர்வமான வார்த்தைகள் ❤️💐👍
@Akash77215
@Akash77215 2 года назад
Overdose aabathu thozhare!!
@arona7096
@arona7096 2 года назад
@@Akash77215 தமிழில் பதிவிடாத கருத்தை தவிர்க்கிறேன்
@gnanammuthu6694
@gnanammuthu6694 2 года назад
@@Akash77215 ஓவர்டோஸ்ஆபத்துதோழரேஎன்பதுபாடலாஇல்லைஇசையாயுவர்ஒப்பினியன்
@arumughamsivakumar7453
@arumughamsivakumar7453 2 года назад
Any comparison for this...listening itself is a bliss...proud of being under his music era...என்றும் புதிது!
@Riseoflegends
@Riseoflegends 2 года назад
Me too
@benedictjoseph3832
@benedictjoseph3832 2 года назад
This song also written by ilayaraja sir only
@jayakumarsellladurai9010
@jayakumarsellladurai9010 Год назад
Raja super
@renuga2007
@renuga2007 2 года назад
This one song is enough to prove that you are a legend. Uyirile kalanthiruchu.
@senthilbabu8376
@senthilbabu8376 2 года назад
ராகதேவனின் இசைகீதத்தில் உருவான மிகவும் இனிமையான பாடலைக் கேட்கும் போது மனதுக்கு சுகமாக இருக்கிறது ( 21.06.2022)
@gmigmi64
@gmigmi64 2 года назад
இந்த பாட்டுக்கு dislike செய்யும் அன்பர்களே... என்னா ரசனை உங்களுக்கு..! ஆச்சரியம்..!
@aravindhanr7050
@aravindhanr7050 Год назад
என்ன செய்வது? என்னமோ சொல்வார்களே, கழுதை,கற்பூர வாசனை என்று. அதுதான் நினைவுக்கு வருகிறது.
@sivakkumarkumar1576
@sivakkumarkumar1576 2 года назад
This first song made me addicted to his voice...matchless maestro...
@angelgrab7027
@angelgrab7027 2 года назад
Raja's is one in a billion...the most songs composer in the world...no one can touch his height....
@emperoroftheaesthetics2428
@emperoroftheaesthetics2428 2 года назад
இவர் இரண்டாமவர். இவருக்கு முன்பாக அனைத்து சாதனைகளையும் நிகழ்த்திச் சென்றவர் எம்.எஸ்.வி.
@naga2103
@naga2103 Год назад
👍👍👍👍💯💯💯💯🔥🔥🔥
@srinivaasanrajha6092
@srinivaasanrajha6092 2 года назад
இசை அவதாரம் எழுதிய முதல் பாடலிலேயே எல்லா கவிஞர்களையும் மிஞ்சிவிட்டார்
@Jennifer80s
@Jennifer80s 2 года назад
@Raju Subburaman Y this?
@amuthavalli3858
@amuthavalli3858 2 года назад
@Raju Subburaman என்னடா???????? வெண்ணெய்????🤩🤙
@kasiraman.j
@kasiraman.j 2 года назад
@@amuthavalli3858 😄😄👍👍
@amuthavalli3858
@amuthavalli3858 2 года назад
@Raju Subburaman naaye enna????????????Venna?👉🤣🤦‍♀
@amuthavalli3858
@amuthavalli3858 2 года назад
@@Jennifer80s அவன் 😂ஓடிபோய்ட்டான் ஆளே காணும்
@MrGuru1212
@MrGuru1212 2 года назад
இந்தப் பாடலை எழுதியவர் இசைஞானி. பாடலில் ஜீவன் என்கிற வார்த்தை அடிக்கடி வரும். அவரது மனைவி ஜீவாவைக் குறிக்கும் என்றே நம்பலாம்
@gnanammuthu6694
@gnanammuthu6694 2 года назад
இந்தபடத்தின்பாடல்கள்அனைத்தும்எழுதியவர்பாவலர்வரதராஜன்சார்அவர்கள்
@Shin-10610
@Shin-10610 2 года назад
@@gnanammuthu6694 this song was written by RAJA Sir
@arumaidhas505
@arumaidhas505 Год назад
The Legend Raja sir.God is gift.
@Jaikanth_THE_ONE
@Jaikanth_THE_ONE Год назад
Jeevan he refers here is jeevatma .
@RAJESHKUMARR-ns8nb
@RAJESHKUMARR-ns8nb 2 года назад
Everlasting melody of Raja sir🎧🎤🎸👏👏👏
@zinmarwin6955
@zinmarwin6955 Год назад
သီးချစ်ကလား
@balamuruganv.t.1544
@balamuruganv.t.1544 2 года назад
மீராவின் கண்ணண் மீராவிடமே உன் தெய்வீக மான இசையால் எங்களை ஆண்டாயே வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே
@rajakannan2657
@rajakannan2657 9 месяцев назад
❤❤❤❤
@benedictjoseph3832
@benedictjoseph3832 2 года назад
This wonderful song was written by ilayaraja sir himself.. he proved that he also can write beautiful songs..
@saavisankar
@saavisankar 11 месяцев назад
பிறவி பயனை அடைந்து விட்டதாக நினைக்கிறேன்... இனம் புரியாத இன்பம்... தாயும், தந்தையும் தராத அரவணைப்பு.. இந்த பிறவிக்கு நீ போதும் அய்யா...🙏
@chinnasanjay9666
@chinnasanjay9666 Год назад
இந்தப் பாடலைக் கேட்டாலே போதும் என் கண்கள் ஓரத்தில் நீர் தத்தளிக்கும் இசை ராஜன் ராஜா ஐயா அவர்களே😢😢😢😢😢😢
@rajmohan-ly5rz
@rajmohan-ly5rz Месяц назад
இசக்கி கிடைத்த இளையராஜா இளையராஜா இளையராஜா தான்
@MadhubalajiBalaji
@MadhubalajiBalaji 2 года назад
எனக்கு வயது 44 இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் பாலாஜி (2022) என் இசை கடவுள் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு
@Elshadai64
@Elshadai64 Год назад
Hi madhu mee to jus shal we discuss
@harikirija2125
@harikirija2125 9 месяцев назад
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤ 16.9.2023..❤❤❤❤❤💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞😊
@gdmkel473
@gdmkel473 Месяц назад
இதயம் ஒரு இசை கோவில். Ilaiyaraja, often referred to as the "Isaignani," which translates to "musical genius," stands as a towering figure in the realm of music, not just in India but globally. His compositions have transcended boundaries of language, culture, and time, resonating deeply with millions of listeners across generations. Beyond mere entertainment, his music has become a source of solace, joy, and inspiration for countless individuals, enriching their lives in ways that money and material possessions cannot. At the heart of Ilaiyaraja's brilliance lies his innate ability to blend traditional Indian classical music with modern sensibilities, creating a unique and captivating sound that is both timeless and universal. His mastery over various musical genres, including Carnatic, Hindustani, folk, and Western, showcases his versatility and depth as a composer. Whether it's a soul-stirring melody, a foot-tapping rhythm, or an intricate orchestral arrangement, Ilaiyaraja's compositions exhibit a rare combination of technical prowess and emotional depth. One of Ilaiyaraja's greatest strengths is his profound understanding of melody. His melodies have a haunting quality that lingers in the mind long after the music stops playing. Each note is meticulously crafted to evoke a myriad of emotions, from nostalgia and longing to joy and serenity. His melodies have the power to transport listeners to a different realm, where time stands still, and the beauty of music reigns supreme. In addition to his exceptional melodic prowess, Ilaiyaraja is also a master of orchestration. His arrangements are richly textured, with layers of instrumentation that add depth and complexity to his compositions. Whether it's the lush strings, the vibrant percussion, or the soulful woodwinds, every element in his orchestration serves a purpose, contributing to the overall sonic tapestry in a harmonious manner. But perhaps what sets Ilaiyaraja apart from his peers is his innate ability to infuse his music with profound emotion and spirituality. His compositions have a soulful quality that touches the hearts of listeners on a deep level. Whether he's exploring themes of love, longing, devotion, or transcendence, his music has a transformative power that transcends language and cultural barriers. Ilaiyaraja's contribution to the Indian film industry is immeasurable. Over the course of his illustrious career spanning several decades, he has composed music for thousands of films in various languages, leaving an indelible mark on the cinematic landscape. His songs have become an integral part of the cultural fabric of India, with many of them attaining iconic status and remaining popular across generations. Beyond his work in films, Ilaiyaraja has also released numerous albums and performed live concerts, further showcasing his prodigious talent and enduring appeal. His influence extends far beyond the realm of popular music, inspiring countless musicians and composers across the globe. In recognition of his contributions to music, Ilaiyaraja has been honored with numerous awards and accolades, including multiple National Film Awards, Filmfare Awards, and honorary doctorates. Yet, despite his immense success and acclaim, he remains humble and grounded, always prioritizing the purity of his art above all else. In conclusion, Ilaiyaraja's musical genius is unmatched and unparalleled. His compositions continue to captivate audiences and inspire awe, reaffirming his status as the "uncrowned king" of music. As long as there are ears to listen and hearts to feel, the legacy of Ilaiyaraja will endure, enriching lives and bringing joy and tranquility to millions around the world.08.05.2024
@aslamfaiyas7959
@aslamfaiyas7959 Месяц назад
Thank you for this explaination
@k.pmurugan2811
@k.pmurugan2811 Год назад
இந்த பாடலை கேட்டது சென்னை. பாடி மறக்க முடியவில்லை. என்னை நானே மறந்து விட்டேன்
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 2 года назад
ஆத்மராகம் ஒன்றில் தான் ஆடும் உயிர்கள் என்றுமே .. உன்னால் தான் ராசா 😍😍
@sakthivels9930
@sakthivels9930 2 года назад
❤️❤️❤️❤️❤️
@muthugounder
@muthugounder Год назад
என்னை ஏமாற்றியவளுக்கு😥 என் வலிகளுடன் இந்த வரிகளை சமர்ப்பிக்கிறேன் 😭😭😭😭😭 மீராவின் கண்ணன் மீராவிடமே 😨😨😨 எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே 😨😰😥😢😭😭😭
@poongavanam3327
@poongavanam3327 Год назад
I feel your pain
@leotytus
@leotytus 11 месяцев назад
😢
@m_s_anosh
@m_s_anosh 2 года назад
Emotional song who felt inside the pain of true love! Mastero's purely Blissful composition touches my heart and mind-blowing voice. அந்த ஜீவன்! எனக்கு கண்ணீராக வெளிவந்தது.
@vasanthammu6402
@vasanthammu6402 Год назад
அய்யாவின் இசையில் மனம் உருகுறது 🥰❤️
@Vijayaragavan-zp2lm
@Vijayaragavan-zp2lm Год назад
Ada adada enna paattuda ithu....ennaye maranthutten....en theivame.....I love you da...en chellame💓💓💓
@sureshk1213
@sureshk1213 Год назад
முதல் காதல் மரணம் வரை மரிக்காது.
@piccog3154
@piccog3154 Год назад
No, even after death also will prolong.
@halleyeinstine8838
@halleyeinstine8838 2 года назад
@5:15 Raaga devan voice kuda violin travel summa sema sync ❤️❤️❤️😇😇😇
@k.pmurugan2811
@k.pmurugan2811 Год назад
யாராலும் முடியாத இசைதந்த இசை மேதை. இளயராஜா. தான்
@sekarpg6323
@sekarpg6323 2 года назад
இசையை ஆண்ட தெய்வமே சரஸ்வதியை உங்களிடம் இருந்து காண்கிறேன்
@stellarani-hh4jw
@stellarani-hh4jw 2 дня назад
இதயம் ஒரு கோவில் இனிய இளையராஜா இசை ❤❤❤❤❤
@yvonnehina251
@yvonnehina251 Год назад
ஆண் : இதயம் ஒரு கோவிலில் உதயம் ஒரு பாடல் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ஆண் : இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூடுவேன் இசையை மலராய் நாளும் சூடுவேன் ஆண் : இதயம் ஒரு கோவிலில் உதயம் ஒரு பாடல் பெண் : ………………………. ஆண் : ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே ஆண் : உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது ஆண் : இதயம் ஒரு கோவிலில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூடுவேன் ஆண் : இதயம் ஒரு கோவிலில் உதயம் ஒரு பாடல் பெண் : ………………………. ஆண் : காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால் ராம நாமம் மீதிலே நாதத் தியாக ராஜரும் ஆண் : ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா அவர் பாடலில் ஜீவன் அதுவே அவரானார் ஆண் : என் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது ஆண் : இதயம் ஒரு கோவிலில் உதயம் ஒரு பாடல் ஆண் : நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில் சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில் ஆண் : பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா ஆண் : மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே ஆண் : இதயம் ஒரு கோவிலில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூடுவேன்
@sairenga9598
@sairenga9598 7 месяцев назад
இந்த பாடல் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பாடல்களுக்கும் இசைக்கான முதல் தேசிய கீதம் ... highest level meditation songs ..
@KrishnaMoorthy-kg6ms
@KrishnaMoorthy-kg6ms 2 года назад
Sweet voice ..bring back old memorable life events...
@saravanaprashanth220
@saravanaprashanth220 2 года назад
இசைஇறைவன் ஐயா திரு.இளையராஜா
@ranjitr2966
@ranjitr2966 2 года назад
Utirin jeeva naadiye naadham thaalam aanathey❤️...and that's y ur tunes wer our heartsoul❤️
@rengarajanrengarajan6021
@rengarajanrengarajan6021 Год назад
Grand orchestration in high melody, many songs like this from this divine person, unimaginable creativity
@Nightmare316
@Nightmare316 2 года назад
Raja sir i m blessed in form of your music, which gives life to my life.
@kripashankar8881
@kripashankar8881 2 года назад
Raja sir voice and his music lives forever.
@shanmugasundaram8517
@shanmugasundaram8517 2 года назад
A wonderful composition from the God of Music...
@thamilmanim890
@thamilmanim890 Год назад
மனதை நெகிழ வைக்கும் அருமையான பாடல்
@rameshcc8768
@rameshcc8768 Год назад
My favourite song all time favourite my school days I want to see banglore K R Pura illyaraj sir music favourite and fantastic 👌💋❤️💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saranselvam
@saranselvam 2 года назад
Love the Song. 1st Lyric by Raaja Sir. 🙏
@p.vmurugaiyan5648
@p.vmurugaiyan5648 Год назад
Mendum mendum nan regular 10 times ketpean. My favorite song Dr. Murugan 12.12.2022
@narmadhavenkatesh3246
@narmadhavenkatesh3246 2 года назад
Indha padalai kettaley idhayathai yanamooo pannudhu 💓💓💓💓
@govidarajs5322
@govidarajs5322 Месяц назад
சுருங்கி.இருந்த.அனைத்து.இதயத்திற்கும்.சிறகடிக்கும்.பாடல்.&.இசையும். சூப்பர்
@tganesh916gold2
@tganesh916gold2 2 года назад
நான் இசை ஞானி.இளையராஜாவின்.வெறியன்
@kalimuthu1729
@kalimuthu1729 2 года назад
நானுந்தன்
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 года назад
நானும் தான்🐅
@Amandaberry08
@Amandaberry08 2 года назад
Me too
@user-ru2oe6tx2c
@user-ru2oe6tx2c 22 дня назад
இசை ராஜா வாழ்க வளர்க இவர் அகந்தையும் அழகானதுதான் காரணம் திறமை
@pryyy3638
@pryyy3638 Год назад
சூப்பர் சார் 😍😍😍😍
@pandiharish9263
@pandiharish9263 2 года назад
உங்கள் பாடல்கள் தான் என்றென்றைக்கும் உயிரோட்டம் அய்யா.... நாடித்துடிப்பு சிறப்பாக உள்ளதென்றால் அதற்கு உங்கள் இசை மட்டும்தான்...... இதயத்தை வருடக்கூடியது..... மன இருக்கத்தை உங்கள் பாடல்களை கேட்கும் போது தான் சீரடைகின்றது... எப்போதும் உம் இசைதான் சிறந்தது... அய்யா.... 🙏🙏
@venkatesand3823
@venkatesand3823 Год назад
இதயம் இரு (இளையராஜா) கோவில்.
@Roja21701
@Roja21701 2 года назад
Anthem for lovers at 80s...
@saharagopal1242
@saharagopal1242 Год назад
A mesmerising song with Ilayaraja Sir mind blowing voice.
@kirshnsamy4816
@kirshnsamy4816 Год назад
என்றும் வாழும் இசை தெய்வமே எங்களை இப்படி இன்ப சித்திரவதை பன்னுவது நியாயமா தயுவுசெய்து எங்களை விடுதலை செய்து விடாதீர்கள்
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 2 года назад
🌹🌹🌹 இப்போது இந்த பாடலை Home Theater ல் கேட்டு கொண்டே இருக்கின்றேன் 🌹 By Dubai Tamizhan 🌹 James Raj 🌹 23.01.2022 🌹🌹🌹
@sundarp3909
@sundarp3909 2 года назад
Super brother
@gnanammuthu6694
@gnanammuthu6694 2 года назад
ஐலைக்யூபுரோஜேம்ஸ்ராஜா
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 2 года назад
@@gnanammuthu6694 என் பெயர் James Raj
@philipm7554
@philipm7554 9 месяцев назад
He is the genius of 21 st century 🎉 No one can beat his music 😅 Hard work and dedication in music. Long live sir Ilayaraja 🎉
@inspiregrow2336
@inspiregrow2336 2 года назад
Thank you for uploading in Raja voice
@murugans3419
@murugans3419 2 года назад
என் ஆவி போனாலும் இப்பாடலை மறக்க மாட்டேன் ஏன் என்றால் என் சிறு வயது முதல் என் சோக வாழ் கையில் என்னோடு கூட வந்த பாடல் என் வாழ்கையில் சோகமே அதிகம் எனக்கு ஆறுதல் சொல்லும் பாடல் இதுதான் எனக்கு வாழ்கையில் யாருமே இல்லை சிறுவயது முதல் இந்த பாடலு கேட்பேன் யாரும் என்னை மதிக்க மாட்டார்கள் எனென்றால் நான் ஒரு ஏழை என் மனைவியே என்னை மதிக்க மாட்டாள் சொந்தம் பந்தம் எல்லாம் பனக்காரர்கள் நான் ஒரு தனி மரம் என் வாய்கையில் மகத்தும் இப்பாடல் என் ஆத்மா உள்ள வரை இப் பாடலை மறவேன் இப்பாடலை எங்கே கேட்டாலும் என் கன்னில் கன்னி ர் வரும்
@ilayraja5137
@ilayraja5137 Месяц назад
எல்லாம் சரியாகிவிடும்
@Prashantbebo
@Prashantbebo 11 месяцев назад
Three interlude for three charanams. That's epic ❤
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 Год назад
Brilliant..the singing is straight from the heart
@BC999
@BC999 2 года назад
FIRST complete song WRITTEN by Maestro Ilayaraja himself, though he has written the first 2 lines or sometimes the entire pallavi for several songs before and after this, for which he did NOT take the credit. Also the ONLY composer to have penned / sung MOST songs. Love both versions - SPB and IR. SPB's version is the typical playback rendition, sung with the required emotion for the situation, for the hero on screen. IR's version is very heartwarming and divine, giving an insight into the mind of the COMPOSER! COMPOSED, WRITTEN and SUNG - all by the same person. MULTI-faceted composer who even stunned Vaali with his venbaas! SPB said "The man poured his life and heart out into the song!"
@alucardhellsing1037
@alucardhellsing1037 2 года назад
He wrote and dedicated this song to his wife.
@BC999
@BC999 2 года назад
@@alucardhellsing1037 Thanks. Yes, I do know that.
@suganyaashree
@suganyaashree 2 года назад
Absolutely
@barathanarumugan2902
@barathanarumugan2902 Год назад
😯😯
@reginjoan9918
@reginjoan9918 Год назад
Thaaa...yethana generation vantalum intha songs ellam yappavum new taan yappavum 🎉
@johnson209
@johnson209 Год назад
என் காதலி ஜோதியுடன் பார்த்த படம் இன்னும் இப் பாடலை கேட்டால் அவள் நினைவு வந்து விடும்
@Green_Fire_Gaming1166
@Green_Fire_Gaming1166 Год назад
இப்பவும் பாட்டு வருதே கருமம்.. கருமம்.. இதும்பாட்டு... கேட்டுட்டுட்டே இருக்கலாமே சலிக்கவே இல்லியே
@k.pmurugan2811
@k.pmurugan2811 Год назад
உங்கள் இசைக்கு நான்.........
@user-ih5mt7fr4v
@user-ih5mt7fr4v 29 дней назад
My husband's favourite song .So also mine.My husband is no more now.Daily night I hear this song before sleep
@balaennumnaan7785
@balaennumnaan7785 28 дней назад
I love this guy’s craft.. irrespective of whatsoever is happening around.. I respect the quality of his craft he is a genius without second thought
@shivamathi4924
@shivamathi4924 Год назад
No words to say.💐💐💐
@gokuleswaran3265
@gokuleswaran3265 2 года назад
Soulful song .....My most favourite song
@lavanyatheju2008
@lavanyatheju2008 2 года назад
Lines ellam azha vachidum apadi oru lines and voice
@user-dr8tu1fg2s
@user-dr8tu1fg2s Месяц назад
Today 4.6.2024...ilayaraja avargale ninaithalum inimale intha paadal pola ini amaikka mudiyuma ?????? Theriyavillai.!!!!!!!
@sanandamohan2094
@sanandamohan2094 Месяц назад
மீராவின் கண்ணன் மீராவிடமே
@BalaMurugan-me4cx
@BalaMurugan-me4cx Год назад
வாழ் முழுவதும் இறுதி மூச்சு போகும் வரை கேட்டுக்கொண்டே இருக்கலாம் ❤️❤️❤️💕💕💕
@bubleekanan7387
@bubleekanan7387 Год назад
This is a great crone of ilaiya Raja sir this is a great 👍 growthfull status of manirathnam sir also 🙏🙏🙏🙏
@kanagesarumugan1272
@kanagesarumugan1272 Год назад
படம் பார்க்கும் பழக்கம் குறைவு . இந்த பாடல் ஒரு நாளும் கருதி கேட்டது இல்லை முதல் தரவை இன்று தான் கனவில் இந்த பாடல் வந்ததால் பாடல் கேட்க தேடினேன் ஐயோ !! பாடல் வரி என்னை பார்த்து தன்னை ஆளாக்கி கொள்ள வேண்டும் முடியும் என்கிறது நம்ப முடியவில்லை
@sivaprakashc4394
@sivaprakashc4394 2 года назад
Divine music.
Далее
Idhaya Kovil | Audio Jukebox | Ilaiyaraaja Official
39:06
Осторожно селеба идет 😂
00:16
Просмотров 414 тыс.
Muthal Mariyathai songs
22:19
Просмотров 10 млн
Асфальт
2:51
Просмотров 1,3 млн
Gulinur - Chaki chaki (Official Music Video 2024)
3:32
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
Просмотров 36 млн
Arshavir Martirosyan - Voroshel em  chspasem
4:16
Просмотров 211 тыс.