Тёмный

Ilaiyaraaja's Manikandan Geetha Mala - Audio Jukebox | Lord Ayyappan Devotional Song in Tamil 

Ilaiyaraaja Official
Подписаться 2 млн
Просмотров 64 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@pannisaipaadal9164
@pannisaipaadal9164 9 месяцев назад
இன்னும் எத்தனைவிதமான மாயாமாளவகௌளை தங்களிடமிருந்து வருமோ ஞானி 🙇‍♂️
@kasthurigopi1093
@kasthurigopi1093 3 месяца назад
ஐயப்பனின் நீரூற்றே...இசையின் பேராற்றலே...ஐயப்பனை இசையால் கட்டி நம் வாசலுக்குள் இழுத்து வந்து பாரப்பா எம் ரசிகர்களை என்று காட்டிய இசைஞானி அவர்களே...
@sriabiramitextiles3832
@sriabiramitextiles3832 10 месяцев назад
எல்லாம் உம் பாடல் பாடிய படி வாழ்ந்தோம்.இன்று 18 படி ஏறவும் உன் பாடல் வருகிறது வழித்துணையாக சாமியே சரணம் ஐயப்பா குருவே சரணம் குருவே போற்றி குருவே துணை
@loganathanloganathan9982
@loganathanloganathan9982 Год назад
பூலோகத்தில் வாழும் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்க பிறந்த சரஸ்வதியின் புதல்வனே நமது ராஜா
@pkharim
@pkharim 9 месяцев назад
😊
@balabala-kc3rb
@balabala-kc3rb 9 месяцев назад
👎👎👎
@rasiradhakrishnan3772
@rasiradhakrishnan3772 10 месяцев назад
ஐயப்பனே மெய்மறந்து கேட்டு மகிழ்ச்சி அடைவது உறுதி
@sanandamohan2094
@sanandamohan2094 Год назад
உன் தாலாட்டை கேட்டு ஐயப்பனும் கண்ணுறங்குவான்
@NarayananR-wj4jy
@NarayananR-wj4jy Месяц назад
ஐயப்பன் அழைக்காமல் ❤❤ உடம்பெல்லாம் ஒரு❤❤
@stephens5328
@stephens5328 9 месяцев назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்புநாடார்
@nilakadhalaneditz9412
@nilakadhalaneditz9412 10 месяцев назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏.. இளையராஜா வின் இசையிலும் அவரின் குரலிலும் மயங்காதோர் உண்டோ இவ்வுலகில் அருமையான பாடல் வரிகள் இருமுடி பிரியன் ஐயனுக்காக அவர் பாடிய பாடல்கள் ஐயனுக்கே தலாட்டு பாடுவது போல உள்ளது. அருமை
@ஞானப்புரிதல்
@ஞானப்புரிதல் 10 месяцев назад
இராஜா இசைவார்ப்பில் ரோஜா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@bindup2362
@bindup2362 10 месяцев назад
ஐயா .......,......... உண் பாதம் பனிந்தேன் மகிழ்ச்சிக்கு வார்த்தை இல்லை
@r.balamurugan5986
@r.balamurugan5986 Год назад
சுவாமிக்கு.... சுவாமி பாடிய தாலாட்டு! ❤️❤️❤️❤️
@ramanathansundarrajan1010
@ramanathansundarrajan1010 10 месяцев назад
❤❤❤❤❤
@viveesuvi9428
@viveesuvi9428 10 месяцев назад
அவரின்றி அனுவுமசையாது என்பதை உணர்த்துகிறது ராகம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள். 🥀🥀🥀🙏🙏🙏
@natarajanperumal3427
@natarajanperumal3427 10 месяцев назад
Padalkal anathum meks arumai. Thanks raja sir.
@thamaraikannan9991
@thamaraikannan9991 10 месяцев назад
Swamisaranam
@vivinvishvagururamana512
@vivinvishvagururamana512 Год назад
அற்புதம்.இறைவனே இசை வடிவம் இசைஞானியே இசை உலகம்
@vijaysrmnss7674
@vijaysrmnss7674 Год назад
அற்புதமான பக்தி பாடல்கள்..இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🙏
@kamalakannan.skannan2299
@kamalakannan.skannan2299 Месяц назад
Nice to hear
@devarajoo5219
@devarajoo5219 10 месяцев назад
Om Narayana Nama Super (Devarajoo Malaysia)
@JANAKIRAMAN-u3c
@JANAKIRAMAN-u3c 10 месяцев назад
Entha pandal kettu azthu kondu irrukiren appadi oru deiyva kural ayya raja voice
@lotus5452
@lotus5452 10 месяцев назад
Ayyapan padalum melodies aparam inspirational song maari nenachutar illayaraja
@malarmannan9499
@malarmannan9499 10 месяцев назад
சுவாமியே சரணம் ஐயப்பா ஐயப்பன் 👌👌👌👌🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@suneeshp9999
@suneeshp9999 10 месяцев назад
സ്വാമിയേ ശരണമയ്യപ്പ ❤️❤️❤️ രാജ സാർ 🔥
@SivaRaman-ui7bv
@SivaRaman-ui7bv Год назад
Iyappanin arul Petra illaiya raja samyi Saranam ayyappa
@rpramanparasuraman5395
@rpramanparasuraman5395 10 месяцев назад
SIR SUPER
@teacher24hrs
@teacher24hrs 10 месяцев назад
ஆன்மிக இசை என்னை சபரி மலைக்கு அழைத்துச் செல்கிறது
@kasthurigopi1093
@kasthurigopi1093 3 месяца назад
ஆமாம் என்னையும்
@இசைப்பிரியை-ம5த
ராஜா சார் நலமா? சார் 😭👉🙏🙏🙏 😊👉👄🤗🙏🙏🙏😭👉பார்க்கனும்🕊
@kasthurigopi1093
@kasthurigopi1093 3 месяца назад
நானுந்தான் ஐயா
@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
நம் நலனை கூட கருதாமல் கண்மூடித்தனமாக பாசம்❌ வைப்பது மிகவும் தவறாகும்
@Satheeshkumar-y9k
@Satheeshkumar-y9k 10 месяцев назад
Nice song
@JAYAKUMAR-ms3bc
@JAYAKUMAR-ms3bc Год назад
Very Blizz and soulful it took to different world like thiruvasagam Raja sir music is like a pure water filled full of our body all impurities will dissolve in that water like salt
@saravanant9209
@saravanant9209 Год назад
I am on the way to My Boss SabariMalai Koil in Train. Just waken up, and good too hear this Album. While trekking 48 miles also, His Songs is the Best Energy Drink every year for 5 days. 👑 MUSIC KING 👑 SIR. ILAIYARAASA. 💪💪💪
@umamageshwaransrinivasan1846
@umamageshwaransrinivasan1846 10 месяцев назад
மிகவும் அற்புதமான பக்தி பாடல்கள்!
@subramaniams6927
@subramaniams6927 Год назад
அற்புதம்❤❤அருமை❤❤❤Mind Blowing ❤❤சாமி
@rufandtufdiaries3002
@rufandtufdiaries3002 10 месяцев назад
RU-vid இல் பதிவிட்டு 5 மாதங்கள் கழித்து என் கண்ணில் பட்டு என்னை தண்டித்தது ஏனோ இறைவா? 5 மாதங்கள் என் வாழ் நாளில் இழந்து விட்டேன்.
@kasthurigopi1093
@kasthurigopi1093 3 месяца назад
பரவாயில்லை..கிடைக்க வேண்டிய நேரம் இது
@kodeeswaranmalaimuthu9201
@kodeeswaranmalaimuthu9201 Год назад
Swami Saranam 🙏🙏🙏
@p.a.nagarajbalaji3610
@p.a.nagarajbalaji3610 11 месяцев назад
Swamiye saranam Ayyappa
@jeevankumar7006
@jeevankumar7006 Год назад
Love you sir❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊
@Geethariom18
@Geethariom18 Год назад
🕉️Om Namaha Shivaya 😇🙏🕉️
@senthil4912
@senthil4912 Год назад
What a song amazing.. Sir crores of love from me....
@sudharsannagendran3112
@sudharsannagendran3112 Год назад
மிகவும் அருமை❤
@sasikumars4475
@sasikumars4475 Год назад
He is one of the soul music director and someone are commercial thought
@mohandash1071
@mohandash1071 10 месяцев назад
♥️♥️♥️🙏🙏🙏♥️♥️♥️
@sivakumarrsivakumarr7539
@sivakumarrsivakumarr7539 2 месяца назад
All god divine songs sir please
@gktechtainment4626
@gktechtainment4626 11 месяцев назад
Swami ♥️🫶
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 10 месяцев назад
Please Mr. Isaighani. Nalayara Divya Prapantham. Avaludan. Thanks.
@rajajayanthi9619
@rajajayanthi9619 10 месяцев назад
Msr,, mekaum, arputham
@t.s.balasubramanian6561
@t.s.balasubramanian6561 10 месяцев назад
Very philosophical lyrics
@murugaboopathipillai2526
@murugaboopathipillai2526 Год назад
First view
@onlinetax1454
@onlinetax1454 10 месяцев назад
Such divinity in his voice. Manikandan arul.
@murugaboopathipillai2526
@murugaboopathipillai2526 Год назад
@sreejeshgovind2409
@sreejeshgovind2409 Год назад
❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏❤❤❤❤❤❤❤
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 Год назад
🙏🙏🙏
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg Год назад
Illyaraja is one of the best music director in the world.. not AR Rahman music...
@mmumu6062
@mmumu6062 27 дней назад
I feel this may not be needed, NO DOUBT he is the most unique gifted n blessed person who breathes music...but comparing him with anyone else is an insult for him, not others 🙏
@selvamayan
@selvamayan Год назад
New album?
@kameswaransubramanian3924
@kameswaransubramanian3924 Год назад
It was released in 201, one of the beautiful devotional album. Of Raja sir.
@venky1973
@venky1973 Год назад
​@@kameswaransubramanian3924was he born in 201?
@AdithyaRewindRetro
@AdithyaRewindRetro Год назад
Released on 2011 . in 4 languages. In Tamil IR , In Telugu Spb , In Malayalam Madhu Balakrishnan
@kasthurigopi1093
@kasthurigopi1093 3 месяца назад
ஓல்டு..கேட்க கேட்க இளமை
@arunachalamsubramanian4583
@arunachalamsubramanian4583 7 месяцев назад
பல இளைய பிண்ணனி பாடகர்களும் பாட வைத்திருக்கலாம்
@kasthurigopi1093
@kasthurigopi1093 3 месяца назад
ராஜாவே இளையவர்தானே தோழரே
@SaravananSambath
@SaravananSambath 9 месяцев назад
Raja 🎶 musical department awesome ok but real life useless man ...true or false anyone comment?
@kannagikannagi2879
@kannagikannagi2879 Год назад
🌹அவரின்றி அனுவுமசையாது என்பதை உணர்த்துகிறது ராகம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள். 🥀🥀🥀🙏🙏🙏
@premaramadoss8583
@premaramadoss8583 Год назад
L0ppĺ
@thamaraikannan9991
@thamaraikannan9991 10 месяцев назад
Swamisaranam
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 11 месяцев назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@mohandash1071
@mohandash1071 10 месяцев назад
♥️♥️♥️🙏🙏🙏♥️♥️♥️
@SivaRaman-ui7bv
@SivaRaman-ui7bv Год назад
Swanyea saranam ayyappa
Далее