Тёмный

idumbavanam karthik takes on rajiv gandhi naam tamilar katchi 

Подписаться
Просмотров 311 тыс.
% 10 525

Inna interview to read pics Naam tamilar Katchi idumbavanam Karthik says that Rajiv Gandhi the farmer Naam tamilar Katchi secondary leader is an opportunist care is the latest interview of idumbavanam Karthik about Naam tamilar Katchi Rajiv Gandhi
rajiv gandhi naam tamilar katchi,
thamizham,
naam tamilar rajiv gandhi,
rajiv gandhi,
rajiv gandhi speech,
rahul gandhi,
naam tamilar rajiv gandhi speech,
ntk rajiv gandhi,
ராஜீவ் காந்தி,
dmk,
ntk,
tamil news today
ru-vid.com/show-UCe1Nb-N6XgLFHfGxZjIkF8Ajoin
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

30 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@Felix_Raj
@Felix_Raj 3 года назад
அதிமுக வீழ்த்தப்படணும், திமுக கருவறுக்கப்படணும்... டாட்! 🔥
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 года назад
உங்களுக்கு சங்கு ஊதியாச்சி தப்பித்து ஓடிடு
@Felix_Raj
@Felix_Raj 3 года назад
😂😂😂
@karthickraja6948
@karthickraja6948 3 года назад
@@cdmspoopathycdmspoopathy9435 yaaru oothuna brother
@sv1743
@sv1743 3 года назад
DMK WIN
@karthickraja6948
@karthickraja6948 3 года назад
@@cdmspoopathycdmspoopathy9435 koodiya seekiram dmk kanama pogum
@rdsEEEN
@rdsEEEN 3 года назад
சின்ன பயலா வந்தவன்... இன்று நாம் கொண்டாட வேண்டிய மகன் இடும்பவன கார்த்திக்..
@sureshselvaratnam8977
@sureshselvaratnam8977 3 года назад
கார்த்திக்கிடம் வாயை கொடுத்து திமுகாவின் ஊழலை வாங்கி கட்டி தந்த நெறியாளர்
@wordoftruth9209
@wordoftruth9209 3 года назад
*கார்த்திகை புகழ்வதற்க்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை*
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 3 года назад
True 💖👸🇲🇾🇲🇾🇲🇾
@skishores1987
@skishores1987 3 года назад
யோசிக்காம...ஆதிமுக வீழ்தபடனும்... திமுக கருவருகபடனும்😎
@ziomevaredeetio2374
@ziomevaredeetio2374 3 года назад
Grease dappa boys
@c.m.8400
@c.m.8400 3 года назад
ஊம்பு
@dineshs6855
@dineshs6855 3 года назад
Correct bro
@user-mn9gz1zp8w
@user-mn9gz1zp8w 3 года назад
@@ziomevaredeetio2374 பேன்ட் அவுட்டுட்டு குனிஞ்சி நில்லு
@rajashah6425
@rajashah6425 3 года назад
Naam thamilar sithaika padanum
@sethupathy11
@sethupathy11 3 года назад
நாம் தமிழர் கட்சியை விவாதத்தில் வென்றவர்கள் யாரும் இல்லை .. உண்மையும் நேர்மையுமான அரசியல் இயக்கம் நாம் தமிழர்
@dhivyad3198
@dhivyad3198 3 года назад
Seeman bjp agent
@sethupathy11
@sethupathy11 3 года назад
@@dhivyad3198 ஆர்எஸ்எஸ் சமூக இயக்கம் - கருணாநிதி... பாஜக மனித குல விரோதி - சீமான் இப்படி ஒரு தடவை ஸ்டாலினை சொல்ல சொல்லுங்க கொத்தடிமை களே
@abi7749
@abi7749 3 года назад
@@dhivyad3198 என்ன அக்கா like👍 வர்லயா....
@dhivyad3198
@dhivyad3198 3 года назад
@@sethupathy11 nam tamijar endru peyar yar thandu kuravum
@vinoth84kumar
@vinoth84kumar 3 года назад
@@dhivyad3198 பைத்தியமா ..😂😂😂😂
@vignesh9803
@vignesh9803 3 года назад
எப்பா கார்த்தி இதுக்கு நீ ராஜீவ் காந்திய நிக்க வச்சு செருப்பாலயே அடிச்சிருக்கலாம்...வேற லெவல் 🔥🔥🔥🔥
@kapildevgreen5334
@kapildevgreen5334 3 года назад
அண்ணன் செருப்புக்கு உள்ள மரியாதையே போய்விட்டது
@lovelylovely2631
@lovelylovely2631 3 года назад
அடைமழை... 🌧️🌧️🌧️ பேய்ந்து ஓய்ந்ததுபோல் உள்ளது... வாழ்த்துக்கள் கார்த்தி...
@Fnn895
@Fnn895 3 года назад
Kadalil peitha malai. No use.😊
@lovelylovely2631
@lovelylovely2631 3 года назад
கரையில் பேயும் மழையை கடலில் கலக்கவிடும், திராவிடர் கோமாளிகளின் ஆட்சியை நேசிக்கும் ஒரு சில தமிழ் கோமாளிகளுக்கு, கரைக்கும் கடலுக்கும் வித்தியாசம் எங்க விளங்கப்போகுது???
@Ramsview360
@Ramsview360 3 года назад
@@Fnn895 no use nu yaru sonnanga boss, search about this
@vanikmr2221
@vanikmr2221 3 года назад
கார்த்திக் அதி புத்திசாலி நாம் தமிழர் வெல்லும் இப்படிக்கு துபாய்
@sv1743
@sv1743 3 года назад
DMK WIN 100% MASHA ALLAH
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 3 года назад
நாம்தமிழர் அதிகாரத்தை கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக பல வழிகளில் திராவிடம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது அதில் இதுவும் ஒருவகை💪
@user-bx2fl1pc8u
@user-bx2fl1pc8u 3 года назад
🤣🤣🤣 dei neenga vaanguna vote verumm 15 lak thaaandaaaa
@karthickraja6948
@karthickraja6948 3 года назад
@@user-bx2fl1pc8u 17lak da paradesi..unaku yenna da panam kuduthu vote vaanguva
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 года назад
@@karthickraja6948 ஈழ பணம் இருக்கே கொடுத்து வாங்கு வக்கில்லை இல்ல பொத்தி ஓரமா குந்தி கதறு
@karthickraja6948
@karthickraja6948 3 года назад
@@cdmspoopathycdmspoopathy9435 parampara paramaparaiya thiruti thinna kootam da neenga neenga pesave koodathu sariya..vote ku kasu kudukama election la pootiku varaiya..
@sv1743
@sv1743 3 года назад
DMK
@user-gb6cy1yr5o
@user-gb6cy1yr5o 3 года назад
இது தாண்டா சரியான செருப்படி பதில் அறிவு சார்ந்த பிள்ளை நாம் தமிழர்
@mohammedgani9456
@mohammedgani9456 3 года назад
சரியான நேரத்தில் மிக தெளிவான பதில் கார்த்தி அண்ணா 🔥🔥🔥🙋‍♂️💪💪💪🤝
@saravanansuganth5739
@saravanansuganth5739 3 года назад
கார்த்தி எப்பயுமே மாஸ்தான் வேற லெவல்👏👏👏🥰
@vettrivettri3384
@vettrivettri3384 3 года назад
நெறியாளர் மன ஓட்டம்: என்னடா இவன் எப்படி பந்து போட்டாலும் மைதானத்துக்கு வெளிய அடிக்குறான்😁😁😁
@AlbertRex
@AlbertRex 3 года назад
Yes
@sv1743
@sv1743 3 года назад
DMK WIN
@karthickraja6948
@karthickraja6948 3 года назад
@@sv1743 ada copy paste pwithiyame
@tamilbullsmarket278
@tamilbullsmarket278 3 года назад
@@sv1743 poda paithiyam 😆
@1.masterpiece
@1.masterpiece 3 года назад
@@sv1743 seriously dude, don't be a sheep by voting for DMK or ADMK just because your parents, your grandparents, your great grandparents voted for these two main parties. Think for yourself and make a change!
@maduraitalkies4517
@maduraitalkies4517 3 года назад
வெறித்தனமான பேச்சு கார்த்தி 👌👍
@512mrhassan
@512mrhassan 3 года назад
பதற்றம் உன் முகத்தில் தெரியுதுடா. அடுத்த விக்கெட் கார்த்திக்.
@mcv9524
@mcv9524 3 года назад
Veri pudicha nai veri pudicha mathiri dha paesuvan, Dabourman vayan 🐕
@deepikadeepika9427
@deepikadeepika9427 3 года назад
பதவி வெறியா....
@karunakaranganapathy2406
@karunakaranganapathy2406 3 года назад
வெரிநாய் பேச்சு
@cricfanforever
@cricfanforever 3 года назад
@Ramesh Gopal Ennada maama biscothu maadiri sollite irukka...
@rs.prabhakar4550
@rs.prabhakar4550 3 года назад
வெறித்தனமான பேச்சு வாழ்த்துக்கள் கார்த்தி அண்ணா . நிச்சயம் வெல்வான் விவசாயி .நாம் தமிழர்💪💪💪💪
@jalinipratheepan8910
@jalinipratheepan8910 3 года назад
👌🐅👈👉🇨🇦🐅🤝
@pnbmanual57
@pnbmanual57 3 года назад
Dai Nee Nadara?
@sv1743
@sv1743 3 года назад
DMK WIN
@karthickraja6948
@karthickraja6948 3 года назад
@@sv1743paya padriya bro thothuruvomnu payama iruka
@vishnumayil8794
@vishnumayil8794 2 года назад
@@pnbmanual57 correct reply anna
@amarak486
@amarak486 3 года назад
வெறித்தனமான பேச்சு கார்த்தி🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@muniyarasan2367
@muniyarasan2367 3 года назад
கார்த்தி அண்ணா நீங்கள் ஒருவரே போதும் நாம் தமிழர்கள் வெற்றி பெறுவதற்கு.என் டி கே துபாய்
@arunthangarajah5452
@arunthangarajah5452 3 года назад
கார்த்தி தான் உண்மையான நாதக தம்பிக்கு ஏற்ற பண்பு 👌
@sunilkannan4819
@sunilkannan4819 3 года назад
யோவ் ரெட் பிக்ஸ் எங்களை சங்கிகள் என்று நினைத்தாயோ எங்களை மடக்க நினைத்தால் மடிந்துவிடுவாய் பேச்சில் நாம் தமிழர்கிட்டயா
@mcv9524
@mcv9524 3 года назад
Paechi matum dha 😄
@deepikadeepika9427
@deepikadeepika9427 3 года назад
சீமான் கிட்ட போய் பேசிபாரு.. நமக்கு போட்டியா வருவான்னு கட்சிய விட்டு தூக்கிடுவான்
@Fnn895
@Fnn895 3 года назад
@Ramesh Gopal Seeman oru admk kaikooli
@preethivason4209
@preethivason4209 3 года назад
@@Fnn895 supper pro
@creater_anbu_raja3266
@creater_anbu_raja3266 3 года назад
😂😂
@lakshmanans185
@lakshmanans185 3 года назад
கார்மேகம் போல் திரண்டு வரும் கார்த்திகேயன் நாம் தமிழர் கட்சியின் நீங்கள் நம்பிக்கை நட்சத்திரம் 💪💪💪💪💪🎤🔥
@srinivasanrangasamy1802
@srinivasanrangasamy1802 3 года назад
மடை திறந்த வெள்ளமென, கருத்தாழமிக்க பதில்களும், எதிர் கேள்விக்கணைகளும்...அற்புதம் கார்த்திக்!!!
@ravichandrankathiravelpill9187
@ravichandrankathiravelpill9187 3 года назад
தம்பி உங்கள் திறமை கொண்டவர் வாழ்த்துக்கள்
@rajeshselvi3553
@rajeshselvi3553 3 года назад
நாம் தமிழர் 💪💪💪💪யார் போனால் என்ன அண்ணா இளைஞர்கள் நாங்கள் அண்ணனுக்காக எப்பவும் உடலில் உயிர் இருக்கும் வரை உறுதுணையாக இருப்போம் 💪💪💪💪
@KaranKaran-dj9cy
@KaranKaran-dj9cy 3 года назад
Super l m Sri Lanka
@robinrobin7097
@robinrobin7097 3 года назад
Ennium serthukongapa
@prabakaran-ph2zn
@prabakaran-ph2zn 3 года назад
Iruppom
@sv1743
@sv1743 3 года назад
DMK WIN
@seelanthavasi5622
@seelanthavasi5622 3 года назад
என் தம்பியின் எதிர் வாதம் உண்மையிலேயே ஒரு சத்தியமான எதிரொலி என் தம்பிக்கு உண் அண்ணனின் வாழ்த்துக்கள்
@user-qe9wn1pj6l
@user-qe9wn1pj6l 3 года назад
தம்பி இடும்பாவனம் கார்த்திக் பல அற்புதமான தரவுகளையும் தகவல்களையும் எடுத்து வைத்து பேசி இருக்கிறார் யாராக இருந்தாலும் அவரிடம் தோற்று தான் போவார்கள் மிகத் திறமைசாலி தம்பிக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@ntk105
@ntk105 3 года назад
மிக சிறப்பான உரை... ❤❤❤❤❤❤
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 3 года назад
சரியான தெளிவான தகவல்கள் சிறப்பு தம்பி
@kowsalyag3304
@kowsalyag3304 3 года назад
கருப்பு வண்ணம் தன்னாட்சி. இங்கு மனிதர்கள் இடம் நீங்கி விட கூடாது தன்னாட்சி, கருப்பு வண்ணம் இது என்பதை உணர்ந்து பகுத்தறிவு .. உரை.. தமிழ் மானுடம் தன்னாட்சி மற்றும் கருப்பு வண்ணத்தை மறவா இதை வைத்து பாதுகாத்து கொள்ளும் பொருள் சிந்தைக்குள் சிதைக்களாம்🖋️🖋️ பாதுகாப்பிற்கு நிற்கும் சிந்தனையாளர் மறவா 🌾🌾
@tamilanishindu5971
@tamilanishindu5971 3 года назад
டாய் கிரிஸ் டப்பா எங்கே டா
@karthickraja6948
@karthickraja6948 3 года назад
@@tamilanishindu5971 deiii soombu.....yenga katchiya paathi yengalku theriyum ni mootitu post
@sv1743
@sv1743 3 года назад
DMK WIN
@krishnakrishna6558
@krishnakrishna6558 3 года назад
உனக்காக தான் காத்து இருந்தேன் அண்ணா.. 👍நேத்தி அடி
@sv1743
@sv1743 3 года назад
DMK WIN 100% MASHA ALLAH
@karthickraja6948
@karthickraja6948 3 года назад
@@sv1743 vaaipilai raja
@TamilArasan-qs9ng
@TamilArasan-qs9ng 3 года назад
@@sv1743 lavu yedhutha naaiyae idhula allah va yen ilukura
@vincevaughan1894
@vincevaughan1894 3 года назад
இந்த செயலுக்கு ராஜிவ் காந்தி பிச்சை எடுத்து பிழைக்கலாம்! கார்த்தி சொல்லுவது எல்லாம் உண்மை👍
@vaishnica8151
@vaishnica8151 3 года назад
சரியான பதிலடி ,அண்ணன் கார்த்திக்கை நினைத்து பெருமை கொள்கின்றோம் நாம் தமிழர் 💪💪
@Shivayuvan
@Shivayuvan 3 года назад
வெறித்தனம் கார்த்திக் அண்ணா 👌👌🔥உறவுகள் இந்த காணொளி வைத்து ராஜிவ் வின் குற்றச்சாட்டு ku பதில் கூறுங்கள் 👏👏
@vselvaraj9619
@vselvaraj9619 3 года назад
Karthi himself answer his questions when he himself leaves NTK and joins another political party. Else, he may keep talking like this for his entire life.
@saransiva723
@saransiva723 3 года назад
அருவி போன்று உள்ளது உங்கள் பதில்கள்....🔥🔥🔥
@user-cz8np3ef9i
@user-cz8np3ef9i 3 года назад
இடும்பை கார்த்திக் அவர்களின் வாதம் மிகவும் அருமை. எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலை அளிக்கும் ஆற்றல் மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் சகோ👍
@Nissan-eq3hl
@Nissan-eq3hl 3 года назад
தெளிவான, மனதில் குற்றமில்லா நேர்மையான பேச்சு.....
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 3 года назад
மிக🔥மிக🔥மிக🔥 சிறப்பான அனல் 🔥 பறக்கும் பதில்கள் கார்த்தி ❤️❤️
@dineshkumar-yj3ti
@dineshkumar-yj3ti 3 года назад
ஒவ்வொரு பதிலும் சரவெடி🔥🔥🔥
@tamilselvan8247
@tamilselvan8247 3 года назад
சிங்கம் யா நீ இடும்பா ❤️❤️
@user-er9me7cl9x
@user-er9me7cl9x 4 месяца назад
சிங்கம் இல்லை புலி 🐯😎
@user-er9me7cl9x
@user-er9me7cl9x 4 месяца назад
சிங்கம் இல்லை புலி 😎🐯😎
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 3 года назад
எந்த இடத்திலும் தடுமாற்றம் இல்லை தம்பி கார்த்திக் அருமையான பதில் சிறந்த முறையில் பதிவு செய்து இருக்கிறார்
@GeorgeMatthewz
@GeorgeMatthewz 3 года назад
வழக்குரைஞர் ராஜிவ்காந்தி திமுக சொல்லிட்டு எதவுது விவாதத்தில் சிக்குவான் அப்போ வைச்சு வெளுத்து விடு....
@raamchandran7598
@raamchandran7598 3 года назад
மிக சிறந்த தெளிவு.....
@sankarans9003
@sankarans9003 3 года назад
கட்சி மாறிய நாய் ராஜீவ் காந்தி குரைக்கிறான் இதைபெருசா பேச வேண்டிய தில்லை தெலுங்கு ஸ்டாலின் வேண்டாம் போடா.ஆந்திரா கர்நாடக கேரளாவில் தமிழ் மக்கள் எப்படி நடத்தப்படுகின்றனர்.தமிழ் மக்கள் எந்த பதவி க்கும் வரவிடுவதில்லை தெலுங்கன் தான் தமிழ் மக்களை பதவி க்கும் வரமுடியாதவாறு இடைஞ்சல் செய்கிறார்கள் எல்லா பதவி களையும்அபகரிக்கபார்க்கிறார்கள் .தமிழ் மக்கள்எங்கே பதவி பெறுவது ஆந்திரா பிரித்து கொண்டு அங்கே யும்தெலுங்கன்.இங்கு ம்தெலுங்கன்ஆளனுமா தமிழன் விரல் சூப்பவேண்டுமா.
@balamuralikrishnap8312
@balamuralikrishnap8312 3 года назад
இந்த மாதிரி ஒரு அடிய நான் பார்த்ததே இல்லை...என்ன அடி.... ராஜிவ் க்கு .... இடும்பாவனம் கார்த்திக் அண்ணா💥💥💥💥
@cncandcinema4545
@cncandcinema4545 3 года назад
இவன் மேல ஒரு சமயம் செம கோபம் உண்டு.கல்யாண் மற்றும் ராஜிவ் விலகலின் போது. இப்போது வெளிப்படையாக மன்னிப்பு கோருகிறேன். நன்றி துரோகிகளை கண்டு களைஎடுத்தமைக்கு.
@la.raamki7819
@la.raamki7819 3 года назад
காலம் பதில் சொல்லும்
@logeshwaran36996
@logeshwaran36996 3 года назад
அண்ணா நம் நாள் நிச்சயம் வரும்... நாங்கள் இருக்கிறோம்
@vickych28
@vickych28 3 года назад
சரியான பதிலடி கார்த்தி
@s.d.salamon1405
@s.d.salamon1405 3 года назад
செம்ம மாஸ் டா அண்ணா.... நான் ஈழம்...தமிழ் நாடா இருந்தா நாம் தமிழருக்கு என்னுடைய முழு பங்களிப்பு செய்வன்❤❤❤ எதுக்காகவும் நாம் தமிழர் பிரிஞ்சிடாதிங்கடாபா கவலயா இருக்கு😔😔😔
@kksramu2585
@kksramu2585 3 года назад
💪💪💪அண்ணனோட பேச்சி எப்பவும் வேறலேவல்👊👊👊
@balamurugan-br3nr
@balamurugan-br3nr 3 года назад
🔫🔫🔫🔫🔫🏹🏹🏹🏹🏹 (நெறியாளர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும்) பதில்.
@nithyasree4232
@nithyasree4232 3 года назад
நெறியாளருக்கு கேள்வி கேட்கவே தெரியல..அவன்பாட்டுக்கு பேச விடாம பேசிட்டே இருக்கான்..இவர் வேடிக்கை பார்த்துட்டு இருக்கார்.. நெறியாளர் கேட்டுருக்க வேண்டிய கேள்விகள் இதோ : பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்று சொல்லும் நீங்க பெண்களின் பிறப்புறுப்பில் மஞ்சளை தடவி ரசிப்பேன் என்று சொல்லிய துரைமுருகனை ஏன் இன்னும் கட்சியில் வைத்துள்ளீர்கள்?? பெண்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும் நீங்க ஏன் காளியம்மாவை முதல்வர் வேட்பாளரா அறிவிக்க கூடாது ? சீமான் நெடுவாசல் கதிரமங்கலம் தூத்துக்குடி போராட்டம்..டாஸ்மாக் மணல் கொள்ளை இதற்கு நேரடியாக எந்த ஒரு ஆர்பாட்டத்தையும் போராட்டத்தையும் செய்தது கிடையாது ..மக்கள் ஆங்காங்ககே நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அவ்வளவுதான்..நேரடியா எந்த போராட்டதையும் முன்னெடுத்தது இல்லை ..பொதுவெளியில் இருந்த கணக்கு வழக்குகள் இப்ப எங்க போச்சு ..வெளிப்படையான நிர்வாகம் எங்க போச்சு ? இதையெல்லாம் கேட்காம ..உப்பு சப்பில்லாத கேள்வியா கேட்டுட்டு இருக்கார்
@balamurugan-br3nr
@balamurugan-br3nr 3 года назад
@@nithyasree4232 அருமை நண்பரே! நீங்கள் வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாம் ஆதாரப்பூர்வமாக இருந்தால், அதை சமூக வலைத்தளங்களில் பகிரவும். அதற்கும் பதில் கிடைக்கும் நிச்சயமாக.(pls don't judge the book by this cover)
@nithyasree4232
@nithyasree4232 3 года назад
@@balamurugan-br3nr நான் கேள்விகளை கேட்டுவிட்டேன் ஆதாரத்தோடு நீங்க தான் பதில் சொல்லணும் ..அதைவிட்டுவிட்டு என்னையே பதில் சொல்ல சொன்ன எப்படி ?
@vselvaraj9619
@vselvaraj9619 3 года назад
@@nithyasree4232 Sir, followers of Seeman, PMK, BJP, etc are staunch herds with blind following, brainwashed by icy words inciting extremist fervour over religion or caste or language or culture, etc. It is sheer waste of time to reason out for any of their extremist stands. Let them be happy like an intoxicated person. They are never going to matter in the electoral politics, since people are cleverer than these guys.
@thequoteszone2164
@thequoteszone2164 3 года назад
@@nithyasree4232 na school padikum pothu 2015 la ye seeman thoothukudi la sterllite pathi pesitu iruntharu avaroda katchi saarba itha na nerla paathen sterllite ku ethuthu avar meeting podalanu sollathinga entha vithamana news channels um perusa kaatala avungalam rajini ku fever na atha head line la poduvaanga ithalam podamaatanga Ithu na nerla paatha visayam
@vigneshrv3793
@vigneshrv3793 3 года назад
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை; நாம் தமிழர் ❤🔥
@norlanmanithan3788
@norlanmanithan3788 3 года назад
கார்த்திக் உங்களுடைய பதிலும் விவாதமும் வர வர மெருகேறிக்கொண்டே போகிறது. மிக்க மகிழ்ச்சி. நாம் தமிழர் வெற்றியில் தான் ஈழத் தமிழர் எதிர் காலம் உள்ளது. ஒன்றாகப் போராடுவோம் இன மீட்சிக்காக.
@user-sb6yt7jq5t
@user-sb6yt7jq5t 3 года назад
வெறித்தனமான பேச்சு.....அண்ணன் கார்த்தி.....👌💪💪💪💪
@rajas3965
@rajas3965 3 года назад
நாம் தமிழர்
@arunthangarajah5452
@arunthangarajah5452 3 года назад
நீங்க சொல்வது மிகவும் சரி தம்பி கார்த்திக் 👍
@rajkkan
@rajkkan 3 года назад
தம்பி இடும்பவனிடம் கருத்தியல் ரீதியாக வெல்ல முடியாது ,,, நாம் வெல்வோம் நாம் தமிழர் , அவனுக ரெண்டு பேருமே ரசிவு களியான நடமாடும் பிணம்
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 3 года назад
போட்டு பாருங்க ஓட்டு அப்புறம் பாருங்க தமிழரின் நாட்டை உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர் தமிழராய் இணைவோம்💪
@MuthuKumar-dv6xo
@MuthuKumar-dv6xo 3 года назад
ராஜிவ் காந்தி என்ற பெயரை கேட்டாலே பச்ச மட்டை வைத்தியம் தான் என் நினைவுக்கு வருகிறது
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 3 года назад
வெல்ல வைப்போம் விவசாய சின்னத்தை
@Fnn895
@Fnn895 3 года назад
😂
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 3 года назад
நாம் உறுதியாக வெல்வோம். நாம் தமிழர். நமது சின்னம் விவசாயி
@sv1743
@sv1743 3 года назад
DMK WIN
@dinesh5624
@dinesh5624 3 года назад
ராஜிவ் காந்தி குற்றச்சாட்டுக்கு, தேவைக்கு அதிக தரவுடன் அவரே பதில் சொல்லி இருக்கிறார், நல்ல முன் தயாரிப்புடன் வாதங்களை எடுத்துவைத்தமைக்கு பாராட்டுக்கள் கார்த்தி 👌
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 3 года назад
ஆகச்சிறந்த பேச்சு அப்ப்பபா நாம் தமிழர் வெல்லும்
@santhiyapravanyasri7676
@santhiyapravanyasri7676 3 года назад
சிறப்பு! வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪
@rajeshselvi3553
@rajeshselvi3553 3 года назад
நாம் தமிழர் 💪💪💪
@rajaram8543
@rajaram8543 3 года назад
இவ்வளவு தெளிவான அரசியல் பேச்சு வேறு எந்த கட்சியிலும் ஒரு இளைஞர் இடம் இருந்து வெளிப்படாது.
@ameermohamedr4982
@ameermohamedr4982 3 года назад
நம்மை எதிர்க்க எதிர்க்க நாம் வளர்கிறோம் நாம் தமிழராய் 🔥❤️
@yanumtheeyavan8715
@yanumtheeyavan8715 3 года назад
கார்த்தி அடிச்சி தூள் கிளப்பிட்டடா தம்பி, தொடரட்டும் உன் சரவெடி
@entamil9977
@entamil9977 3 года назад
தம்பி இடும்பா உனக்கு 100000கோடி விருப்பங்கள் உன் பேராட்டம் நிச்சயம் வெல்லும்
@Madhavan.C369
@Madhavan.C369 3 года назад
யாப்பா சிவகாசி பட்டாசே தோற்றுப் போயிரும் தம்பி இருப்பவன் கார்த்திக் பேச்சு. மிக மிக அருமையான பேச்சு...
@subramanian4321
@subramanian4321 3 года назад
அதிமுக வை திட்டு என" கம்பா" நிற்கும் இந்த நெறியாளர் மன அமைதிபெற வேண்டுகிறேன்!
@kajendran4983
@kajendran4983 3 года назад
என்னுடைய அன்பு அண்ணே காரத்தி
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 3 года назад
வெல்வான் விவசாயி. வாக்களிப்போம் கரும்பு விவசாயி சின்னத்தில்
@rejisamuel1768
@rejisamuel1768 3 года назад
kodumai samei , makalai kaparikal sir
@vicky-eb6gf
@vicky-eb6gf 3 года назад
samuel pavada, volunga type panna kathuko da
@vicky-eb6gf
@vicky-eb6gf 3 года назад
samuel pavada, volunga type panna kathuko da
@raghulgandhigovindasamy3178
@raghulgandhigovindasamy3178 3 года назад
சிறப்பான தெளிவான விளக்கங்கள் மற்றும் பதில்கள் 👌வாழ்த்துக்கள் திரு. இடும்பாவனம் கார்த்திக் 👍
@user-xm4se3mg6x
@user-xm4se3mg6x 3 года назад
குறும்படம் காட்டிய குரு. குழப்பத்தில் ராஜீவ் ப வோந்தி
@sethupathy11
@sethupathy11 3 года назад
ஒரே போடு... யாருகிட்ட.. ராஜீவ் இதுக்கு பதில் சொல்லுப்பா பச்சை சந்தர்ப்பவாதி 😆
@senl7231
@senl7231 3 года назад
விஜலக்ஷ்மிக்கு நீதி வாங்கி தராத கிரீஸ் டப்பா இங்கே வந்து பீலா விடுது. போலீசுக்கு பயந்து அதிமுகவால் நம் தமிழர் கொலைகள் நடந்த சாத்தான்குளம் போகாதவன் ராணுவம் அனுப்பி ஈழத்தை அமைப்பானம் , என்னடா இது உலக மகா பித்தலாட்டம் ?
@vigilantthamilan3827
@vigilantthamilan3827 3 года назад
@@senl7231 நீ அவளை பொறுப்பேடு
@renukaponnaiah7466
@renukaponnaiah7466 3 года назад
@@vigilantthamilan3827 மிகச் சரியான பதில்
@lightandshadows2213
@lightandshadows2213 3 года назад
fire speech 🔥
@user-lk8wu3yz8b
@user-lk8wu3yz8b 3 года назад
அண்ணன் செந்தமிழன் சீமானின் நம்பிக்கை தம்பி அன்பு அண்ணன் திரு கார்த்திக் அவர்கள்
@r.parthasarathi8210
@r.parthasarathi8210 3 года назад
நான் பிறப்பால் தெலுங்கர் ஆனால் தமிழையும் தமிழர்களையும் நேசிப்பவன் .... தமிழ் இனம் துரோகிகளால் தான் பாதிக்கபடுகிறது தமிழர்களே தயவு செய்து நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள் உங்களுக்காக ஒரு தலைவர் திரு சீமான் ஐயா மட்டும் தான்
@learntoday7783
@learntoday7783 3 года назад
Super vedio, Karthick NTK rock's👌👌👌
@anthodiya8972
@anthodiya8972 3 года назад
நான் ஈழ தமிழ்ளன் ராஜீவ் ஓரு ஆன்மை அற்ரவார் நாம் தமிழர்
@senl7231
@senl7231 3 года назад
விஜலக்ஷ்மிக்கு நீதி வாங்கி தராத கிரீஸ் டப்பா இங்கே வந்து பீலா விடுது. போலீசுக்கு பயந்து அதிமுகவால் நம் தமிழர் கொலைகள் நடந்த சாத்தான்குளம் போகாதவன் ராணுவம் அனுப்பி ஈழத்தை அமைப்பானம் , என்னடா இது உலக மகா பித்தலாட்டம் ?
@renukaponnaiah7466
@renukaponnaiah7466 3 года назад
@@senl7231 அது தானே உன்னை பொறப்பு எடுக்கச்சொல்லியாச்சு இனி ஊளையிடாதே
@thangarasaaravinthan6346
@thangarasaaravinthan6346 3 года назад
@@senl7231 அடேய் அவளும் ஆள் துணை இல்லாமல் இருக்கிறாள் நீ போய் பொறுப்பெடு பாவம்
@senl7231
@senl7231 3 года назад
@@renukaponnaiah7466 ஒரு பெண்ணை ஏமாற்றி சீரழித்த சீமானை ஆதரிக்கும் பெண்கள் எல்லாம் ப்ரொத்தல் கேஸ்
@antonyedwardsingh6183
@antonyedwardsingh6183 3 года назад
சிறப்பு சரியான பதில்கள் தெளிவு நாம் தமிழர்.
@maatramontreymaarathathu762
@maatramontreymaarathathu762 3 года назад
powerful people make places POWERFUL 💥❤ karthik அண்ணா நெருப்பு
@rajar9457
@rajar9457 3 года назад
சிறப்பு அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥
@suryaaaryakavya6098
@suryaaaryakavya6098 3 года назад
நாம் தமிழர் என்றும் எப்போதும்.
@krisyogaraja3979
@krisyogaraja3979 3 года назад
உண்மை தான் அருமை பதிவு நாம் தமிழர் நாமே தமிழர் புரட்சி எப்போதும் வெல்லும் 💪💪💪🐅🐅🐅👌👌👌
@murali5493
@murali5493 3 года назад
என்ன ஒரு தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் தோழரே நாளை நமதே 👍👍👍
@golddurai4279
@golddurai4279 3 года назад
இவர்களை போன்ற துரோகிகளாலே நமக்கு மதிப்பு மென்மேலும் கூடுகிறது.... நாம் தமிழர் 💪💪💪🌾🌾🌾🌾
@-tamizhaa9747
@-tamizhaa9747 3 года назад
இந்த மாதிரி பேட்டிகளை பார்க்கும் போது நாம் தமிழர் மீது மரியாதை அதிகரிக்குது
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 3 года назад
கார்த்தி -மிக நல்ல தெளிவான பதில்கள் தொடரட்டும் தங்கள் பணி.வாழ்த்துக்கள்
@mohanr8033
@mohanr8033 3 года назад
தரமான பதில்கள் கார்த்திக் 💐💐💐💐
@premanand25
@premanand25 3 года назад
Yov Karthi, nee vera level ya 🔥🔥
@vicky-yp4dm
@vicky-yp4dm 3 года назад
Ntk
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 3 года назад
கொள்கை உறுதியோடு மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக களத்தில் நிற்கும் நாம் தமிழரை குறை சொல்வதற்கு எந்த கட்சிக்கும் தகுதி இல்லை 💪
@mvkmvk5011
@mvkmvk5011 3 года назад
அண்ணன் சீமான் பேச்சிக்கு அடுத்து அண்ணன் இடும்பாவனம் கார்த்திக் பேச்சு 🔥🔥🔥
@titanicjack4413
@titanicjack4413 3 года назад
இடும்பாவனம் கார்த்திக் என்ற சரவெடி! Excellent interview....
@kishorekulandhaivelu145
@kishorekulandhaivelu145 3 года назад
What a clear Speech! Too good Man ♥️
@kattimohamed9354
@kattimohamed9354 3 года назад
இது தான் வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம்
@-peranbu5621
@-peranbu5621 3 года назад
நாங்கள் மேடைகளில் பேசும்போது இங்கு உள்ள அண்ணன்கள் யாரும் இதை பேசாதே அவரை மட்டும் பேசு என்று எதுவும் சொன்னது இல்லை.
@sundarapandian5299
@sundarapandian5299 3 года назад
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪💪💪
@shanthi6664
@shanthi6664 3 года назад
கார்த்திக் தம்பி வாழ்த்துக்கள் அருமையான செருப்படி நாம் தமிழர்
@mervinarul4427
@mervinarul4427 3 года назад
Great interview. Annan Seeman only one great leader now for Tamilar. Every one must support Annan Seeman for next CM
@user-zl5fr4bv9c
@user-zl5fr4bv9c 3 года назад
இடும்பா மாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
@Anchor-Studios
@Anchor-Studios 3 года назад
NTK 💪🏽
@samrajan
@samrajan 3 года назад
Loved this guy's speech! What a clarity! 👌🏽
@user-ux6rh2gg1o
@user-ux6rh2gg1o 3 года назад
நாம் தமிழரின் கேள்விக்கும், பதிலுக்கும் மற்ற அரசியல் கட்சிகள் பதில் சொல்லவே முடியாது.
@user-nn4ht4wg5l
@user-nn4ht4wg5l 3 года назад
🙏மிக்க சிறப்பான உரை🌞 வாக்களிப்போம் விவசாயி🌾 சின்னத்துக்கு அப்புறம் பருங்கள் நாட்டை💰🛂🚰🏥🚮📚